Ragam:Devagandhari - Nagaswaram Yalpanam P S Balamurugan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 134

  • @SKSH-IND
    @SKSH-IND หลายเดือนก่อน +1

    ക്ഷീരസാഗര ശയനാ ❤

  • @aaha782
    @aaha782 2 ปีที่แล้ว +7

    എന്റെ ഭഗവാനേ! വൈക്കത്ത് അഷ്ടമിയ്ക് ഇദ്ദേഹം പങ്കെടുത്തിരുന്നോ? ഗംഭീരമായിരിക്കുന്നു .... ദേവഗാന്ധാരി . രാഗം

  • @balakrishnangovind985
    @balakrishnangovind985 3 ปีที่แล้ว +16

    I am in tears, Lord Mahavishnu is before me.......

  • @Rajan34615
    @Rajan34615 4 ปีที่แล้ว +24

    இந்த யாழ்ப்பாண தமிழ் கலைஞர்களின் அசாத்திய இசை ஞானம் நம் பாரம்பரியத்தை வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.
    அருமையான தேவகாந்தாரி, அற்புதமான சாதனை, வாசிப்பு.

  • @ambalavanarsivabalan8863
    @ambalavanarsivabalan8863 3 ปีที่แล้ว +5

    ஆகா அருமை அருமை பாலமுருகன் தவில் இணை ஓகோ

  • @kengatharanumasuthan5119
    @kengatharanumasuthan5119 3 ปีที่แล้ว +10

    சுவாமி வீதி உலா வரும் பொழுது நாதஸ்வரம் தவில் வாசிப்புக்களை பல முறை பார்த்துக் கேட்டிருக்கின்றேன் ஆனால் யாழ்ப்பாணம் பெற்ற தங்கப்புதல்வன் பாலமுருகன் நாதஸ்வர சக்கரவர்த்தி வாச்சிதது போல் இப்போது தான் முதல் முறை பார்க்கின்றேன். சொர்க்கலோகத்தில் இருப்பதைப்போல் இருந்தது. அப்படியே மயக்க நிலைக்கு என்னைக் கூட்டிச்சென்றார். வாழ்த்துக்கள். நன்றி சுவாமிமலை சரவணன்.

    • @balachandran7987
      @balachandran7987 2 ปีที่แล้ว

      கேட்போரை கிறங்கவைக்கும் வாசிப்பு திறன் வாழ்க

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 4 ปีที่แล้ว +9

    யாழ்ப்பாணத் தமிழ் நண்பர்கள் நல்ல ரசிகர்கள். அதிலும் நாதஸ்வரம் தவில் இசைக் கச்சேரிகள் விரும்புவர்கள். பாழூம் யுத்தம் காரணமாக மிக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இசை அருமையான மருந்து. நன்றி பதிவு நண்பரே.வணக்கம்.

    • @murugappanmr8147
      @murugappanmr8147 2 ปีที่แล้ว

      தேவகா ந்தா ரி அருமை

    • @murugappanmr8147
      @murugappanmr8147 2 ปีที่แล้ว

      தவில் சொல் சுத்தம்

    • @murugappanmr8147
      @murugappanmr8147 2 ปีที่แล้ว

      ஸ்ரீ சாகர சயனா அருமை

  • @VijayaKumar-ky5ux
    @VijayaKumar-ky5ux 4 ปีที่แล้ว +42

    Hats off to keralites for encouraging such a nagaswara vidwans. It's really the need of the hour to support our traditional vaadhyams and artists.

    • @tyagarajulovelytyagukothak3377
      @tyagarajulovelytyagukothak3377 4 ปีที่แล้ว +1

      Ttyyh

    • @satheeshsubbarayan2085
      @satheeshsubbarayan2085 2 ปีที่แล้ว

      @@tyagarajulovelytyagukothak3377 aqlllll

    • @seshasai8088
      @seshasai8088 8 หลายเดือนก่อน

      This is not kerala this is from srilanka

    • @vinodnair8632
      @vinodnair8632 7 หลายเดือนก่อน +1

      ​@@seshasai8088 who said you this? This is in vaikom Mahadevar temple kerala

    • @sanathani8031
      @sanathani8031 6 หลายเดือนก่อน

      ​@@seshasai8088it's our own kerala

  • @chakkrravarthijcjain9659
    @chakkrravarthijcjain9659 3 ปีที่แล้ว +11

    Mr.Balamurugan and his group
    God Bless You All.
    What a nice Singing.
    Super. Keep it up.
    You are taken birth for
    Nathadwara Isai.
    God. Bless you Kumaran also.
    Thk you.

