தரைமட்டமான டிரம்பின் பழைய கட்டிடம்...உற்சாகமாக கை தட்டி ரசித்த மக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    தரைமட்டமான டிரம்பின் பழைய கட்டிடம்...உற்சாகமாகக் கை தட்டி ரசித்த மக்கள்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 280

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว +294

    உயர்ந்த இடத்தில இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும். ....

    • @mersalsiva5128
      @mersalsiva5128 3 ปีที่แล้ว +5

      Comment of the day

    • @sgunasekaran8628
      @sgunasekaran8628 3 ปีที่แล้ว +4

      மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
      மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
      அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

  • @karthikraja6097
    @karthikraja6097 3 ปีที่แล้ว +329

    கட்டிடத்தை தகர்க்க வெங்காய வெடியுடன் சென்ற வேல்ராஜ்

  • @logannathan6174
    @logannathan6174 3 ปีที่แล้ว +369

    பணக்காரன் மேல பொறாமைப்படுவதினால் நம் வாழ்க்கை ஒரு அடி கூட நகராது.

    • @Alagulakshmi777
      @Alagulakshmi777 3 ปีที่แล้ว +5

      Ur correct brother. But god will give all blessings to each and everyone

    • @indianpolicegethu
      @indianpolicegethu 3 ปีที่แล้ว +6

      சரியாக சொன்னீர்கள்

    • @r.rajkumar6936
      @r.rajkumar6936 3 ปีที่แล้ว +6

      Yes exactly... Becoz law of attraction is watching us 24x7....

    • @kalpanadaalu2903
      @kalpanadaalu2903 3 ปีที่แล้ว +3

      Fact bro

    • @eanestviews4490
      @eanestviews4490 3 ปีที่แล้ว +2

      Correct bro

  • @sureshshr9619
    @sureshshr9619 3 ปีที่แล้ว +297

    பாலிமர் செய்திகளுக்காக தவறுதலாக ட்ரம்ப் கட்டிம் பதில் பாலிமர் கட்டடத்திற்கு வெடி வைத்த உங்கள் வேல்ராஜ்...!

    • @sebastinerobert6501
      @sebastinerobert6501 3 ปีที่แล้ว +2

      vera lvlu 😂

    • @sampaths4891
      @sampaths4891 3 ปีที่แล้ว +1

      Adeiii 🤭🤭🤭😂😂😂

    • @malikgabose649
      @malikgabose649 3 ปีที่แล้ว +1

      TRUMP PATHAVIYOODU _ TRUMP PLAZA UM 1 DRUM ILAAMAL
      POONATHU ...MANITHA VAALVU
      NILAIYATRATHU ...

    • @elisha6034
      @elisha6034 3 ปีที่แล้ว +1

      ப்ரோ சிரிச்ட்டேன் 🤣🤣🤣🤣

    • @joshuaj640
      @joshuaj640 3 ปีที่แล้ว +1

      Bro potum bro velraj pavam

  • @Jonymoses3103
    @Jonymoses3103 3 ปีที่แล้ว +150

    கட்டிடம் தரைமட்டம் ஆனதை மறைத்திருந்து வீடியோ எடுத்தார் வேல்ராஜ் அண்ணன் 😂😂😂😂😂

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +76

    டிரம்ப் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர் .

  • @baskar7181
    @baskar7181 3 ปีที่แล้ว +122

    கட்டிடத்தை வேண்டுமானால் அழிக்கலாம். தலைவன் புகழை யாராலும் அழிக்க முடியாது

  • @billabilla5808
    @billabilla5808 3 ปีที่แล้ว +12

    கட்டிடத்தை இடிக்க லட்சுமி வெடியுடன் அமெரிக்கா சென்ற வேல்ராஜ் 🤣

  • @marco9246
    @marco9246 3 ปีที่แล้ว +36

    Trump has created a name and history for himself that's enough...

  • @Braitlin.R26
    @Braitlin.R26 3 ปีที่แล้ว +147

    இந்த செய்தியை அறிந்து டிரம்ப்க்கு தன் சொத்தை எழுதி வைத்தார் உங்கள் வேல்ராஜ்...

