சாமி திரைப்பட பெருமாள் பிச்சை பாணியில் தப்பிய ராஜேந்திர பாலாஜி; கேரளாவில் பதுங்கலா? |Rajendra Balaji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024
  • #RajendraBalaji | #ADMK | #Aavin
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 653

  • @dorasamyindradevi7906
    @dorasamyindradevi7906 2 ปีที่แล้ว +165

    ஆண்டவன் இருக்கிறார்
    என்பது இது ஒரு சான்று
    மனிதனாக பிறந்து விட்டால் போதாது மனிதனாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும்
    எவ்வளவு தாழ்ந்து போகிறோமோ அதற்கு
    மேலே ஆண்டவன்
    அருள் புரிவார் அவர் ஆட்சி
    காலத்தில் அவர் பேசிய விதம்
    எல்லோருக்கும் தெரியும்
    ஒரு சிலர் ஒன்றை அறிய வேண்டும் இன்று அகந்தையாக பேசி விடலாம்
    ஆனால் நாளை என்ன நடக்கும்
    நமக்கு உணர்த்தி இருக்கிறது
    தயவு செய்து பேசும் போது
    நிதானம் தேவை என்பதை உணர்த்தி இருக்கிறது
    இதனை நாம் உணர்ந்து விட்டால் நாடு நன்மை
    அடையும்

    • @keswaran28
      @keswaran28 2 ปีที่แล้ว +1

      அருமை அருமை

    • @raajac2720
      @raajac2720 2 ปีที่แล้ว

      Yes your statement is very true,we never know future,hence act today with honour and dignity and truth.

    • @amanullahaman9952
      @amanullahaman9952 2 ปีที่แล้ว +1

      Super speih

  • @jarmast
    @jarmast 2 ปีที่แล้ว +181

    அன்று மனிதனை மனிதனாய் மதித்திருந்தால் இன்று மிருகமாய் ஓட வேண்டியது வந்து இருக்காது

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 2 ปีที่แล้ว +268

    தேடுதல் வேட்டைக்கு செலவாகும் அத்தனை மக்கள் வரிப்பணத்தையும் அவரிடமே வசூல் பண்ண வேண்டும் என மாண்பு மிகு நீதிபதி அவர்களை கேட்டுக்கொள்கிறேன்

    • @packirisamypackirisamy4553
      @packirisamypackirisamy4553 2 ปีที่แล้ว +6

      ராஜேந்திர பாலாஜியை பிடிக்கவில்லை என்றால் இந்த அரசுக்கும் போலீஸுக்கும் ஆவலோடு எதிர்பார்க்கும் மக்களுக்கும் வெட்ககேடாக இருக்கும்

    • @lakshmananmurugesan3719
      @lakshmananmurugesan3719 2 ปีที่แล้ว

      Avan munha Partha aadomadere lolol irukke

    • @subashmasanam2018
      @subashmasanam2018 2 ปีที่แล้ว +1

      Yes, to be collected from him

    • @subashmasanam2018
      @subashmasanam2018 2 ปีที่แล้ว +1

      Yes, to be collected from him.

    • @arikaranm9686
      @arikaranm9686 2 ปีที่แล้ว +1

      Pechada pesuna,koncha nancha pecha pesuna

  • @shajahanansar3949
    @shajahanansar3949 2 ปีที่แล้ว +174

    ஆட்சி அதிகாரம் இருக்கும் போது தலை கால் தெரியாமல் ஆடினால் இப்படித்தான் ஓட வேண்டும் இந்த நிகழ்வு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இல்லாதோருக்கும் ஓர் படிப்பினை

    • @m.mohamedibrahim5941
      @m.mohamedibrahim5941 2 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள்

  • @shreeharishreehari1954
    @shreeharishreehari1954 2 ปีที่แล้ว +60

    என்னமா.. குரைத்தது, இப்போ ஏன் தெரு தெருவாய் ஓடுகிறது.

