யாழ்ப்பாணம் இரயில் 🚂 நிலையம் | Jaffna Train Station | Tamil Roamer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @cooljazz20
    @cooljazz20 2 หลายเดือนก่อน +4

    There were parallel trains running from Colombo and Jaffna as well. There was a total of 6 trains running from Colombo to Jaffna and vice versa. There was an upgrading of tracks from Maho to Anuradhapura on the northern line. Though the track upgrades were completed the upgrading of the signal systems have still not commenced so the number of trains running on the northern line, have been limited until the signal systems from Maho to Anuradhapura have been upgraded. Also there are lodging rooms on the first floor of the Jaffna (Yarzhpaanam) Railway station.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 2 หลายเดือนก่อน +3

    தமிழை சரியாக உச்சரிக்க வேண்டும் 👍🇩🇪

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 2 หลายเดือนก่อน +8

    யாழ்ப்பாணத்தின் எல்லா சிறு சிறு இடங்களையும் பார்த்து ரசிக்கிறீர்கள்.
    தமிழர்கள் பகுதிகளில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களும் யுத்ததிற்கு பின்னர் இந்திய அரசால் எமக்கு இலவசமாக கட்டித்தரப்பட்டவை

    • @TamilRoamer
      @TamilRoamer  2 หลายเดือนก่อน +7

      ஆமாம்! நான் பள்ளி படிக்கும்போது எனக்கு தெரிந்த இந்திய இரயில்வே உழியர்கள் குழுவாக பல முறை இலங்கை வந்து சென்றதை நான் பார்த்துள்ளேன்.

    • @georgehorton3293
      @georgehorton3293 2 หลายเดือนก่อน

      அரசியல் அறிவற்ற ஜான சூனியங்கள்.
      இலவசமில்லை அது நீண்ட கால அதிக வட்டியுடனான கடன்.
      சீனா ஐந்து ஆண்டுகள் வட்டி யில்லாமலும் அதன் பின் இரண்டு விகிததுக்கும் குறைந்த வட்டியில் செய்ய ஓப்புக் கொண்ட வடக்குக்கான ரயில் பாதை திட்டத்தை இலங்கை ஊழல் அரசியல்வாதிகள் அதிக வட்டிக் கடனுக்கு இந்தியாவுக்கு கொடுத்தது.
      அதே இந்தியா சீனாவிடமிருந்து வாங்கிய குறைந்த வட்டி விகித கடனில்தான் தனது நாட்டின் ரயில் பாதைகளை சீரமைத்து கொண்டிருக்கிறது..
      சந்தேகமிருந்தால் தேடிப் பார் தெரியும்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 หลายเดือนก่อน +2

      முன்னம் இருந்த தொடர்வண்டி தொடர்ந்து நிலையதை (புகையிரத நிலையத்தை) திருத்தி தந்தது அவ்வளவுதான்
      3000-க்கும் மேற்பட்ட இந்து கோயில்கள் உடைக்கப்படும் ஓடு வேடிக்கை பார்த்து இலங்கை இனவாத ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கு உறுதுணை புரிந்த இந்தியா தனது சுயநலத்திற்காக தொடருந்து நிலையத்தை திருத்தி தந்தது

    • @tiktokdancers7255
      @tiktokdancers7255 2 หลายเดือนก่อน

      @@georgehorton3293சிங்கள அரசாங்கம் கடன்(பிச்சை) மட்டும்தான் வாங்கும் திருப்பி செலுத்தியதாக வரலாறு இல்லை அதற்குப்பதில் நாட்டை அடமானம் வைக்கும். 😂

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 2 หลายเดือนก่อน +1

      @@சுரேஸ்தமிழ் வ்வுனியாவிருந்து காங்கேசன்துறை வரையும், மதவாச்சியிருந்து மன்னார் வரையும் இருந்த அனைத்து ரயில் நிலையங்களும் இந்திய அரசால் புனரமைக்கப்பட்டும், ரயில் தண்டவாளங்கள் புதிதாக போட்டும் தரப்பட்டது. ஏனெனில் பழைய தண்டவாளங்கள் யுத்தகாலங்களில் அழிக்கப்பட்டுவிட்டது

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 2 หลายเดือนก่อน +3

    👍👏🙏

    • @TamilRoamer
      @TamilRoamer  2 หลายเดือนก่อน +1

      ♥️🙏

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 2 หลายเดือนก่อน +2

    Excellent video 👏

    • @TamilRoamer
      @TamilRoamer  2 หลายเดือนก่อน

      Thank you ♥️🙏

  • @skanthaSubra
    @skanthaSubra 2 หลายเดือนก่อน +3

    Now restarted colombo services normally kks to colombo and colombo to kks trains pass throw this sation and coupe of local services too. I think people of Sri lanka more civil minded than other neighbors that why more clean than what u compare.

