இறைவன் ஏன் நம்மை படைத்தார்? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • இறைவன் ஏன் நம்மை படைத்தார்?
    #சிவன் #விஷ்ணு #திருமால் #திருவடி #அருள் #craftythamizhan #சிவாயநம #shivamantra #lordshiva #ஆன்மீகம் #ஆன்மீகதகவல் #ஆன்மிகம்
    #திண்டுக்கல்சரவணானந்தா #whyarewehere #birthsecret
    திண்டுக்கல் சரவணானந்தா
    facts about Hinduism in tamil
    tamil facts
    spiritual speech in tamil
    திருவைந்தெழுத்து மந்திரம்
    ஐந்தெழுத்து மந்திரம்
    சிவ மந்திரம்
    சிவாயநம
    சிவாய நம
    சிவயநம
    நம சிவாய
    நமசிவய
    ஓம் சிவாய நம
    சிவன்‌ யார்
    விஷ்ணு யார்

ความคิดเห็น • 15

  • @KarkuzhaliRamasamy
    @KarkuzhaliRamasamy 4 หลายเดือนก่อน +4

    ஒளி விளக்கப் படத்துடன் அழகு தமிழ் பிரபஞ்ச விளக்கம் அற்புதம்🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @raguraman3327
    @raguraman3327 4 หลายเดือนก่อน +3

    பேச்சு படம் மிகவும் அருமை

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 4 หลายเดือนก่อน

    ❤ Amezing information friend ❤

  • @rathikaradhika7695
    @rathikaradhika7695 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 4 หลายเดือนก่อน

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @samykala1
    @samykala1 4 หลายเดือนก่อน +1

    இடைச்செருகல் - திருமந்திரம் - அருட்பா
    1 திருமந்திரம் மொத்தம் எண்ணாயிரம் என்கின்றார் வள்ளலார்
    ஆனால் நமக்கு கிடைத்ததோ மூவாயிரம் மட்டும்
    இந்த மூவாயிரம் பாடலுக்கு சான்றாக ஒரு பாடலும் உள்ளது
    மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்
    மூலன் உரை செய்த முந்நூறு மந்திரம்.
    மூலன் உரை செய்த முப்பது உபதேசம்
    மூலன் உரை செய்த மூன்றும் ஒன்றாமே
    இது இடைச்செருகல் ஆக இருக்கக் கூடும் - அவர் எழுதியிருக்க மாட்டார்
    வள்ளல் பெருமான் வாக்கு தப்பாகாது
    2 அருட்பா
    அதே மாதிரி அருட்பாவிலும்
    தனிப்பாடலாக அமையப்பெற்றதாகும்
    அருள் ஜோதி பத்திரிக்கை 2013 ஆண்டு
    “ பழையன கழிக்க “
    முன்னாள்னான் மதவழியில் மூழ்கியிருந்த நாளில்
    முழங்கிய பாக்களையெல்லாம்
    முதல் ஐந்துதிருமுறையாய் ஒதுக்கியுள்ளேன் - அவற்றை
    முழுமையாய் ஒதுக்கிவிடுங்கள்
    அன்னாளில் அத்துணை அற்ப அறிவாயிருந்தேன்
    அதனால்கோவில் சிலைகளை
    ஆண்டவனெனயெண்ணி அவை மேலே பாடினேன்
    அருள் பெரிதும் அடைந்திலேன்
    இன்னாளில் இறையுணர்ந்த இயற்கை இரக்கமே
    இறைவனென அறிந்து கொண்டனன்
    இயற்கையையே பாடினேன் - அதையே கூடினேன்
    இரக்கமே புரிந்து வந்தனன்
    என்னாளும் இறவாத இயற்கை யாக்கை பெற்றேன்
    இவ்வுண்மை அறிகென்றனை
    இருளெலாம் ஒழிந்திட அருளெல்லாம் பொழிந்திட
    இறையே வடலூர்ச் சோதியே
    இது வள்ளல் பெருமான் எழுதி இருக்க மாட்டார்
    அவர் தம் சொற்கள் இப்படி இருக்காது
    அதனால் - யாரோ தவம் செய முடியாதவர் - வழி துறை முறை தெரியாதவர் , இந்த மாதிரி ஒரு கேவலமான பா எழுதி செருகி , சன்மார்க்க சங்க அன்பரை திசை திருப்பு இருக்க்கூடும்
    ஒரு அரைவேக்காடு எழுதி செருகிவிட்டது
    இதெல்லாம் மறைப்பின் விளையாட்டு

