#breaking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • #breaking | இனி 'INCOME TAX கிடையாது - 8 நாளில் 300 அரசாணைகள் - டிரம்பின் அதிரடி நிர்வாகம் |
    #trump #incometax #noincometax #america #job #work #governmentorder #bigpunch
    | #sathiyamtv #sathiyamnews #news
    Watch Sathiyam News Live for the latest news updates: • 🔴Live : Sathiyam News ...
    Subscribe Sathiyam News to get the latest Tamil news updates: / @sathiyamtv
    Follow Us For Regular Updates:
    Subscribe digital Channel - @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    Website: sathiyam.tv
    To get daily updates of Sathiyam TV :
    Whatsapp Click & Join using below link:
    whatsapp.com/c...
    Facebook : www. Sat...
    Instagram: / sathiyamtv
    Twitter: / sathiyamnews
    Threads : Threads.net/@sathiyamnews
    iOS App : apps.apple.com....
    Android App : play.google.co....
    sathiyamtv&pcampaignid=web_share
    Welcome to Sathiyam News, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities.
    Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to Sathiyam News. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to Sathiyam News channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.

ความคิดเห็น • 94

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 8 วันที่ผ่านมา +32

    இவரை தலைவராக ஏற்றுக் கொள்ள விரும்பும் மக்கள் லைக் செய்யுங்கள்

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 8 วันที่ผ่านมา +44

    இந்தியாவில் எந்த எந்த வகையில் வரி வசூல் செய்யலாம் என்று ரூம் போட்டு யோசனை செய்து கொண்டு இருக்கின்றார்கள்

    • @pakkirmohamed6785
      @pakkirmohamed6785 8 วันที่ผ่านมา +4

      Correct விரைவில் நடக்கும் பாதையில் நடக்க வரி போடுவார்கள்

    • @kalyanbala4784
      @kalyanbala4784 8 วันที่ผ่านมา +4

      Opposition canteen time ku 200 percent vari podanum

    • @NEX-o6h
      @NEX-o6h 8 วันที่ผ่านมา

      Jai sri ram.

  • @selvababu3820
    @selvababu3820 8 วันที่ผ่านมา +21

    மக்களை நேசிக்கும் உண்மையான தலைவன் ; மக்கள் எல்லாரும் பயமில்லாமல் பணத்தை வங்கியில் போடுவார்கள் அதன்மூலம் நாடு முன்னேறும்

    • @sairampasupathi8158
      @sairampasupathi8158 8 วันที่ผ่านมา +1

      மக்கள் பணத்தை வங்கியில் போட மாட்டார் காரணம் வங்கியில் வட்டி விகிதம் மிகவும் குறைவு. அதற்கு பதில் சேர் market investment, கார் வாங்குவதற்கு, வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்கு, உணவிற்கு holiday spend செய்வது என்று பயன் படுத்த முடியும். அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடையும் GST மூலம் அரசுக்கு வருமானம் பெருகும். மக்களிடம் பணம் இருப்பது ஓர் நல்ல விஷயம். income tax இ‌ல்லை என்றால் கருப்பு பணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நல்ல் முடிவு

    • @sowmyapalaniappan333
      @sowmyapalaniappan333 7 วันที่ผ่านมา

      ​@@sairampasupathi8158panakara vangaluku than ethu nalla thu middle class ku illa.

  • @selvababu3820
    @selvababu3820 8 วันที่ผ่านมา +15

    மோடி ஐயா வருமானம் ஈட்ட வேண்டிய எல்லா துறைகளையும் தனியாருக்கு கொடுத்துவிட்டு உழைக்காமல் சோம்பேரியாக அமர்ந்து கொண்டு நாட்டு மக்களிடம் எப்படி வரிவசுலிக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்

  • @francisxav1
    @francisxav1 8 วันที่ผ่านมา +15

    Nirmala sittaraman should learn from trump . If income tax is abolished , purchasing power will increase and there will be more inflow of money .. this basics our finance minister lacks. Well done Trump🎉

    • @mixedandcontrol2277
      @mixedandcontrol2277 8 วันที่ผ่านมา

      Opposition politician ,ambani ,adani nu solluvangapa

    • @bharanidharan-q7b
      @bharanidharan-q7b 8 วันที่ผ่านมา

      98% people are not paying income taxes 😂

  • @chinnappav1962
    @chinnappav1962 8 วันที่ผ่านมา +12

    What a Great Amendment

  • @ramans8856
    @ramans8856 7 วันที่ผ่านมา +2

    இந்திய மக்கள் அனைவரும் இதைப் போன்ற நல்ல விஷயத்தை வெகு விரைவில் இந்தியாவில் நடக்கும் என்று எதிர்பார்ப்பார்கள் இது குறித்து ஏற்கனவே திரு சுப்பிரமணிய சுவாமி அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி கூறி வருகிறார்

  • @sponnusamy8751
    @sponnusamy8751 8 วันที่ผ่านมา +3

    சூப்பர் தலைவர் நாட்டு மக்களின் மீது பாசம் நம்ம நாட்டுல இருக்கேன் 20% டாக்ஸ் நூறு ரூபாய்க்கு 20 ராக் வட்டி

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 8 วันที่ผ่านมา +7

    Super sir

  • @SurajIyer-kx7sl
    @SurajIyer-kx7sl 8 วันที่ผ่านมา +3

    இந்தியாவுல நாம் தான் உழைத்து உழைத்து எல்லா வகையான வரியையும் கட்டி ஆண்டியா அலையுறோம்.
    கோடிஷ்வரன் மோடி அதானி லாம் ஆட்டைய போடுறாங்க.