  • @bhoomaiahalishetti2617
    @bhoomaiahalishetti2617 3 ปีที่แล้ว +13

    Felt the bliss of Maha Vishnu, No need to see God. It is enough to feel this great bliss.

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 2 ปีที่แล้ว +4

    இன்றுதான் இந்த ரம்யமான கச்சேரி கேட்டேன். ஆஹா அருமை பிரமாதம். இந்த ராகத்து இதுவரை வாய்பாட்டில் கேட்டிருக்கிறேன். நாதஸ்வரத்தில் எவ்வளவு அழகாக வாசித்தார்கள். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏

  • @balajiramu5544
    @balajiramu5544 2 ปีที่แล้ว +6

    தவிலில் அருமையான உருட்டுகள்

  • @divyakumari1246
    @divyakumari1246 ปีที่แล้ว +2

    Wonderful 👍🏻

  • @ആനന്ദ്ഏവൂർ
    @ആനന്ദ്ഏവൂർ 3 ปีที่แล้ว +14

    Excellent artists Yazpanam PS Balamurugan & Team on Vaikom Ashtami, kerala. God bless them

  • @sreekuttansreesree2752
    @sreekuttansreesree2752 5 ปีที่แล้ว +8

    ദേവഗാന്ധാരി,,, ക്ഷീരസാഗര-------ശ്രീ ത്യാഗരാജസ്വാമി...... ഓം ശ്രീരാമജയം....

  • @porchelviramr4404
    @porchelviramr4404 ปีที่แล้ว +1

    சிவாய நம! தெய்வீகத்தின் உச்சம் உறவுகளே! வாழ்வாங்கு வாழ்கவே! ❤🙏

  • @jothivishwa2813
    @jothivishwa2813 3 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தை இல்லை நன்றி

  • @sunny787
    @sunny787 6 ปีที่แล้ว +16

    P S Balamurugan Sir....Awsome....Very Divineful.....Music..Thanks a lot for the Uplaod@saravannan......

  • @sivakumaranmahalingam3644
    @sivakumaranmahalingam3644 4 ปีที่แล้ว +4

    என்றென்றும் பாலமுருகன் இசை காதுக்கு இனிமை

  • @vbala2000
    @vbala2000 3 ปีที่แล้ว +3

    ஆத்மார்த்தமான வாசிப்பு. பரம சுகம்

  • @velaudhanthampi3104
    @velaudhanthampi3104 3 ปีที่แล้ว +6

    Great nagaswaram , wonderful rendering of devagandhari

  • @lakshmic8185
    @lakshmic8185 7 หลายเดือนก่อน +1

    So pleasent...n.... Pleasing effects... Very nice rendition.... Thanku vidwans

  • @murugappanmr8147
    @murugappanmr8147 3 ปีที่แล้ว +2

    என்ன இனிமை குரலோடு நாதம் தவில் இசையும் என்பது இன்று பாலித்தது

  • @kumarasamyuthayanan7090
    @kumarasamyuthayanan7090 4 ปีที่แล้ว +7

    கண்ணை மூடி காதைக்கூர்மையாக்கி சிந்தைதையை ஒருமுகப்படுத்தி இக்கச்சேரியை ரசிக்கும்போது மனம் உருகி கண்ணீராக கண்ணவழி வருகின்றது! அருமை👌👌👌👌👌

    • @kengatharanumasuthan5119
      @kengatharanumasuthan5119 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை.

    • @kulandaivelud2494
      @kulandaivelud2494 2 ปีที่แล้ว +2

      கண்களை மூடி கொண்டு கேட்டுப் பாருங்கள்!
      மெய் சிலிர்க்க வைக்கும்!

    • @krishin18
      @krishin18 7 หลายเดือนก่อน

      💯%

  • @nithiananthanponnambalam6628
    @nithiananthanponnambalam6628 5 ปีที่แล้ว +9

    மிகவும் இனிய கச்சேரி
    திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது
    பாலமுருகன் மற்றும் தவில் இருவரும் மிக அருமையாக வாசிக்கிறார்கள்
    இதே போல வேறு கச்சேரிகள்
    இருந்தால் தயவு செய்து பதிவு செய்யவும்
    நல்லூர் முருகன் துணை

  • @epdasarathy
    @epdasarathy ปีที่แล้ว +1

    Devagandhari-29th melakartthhaa raga Shankarabharanam raagam’s jannyyaa raagam deravative raagam. Ksheera Sagara Shayanaa: raagam Devagaandhaarii Shankharaabharanam dheera Shankharaabharanam raagam’s jannyyaa raagam deravative raagam Devagaandhaarii, thaalam Aadhii and composer shrii thyaagaraajasswaamiigal.

