ஆளுநரை கிழித்த நீதிபதி! ரவிக்கு 24 மணி நேர கெடு! | உச்சநீதிமன்றம் வச்ச ஆப்பு!| | Valavan exclusive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • #tamilkural #supremecourt #mkstalin #rnravi #supremecourtofindia #cjisanjivkhanna #governor #mkstalinvsrnravi #dmk #tamilnadu #modi #india #nda #tusharmehta #rvrnkataramani
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 113

  • @kannantogo
    @kannantogo 3 ชั่วโมงที่ผ่านมา +15

    அவனுக்கு "தான் தமிழ்நாட்டின் குறுநில மன்னன் என்ற எண்ணம்"

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g ชั่วโมงที่ผ่านมา +1

    அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉

  • @chenguttuvanponnambalam4814
    @chenguttuvanponnambalam4814 3 ชั่วโมงที่ผ่านมา +22

    கவர்னர் தெரிந்தே சட்டத்தை மீறுகிறார் முதல்முறை குற்றம்இல்லை தொடர்கற்றம் செய்கிறார் அரசியல் சாசனத்தை அவமதிக்கிறார இதற்கு ஒரு நிரந்தர தீர்வை உச்சநீதிமன்றம் கொடுத்தாகவேண்டும்

    • @richardpaulmanimuthu
      @richardpaulmanimuthu 37 นาทีที่ผ่านมา +1

      What you are suggesting is acceptable

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 3 ชั่วโมงที่ผ่านมา +13

    இறுதியாக இந்த உச்சநீதிமன்றம் ஒழுங்கான தீர்ப்பைத் தருகிறதா என்று பார்ப்போம். அவர்கள் கேள்விகளால் நாம் புளங்காகிதம் அடையவேண்டாம்!

  • @kumaradhast4856
    @kumaradhast4856 3 ชั่วโมงที่ผ่านมา +14

    ஆளுநர் அரசியல்வாதியைப் போல செயல்பட அனுமதிக்க முடியாது. உச்சநீதிமன்றம் சரியாக செயல்படுகிறது..

  • @jayashree6916
    @jayashree6916 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Arumaiya Sonneenga Mr. Valavan.👌👌👌👍👍👍

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 2 ชั่วโมงที่ผ่านมา +5

    வெட்கம் அற்றவர் R.N.Ravi.

  • @MuthuKumar-sm4xy
    @MuthuKumar-sm4xy 44 นาทีที่ผ่านมา +1

    Dismiss Governor
    Otherwise, people will Dismiss

  • @rajasree2664
    @rajasree2664 3 ชั่วโมงที่ผ่านมา +10

    அன்பு தம்பி உனது பதிவுகள் அருமை
    தலைவன் எப்படியோ அடிமைகள் (தொண்டனும்) அவ்வழியே❤
    எல்லாமே நம் தலை விதி மக்கள் நம் பக்கமே 🎉

  • @chenguttuvanponnambalam4814
    @chenguttuvanponnambalam4814 3 ชั่วโมงที่ผ่านมา +8

    கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என்ற வார்த்தை இதுபோன்ற மனிதர்களுக்குதான் பொருந்தும்

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent 👏🏻👏🏻👏🏻.Abhishek Singhvi is an asset to Congress

  • @somas8763
    @somas8763 3 ชั่วโมงที่ผ่านมา +7

    இபொழுதும் இந்த வழக்கை கோர்ட் முடித்துதான் வைக்கும். நிரந்தரதீர்வை நோக்கி செல்லனும்

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 ชั่วโมงที่ผ่านมา +2

    Excellent Excellent Excellent Experience Speech Mr.Valavan .

  • @sivakumarr1478
    @sivakumarr1478 3 ชั่วโมงที่ผ่านมา +12

    இந்த ரவி மாதிரி வெட்கம் மானம் சூடு சொரனை இல்லாத கவர்னர் இந்தியாவிலேயே கிடையாது 😂😂

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ชั่วโมงที่ผ่านมา +3

    திரு.வளவன் சார் சூப்பர். திரு.அபிஷேக் சிங்வி போலவே தெளிவாக விளக்கும் திரு.வளவன் சாருக்கு நன்றிகள்.

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 2 ชั่วโมงที่ผ่านมา +4

    அதெல்லாம் சரி தான் ஆனால் ஏன் இந்த நீதிமன்றம் இவருக்கு மேலும் மேலும் சலுகையை வழங்கிக் கொண்டே இருக்கிறது முடிந்தால் உங்கள் பணியை சட்டத்திற்கு உட்பட்டு செய் அல்லது இடத்தைவிட்டு காலி செய்ய உத்தரவு வழங்க வேண்டும் என்பதே தமிழ் நாட்டு மக்களின் வேண்டுகோள்????