  • @stark_040
    @stark_040 3 ปีที่แล้ว +200

    இதற்கு காரணம் வேல்ராஜ்

    • @dineshsugumar9902
      @dineshsugumar9902 3 ปีที่แล้ว +6

      வேல் ராஜா ithalam Pavam don't do the same in India ok

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 3 ปีที่แล้ว +5

      கம்பியை பழுக்க காய்ச்சி சொருகுவதற்கு திரியும் ரம்ப்

    • @vickyamboise3685
      @vickyamboise3685 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣

    • @heythereiamusingyoutube713
      @heythereiamusingyoutube713 3 ปีที่แล้ว

      @@mohamedriyas4527 🤣🤣Paavam pa

    • @livechannel1480
      @livechannel1480 3 ปีที่แล้ว

      😛😛😅😄😄

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 ปีที่แล้ว +35

    டிரம்ப் - எவன் டா அது உள்ள கை தட்டுனது
    வேல்ராஜ் - கேக்குறார் ல டா சொல்லாதீங்க டா 😂

  • @thalapathyvijayrasiganda4711
    @thalapathyvijayrasiganda4711 3 ปีที่แล้ว +5

    பில்டிங்கை இடித்ததை பார்த்து மற்றவர்களை போல் கைதட்டாமல்
    மேடை அமைத்து நடனம் ஆடிய வேல்ராஜ் 🤭🤭🤣😅🤣😂😅🤣

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +146

    பதவி இருக்குர
    வரைக்கும் தான்
    மரியாதை எல்லாம்...
    இது Trump க்கு
    பொருந்தும் போல🙄

    • @gbgb6057
      @gbgb6057 3 ปีที่แล้ว

      @DONALD TRUMP USA deivamey🙏 😂😂😂

    • @vigneshvicky3594
      @vigneshvicky3594 3 ปีที่แล้ว

      @DONALD TRUMP USA 😂😂😂😂

  • @pikapikapikachu9426
    @pikapikapikachu9426 3 ปีที่แล้ว +54

    வெடி வைத்ததை பாலிமர் நியூஸில் போட்டு trumpஇடம் தர்ம அடி வாங்கிய நம்ம வேல்ராஜ்🤦🤦🤦😂😂😁😁😁😁😃

  • @streetstall5926
    @streetstall5926 3 ปีที่แล้ว +12

    Trrump: அட பாவிங்களா இப்படி சல்லி சல்லியா நொரிகிட்டீங்களே டா 😂😜

  • @thamiloviyankarthik2347
    @thamiloviyankarthik2347 3 ปีที่แล้ว +9

    கட்டிடம் குண்டு வச்சு விட்டு ஓட்டம் பிடித்தார் உங்கள் வேல்ராஜ்,,,

  • @sakooyaroo
    @sakooyaroo 3 ปีที่แล้ว +30

    என்னடா ஆங்கர் ல மாட்டுன துணி மாறி சரியுது....

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 3 ปีที่แล้ว +11

    அங்கு அது சாதரணமாக நடப்பது தானே...

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +27

    இப்போ இருக்கிற ஆளுங்கட்சி
    காரங்க கவனிக்க வேண்டிய விஷயம் 🙄 நமக்கு என்ன??

    • @user-yj6ti3jd3i
      @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว +1

      @@user-yj6ti3jd3i யோவ் 😳
      *தல சுரேஷ்* வை😩 அதான் நல்லாருக்கு 👌 குட் நைட் 😁🙏

    • @user-yj6ti3jd3i
      @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว

      @@user-kb9nj8vo9q 🤣🤣🤣🤣

    • @user-yj6ti3jd3i
      @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว

      @@user-kb9nj8vo9q ok va 🤣🕺🕺

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 ปีที่แล้ว

      @@user-yj6ti3jd3i ஆஹா 😁 அருமை 👌 இனிய இரவு வணக்கம் 😂😂🙏

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 3 ปีที่แล้ว +14

    கட்டிடம் இடிந்து விழும் போது தன்மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் கேமராவை தூக்கிக்கொண்டு ஓடிவந்த வேல்ராஜ்😀🤣😂

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 ปีที่แล้ว +20

    டிரம்பின் ( மைன்ட் வாய்ஸ்) இருங்கடா உன்களுக்குளாம் இருக்குடா நான் திரும்ப வருவேன்😩😩😜

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 3 ปีที่แล้ว +5

      ௐ நமச்சிவாய 🤣

    • @Kavi.kavitha8052
      @Kavi.kavitha8052 3 ปีที่แล้ว +1

      @@user-mb9yf4ig7i எல்லாம் சிவன் மயம்🤷‍♀

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 3 ปีที่แล้ว

      @@Kavi.kavitha8052 ௐ நமச்சிவாய

  • @sp-sg3mt
    @sp-sg3mt 3 ปีที่แล้ว +5

    கூட்டத்தில் கைதட்டினது யாரு வேல்ராஜ் தானே.

