வாஸ்துப்படி வீட்டில் பணம் சேர்ப்பது எப்படி? Andal Chokalingam | Vasthu Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025
  • வாஸ்துப்படி வீட்டில் பணம் சேர்ப்பது எப்படி? Andal Chokalingam | Vasthu Tips
    #vasthu #AndalPChockalingam #vasthuconsulting
    'பணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. வாஸ்துவும் பணமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அப்படிப் பட்ட பணம் வீட்டில் சேர வேண்டும் என்றால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து விளக்குகிறார் வாஸ்து நிபுணர் ஆண்டாள் சொக்கலிங்கம்.
    vasthu,vastu,vasthu in tamil,vastu shastra tips,vaastu,vastu tips,vastu house design,vasthu plan,vasthu shastra,vastu shastra,vastu for home,vasthu basic,vasthu ideas,tamil vasthu,kerala vasthu,vasthu home plan,vastu in tamil,vaasthu,vastu rules,vastu video,basic vasthu for home,vasthu palan,vasthu kurai,basic vaastu,vaastu rules,vasthu palangal,best vasthu tips,full vasthu video
    andal p chockalingam,andal vastu,andal,sri aandal vastu,sri andal vastu,dr andal p chockalingam,andal p chockalingam speech,dr.andal p chockalingam,aandal,sri andal bakthargal peravai,andal mannai tirugovindaa sriram,andalpchockalingam,sri aandal vastushastram,drandalpchockalingam,dr.andal p.chockalingam,andalvastu,sriaandalvastu,diamind
    குருப் பெயர்ச்சி பலன்கள் - guru peyarchi palan 2022
    Mesham : bit.ly/3KdoTTD
    RIshabam : • ரிஷபம் குரு பெயர்ச்சி ...
    Mithunam : • மிதுனம் குரு பெயர்ச்சி...
    Kadagam : • கடகம் குரு பெயர்ச்சி ப...
    Simmam : • சிம்மம் குரு பெயர்ச்சி...
    Kanni : • கன்னி குரு பெயர்ச்சி ப...
    Thulam : • துலாம் குரு பெயர்ச்சி ...
    Viruchigam : • விருச்சிகம் குரு பெயர்...
    Dhanusu : • தனுசு குரு பெயர்ச்சி ப...
    Magaram : • மகரம் குரு பெயர்ச்சி ப...
    Kumbam : • கும்பம் குரு பெயர்ச்சி...
    Meenam : • மீனம் குரு பெயர்ச்சி ப...
    ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : Ragu Ketu Peyarchi Palan
    Mesham : bit.ly/3Jct3dj
    Rishabam :bit.ly/3x2CzgL
    Mithunam :bit.ly/37eX2nB
    Kadagam : bit.ly/3u8yR38
    Simmam : bit.ly/3NOA73u
    Kanni : bit.ly/3J9zY7c
    Thulam : bit.ly/35H3hjD
    Viruchigam : bit.ly/3uS746s
    Dhanusu :bit.ly/3JaaZQY
    Magaram : bit.ly/3DJOscU
    Kumbam : bit.ly/3LEQrBV
    Meenam : bit.ly/3DF6xIM
    Credits:
    Camera - Muthukumar | Reporter - Kathiresan | Edit - Sreenidhi

ความคิดเห็น • 14

  • @sivakumarn3923
    @sivakumarn3923 4 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக சொன்னீர்கள். அனைவர்க்கும் பணம் அபரிமிதமாக சேரட்டும். நன்றி.

  • @subi3586
    @subi3586 4 ปีที่แล้ว

    Nice

  • @manjusree906
    @manjusree906 3 ปีที่แล้ว

    Sir ...neenga cot then merku la poda sonneenga......but panapetti same cornerla vaika solrrenga...pls tell me other options for bero

  • @duraisamy5360
    @duraisamy5360 5 ปีที่แล้ว +1

    சார் மிக பயனுள்ள அற்புதமான பதிவு சார் நன்றி வணக்கம்

  • @thirukkumaranmurugesan8831
    @thirukkumaranmurugesan8831 5 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @m.vanimuthuraj2834
    @m.vanimuthuraj2834 4 ปีที่แล้ว

    Really sir. Enakkum vudalnilai aaroakyam ilai.enga v2la bibeline leakage

  • @SASIKALAKK-fo2lf
    @SASIKALAKK-fo2lf 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்...

  • @abiramigiritharan2102
    @abiramigiritharan2102 5 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நான் பின்பற்றி வருகின்றேன் சின்ன மரப்பெட்டி செய்து பயன் படுத்தி வருகின்றேன் நன்றி

    • @ramachandransridhar6053
      @ramachandransridhar6053 4 ปีที่แล้ว +1

      For one knought how many times the no.858 should be changed plz reply

  • @kavithad.k.a4070
    @kavithad.k.a4070 5 ปีที่แล้ว

    Vanakam sir valga valamudan

  • @batmagautamanshrii3234
    @batmagautamanshrii3234 5 ปีที่แล้ว

    Very good info...
    Tq so much sir 👍

  • @kalaiarasan1255
    @kalaiarasan1255 4 ปีที่แล้ว

    Hi anna oru veetila parents ku aan vaarishu illama povarhu yen avarku enna karanam San vaarisugal pirandhal matum dan andha vamsam thalikuma pen kulandhai pirandha andha vamsam thalikatha yen Anna enaku 2 um pen kulandhaigal dan

  • @SivaSiva-wu2ph
    @SivaSiva-wu2ph 4 ปีที่แล้ว

    அண்ணா என் கணவருக்கு பணம் தேவை குடும்பம் பார்ப்பதை நான் பெண்தான் அதிக உழைப்பும் பெண்தான் அவருக்கு பணம் தேவைப்பட்டால் எண்ணை சந்தோசமாக வைத்து இருப்பார் கடன் பிரச்சனை எனக்கு தன் பணம் தேவைப்படுது அதனால் என்ன எப்படி சந்தோசமாக வச்சிருப்பாங்க அவருக்கு அதிகமாக கோபம் வரும் அப்பொழுதெல்லாம் என் மனசு ரொம்ப புண்படும்படி பேசுவார் அவருக்கு பணம் தேவை இல்லை எனக்கு தான் பணம் தேவை என் மனசு சந்தோசமாக இருந்தால் தான் நிறைய உழைக்க முடியும் இதெல்லாம் கூட எனக்கு வேண்டாம் நான் சாதிக்க வேண்டும் எனக்குள் நிறைய வெறி இருக்கிறது டைலரிங் தொழிலில் வெற்றிகரமாக சாதிக்க வேண்டும் நான் சாதிப்பேன் அண்ணா

  • @jeevan-ew6lm
    @jeevan-ew6lm 5 ปีที่แล้ว

    Nan seinjitu eruken anna last two weeksah