  • @ramalingamviswanathan7870
    @ramalingamviswanathan7870 ชั่วโมงที่ผ่านมา +1

    கையெழுத்து போடுவதை தவிர வேற என்ன புடுங்குற வேலை வாங்குறதே தண்ட சம்பளம்.

  • @natesandurai8793
    @natesandurai8793 2 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @a.selvakumar5963
    @a.selvakumar5963 3 ชั่วโมงที่ผ่านมา +7

    எல்லா நீதிபதிகளையும் பிஜேபி rss விலைக்கு வாங்கமுடியலையோ

    • @danielponmathi9255
      @danielponmathi9255 58 นาทีที่ผ่านมา +1

      முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்

  • @SakthiVel-l9x
    @SakthiVel-l9x 2 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி தயவு செய்து என்னை மன்னிச்சிடு தம்பி உன்ன சாதாரணமா எடை போட்டேன் இவ்வளவு விஷயத்தை தெரிஞ்சி வெச்சி இருக்கியா தம்பி வாழ்த்துக்கள்

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 3 ชั่วโมงที่ผ่านมา +4

    இவ்வழக்கு போல கேரளா மேற்கு வங்காளம்
    டெல்லி தெலுங்கானா
    கர்நாடகா ஜார்கெண்ட்., மாநிலங்களும் வழக்கு தொடர வேண்டும்.

  • @sivasakthi-p6h
    @sivasakthi-p6h ชั่วโมงที่ผ่านมา +1

    👏👏👏...

  • @suruliperumal3517
    @suruliperumal3517 2 ชั่วโมงที่ผ่านมา +5

    கிண்டி கிருக்கன் முதலாளியே சொல்லிட்டாப்ள ஆளுனர் உரையை படிப்பது கட்டாயம் சொல்ற வேலையை செய் என்பதே இதனர்த்தம்.

  • @kmurugan701
    @kmurugan701 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Excellent supper ❤️ 🍽

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 2 ชั่วโมงที่ผ่านมา +2

    கவர்னரின் செலவுகளை தமிழ்நாடு கட்டுப்படுத்த வேண்டும். ஆளுநர் தங்கும் இடத்தை வரும் நாட்களில் மாற்ற வேண்டும். ஊட்டி பங்களா, பெசன்ட் நகர் ஆளுநர் பயன்பாட்டில் உள்ள மாளிகையை வேறு அரசு பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும். எந்த சாதக ,பாதக ஆளுநராக இருந்தாலும்.

  • @Chandrank-g4q
    @Chandrank-g4q 3 ชั่วโมงที่ผ่านมา +4

    மேதகு ஆளுநர் அவர்கள், மக்களால் தேர்வு செய்த அரசிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

  • @rkesavan7577
    @rkesavan7577 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Verygood

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumai Valavan
    Sirappana pathivu
    Governor kku Appu adicha sari

  • @arivumathiarivu4380
    @arivumathiarivu4380 3 ชั่วโมงที่ผ่านมา +6

    இது தேவையா ஆரியன் ரவி அவர்களே.....! பேசாமல் வேறு மாநிலம் செல்ல ஆயத்தமாகுங்களேன்....!😂

    • @ramamoorthyg8761
      @ramamoorthyg8761 2 ชั่วโมงที่ผ่านมา

      பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அனுப்புங்கள். அங்கு தான் இந்த அடிமை ஒழுங்காக வேலை செய்யும்.

  • @rajendirangowder1512
    @rajendirangowder1512 23 วินาทีที่ผ่านมา

    Soooooper Mr. Valavan.

  • @nakkeeranr6999
    @nakkeeranr6999 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சபாஷ் தோழர் 👏👏👍🏻👍🏻

  • @nainahameed
    @nainahameed 4 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமை

  • @selvar6061
    @selvar6061 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Those who are not doing their job properly, Why not stopping all the payments and benefits given by this government?