  • @mubineditz8200
    @mubineditz8200 3 ปีที่แล้ว +10

    இப்படிக்கு கட்டிடதுக்கு அடியில் இருந்து விடியோ எடுத்த அண்ணேண் வேல்ராஜ்

  • @user-yj6ti3jd3i
    @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว +36

    மீண்டும் டிரம்ப் உடன் தொடர்பில் இருக்கும்😁😁வேல்ராஜ் 🤣🤣🤣🤣

    • @user-yj6ti3jd3i
      @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว

      @DONALD TRUMP USA 🕺🕺🕺😂

  • @ramsathishkumar9914
    @ramsathishkumar9914 3 ปีที่แล้ว +1

    Thalaivar vera level la new building kattuvar

  • @anantharajaannamalai7058
    @anantharajaannamalai7058 3 ปีที่แล้ว +1

    In India we wait till the building fall by itself.😜

  • @arunsanjayarunsanjay7412
    @arunsanjayarunsanjay7412 3 ปีที่แล้ว +3

    Good night polimer news and friend

  • @agamudaiyarveeratamilan7940
    @agamudaiyarveeratamilan7940 3 ปีที่แล้ว

    கூடிய விரைவில் இந்தியாவிலும் இது போல நடக்க வேண்டும் இறைவா

  • @adhithyanbm
    @adhithyanbm 3 ปีที่แล้ว +1

    Vera lvl

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +30

    கை தட்டி டிரம்பிடம் அடி வாங்கிய வேல்ராஜ்😂😁😀😁😁😁

  • @user-yj6ti3jd3i
    @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว +19

    டிரம்ப்... mind voice 😥😥😥😥ayooo ஒரு நொடியில் சுக்கு நுரா ஆக்கிட்டிங்கிளே 😁😁😁அட பாவிகளா😃

  • @gbgb6057
    @gbgb6057 3 ปีที่แล้ว +13

    அந்த கட்டிடத்தை சரவெடி வைத்து தகர்த்த வேல்ராஜ். 🎇💥💥💥😁

    • @user-yj6ti3jd3i
      @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว

      என்ன சரவெடியா🤣🤣🤣

    • @gbgb6057
      @gbgb6057 3 ปีที่แล้ว +1

      @@user-yj6ti3jd3i 😁😁😁😁😁😁😁

  • @indirachandran7247
    @indirachandran7247 3 ปีที่แล้ว +1

    பெட்ரோல் விலை குறைப்பதற்கு மக்கள் எப்படி ஒன்று பட்டு போராடி குறைக்க செய்வது என்று கருத்து வெளியிடவும்.மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.விவசாயிகள் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று போராடி தான் நமக்கு உரிய வாழ்வாதாரத்தை பெற முடியும் போல

  • @mostwantedwolf854
    @mostwantedwolf854 3 ปีที่แล้ว +3

    டிரம்ப் மகளை காதலிக்க சென்று கட்டிடங்களுக்கு இடையில் சிக்கி தவிக்கும் வேல்ராஜை மீட்க கோரி அண்ணன் எடு முடி பழனி சாமியிடம் .பாலிமர் செய்தி கோரிக்கை...😂😂

  • @user-yj6ti3jd3i
    @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว +2

    டேய் பாவம் டா டிரம்ப்😃😁😁😁

  • @thebeautyofzion1422
    @thebeautyofzion1422 3 ปีที่แล้ว +17

    ஒரு கட்டிடம் கட்ட பல மாதம் வருடம்கூட ஆகும்
    அதனை அழிக்க 10நொடியே போதும்.
    இந்த கட்டிடத்தை கட்ட எத்தனை டாலர் செலவு ஆகிருக்கும் எல்லாமே வீனா போச்சு.