  • @chakravarthyc2603
    @chakravarthyc2603 3 ปีที่แล้ว +2

    Good and Super Sangeetham, Now I am in DEVA LOGHAM . KEEP IT UP. NANDRI .

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 ปีที่แล้ว +13

    what a composition.. one of the most suitable one for this swamy valam.... i feel the best to listen to and see the ambiance...

  • @n.nithyasrinatarajan3931
    @n.nithyasrinatarajan3931 5 ปีที่แล้ว +4

    நாதஸ்வரம் அருமை, தவில் இரண்டும் ரொம்பரொம்ப சிறப்பு

  • @SudhaS853
    @SudhaS853 4 ปีที่แล้ว +5

    Magical.. what layam. Amazing. Melodious. Bhagwans blessings on them🙏

  • @padmanabhankumar6946
    @padmanabhankumar6946 6 ปีที่แล้ว +15

    Excellent performance. Speechless. I deeply enjoyed. Thanks for all artists

  • @rajanayagamnaveenchana3661
    @rajanayagamnaveenchana3661 3 ปีที่แล้ว +3

    அருமை🙏🙏🙏 அண்ணா

  • @renganathansivanadam6694
    @renganathansivanadam6694 2 ปีที่แล้ว +3

    Very grateful and good nadasvaram

  • @kengatharanumasuthan5119
    @kengatharanumasuthan5119 ปีที่แล้ว +1

    wow very high vibration very cool and calm naadaswaram. Thavil also very good.

  • @subbustar
    @subbustar 5 ปีที่แล้ว +8

    Very Nice Pallavi Rendition. Artist Very politely and Firmly handled Song Intro. Of Course Thavil Had to Respond it Suitably. 👏👌

  • @mahapuvan4001
    @mahapuvan4001 2 ปีที่แล้ว +2

    Wow amazing balamurugan

  • @sangargowri81
    @sangargowri81 6 ปีที่แล้ว +18

    இந்த நூற்றாண்டின் இசையின் சரித்திரம்....வித்துவான் பாலமுருகன்.....

  • @swaminathanb
    @swaminathanb 6 ปีที่แล้ว +11

    Clean playing... outstanding ....

  • @geethamam6546
    @geethamam6546 6 ปีที่แล้ว +25

    Excellent .mahavishnu himself might have come to to bless you amidst the audience to bless you

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 3 ปีที่แล้ว +3

    wow so divine and beautify

  • @kengatharanumasuthan2071
    @kengatharanumasuthan2071 7 ปีที่แล้ว +12

    balamurugan Nadeswaram very good and Thavil he useto play nallur jaffna temple very good God bless you both

  • @tmrnandhu8229
    @tmrnandhu8229 4 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா

  • @kanigirianjaneyaprasad9857
    @kanigirianjaneyaprasad9857 3 ปีที่แล้ว +3

    Exlenent performance Balamurugan sir

  • @bkannabx
    @bkannabx 6 ปีที่แล้ว +14

    Very good performance and god bless you guys.

  • @balasubramanian2625
    @balasubramanian2625 3 ปีที่แล้ว +2

    Very nice thanks to Sarvanan tavil both superb

  • @jrananthtavilas1971
    @jrananthtavilas1971 6 ปีที่แล้ว +10

    my hero dharapuam ganesan Anna

  • @rrajaratnam
    @rrajaratnam 2 ปีที่แล้ว +6

    thavil was amazing, both players. for this nadai, amazing phrases and tight timing on a swami valam along the maadam. divine scene!! Saravanan Anna - please provide the names of the Thavil kalaignarkal?

  • @geethamam6546
    @geethamam6546 6 ปีที่แล้ว +8

    my son is a carnatic singer .Among all hus songs zthis is the best . But in nagaswaram it is difficult to reach swarastanas I think .Pranamam to all

  • @saikumar6167
    @saikumar6167 5 ปีที่แล้ว +3

    Thank you very much for sharing this wonderful Nadaswaram. Ram Ram.