  • @Elavarasi-l6k
    @Elavarasi-l6k ชั่วโมงที่ผ่านมา +1

    ஆளுநர் அண்ணாமலை அடாவடையை ஒன்னுமே பண்ண முடியல

  • @Chiragiribalan
    @Chiragiribalan 57 นาทีที่ผ่านมา +1

    அந்த சன்னிய டிஸ்மிஸ் செய்யவேண்டும்

  • @JayaprakashA-j3c
    @JayaprakashA-j3c 4 ชั่วโมงที่ผ่านมา +4

    Superb honourable supreme court 🎉

  • @siluvaidason1862
    @siluvaidason1862 3 ชั่วโมงที่ผ่านมา +3

    அருமையான பதிவு

  • @srinivasanmv61
    @srinivasanmv61 58 นาทีที่ผ่านมา +1

    பழைய கேஸ். இப்போது அந்த சார் யார் என்று சொல்லு

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 3 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉🎉🎉

  • @cmurugesancm7087
    @cmurugesancm7087 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்த ஆரியனுக்க எந்த நீதிமன்றம் கொட்டு குத்தாலும் புரியும் ஆனால் புரியாத மாதிரியே நடவடிக்கை இருக்கும்.தீர்ப்பு களுக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கிறார் என்பது தெரிந்த ஒன்று. நீதிமன்றத்தின் தீர்ப்பு அப்படி இருக்கவேண்டும் இனிமேல் இது போன்ற வழக்கு வராமல் இருக்க வேண்டும்

  • @kannantogo
    @kannantogo 3 ชั่วโมงที่ผ่านมา +5

    என்ன சொல்லப்போரான் சங்கி? ஹிட்லர்கள் மோடியும் அமித்ஷாவும் சொல்ரான் அடியேன் கீழ் படுகின்றேன் என்று கூறுவானா?

    • @dhiraviamjeya2066
      @dhiraviamjeya2066 2 ชั่วโมงที่ผ่านมา +1

      மோடியே கவர்னரின் செயல் தவறு என ஒப்புக் கொண்டதாக செய்திகள் பரவுகிறதே.

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt 4 นาทีที่ผ่านมา

    மரியாதையாக பதவியை ராஜினாமா செய்யவேண்டும் மானமிருந்தால்!

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 2 ชั่วโมงที่ผ่านมา +2

    It's not enough judges always giving advices, he must go out

  • @sathiyamoorthyp9873
    @sathiyamoorthyp9873 2 ชั่วโมงที่ผ่านมา +9

    r. n. ரவி.மாபெரும்கிருக்கான்

  • @ravin8405
    @ravin8405 4 ชั่วโมงที่ผ่านมา +4

    நீதிமன்றம் வருடக்கணக்கில் வளவளா.. பாதிப்பை உணராமல்😮

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 ชั่วโมงที่ผ่านมา +1

    13 0 ஏக்கரில் இருத்தல் இப்படித்தான் செய்வார்கள்.
    3 O சென்டில் வீடு இருந்தால் சட்டத்திற்குபயப்படுவார்கள்.

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 3 ชั่วโมงที่ผ่านมา +3

    24 மணி நேரத்தில் சட்டத்தை மாற்றுவது புதில்லை. மாற்றினால் என்னா பண்ணுவீங்க ?

  • @kesavanmurugesan6630
    @kesavanmurugesan6630 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Your explanation is very nice, bro 👌 Super

  • @samsona7826
    @samsona7826 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir do you think governor r.n.ravi will change.he runs a parallel government in tamilnadu.his luxurious life will continue in rajbhawan.

  • @oshakooshako4793
    @oshakooshako4793 2 ชั่วโมงที่ผ่านมา +2

    யோவ்.. என்னய்யா உங்க ரவுசு தாங்க முடியலை..
    கையெழுத்து போடு..
    கையெழுத்து போடு.. ன்னா..?
    புரியாதா உனக்கு நான் கைநாட்டுய்யா..😂😂😂😂😂😂😂

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இவனுக்கு டாக்டர் பட்டம் எவன் (மறுபடியும் ஒருமைக்கு மன்னிக்க) கொடுத்தான்?

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நீதிபதிகளுக்கு வா ழ்த்துக்கள்🎉❤🎉

  • @chengalvarayanmunusamy3937
    @chengalvarayanmunusamy3937 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Finally zero result only😂

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Running Running Nuisance Running
    Running Running Nasty Running
    Running Running SHAMELESS Running
    Running Running ANTI-TAMIL NADU Running

  • @neelamegamperiyasamy7921
    @neelamegamperiyasamy7921 43 นาทีที่ผ่านมา +1

    கிண்டி TO சென்னை 10க்குஅனுப்பலாம்

  • @rufusdheenathayalan3001
    @rufusdheenathayalan3001 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Hatsoff to Senior counsels DMK, Vazhavan. Our TN Governor is not a politician. He is a left hand supporter to PM Modi, HM Amitsha. Though he is a Governor don't he know how to handle political issue ? He knows everything. He wants make Tamilnadu unrest. No use to people of Tamilnadu. Hatsoff to Honourable Judges.