  • @user-ux2ol5jo8u
    @user-ux2ol5jo8u 3 ปีที่แล้ว +5

    நேருதான் இதுக்கு காரணம்.... 🤔🤔🤔

  • @Santhoshkumar-gz2jr
    @Santhoshkumar-gz2jr 3 ปีที่แล้ว +3

    Always trump is ultimate 🔥🔥❤❤

  • @francisxavier8532
    @francisxavier8532 3 ปีที่แล้ว

    He is a brand.

  • @RaviKumar-ey7vg
    @RaviKumar-ey7vg 3 ปีที่แล้ว +3

    இதே மாதிரி கொடநாடு எஸ்டேட் இடிக்கப்படுமா?

  • @nadarajelilenthan2387
    @nadarajelilenthan2387 3 ปีที่แล้ว +2

    Happy happy happy

  • @euginhenry435
    @euginhenry435 3 ปีที่แล้ว +1

    நம்ம ஊருல மாதிரி அங்கே யும் வேடிக்கை பார்க்க கூட்டம் கூட்டமாக வர்றாங்க.?நம்ம பரவாயில்லை

  • @mrs6948
    @mrs6948 3 ปีที่แล้ว +4

    என்டா ஒரு பில்லிடிங் உருவக்குவது எவ்வாழ்வு கடினம் தெரியுமா எவ்வாழ் அண்டு அயின்னு இருக்கும். மக்கள் எவ்வாழ்வு கஸ்ட்டு உருவாக்கினு இருப்பர்கள். 😒😒

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 ปีที่แล้ว

    தகர்ந்தது ஆணவம் .

  • @mindvoice8241
    @mindvoice8241 3 ปีที่แล้ว

    பழைய கட்டிடத்தை பாதுகாப்பு காரணத்திற்காக உடைத்திருக்கிறார்கள்...

  • @VijayMediaDpi
    @VijayMediaDpi 3 ปีที่แล้ว

    அடுத்த கட்டிடம் அம்பானி வீடா..🔥🔥

  • @naseerbanu8839
    @naseerbanu8839 3 ปีที่แล้ว

    யாரா இருந்தாலும் எவனா இருந்தாலும் முடிவு ஒன்னு இருக்கு

  • @bestworld123
    @bestworld123 3 ปีที่แล้ว

    Not end Just beginning

  • @vinodhnarayanan8179
    @vinodhnarayanan8179 3 ปีที่แล้ว

    He will be back with a bang

  • @savethemaduraisavetree7918
    @savethemaduraisavetree7918 3 ปีที่แล้ว

    மதுரை கல்லூரி மேயர் முத்து மேம்பாலம் இடிந்து விழ போகுது. இந்த செய்தி வெளிடவும்.இப்படிக்கு பாலத்தின் பயணி..

  • @MaideenNaina
    @MaideenNaina 3 ปีที่แล้ว

    நல்லெ அரசியல் ஆளுமை கொண்டவர் மிஸ்டர் டிரம்ப், அவர் இருந்தவரை சீனாவுக்கும், ஈராணுக்கும் அதன் வளர்ச்சியை முட்டுக்கட்டை போட்டார். இனி சீனா போன்றே நாடுகள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று நினைக்கிறார்கள். டிரம்பை அமெரிக்க மக்கள் புரிந்துக்கொள்ள இன்னும் சில நாட்கள் தேவைப்படும்....