  • @ganapatik4340
    @ganapatik4340 2 ปีที่แล้ว +3

    Fantastic🤘😝🤘

  • @jothivishwa2813
    @jothivishwa2813 3 ปีที่แล้ว +2

    ஐயா அருமை

  • @KAJANSARMA
    @KAJANSARMA 7 ปีที่แล้ว +11

    Excellent......performing god bls you

  • @kittukum4614
    @kittukum4614 4 ปีที่แล้ว +4

    Excellent performance good bless u sir

  • @sreekuttansreesree2752
    @sreekuttansreesree2752 5 ปีที่แล้ว +4

    ഓം ഹരിഹരായ നമഃ.....

  • @Harikrishnan-1948
    @Harikrishnan-1948 9 หลายเดือนก่อน +1

    Very nice beautiful

  • @chakravarthyc2603
    @chakravarthyc2603 3 ปีที่แล้ว +3

    SUPER VIOCE.

  • @harrysmani
    @harrysmani 3 ปีที่แล้ว +3

    இப்பொழுது இந்த அளவுக்கு நாதஸ்வரம் வாசிக்க இந்தியாவில் ஆள் இல்லை. இது அதி அற்புதம்.
    ஹிந்து மதத்தையும், கலையையும் உலகம் முழுவதும் வளர்ப்பது இலங்கை தமிழர்கள் தான். வாழ்க பல்லாண்டு

    • @starbala-sz6qe
      @starbala-sz6qe 3 ปีที่แล้ว +1

      Tiruppampuram tks brothers Ems brothers nadaswaram ivungalavida mihavum supara vasipparkal

    • @ALEX_THAVIL
      @ALEX_THAVIL 2 ปีที่แล้ว

      இஞ்சிகுடி EMS கிட்ட இவங்க என்ன பன்னுவாங்க.....
      அகில உலக நாதஸ்வர சக்கரவர்த்தி இஞ்சிகுடி சுப்பிரமணியம் அவர்கள்

    • @PoologasinghamSivanesan
      @PoologasinghamSivanesan 10 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @violingalata
    @violingalata 3 ปีที่แล้ว +3

    Excellent... Mesmerizing👍 🙏

  • @ganeshbabu7378
    @ganeshbabu7378 4 ปีที่แล้ว +3

    Excellent..

  • @vishnuprasadkt2935
    @vishnuprasadkt2935 3 ปีที่แล้ว +3

    Legendary... 🙏🙏

  • @balajib603
    @balajib603 ปีที่แล้ว +1

    Devagandhari👍

  • @akshayakumar1126
    @akshayakumar1126 4 ปีที่แล้ว +3

    Awesome rendition

  • @radhakrishnang9494
    @radhakrishnang9494 4 ปีที่แล้ว +2

    Excellent rendition of bhavam..

  • @seemasatheesan480
    @seemasatheesan480 2 ปีที่แล้ว +1

    വെരി ഗുഡ്

  • @snskumar6966
    @snskumar6966 4 ปีที่แล้ว +2

    Slow is bliss, like this.

  • @carnaticfan
    @carnaticfan 6 ปีที่แล้ว +8

    wow! nice Devakaanthari

  • @PMP0607.
    @PMP0607. 5 ปีที่แล้ว +9

    எங்கள் ஊர் திருவிழா காலங்களில் இதுபோன்ற இசை நிகழ்ச்சி காணகிடைப்பதே. இதுபோதலாம் அரிதாகிவிட்டது. இசையை ரசிக்க மக்கள்(இளைஞர்கள்) தயாராக இல்லை. ஆட்டம் பாட்டம் என ரசனைகள் வேறுபாதையில் செல்கிறது நவநாகரீக காலத்தில். ஈஸ்வரா

    • @VijayaKumar-ky5ux
      @VijayaKumar-ky5ux 4 ปีที่แล้ว +3

      ஆம் நண்பர்களே. உண்மை. தஞ்சாவூர் முத்துப் பல்லக்கில் அன்றைய காலகட்டத்தில் நாதஸ்வரம் தவில் தான் கோலோச்சி இருந்தது. தமிழ்நாட்டின் பிரபல வித்வான்கள் வாசிப்பதை அன்றைய மக்கள் ரசித்து அவர்களை உற்சாகப்படுத்தினர்

    • @rrajaratnam
      @rrajaratnam 2 ปีที่แล้ว +1

      all will come back one day. there is always a hope. look at all the youngsters gathering around the artists... very good sign.!!