  • @sris9787
    @sris9787 2 ปีที่แล้ว +100

    பெருமாள் பிச்சை தலைமறைவு போலீஸ் வலைவீச்சு

    • @APO-WEThiruvarur
      @APO-WEThiruvarur 2 ปีที่แล้ว +6

      நேற்றிரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. பெருமாள் பிச்சை எப்போது அகப்படுவான் என..... சீக்கிரம் ஜோலியை முடிங்கப்பா போஸீஸ்கார நண்பர்களே...

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว

      Unmay😁😁😁😁😁

  • @PrakashPrakash-ig5yf
    @PrakashPrakash-ig5yf 2 ปีที่แล้ว +87

    Mr ஹரி சார்.. இது தான் உண்மையான சாமி படம்..
    உங்களுக்கு ஒரு நல்ல நடிகர் கிடைத்து விட்டார்.. இவரை வைத்து சாமி 10 வரை படம் எடுங்கள்

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 2 ปีที่แล้ว +472

    ஜெயக்குமார் சொல்லுகிறார் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக வில்லை என்றும் சொல்லுகிறார் அவர் எங்கே என்று ஜெயக்குமார் இடம் கேளுங்கள்,

  • @arunkumarkumar5891
    @arunkumarkumar5891 2 ปีที่แล้ว +43

    திடிரென்று உயர்ந்து நிலை தடுமாறுபவர்களுக்கு இச்சம்பவம் ஒரு பாடம்.

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 2 ปีที่แล้ว +82

    தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளியனும் தைரியமாக ஆஜராக வேண்டியதுதானே........

    • @ravisankargopalakrishnan6518
      @ravisankargopalakrishnan6518 2 ปีที่แล้ว +2

      For vendetta politics this will happen

    • @Raja-mv5of
      @Raja-mv5of 2 ปีที่แล้ว +1

      Jali la vachu DMK etha pannuchu na nu ninachuruparu bro

  • @asazgar9300
    @asazgar9300 2 ปีที่แล้ว +66

    இதைவிட கேவலபடரதைவிட செத்துபோயிடலாம்

    • @manikandang4205
      @manikandang4205 2 ปีที่แล้ว

      Chitaranjan சாலையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் வீடு ஒரு சேட்டு கிட்ட அடிச்சு பிடிங்கியது நீங்க எல்லாம் அசிங்கத பத்தி பேசலாமா

  • @Vs1111-v8b
    @Vs1111-v8b 2 ปีที่แล้ว +44

    அசிங்கப்பட்டுட்ட அப்புறம் எதற்க்கு தலைமறைவாகி இன்னும் அசிங்கத்தை அதிகமாக்கி உன் குற்றத்தை நீயே ஒப்பு கொள்வது போல் உள்ளது

    • @Vasanthaparavai
      @Vasanthaparavai 2 ปีที่แล้ว +1

      திருடன் எப்பொழுதும் பயத்துடன் தான் இருப்பான் தலை மறைவாய் 🤣

  • @user-wc5ou9ce3x
    @user-wc5ou9ce3x 2 ปีที่แล้ว +103

    கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கைது பண்ணி உள்ள வைங்க அவரே வந்து விடுவார்......

    • @nandhakumar7090
      @nandhakumar7090 2 ปีที่แล้ว +5

      கண்டிப்பா வர மாட்டார் டாடி காலில் விழுந்துவிடுவார்

    • @jebaraj52
      @jebaraj52 2 ปีที่แล้ว +1

      😄

    • @lovelygoutham3151
      @lovelygoutham3151 2 ปีที่แล้ว +1

      உனக்கு பா இவ்ளோ ஆசை??

    • @manikandang4205
      @manikandang4205 2 ปีที่แล้ว

      அடுத்த 5 வருஷம் கழிச்சு சுடலயும் அவன் புள்ளியும் ஒடுவாங்க ,அப்ப உங்க தலைமை அதாள உள்ள vippanga

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 ปีที่แล้ว +144

    ஐந்து வருடங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்ததும் இனி வாழ்நாள் முழுவதும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்து என்னன்வோ செய்து கொள்கிறார்கள் சிலர்,

    • @mari-el3gl
      @mari-el3gl 2 ปีที่แล้ว +5

      Appati enna sencharu. Stalin pathi unmaiya pesunaru 😂😂😂

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 2 ปีที่แล้ว +8

      இப்ப ஆளுகின்ற வெண்ணைங்களும் அதே நினைப்புலதான் இருக்கறாங்க.காற்று மாறும் காலமும் மாறும்.