  • @mahendirenr1189
    @mahendirenr1189 2 หลายเดือนก่อน +1

    ரயில்வே ரோடு ஃபுல்லா இந்தியாதான் போட்டுக் கொடுத்தது அதில் நாங்களும் வேலை பார்த்தோம் ஐந்து வருடம் ஓமந்தையில் இருந்து காங்கேசன் துறை வரை மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரை நாங்கள் வேலை பார்த்த இடம்

  • @georgehorton3293
    @georgehorton3293 2 หลายเดือนก่อน +4

    வேதனையான கதை இலங்கையினது 70 களில் மிக வேகமாக குறிப்பாக வடக்கு முன்னேறிச் சென்று கொண்டிருந்தது தவறான அரசியல் தலைமைகளாலும் பக்கத்து வீட்டு சதிகாரனாலும் இன்று 50 வருடங்கள் பின்னோக்கி போய் விட்டது.70 களிலேயே இன்னமும் நிற்கிறது.😂

  • @FL-GOP
    @FL-GOP 2 หลายเดือนก่อน +4

    That notice is due to every year thousands of people try to illegally immigrate into Australia. You can check the Australian embassy at Sri Lanka's website where they have media releases related to this. Sri Lanka's Navy captures them and detains them in jail.

  • @ellalan-u7g
    @ellalan-u7g 2 หลายเดือนก่อน +3

    Oncea very crowded platform looks new and empty!. Sri Lanka Railway was started in 1862 from the Colombo Kandy line, and the Jaffna line was added in 1902. The Jaffna line was busy in those days because all the Jaffna-educated people worked in the government service. It was very crowded in the 1970s. Almost five trains operated at full capacity. One mail train 12 hours, and 4 express trains took 8 hours to reach Colombo in 1990 it was stopped all the stations were bombed ,shelled,railwaylinese, sleeper logs were used in the war..now no government service people go to work south srilanka. ,all went abroad, all the shops owned byTamilss are not there. .the train was destroyed in 1990 by land mines at murukandy.

    • @TamilRoamer
      @TamilRoamer  2 หลายเดือนก่อน +1

      @@ellalan-u7g Sad to hear it!

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 หลายเดือนก่อน +3

    இலங்கையின் ரயில்வே துறையில் கொடுக்கப்படும் சலுகைகள் மக்களுக்கு எத்தனை வகையில் உள்ளது அவைகளின் விபரங்களை தெளிவாக தெரிவித்தால் மக்களுக்கு பயன்படும்

  • @ellalan-u7g
    @ellalan-u7g 2 หลายเดือนก่อน +1

    enna thambi vilangavillaiya? train il senral veetukku pogalam, kadalil agathiyaai(refugee) ponal australiavil jailukku pogalaam.I can't believe

  • @varadharajahhariskandaraja4915
    @varadharajahhariskandaraja4915 2 หลายเดือนก่อน +4

    தமிழ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த உங்களுக்கு சரியாக தமிழ் வாசிக்க தெரியவில்லை. முதலில் யாழ்ப்பாணம் வந்தால் தனித்தமிழில் கதைக்க பழகுங்கள்.

    • @TamilRoamer
      @TamilRoamer  2 หลายเดือนก่อน +2

      ஆமாம்! ஆங்கில கலப்பை முழுவதும் தவிர்த்து தூய தமிழில் பேச வேண்டும் என்பதே நோக்கம்.

    • @அடங்காபற்று
      @அடங்காபற்று 2 หลายเดือนก่อน +2

      ஆமாம் யாழ்பாணத்தில் வசிப்பவர்கள் மலையாழிகள் நம்பூதிரிகளால் துரத்தப்பட்டு இங்கு வந்து குடியேறி அழகாக தமிழ்கதைக்கும் மலைபார் மக்கள் வன்னியர் சோளர் குளக்கோட்டமன்னன்னுடன் வந்ததாக ஏழ இடத்தில் காணிகொடுத்து கோணேச்சரத்துக்கு பணிசெய்ய அமர்த்தபட்டதாக கோணேச்சர் உலா என்னும் நூல் கூறுகிறது ் அதற்கு எல்லாத்திற்கு முன்பு நாக அரசன் மயன் வாழ்ந்ததாகவும் அவன் மகள் மண்டோதரியை ராவணன் மணந்ததாகவும் ் பின்பு வந்த வன்னியர்கள் அவர்கழை அரக்கர்கள் என்றும் தாழ்ந்தவர்கள் என்றும் அழித்தாவும் ஓர் வரலாற்று நூல்கூறுகிறது ் அதன்பின்பு சோளர்களை வீழ்த்தி பாண்டியர்கள் பொலநறுவை ,பூனகரி நல்லூரில் இருந்த தமிழர் ஆட்சியை இப்போதய நல்லூருக்கு கிபி1450 களில் நகர்த்தினார்கள் அந்த ஆட்சி பின்பு போர்துகேசரின் வருகையால் வீழ்த்தபட்டதாக யாழ்பாணவைபவமாலை என்னும் நூல் கூறுகிறது ் அதன் பின்பு வந்த ஆங்கிலேயர் கிபி 1803 வன்னியில் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனை வீழ்த்தி நாடுபூராவும் ஓர் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்கள் ்