  • @ravikumarhariharaiyer9887
    @ravikumarhariharaiyer9887 3 ปีที่แล้ว +2

    Superb !

  • @k.s...6697
    @k.s...6697 7 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு அண்ணா

  • @prathapprathap6677
    @prathapprathap6677 4 ปีที่แล้ว +2

    Very nice

  • @helmetpodu
    @helmetpodu 2 ปีที่แล้ว +1

    Ahaa 6:24 💥💥💥

  • @radhakrishnanganapathy3137
    @radhakrishnanganapathy3137 6 ปีที่แล้ว +6

    if you have full audio of this concert pl post. He had performed in 2018 also

  • @cvprasanna2792
    @cvprasanna2792 3 ปีที่แล้ว +2

    Very melodious

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 2 ปีที่แล้ว +3

    ஐயா இந்த ராகத்தை எப்ப வாசிப்பாங்க? நன்னிலம் மோகன்.

  • @ArjunkumarJakasania
    @ArjunkumarJakasania 4 ปีที่แล้ว +3

    Awesome

  • @sreeharimeledam1152
    @sreeharimeledam1152 2 ปีที่แล้ว +1

    Devagandhari❤

  • @venkatramani1037
    @venkatramani1037 8 หลายเดือนก่อน +1

    ஆயூஷ்மான் பவா 🌈

  • @sreekanthsraj9752
    @sreekanthsraj9752 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 2 ปีที่แล้ว +3

    ஐயா இந்த ராகம் எப்போது வாசிக்கப்படும்.எதற்காக வாசிக்கப்படுகிறது?

  • @s.nathan3191
    @s.nathan3191 5 ปีที่แล้ว +4

    Amazing..

  • @chndrashekarchandrashekar6257
    @chndrashekarchandrashekar6257 6 ปีที่แล้ว +5

    Nadaswaram arumai arumai

  • @praveengkalavara5624
    @praveengkalavara5624 4 ปีที่แล้ว +2

    Excellent

  • @balukuttu5451
    @balukuttu5451 6 ปีที่แล้ว +4

    awesome 😘😘😘😘

  • @jothivishwa2813
    @jothivishwa2813 3 ปีที่แล้ว +2

    Great

  • @mohanr5520
    @mohanr5520 6 ปีที่แล้ว +4

    Super

  • @chndrashekarchandrashekar6257
    @chndrashekarchandrashekar6257 6 ปีที่แล้ว +3

    Arumai anna

  • @bneelakandan0
    @bneelakandan0 5 ปีที่แล้ว +2

    Superb

  • @NARAYANA711983
    @NARAYANA711983 6 ปีที่แล้ว +13

    Is this vaikom Mahadeva temple?

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 2 ปีที่แล้ว +1

    சார் தேவகாந்தாரி ராகம் எப்போது வாசிப்பார்கள்?

  • @chandrum545
    @chandrum545 7 ปีที่แล้ว +3

    super anna

  • @AnandNR
    @AnandNR 5 ปีที่แล้ว +3

    Oh super

  • @thirupatisuravarapu985
    @thirupatisuravarapu985 3 ปีที่แล้ว +3

    👍👍👍

  • @madhusudhananbabu4675
    @madhusudhananbabu4675 2 ปีที่แล้ว +1

    😌

  • @waragunannadarajah6460
    @waragunannadarajah6460 7 ปีที่แล้ว +3

    very nice....

    • @baskarbass3716
      @baskarbass3716 7 ปีที่แล้ว +2

      waragunan nadarajah super anna

  • @harishmadhu8331
    @harishmadhu8331 6 ปีที่แล้ว +4

    2017 vaikom astami

  • @hellotechtime5521
    @hellotechtime5521 3 ปีที่แล้ว +3

    ❣️❣️❣️❣️❣️❤❤❣️❤❤❣️❤🙏❤❤❤

  • @ramalakshmi9442
    @ramalakshmi9442 4 ปีที่แล้ว +2

    💐💐💐

  • @harikrishnannair7043
    @harikrishnannair7043 2 ปีที่แล้ว +1

    Vaikkathappa

  • @dakshinculturals-anjanaaru4638
    @dakshinculturals-anjanaaru4638 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @RangavittalaSR
    @RangavittalaSR 4 หลายเดือนก่อน

    Unknown "SANGEETA KALAANIDEES" __/\__