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 2 ปีที่แล้ว +1

      @@kannanmarisamy5972 ம் அப்படியா

    • @arasanc2897
      @arasanc2897 2 ปีที่แล้ว

      @@kannanmarisamy5972 hln।।।nnn

    • @divakark5107
      @divakark5107 2 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள் நண்பா

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +201

    தாவூத் அளவுக்கு இவனை உயர்த்தி விட்டீர்கள் நண்பரே

    • @elakiantamil9785
      @elakiantamil9785 2 ปีที่แล้ว +2

      திருடர்கள் என்றால் உயர்வு தான்.
      வரலாறு நெடுகிலும் காணலாம்..
      நல்ல மனிதர்களை உயர்வாக காண்பது அரிது.

    • @mari-el3gl
      @mari-el3gl 2 ปีที่แล้ว +2

      Stalin pathi enna ellam pesuna atha unakku ippaty 😀😀😀😀😀

  • @syedalifathima4393
    @syedalifathima4393 2 ปีที่แล้ว +24

    தலைமறைவு தலைமறைவாக இருக்கட்டும் என்கவுண்டர் பண்ணிடுங்க

  • @NrMn-78
    @NrMn-78 2 ปีที่แล้ว +28

    அன்றைக்கு ஆம்பளன்னு சொன்னவன் இன்னைக்கு அட்ரஸ கானோம்....இறைவன் தீர்ப்பு

  • @muthukumarguru7442
    @muthukumarguru7442 2 ปีที่แล้ว +96

    கேரளாவில் இருந்து காரில் கர்நாடகா பயணம்.. அங்கிருந்து பைக்கில் சாலை வழியாக மும்பை பயணம் .. KD யை பிடிக்க மும்பை போலீஸ் உதவியுடன் தமிழக போலீசார் தேடுதல் வேட்டை... அடுத்த சினிமாவுக்கு எனக்கு கதை ரெடி 🤩🤩🤩

    • @baburaaj4172
      @baburaaj4172 2 ปีที่แล้ว +7

      Padam Peru THALAI MARAIVU thaneyy

    • @jaihindjpr9112
      @jaihindjpr9112 2 ปีที่แล้ว +2

      👌👌😀😀

    • @ItIt30
      @ItIt30 2 ปีที่แล้ว +3

      Appadiye Nepal boder um serthurunga bro. Thrill a irukkum 😂😂😂

    • @mnv1042
      @mnv1042 2 ปีที่แล้ว +5

      @@baburaaj4172 இல்லை.
      'பாலஜியின் பயணங்கள்'.

    • @Naathan2000
      @Naathan2000 2 ปีที่แล้ว

      @@mnv1042 😂😂😂😂🤣🤣💥

  • @NandaKumar-ii3zt
    @NandaKumar-ii3zt 2 ปีที่แล้ว +28

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கருடா சௌக்கியமா அந்த பாடல் நினைவுக்கு வருகிறது கவிஞர் கண்ணதாசன் புகழ் வாழ்க

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 ปีที่แล้ว +36

    எப்படியோ இவரை தேடும் சாக்கில் தமிழக காவல்துறை நாலு மாநிலங்களை சுற்றுலா செல்வது போல் சுற்றி பார்த்து விட்டு வருவார்கள்.

  • @kaniv2395
    @kaniv2395 2 ปีที่แล้ว +11

    செந்தில் பாலாஜி திறமை இவரிடம் கொஞ்சம் கூட இல்லையே

  • @nazeermohamed2439
    @nazeermohamed2439 2 ปีที่แล้ว +13

    கிளைமாக்ஸ் சாமி படம் போல இருந்தால் சூப்பர்..!