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  4 หลายเดือนก่อน

      ஆன்மீகத்தில் ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். உண்மை என்பது நம் உள் இருந்து உணர்த்தப்படும். நானும் உரைநடை பகுதி-உபதேச குறிப்புகளை பெரிதாக நம்புவது கிடையாது. திருப்பாற்கடல் கடைவதை தேங்காய் பாலுடன் ஒப்பிடுவது போன்றவை எனக்கு சரியாக படவில்லை. உண்மை ஒரு நாள் வெளிவரும்.

  • @ganeshnathan1260
    @ganeshnathan1260 4 หลายเดือนก่อน

    ப்ரோ வணக்கம்,
    நாங்கள் எல்லோரும் இறைவனின் குழந்தைகள் அப்படி இருக்கும்போது நாங்கள் இறைவனை புரிந்து கொள்வதற்கு திரும்பவும் கிளாஸ் எடுக்க வேண்டுமா??
    உதாரணத்திற்கு எனது தாயைப் பற்றிய புரிதல் நான் எனது தாயோடு வளர்ந்து வரும் போது எனக்கு தெரியும் அப்படி இருக்கும் பட்சத்தில் நான் ஏன் திரும்ப தாயைப் பற்றிய புரிதலுக்காக கிளாஸ் எடுக்க வேண்டும், அவசியமா!
    மனிதப் பிறவியின் படைப்பு வேற நோக்கம்..

  • @stalinprabhu207
    @stalinprabhu207 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் தியாணம் தவம் சூரியா கலை சந்திரகலை இரண்டும் பிடறிக்கண் முதல் இடுப்பு கிழ் மூலதரம் வரை முதுகுதில் இருக்க தியாணம் தவம் முதுகுத்தண்டில் தான் தியாணம் செய்ய வேண்டும் பின்னர் உடம்பில் முன்பக்கம் தியாணம் செய்கிறார்கள் முதுகு எலும்பில் தியாணம் செய்வத சார் இல்லை உடம்பில் முன்பக்கம் தியாணம் செய்ய வேண்டுமா இரண்டு க்கு என்ன வேறுபாடு சார் சூரிய கலை சந்திர கலை உடம்பபில் முன்னாடி பிண்ணாடி ஐயா

  • @murugans-el8np
    @murugans-el8np 4 หลายเดือนก่อน

    இறைவன் படைத்தார்னு எப்படிச் சொல்றீங்க...

  • @Raj-Kumar1994.
    @Raj-Kumar1994. 4 หลายเดือนก่อน

    Nalla content ah kodukuringa ungalukku yen ivlo kammiyana views varuthu. Maybe future la unga content ku value irukum...

  • @praburammadhan2618
    @praburammadhan2618 4 หลายเดือนก่อน +1

    தவறு,☝️
    மனிதர்களாகிய நீங்கள் மட்டுமல்ல பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே கடவுளின் அம்சம்தான், ஆனால் அனைத்திற்கும் அவைகளின் அருமை புரியவில்லை.... அதன் மகத்துவத்தை உணர்த்துவதற்காக உங்கள் அனைவோரையும் பிரபஞ்சத்தின் சகல பாகங்களிற்கும் அனுப்பியுள்ளோம். பல கோடான கோடி அனுபவங்களிற்குப் பிறகு நீங்கள் அனைவோரும் உங்கள் தராதரத்தை உணர்வீர்கள்.... அதுவரை உங்கள் பிறவி நாடகங்கள் தொடரும்.☝️
    👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👽

    • @praburammadhan2618
      @praburammadhan2618 4 หลายเดือนก่อน +1

      @@KalpanaBanu-y3o அந்த ஈர வெண்காயமெல்லாம் தேவையில்லை.
      கடவுளை வணங்கினால் மட்டுமே விடுதலை என்றிருந்தால் புத்தர் ஒருபோதும் ஞானம் அடைந்திருக்க முடியாது மனிதக் குழந்தையே.👈
      ஆசை துறந்தால் அகிலம் உனக்கு,
      வெளிநோக்கிய பயணத்தை நிறுத்தினாலே பாதி முக்தி அடைந்துவிடலாம்.👈
      👽👽👽👽👽👽👽👽👽👽👽👽👽