  • @abdullahfizal4357
    @abdullahfizal4357 3 ปีที่แล้ว

    டிரம்ப் கட்டிடம் இடிப்பு கடபாரையுடன் உங்கள் வேல்ராஜ் 🕴️

  • @user-sv1re4sz7d
    @user-sv1re4sz7d 3 ปีที่แล้ว

    என்ன ஒரு ஆனந்தம் அந்த கரடிகலுக்கு 😂

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 3 ปีที่แล้ว

    1:15 Caesars hangover movie la vara
    Palace

  • @rajasekars3710
    @rajasekars3710 3 ปีที่แล้ว

    all are trollingVelraj🤣😂😂😂

  • @mohamedyounus4803
    @mohamedyounus4803 3 ปีที่แล้ว +2

    Yaa' iam the winner'
    Vaanga baava potukunga baava 🤗🤗🤗🤗🤗

  • @VijayKumar-hx1dx
    @VijayKumar-hx1dx 3 ปีที่แล้ว

    Carl Icahn , this guy is a real business guy

  • @frindzo6371
    @frindzo6371 3 ปีที่แล้ว +7

    அழிப்பது எளிது!ஆக்குவது அரிது!🙄

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    Adengappa

  • @azarudeeni7875
    @azarudeeni7875 3 ปีที่แล้ว +1

    Ennangayaa kodile irrundhu thuni vilugurre marri buliding viligudhu🤣😁

  • @meenaraj.com2023
    @meenaraj.com2023 3 ปีที่แล้ว

    ஒரு பொருளை உருவாக்க எவ்வளவு கஷ்டம் இந்த கட்டிடம் கட்ட எத்தனை உழைக்கும் கரங்கள் வியர்வை சிந்தி இருக்கும் இதனை நல்லதாக பயன்படுத்தி இருக்கலாம்

  • @jasonjason3526
    @jasonjason3526 3 ปีที่แล้ว +1

    Omg

  • @anaslaser7353
    @anaslaser7353 3 ปีที่แล้ว +1

    The building is expired so they demolished the building. Its not a big issue

  • @gbvenkatesan5383
    @gbvenkatesan5383 3 ปีที่แล้ว

    Trump be like: அது எவன்டா அது கைதட்டுனது 😂😂

  • @TamilKaviNan07
    @TamilKaviNan07 3 ปีที่แล้ว

    அதே மாதிரி இந்தியாலயும் நடந்தா நாங்களும் சந்தோஷ படுவோம்

  • @speed2x964
    @speed2x964 3 ปีที่แล้ว

    வருசா வருசம் இப்படி யே பன்னுங்கடா

  • @balakumar581
    @balakumar581 3 ปีที่แล้ว +1

    Ithuthanda irrukura edathula irrukanumnu soldrathu

  • @lisajamie8884
    @lisajamie8884 3 ปีที่แล้ว

    பாவம் ட்ரம்பு

  • @gunasekaran4482
    @gunasekaran4482 3 ปีที่แล้ว

    அவர் விற்று விட்டார்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 ปีที่แล้ว

    Why?

  • @AS-mh7jx
    @AS-mh7jx 3 ปีที่แล้ว

    இதுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் அவர்தான் அதை வித்துடாரே...

  • @k.theivarajan7348
    @k.theivarajan7348 3 ปีที่แล้ว +2

    அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை (அமெரிக்காவிலும்)😀😀 வெறுப்பு அரசியல்

  • @Jonymoses3103
    @Jonymoses3103 3 ปีที่แล้ว

    பழுதடைந்த கட்டிடம்

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว

    இருக்கப் பட்டவன் விக்கிறான் வாங்குறான் இடிக்கிறான் நமக்கு என்ன லாபம்?

  • @satyaprabha6154
    @satyaprabha6154 3 ปีที่แล้ว

    Idhuve namba naada irundha Evan thalaila vilundha enakku ennanu building GA odaikamale vachi irupanga

  • @makeshkumar8887
    @makeshkumar8887 3 ปีที่แล้ว

    அடுத்தவனுக்கு ஒரு கஷ்டம்னா நமக்கு சந்தோசம் தான

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 3 ปีที่แล้ว +5

    என்னோட பில்டிங் இடிச்சு தரைமட்டம் பண்ண காரமாக இருந்த பாலிமர் வேல்ராஜ் குளிக்குறப்போ பாம் போட்டு தரைமட்டம் பண்ணல நா டிரம்ப் இல்லடா 😂

  • @sujha7560
    @sujha7560 3 ปีที่แล้ว

    Stark டவர் மாறி கட்டிவெச்சுருக்காரே பா

  • @muthukumar.2999
    @muthukumar.2999 3 ปีที่แล้ว +4

    இடிந்த கட்டிடத்திற்குள் மாட்டிதவிக்கும் வேல்ராஜ்😅😅

  • @srikumarankm4178
    @srikumarankm4178 3 ปีที่แล้ว

    Trump கட்டிடத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சுரேஷுடன் வேல்ராஜ்..🤣🤣