  • @jenseyisfor.greaaaaaat-ec7yj
    @jenseyisfor.greaaaaaat-ec7yj 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Rss adimai rnravi

  • @MalaiAnnamalai-o4m
    @MalaiAnnamalai-o4m ชั่วโมงที่ผ่านมา +2

    கவர்னர் கை ஊனமாகி விட்டது அதனால் கையெழுத்து போட முடியவில்லை தயவு செய்து தமிழ் நாட்டை விட்டு கிளம்புங்கள் - சார்

  • @jenseyisfor.greaaaaaat-ec7yj
    @jenseyisfor.greaaaaaat-ec7yj 3 ชั่วโมงที่ผ่านมา +2

    🎉avan oru veeeena ponavan

  • @larkinnovativefineteknowledge
    @larkinnovativefineteknowledge 4 ชั่วโมงที่ผ่านมา +2

    What to discuss? It is not relative or family issue. Judges is giving unnecessarily guidNce

  • @burningtorchintamil6156
    @burningtorchintamil6156 ชั่วโมงที่ผ่านมา +1

    He has not eligible for Such Post of Governer, he is Not A Constititional Mediatior ; But He himself is a Sanathana doctrinal Political Negotiator.

  • @vu2rjw
    @vu2rjw 2 ชั่วโมงที่ผ่านมา +1

    He never improved .He is unfit to continue.

  • @Newvision-vz1qm
    @Newvision-vz1qm 38 นาทีที่ผ่านมา +1

    Tom & chery play.

  • @saipadmachandar
    @saipadmachandar 4 ชั่วโมงที่ผ่านมา +3

    அப்படி போடுற அரு... வாள. அட்ரா சக்கை

  • @ramalingam1231
    @ramalingam1231 3 ชั่วโมงที่ผ่านมา +1

    It would have requested the President to review his duties if the individual is not adhering constitutional assignment .If SC is not satisfied performance of the Governor, the President would also deemed to be not satisfied . Both President and SC are the authorities to uphold the constitution.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 4 ชั่วโมงที่ผ่านมา +1

    His excellency Governor shri R..N.Ravi will simply forward the bills on last day to his Boss His excellency Union President Moormu 😢😢😢😢😢🎉😢

  • @panneerselvam4140
    @panneerselvam4140 3 ชั่วโมงที่ผ่านมา +1

    There is no changes. R.N.Ravi is a great gambler gang Leader. He will traind up to 10years immorality and Disobedient Formulas ACT.BJP worest Ideilage. No 👎 use. He is a forest Buffalo 🐃 🤣.

  • @hajamohdhajamohd3328
    @hajamohdhajamohd3328 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Mosamana Governor

  • @rkgokul1
    @rkgokul1 ชั่วโมงที่ผ่านมา +1

    Habitual offender...defame the duginity of the post..Acts as a party rep...Crosses rekhas...He has to compensate the loss...Why dont to arrest him..? Better encounter is solicited....

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 ชั่วโมงที่ผ่านมา +1

    Waste channel. No use for tamil people

  • @venkataramanramanathan3656
    @venkataramanramanathan3656 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Governors under hair even cant be pkef

  • @subrayansellappan7592
    @subrayansellappan7592 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Another rubbish.

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 ชั่วโมงที่ผ่านมา +1

    Best governor in India Mr. Ravi. All the best

  • @nadesanag83
    @nadesanag83 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Raviku ethanai aaputhan adipeengga!? anthalu pudinggi potutu poite iruparu.

  • @kamarajs1465
    @kamarajs1465 8 นาทีที่ผ่านมา

    திருந்தாத ஜென்மம்

  • @maruthachalam9120
    @maruthachalam9120 2 ชั่วโมงที่ผ่านมา +1

    12 முறை தமிழ்நாடு அரசாங்கம், போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அப்பீல் செய்து தோற்று DA வழங்காதது குறித்து தாங்கள் பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    • @rkgokul1
      @rkgokul1 ชั่วโมงที่ผ่านมา +1

      Pension is waste...transport employees not permanent govt state..Corporation is quasi govt..Maximum staff are arrogant ..Govt shoukd not pension da..

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g ชั่วโมงที่ผ่านมา +1

    He is disqualified person.
    He is not a Governor, he is working as a leader of BJP.

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 2 นาทีที่ผ่านมา

    நேற்றே வளவன் செய்திக்காக எதிர்பார்த்து காத்து இருந்தேன்

  • @கந்தரூபன்
    @கந்தரூபன் 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Since the double document ravi is not competent enough to take decesion on bills, he simply forward to his owners