  • @BASKARANRAMAR-j2c
    @BASKARANRAMAR-j2c 8 วันที่ผ่านมา +2

    Super Trump scheme 🌹🙏👍👏

  • @avethasalam5284
    @avethasalam5284 8 วันที่ผ่านมา +9

    டொனால்ட் ட்ரம் அமெரிக்காவும் முன்னேற்றத்தில் பார் பல நாடுகளில் கவுண்டர் தான் தாய்நாடு தான் முதல்

    • @rajakumars4191
      @rajakumars4191 8 วันที่ผ่านมา +1

      மோடி வெட்கம் நிர்மலா உனக்கு வெட்கம் பிஜேபிக்கு வெட்கம்

  • @suriyathilagam1532
    @suriyathilagam1532 8 วันที่ผ่านมา +7

    நல்ல விஷயம் தான் மக்களுக்கு.

  • @saravanakumar5787
    @saravanakumar5787 8 วันที่ผ่านมา +5

    Nimmi mam mindvoice: anga pathutu thirumbi inga pappanungale na enna pannuven😢

  • @justusrajappaj
    @justusrajappaj 8 วันที่ผ่านมา +3

    மக்களுக்கான ஆட்சி

  • @durairaj3938
    @durairaj3938 8 วันที่ผ่านมา +2

    God bless u U. S. A president. For income tax avoided

  • @Edwinmillar-j3n
    @Edwinmillar-j3n 7 วันที่ผ่านมา

    Sir give some idaa for our goverment

  • @radhajeeva3008
    @radhajeeva3008 8 วันที่ผ่านมา +8

    தன் நாட்டு மக்களுக்கு இல்லாமல் தீவிரவாதி நாடுகளுக்கு எதற்கு நிதி உதவி.

    • @RekaAppy
      @RekaAppy 8 วันที่ผ่านมา +1

      Yes

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 7 วันที่ผ่านมา

    எல்லா பொருட்களுக்கும் வரி விதிக்கப்படும்போது திரும்பவும் ஏன் வருமான வரி வசூல் செய்ய வேண்டும்?

  • @sairampasupathi8158
    @sairampasupathi8158 8 วันที่ผ่านมา +1

    very good decision taken by the President. allowing the citizens to spend money on goods manufactured in US like Cars, electronics items, Tourisim, Housing etc which will boost the manufacturing industries. instead he will concentrate income by leaving taxed on imports and goods sold by his country. moreover, in US, savings are not encouraged and investments are encouraged. Good move

  • @Uthamar108
    @Uthamar108 8 วันที่ผ่านมา +3

    India must tax all from beggers to rich ..my policy..only 15 days of income out of 365 days income..
    Lootin in the name of 100 days employment .🙏🙏❤️❤️

  • @FunnyClover-bi3bh
    @FunnyClover-bi3bh 8 วันที่ผ่านมา

    Very intelligent decision and apriciatable

  • @Felix_Raj
    @Felix_Raj 7 วันที่ผ่านมา

    Really a good decision 🔥

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 7 วันที่ผ่านมา

    அருமையான அதிபர்

  • @skyheightengineers
    @skyheightengineers 8 วันที่ผ่านมา

    Same done in srilanka see sutiwation now

  • @arumugamm4028
    @arumugamm4028 8 วันที่ผ่านมา +1

    Is there any amendments about waiver of IT in India?

  • @apachetamizha
    @apachetamizha 8 วันที่ผ่านมา

    Super vera level

  • @manamparakkum3876
    @manamparakkum3876 8 วันที่ผ่านมา +1

    Wow ❤

  • @kumarkumar2292
    @kumarkumar2292 8 วันที่ผ่านมา

    Good move toward self development

  • @JacobVictory-b5j
    @JacobVictory-b5j 8 วันที่ผ่านมา +5

    Very good President TRUMP❤🎉GOD ALMIGHTY BLESS U 🎉❤❤❤❤❤❤❤

  • @beninvijay
    @beninvijay 8 วันที่ผ่านมา +4

    India is planning for the same , only transaction tax no income tax

    • @raghav6516
      @raghav6516 8 วันที่ผ่านมา

      Umbummm vennaaaa

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 8 วันที่ผ่านมา

      No way ..