  • @udvlogs2471
    @udvlogs2471 3 ปีที่แล้ว

    My roll model

    • @danii4646
      @danii4646 3 ปีที่แล้ว

      Role model🙄. Roll 😁

  • @sahayammathatimes9350
    @sahayammathatimes9350 3 ปีที่แล้ว +1

    யானை குழிக்குழ் விழுந்தால் ,,எறும்பும் மண்ணை தள்ளும் என்பது பழமொழி

  • @nagarajan2120
    @nagarajan2120 3 ปีที่แล้ว

    நம்ம நாட்டுல கட்டிடங்கின் வயது ஆகாதா?? ஏன் எதுவும் இங்கு இடிக்க படுவது இல்லை 🤔🤔🤔

  • @priya.k9460
    @priya.k9460 3 ปีที่แล้ว +1

    Antha velraj yaru

  • @vijayalakshmisurendar506
    @vijayalakshmisurendar506 3 ปีที่แล้ว

    தேச நலனில் அக்கறை கொண்டவர்களை தூற்றவது பொறுப்பற்ற தன்னிலை மறந்த மாக்களால் பல நாடுகளிலும் வாடிக்கையாகிவிட்டது

  • @___GM___
    @___GM___ 3 ปีที่แล้ว

    Dynamite kuchi ya?

  • @vjy0037
    @vjy0037 3 ปีที่แล้ว

    ட்ரம்ப்பின் சரிவு

  • @rgrg921
    @rgrg921 3 ปีที่แล้ว +1

    பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்டு வீக்கு

  • @arthijaynithi4982
    @arthijaynithi4982 3 ปีที่แล้ว

    Pakathula irukra veduku edhavdhu ana ena panirupanga🙄

  • @rajaauz4499
    @rajaauz4499 3 ปีที่แล้ว

    வேல்ராஜ்😹😹😹😆😆🤣😆🤣😆🤣😆🤣🤣😆🤣😆🤣

  • @hgu6324
    @hgu6324 3 ปีที่แล้ว

    பழைய கட்டிடம் இடித்ததற்கு தான் இந்த அளப்பரை யா

  • @manivannan1534
    @manivannan1534 3 ปีที่แล้ว +7

    இது எல்லாம் ஒரு நியூஸ்🙄🙄 டேய் பெட்ரோல் 100 அதா பத்தி கொஞ்சம் peshunga🙄

    • @user-yj6ti3jd3i
      @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว

      @Nandhini. R. 😁😁😁

    • @user-yj6ti3jd3i
      @user-yj6ti3jd3i 3 ปีที่แล้ว

      @Nandhini. R. 🕺🕺🙏

    • @manivannan1534
      @manivannan1534 3 ปีที่แล้ว +1

      @Nandhini. R. சில குட்டம் இருக்கு பெண்கள் பெயர் வந்தாலே ஜொள்ளு ஒளுகுற கூட்டம் இருக்கு அது பேக் id இருந்தாலும் சோம்பு துக்குவங்க😂😂😂😂

    • @manivannan1534
      @manivannan1534 3 ปีที่แล้ว +1

      @Nandhini. R. உனக்கு சோம்பு துகிட்டு வராங்க இல்ல அதா சொன்னேன்😂. உன்ன யாரு எனக்கு reply panna sonna🙄

  • @flightmani5197
    @flightmani5197 3 ปีที่แล้ว

    Kattrathu kastam edikaruthu easy

  • @anilpaiyya
    @anilpaiyya 3 ปีที่แล้ว +1

    Adeiii sollamutha pocha

  • @kumard3958
    @kumard3958 3 ปีที่แล้ว

    Risk with rusk.

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 ปีที่แล้ว

    We Miss u Trump ❤️

  • @anunair817
    @anunair817 3 ปีที่แล้ว

    Aha edapadi pathavi vilaganum 😂😂😂😂

  • @crameshramesh9348
    @crameshramesh9348 3 ปีที่แล้ว

    பாலிமர் ட்ரம் கட்டிடம்.அது எப்போ

  • @kookie-uk8ez
    @kookie-uk8ez 3 ปีที่แล้ว

    No matter how bad he is , its not right 😑