  • @exalmed
    @exalmed 2 ปีที่แล้ว +18

    அப்படியே எங்கேயாவது தொளஞ்சி போய்டு!

  • @balasundaramelangovanb5333
    @balasundaramelangovanb5333 2 ปีที่แล้ว +13

    பெருமாள் பிச்சை மாதிரி போவது சரி. கடைசியில் பெருமாள் பிச்சை கதி ஆகி விட போகிறது.

  • @tinbeer9824
    @tinbeer9824 2 ปีที่แล้ว +19

    சீக்கிரம் கைது பண்ணுங்கப்பா

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 2 ปีที่แล้ว +12

    எனக்கு என்ன மோ அவுங்க கட்சிகாரனே அவரோட கதையை முடிச்சிட்டு வாங்க போல தெரிகிறது

  • @Aravifeb
    @Aravifeb 2 ปีที่แล้ว +58

    Thalai maraivu , Thalai maraivave erukatum ! Feel the BGM 🔥

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 2 ปีที่แล้ว +30

    எத்தனை நாள் தலைமறைவாகிவிடுவார்..சட்டப்படி வழக்கை எதிர்கொள்வதை விட்டுவிட்டு தானே ஓடி ஒளிந்து கொண்டு அசிங்கப்பட்டு கொண்டுள்ளார்...

  • @govindaswamygovind7774
    @govindaswamygovind7774 2 ปีที่แล้ว +18

    கேவலம். நிலை உயரும்போது பணிவு வேண்டும்.
    எதுவும் சில காலம்.
    உங்களை மக்கள் தேர்வு செய்வது, உங்களை உயர்த்திக்கொள்ள அல்ல.
    எவ்வளவோ பஞ்ச மக்கள் வாழ்கிறார்கள்.
    இப்படி கொள்ளை அடிக்கிறீர்களே மாபாவிகள்.
    ஐயா சொன்னது உண்மையா ...ஒரு கடவுளும் இல்லையா....
    😌

  • @kotteshwarans8177
    @kotteshwarans8177 2 ปีที่แล้ว +26

    DMK Mass DA 💪💪💪💪

  • @shinningart9349
    @shinningart9349 2 ปีที่แล้ว +15

    இது அது என போலீசாரின் அத்தனை நடவடிக்கைகளையும் வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். இதை வைத்தே தவறு செய்தவர்கள் வேறு வழியை தேடிக்கொண்டு போலீசாரின் சிரமம் அதிகமாகட்டும்

  • @selvaperia8512
    @selvaperia8512 2 ปีที่แล้ว +39

    கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்கள் எப்படி பட்டவர்கள் என்று அருமையான படம் எடுத்துள்ளார்.

  • @GAME_ON_69
    @GAME_ON_69 2 ปีที่แล้ว +21

    வாழ்க்கை ஒரு வட்டம் KTR

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 ปีที่แล้ว +17

    ஜெயக்குமார் வீட்ல தேடிப் பாருங்க இருப்பாரு ?

  • @nandhunk5209
    @nandhunk5209 2 ปีที่แล้ว +18

    இவர் எவ்வளவு தப்பு பண்ணினாலும் வெட்கமே இல்லாம அவர் நல்லவர்னு சொல்றதுக்கு ஒரு கூட்டம் இருக்குமே எங்க இருக்கீங்க.....

    • @mari-el3gl
      @mari-el3gl 2 ปีที่แล้ว

      Inka irukke😁

  • @mpkmpk2858
    @mpkmpk2858 2 ปีที่แล้ว +7

    ஓடினான்... ஓடினான்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்.. பால் பாலாஜிக்கு கலைஞர் அன்றே வசனம் எழுதி விட்டார் போல...