    • @kkr2054
      @kkr2054 8 วันที่ผ่านมา

      India is planning for new taxations

    • @kkr2054
      @kkr2054 8 วันที่ผ่านมา

      தர்மம் அனைத்தையும் திருத்த போகிறார்

  • @nagarathinamarumugam1722
    @nagarathinamarumugam1722 8 วันที่ผ่านมา +1

    Black money may be rectified but inequality will be widened. India has less rich people and more poor people but wealth will be dumped by rich. Rich become richer and poor become poorer.

  • @NEX-o6h
    @NEX-o6h 8 วันที่ผ่านมา

    America green card illai, Allien card yendrthan irukkum.

  • @arannadurai7715
    @arannadurai7715 8 วันที่ผ่านมา

    Super

  • @getmeinair
    @getmeinair 8 วันที่ผ่านมา +6

    Mami kita konjam sollunga ...

  • @Uthamar108
    @Uthamar108 8 วันที่ผ่านมา

    If USA raises import duty, I am happy, that in India, prices will come down,..our goods are exported at the cost of our consumptions..
    Think...
    Basic in Indian Economics..🙏🙏❤️❤️

  • @lakshmansatheesh9214
    @lakshmansatheesh9214 8 วันที่ผ่านมา +2

    Modi ji. 3rd economy in the world. When will we declare this in India

  • @as.venkatachalammicrobiolo9934
    @as.venkatachalammicrobiolo9934 8 วันที่ผ่านมา

    This is for Nirmala Seetharaman

  • @LogathasanPeriyan
    @LogathasanPeriyan 8 วันที่ผ่านมา

    Trum,very,soon,runawy

  • @Rajkumar-pm4nz
    @Rajkumar-pm4nz 8 วันที่ผ่านมา +2

    எல்லாம் ஒன்னுதான் 😂😂😂

  • @sravanig-c3c
    @sravanig-c3c 8 วันที่ผ่านมา

    Trump rocking

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 8 วันที่ผ่านมา

    TRUTHFUL LEADER TRUTHFUL COUNTRY NEVER IMPOSE INCOME TAX OVER SELF EARNINGS CITIZENS, CORPORATES AND BUSINESS CLASS IS DIFFERENT, TRUMP NOW REVEALED THE FACT ALL DEVELOPING COUNTRIES AND UNDER DEVELOPED MUST FOLLOW THIS PRINCIPLES. USA A TEACHING LESSON TO ALL COUNTRIES.

    • @bharanidharan-q7b
      @bharanidharan-q7b 8 วันที่ผ่านมา

      Rich people paying income tax mostly

  • @EagaCivil
    @EagaCivil 8 วันที่ผ่านมา

    Ithuku paruthi moota godown la a irukalam because material rate la eridum

  • @ags3785
    @ags3785 8 วันที่ผ่านมา

    Idhaithan namma naatil Subramanian Swamy solgirar

  • @ramakrishnanrajamani3723
    @ramakrishnanrajamani3723 8 วันที่ผ่านมา +1

    இதை சுப்பு சாமி ஏற்கனவே சொல்லி இருக்கிறார்

  • @sureshm4939
    @sureshm4939 8 วันที่ผ่านมา

    🎉🎉🎉❤❤🎉🎉

  • @DeepakRaj-ql3nk
    @DeepakRaj-ql3nk 8 วันที่ผ่านมา

    WFH Cancel ah..😮

  • @maheswarand6091
    @maheswarand6091 8 วันที่ผ่านมา

    😂😂😂😂 inflation high US

  • @leoantony7460
    @leoantony7460 8 วันที่ผ่านมา +1

    Araivakadu

  • @vijayguna0069
    @vijayguna0069 8 วันที่ผ่านมา +2

    india out 🤣🤣🤣🤣

  • @harikrishnan810
    @harikrishnan810 8 วันที่ผ่านมา

    Nirmala sitharaman poitu rendu glass vangitu vandhu kudi

  • @LogathasanPeriyan
    @LogathasanPeriyan 8 วันที่ผ่านมา

    Paithiyam

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 7 วันที่ผ่านมา

    ராணுவத்தில் அழிந்தவர்களை விட ஆணவத்தில் அழிந்தவர்களே அதிகம்😏

  • @babyraghu8446
    @babyraghu8446 8 วันที่ผ่านมา

    Seriyana jocker evar

  • @Sooriyachanra-mu9pu
    @Sooriyachanra-mu9pu 8 วันที่ผ่านมา +4

    இங்கே போட்டு பிழிகிறான்!

  • @radhajeeva3008
    @radhajeeva3008 8 วันที่ผ่านมา +1

    😮😮 super.

  • @goldensteels2844
    @goldensteels2844 8 วันที่ผ่านมา +1

    டிராம் ஒரு கோமாளி தான், ஆட்டதுக்கு அளவீடு கிடையாது 🤔

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 7 วันที่ผ่านมา

    Looks like MAGA is Make America Great Arab😂😂

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 8 วันที่ผ่านมา

    Super

  • @PeriandavarRathinam
    @PeriandavarRathinam 8 วันที่ผ่านมา

    Super