இடமாற்றம் செய்தால் இங்கு என்ன செய்தானோ அதையே தான் அங்கும் செய்வான் இது தீர்வாகுமா.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய முறையில் நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் தமிழக அரசு..
இடமாற்றம் செஞ்சா அது மிகப்பெரிய தண்டனையா?எங்க செஞ்சாலும் வேலை தானே, உடந்தையாக செயல்பட்ட காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுவே சாதாரண மனிதர்கள் செய்திருந்தால் உடந்தையாக செயல்பட்டான் என்று நடவடிக்கை எடுப்பீர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் உடந்தையாக செயல்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள், இடமாற்றம் செய்வீர்கள், இதுதான் நியாயமா?
அச்சச்சோ பணி இட மாற்றமா பெரிய தண்டனை ஆச்சே😂😂😂
அழைத்து வந்த காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
ஏட்டு பணிநீக்கம் செய்ய வேண்டும்
அடேங்கப்பா..எத்தனை பெரிய தண்டனை😂😂 பணியிட மாற்றம்..😂😂
காவல் துறை அமைச்சர் உடனே பதவி விலகவேண்டும் என்று முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 😂
இடமாற்றம் மிக கடுமையாக தண்டனை
இடமாற்றம் செய்தால் இங்கு என்ன செய்தானோ அதையே தான் அங்கும் செய்வான் இது தீர்வாகுமா.. கூண்டோடு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய முறையில் நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் தமிழக அரசு..
நிரந்தரமாக பணி நீக்கவேண்டும்
காட்டு வாசிகள் இருக்கும் பகுதி
கட்டபஞ்சாயத்து செய்வதே குற்றம்...அதுவும் கொலையாளியின் தோட்டத்திற்கு கூட்டிசென்றது கொலைசெய்ய தானே தவிர சமாதானம் பேச இல்லை
ஏட்டு கூட்டி வந்து கொன்றிருக்கிறான் ஏட்டு...கழுத்தை அறுத்து கொல்லும் போது கூடவே அமைதியாக இருந்திருக்கிறான்...
இப்படியே கடைசி வரை பேசிட்டு இருங்கடா அவர்கள் எல்லோரும் ஒரே இன கூட்டாளிகள்டா 😮
Education important
உள்ளூர் பிரச்சனைகளை சரிவர தெரிந்து கொள்ளாத போலீஸ் அதிகாரிகள்
காவல்துறையும் கட்டப்பஞ்சாயத்து பண்ண தான்
இடமாற்றம் செஞ்சா அது மிகப்பெரிய தண்டனையா?எங்க செஞ்சாலும் வேலை தானே, உடந்தையாக செயல்பட்ட காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுவே சாதாரண மனிதர்கள் செய்திருந்தால் உடந்தையாக செயல்பட்டான் என்று நடவடிக்கை எடுப்பீர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் உடந்தையாக செயல்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள், இடமாற்றம் செய்வீர்கள், இதுதான் நியாயமா?
honest Trichy DIG Varun Kumar.IPS
must dismiss the Head Constable very imlty.
S c , udene nadavadikai aaetupigada.
மிக பெரிய தண்டனை இடமாற்றம்.
மாற்றம் செய்தால் போதுமா ? நிரந்தர பணி நீக்கமே சரியானது.
மத்திய அரசே மாநில அரசே..
Sc st வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்
Obc oc bc mbc க்கு வன்கொடுமை சட்டத்தை கொடு
Poda angutu junni
@shreehariraam2290 அட sc பயலே...
சாதிவெறி பிடித்தவர்களுக்கு சிறப்பான சட்டம்😂😂
காவல்துறையும் கட்டப்பஞ்சாயத்து பண்ண தான்