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว +11

    தேடப்படும் குற்றவாளி களவாணி என்று போஸ்டர் அடித்து ஒட்டுங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம்

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +1

    அடுத்த என்ன கதை எடுக்கலாம் என்று யோசனை செய்து கொண்டிருந்த எனக்கு நல்ல கதை சொன்னதற்கு சன்நியூஸ்க்கு நன்றி

  • @anandsubramaniam8910
    @anandsubramaniam8910 2 ปีที่แล้ว +7

    தமிழ் நாடு காவல்துறைகே TUFF கொடுகிறார் முன்னால் MILK MINISTER.....,🤥

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 2 ปีที่แล้ว +23

    அவர் நேபாள் போயிருப்பார்

  • @hajimohamed7183
    @hajimohamed7183 2 ปีที่แล้ว +6

    பாலாஜி தப்பி ஓட்டம் போலீஸ் வலைவீச்சு இப்படியே கேஸ்சை முடிங்க
    தலைமறைவு தலைமறைவகவே இருக்கட்டும்

  • @வீரத்தமிழன்-ன9ற
    @வீரத்தமிழன்-ன9ற 2 ปีที่แล้ว +11

    ஜெய்க்குமார போட்டு பொளந்த உண்ணைம கக்கிடப்போறாப்ள,,,,

  • @loganathanrajaram8715
    @loganathanrajaram8715 2 ปีที่แล้ว +3

    எந்த கட்சி அரசியல்வாதி யோக்கியனா இருக்கிறான்,,

  • @blackbull2550
    @blackbull2550 2 ปีที่แล้ว +6

    ராஜேந்திர பாலாஜியை போலீஸ் பிடிக்கமுடியாது. தமிழ் நாடு போலிஸ் சர்வதேச உளவுத்துறை அமைப்புகளுடன் சேர்ந்து தொடர்ந்து முயற்சிக்கவேண்டும்.

  • @Erudayaraj1
    @Erudayaraj1 2 ปีที่แล้ว +13

    பால் பாக்கட் எஸ்கேப்பா 😂

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 2 ปีที่แล้ว +6

    காவலர்களே!
    அவன விடாதீர்கள்...
    என்னா பேச்சு பேசினான் 😕

  • @vetrivel8034
    @vetrivel8034 2 ปีที่แล้ว +3

    சன் குடும்பத்துக்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து அதை விசாரணை வேண்டும்

  • @vedanunique9476
    @vedanunique9476 2 ปีที่แล้ว +10

    சாமி பட முடிவுல வில்லனுக்கு ஏற்படும் முடிவுதானா அப்போ 🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 ปีที่แล้ว +6

    நம்ம தர்மாகோல் ராஜு என்ன ஆனார்..
    அவரை பற்றி ஏதாவது தகவல் இருக்கிறதா

    • @ShivaShankar-ge7fe
      @ShivaShankar-ge7fe 2 ปีที่แล้ว

      Anel kuttaathelala pawar kat eandru sonnavanketta keluda mada samrani

    • @prabhuceshan7585
      @prabhuceshan7585 2 ปีที่แล้ว

      Avar NASA ku interview attend panna poi irukirar result kaga waiting 🥴🥴🥴

  • @radhakrishnan3688
    @radhakrishnan3688 2 ปีที่แล้ว +1

    *இந்திய ராணுவத்தின் 10 சிறந்த விலைமதிப்பற்ற பொன் மொழிகள்*👇
    இதனை,
    ஒவ்வொரு இந்தியரும்...
    கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்...
    என
    ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் கூறியுள்ளார்.
    1.
    *′′உங்களுக்கு வாழ்நாளின் அசாதாரண சாகசம் என்னவோ...*
    *அதுவே,*
    *எங்களின் அன்றாட வாழ்க்கை′′*
    - லே-லடாக் நெடுஞ்சாலையில், இந்திய ராணுவம் வைத்துள்ள வாசகம்.
    2.
    *′′காற்று வீசுவதால் எங்கள் கொடி பறக்கவில்லை...*
    *தன் உயிரை தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சுடன் பறக்கிறது"*
    - இந்திய ராணுவம்
    3.
    *'′′நான் மூவர்ண கொடியை 'ஏந்தி' கொண்டு...*
    *அல்லது*
    *மூவர்ண கொடியைப் 'போர்த்தி' கொண்டு வருவேன்...*
    *கண்டிப்பாக வருவேன்"*
    - கேப்டன் விக்ரம் பத்ரா,
    இறுதி வீர சக்கரம்.
    4.
    *′′என் வீரத்தை நிரூபிக்கும் முன் என் மரணம் வந்தால்...*
    *நான் மரணத்தைக் கொல்வேன்...*
    *என்று சத்தியம் செய்கிறேன்"*
    - கேப்டன் மனோஜ் குமார் பாண்டே,
    பரம் வீர் சக்ரா,
    1/11 கோர்க்கா ரைபிள்ஸ்
    5.
    *′′எங்களைப் பெற நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்...*
    *எங்களைப் பிடிக்க நீங்கள் கூர்மையாக இருக்க வேண்டும்...*
    *ஆனால்...*
    *எங்களை வெல்ல நீங்கள் குழந்தையாக இருக்க வேண்டும்"*
    - இந்திய ராணுவம்
    6.
    *′′கடவுளே! எங்கள் 'எதிரி கள்' மீது கருணை காட்டுங்கள்...*
    *ஏனென்றால்,*
    *நாங்கள் அதனை அவர்களிடம் காட்ட மாட்டோம்"*
    - இந்திய ராணுவம்
    7.
    *′′நம் வாழ்வு தற்செயல், நம் காதல் நம் விருப்பம், நாட்டை பாதுகாக்க கொலை செய்வது நம் தொழில்.*
    - அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை
    8.
    *′′மரணத்திற்கு பயப்படவில்லை' என்று ஒருவர் கூறினால், அவர் ஒன்று பொய்யாக இருக்க வேண்டும்...*
    *அல்லது...*
    *அவர் இந்திய ராணுவத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்."*
    - பீல்ட் மார்ஷல் சாம் மானெக்க்ஷா
    9.
    *′′பயங்கரவாதிகளை மன்னிப்பது கடவுளின் வேலை...*
    *அதற்கு, அவர்களை கடவுளை சந்திக்க வைப்பது எங்கள் வேலை."*
    - இந்திய ராணுவம்
    10.
    *′′நம் நாட்டுக்கு கொடுக்க ஒரே ஒரு உயிர் மட்டுமே உள்ளதே' என்று வருந்துகிறோம்."*
    - இந்திய ராணுவம்
    *ஜெய் ஹிந்த்!*🇮🇳
    🙏

  • @kamaltv3699
    @kamaltv3699 2 ปีที่แล้ว +5

    பாலிமர் நியூஸ் செய்தி மாதிரி உங்களால் சொல்ல முடியாது

  • @adalantonyleo
    @adalantonyleo 2 ปีที่แล้ว +9

    Great job tamilnadu police hats off,

  • @vedaviyasadhass82
    @vedaviyasadhass82 2 ปีที่แล้ว +6

    எல்லோருக்கும் டிமிக்கி கொடுத்துட்டு தமிழ்நாட்லயே இருக்க போறாப்ள அந்தாளு

  • @mathialakan1343
    @mathialakan1343 2 ปีที่แล้ว +4

    அரசியல் விளையாட்டு🔥🔥🔥🔥.இவரை பிடித்து என்ன பயன். மதுக்கடையை முடுங்கள் பல குடும்பம் சீரழிகிறது.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 2 ปีที่แล้ว +5

    திருடன் போலீஸ் விளையாட்டு, திமுக, அதிமுக மாற்றி, மாற்றி விளையாடுவார்கள். தற்போது போலிஸார் ஆக திமுகவினர் உள்ளனர்
    அடுத்த ஆட்டம்??

  • @subashm4734
    @subashm4734 2 ปีที่แล้ว +5

    பிடிச்சு jail la poduga sir..

  • @paramashivav1767
    @paramashivav1767 2 ปีที่แล้ว +6

    Only honest politician in TN IS Senthil Balaji 😀

  • @athimoolam1469
    @athimoolam1469 2 ปีที่แล้ว +6

    Perumal picha thalaimarivaa police valivicea . Evening news malai murasa.😄😄😄

  • @devan9288
    @devan9288 2 ปีที่แล้ว +6

    Where ever the suspect gone his family members will know.. take them to the custody and take enquiry how the police department will work in some cases...

  • @prabhuloganathan
    @prabhuloganathan 2 ปีที่แล้ว +6

    😂 really he looks like Perumal Pichai only 😂😂 ...

  • @tamiltube7780
    @tamiltube7780 2 ปีที่แล้ว +3

    அடிச்சு விடு.....காசா பணமா....🤣🤣🤣🤣🤣🤣

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 ปีที่แล้ว +5

    செந்தில் பாலாஜி யும் இதே வழக்கு இவர் எப்போது கைது செய்ய படுவார்..

  • @nellai_pasanga_0079
    @nellai_pasanga_0079 2 ปีที่แล้ว +4

    மோடி எங்களுக்கு டாடி

  • @kpvenkidusamy2885
    @kpvenkidusamy2885 2 ปีที่แล้ว +3

    அசல் பெருமாள் பிச்சை மாதிரிதான் இருக்கார்

  • @sumostars7322
    @sumostars7322 2 ปีที่แล้ว +1

    சாமி படம் climax போல இன்னும் எதிர்பார்க்கிறோம்.

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 2 ปีที่แล้ว

    Great

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn 2 ปีที่แล้ว +2

    அப்போ part 2 வேற இருக்கா 😀😀😀

  • @mansoormohammed9113
    @mansoormohammed9113 2 ปีที่แล้ว +1

    தப்பவே முடியாது.
    தமிழக காவல்துறை
    ஸ்காட் யார்டுக்கு அடுத்த
    இடத்தில் இருப்பவர்கள்

  • @saravanakumar3492
    @saravanakumar3492 2 ปีที่แล้ว +1

    அன்றே கணித்தார் விக்ரம் 😂

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 ปีที่แล้ว

    Really Changeable one sir

  • @mnv1042
    @mnv1042 2 ปีที่แล้ว +1

    ரா.பா: வெறூம் ஒன்றரை டன் பால்கோவாவுக்கு போரா. பெரிய அக்ப்போராகவல்லவா இருக்கு. 😂😂😂😂😂😂

  • @itsraj170
    @itsraj170 2 ปีที่แล้ว +3

    அந்தாலுக்கு வெளிப்படையா தகவல் கொடுத்ததற்கு என்னனு சொல்றது

  • @classicleather7839
    @classicleather7839 2 ปีที่แล้ว +2

    யல்ல ஸ்டேட் கூ ஒரு படை அனுப்புங்க அப்போ தான்

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว

    Good job..TN Plice..keep it up..

  • @johnraj7497
    @johnraj7497 2 ปีที่แล้ว +1

    ராஜதந்திர பாலாஜி!

  • @sanprem2k
    @sanprem2k 2 ปีที่แล้ว

    Eppadi live la update sonna ..manusannuku konjam easyya errukum. Thanks Suntv for the hint in next move

  • @vinivini4465
    @vinivini4465 2 ปีที่แล้ว +3

    ஒடி ஒழிவது
    முன்னாள்
    மந்திருக்கு
    அழகல.
    சட்டப்படி
    சட்டத்தை
    சந்திக்கணும்.

  • @memesvideos6909
    @memesvideos6909 2 ปีที่แล้ว +1

    Good news 🔥🔥🔥

  • @nirmalanirmala4616
    @nirmalanirmala4616 2 ปีที่แล้ว +1

    எப்பா எப்படியோ அவரைப் பிடியுங்கள் அவரது தவறு செய்திருந்தால்........

  • @ArjunArjun-ix4be
    @ArjunArjun-ix4be 2 ปีที่แล้ว +3

    A D M K ellarayu ulla podunga

  • @arasusolotraveller1606
    @arasusolotraveller1606 2 ปีที่แล้ว

    அப்படியே வெளிநாட்டுக்கு ஒன்னும் அனுப்புங்க....

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 2 ปีที่แล้ว +1

    விரைவில் பிடி படுவார் பேசிய செய்த காரியங்களுக்கு எல்லாம் அனுபவிப்பார் குறிப்பு இன்னும் admk அமைச்சர்கள் ஓட நிறைய பேர் காத்து இருக்கிறார்கள் 😁😂🤣

  • @abushavlog5509
    @abushavlog5509 2 ปีที่แล้ว

    Pudinga sir, puduchu jail la poodunga sir. Hehehe

  • @sayeensha4412
    @sayeensha4412 2 ปีที่แล้ว +1

    Very good congratulations 👏

  • @swaminathangnanasambandam5384
    @swaminathangnanasambandam5384 2 ปีที่แล้ว

    அப்ப climaxum saamy paniyela எதிர் parkkalama 🤣🤣🤣

  • @santhanamm2375
    @santhanamm2375 2 ปีที่แล้ว +1

    Immediate arrest Jayakumar

  • @akashp6356
    @akashp6356 2 ปีที่แล้ว

    ஐயோ என்ன கொல பன்றாங்க 😂 அந்த video நியாபகம் இருக்கா😂😂

  • @g.sureshkumarganesan6452
    @g.sureshkumarganesan6452 2 ปีที่แล้ว +2

    அப்போ கிளைமாக்ஸ் ,,😳 சோலமுத்தாண் போச்சா

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 2 ปีที่แล้ว

    கேட்டர் சிங்கம் டா

  • @SPRA-s8y
    @SPRA-s8y 2 ปีที่แล้ว

    Pondicherry la check pannunga..

  • @kkrishnan6632
    @kkrishnan6632 2 ปีที่แล้ว

    என்னங்கடா நடக்கிறது ஒரு மனிதன் இப்படி ஓட விடுறீங்க 😂

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 ปีที่แล้ว

    முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார் போல் தெரிகிறது,அய்யா நீங்கள் தவறு செய்யவில்லையென்றால் நீதிமன்றத்தை நாடுங்கள்🤔

  • @kulandaivelbabu1456
    @kulandaivelbabu1456 2 ปีที่แล้ว

    ஓடுரான் ஓடவிடுரான் தப்பிச்சிடிரான் repeatu ஓடுரான் ஓடவிடுரான் தப்பிச்சிடிரான் repeatu ஓடுரான் ஓடவிடுரான் தப்பிச்சிடிரான் repeatu முடியல தலைவரே முடியல

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว +2

    The palm print of Rajendra Balaji who has been caught in Kerala is having the worst selfish palm print showing his heart line ending in Saturnmount and the fate line line towards Saturn mount ending with a long islanding indicating his scandalous entry by his fate line indications.

  • @swaminathanv6000
    @swaminathanv6000 2 ปีที่แล้ว

    பெருமாள் பிச்சாயா அசிங்க படுத்த வேண்டாமே 🙏🙏🙏

  • @prabhakaran5614
    @prabhakaran5614 2 ปีที่แล้ว +3

    அய்யோ அம்மா கொல்றாங்கனு கட்டுமரத்த கதற விட்டது கண்ணு முன்னாடி சுடலைக்கு வந்து போகும்ல 😂😂😂😂🐕🦴

  • @edwardjeyaseelan1013
    @edwardjeyaseelan1013 2 ปีที่แล้ว

    Sabash bro selvam

  • @anishantony2335
    @anishantony2335 2 ปีที่แล้ว

    இவன கண்டதும் சுட உத்தரவு போடவேண்டும் 😡

  • @josephnixon6879
    @josephnixon6879 2 ปีที่แล้ว

    துணிச்சலான இவரு கார்களை மாத்தி மாத்தி ஓடி கிட்டே இருக்காரு எங்கபோய் நிப்பாருங்கோ

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 2 ปีที่แล้ว +1

    ஸ்டாலினுக்கு தண்ணி காட்றாரு. கில்லி