இவர்களுக்கு தமிழ் தெரியாது , ஆங்கிலம் தெரியாது ,இந்தி தெரியாது , etc... தெரியாது , ஒன்றும் தெரியாது , மண்ணும் தெரியாது எப்படி கொள்ளையடிப்பது என்பது மட்டுமே தெரியும்
இந்த அறிவு கெட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் பற்றி தெரியாதா? அப்படி இருந்தும் அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஆட்சி அமைக்க வழி செய்தது யாருடைய தவறு. கொள்ளையர் களிடம் பணப் பெட்டியை கொடுத்துவிட்டு அவன் திருடிவிட்டான் என்று கூப்பாடு போடுகின்ற கும்பல் எப்போதுதிருந்தும். தன்வினை தன்னை சுடும் என்பதை புரிந்து கொள்ளாத வரை இப்படி தான் அவதிப்பட வேண்டும்.
அருமை யான பதிவு . நல்ல கருத்துக்கள் . . பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சென்றால் பார்க்க மனம் ஒன்றுபடுவது இல்லை . வேறு நினைவிற்கு மாறி விடுகிறது மனம் . இதை கேட்க ஆர்வம் கொண்டு உள்ளோம் . சுருக்கமாக போட வேண்டும் அதையும் நீளமாக இருந்தால் இரண்டாக பிரித்து போடவும் .
அண்ணா அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆயிரம் சீமானை உங்கள் ஒரே ஒரு முகத்தில் பார்க்கிறேன். இவ்வளவு தைரியம் இந்தியாவில் எவனுக்கும் இருந்ததில்லை காரணம் நீங்கள் லஞ்சமும் ஊழலோ எவனுக்கும் கைகட்டி நிற்பதில்லை நேர்மையின் சிகரம் உங்களை தொடுவது கடினம் நன்றி அண்ணா.
மதசார்பற்ற மற்றும் சிறுபான்மையினர் என்ற வார்த்தைகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். இந்தியா மதசார்பற்ற நாடு என்றால் மத அடிப்படையில் சிறுபான்மையினர் என்ற பிரிவு எப்படி ? அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எப்படி ? சிறுபான்மையினர் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் காவல் நிலையங்கள் அமைதி காப்பது ஏன் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
விளையாட்டு ஆசிரியர் மாணவிகளிடம் விளையாடிய அந்த பள்ளி திருச்செந்தூர் அருகில் என்பதை விட அப்பள்ளி அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டின் மிக அருகில் உள்ள பள்ளி. அவர் இன்னும் வாயை திறக்கவே இல்லை இதையும் கூறுங்கள்.😂😂😂😂😂
சார் நீங்க இதெல்லாம் இவ்ளோ விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் எங்கு எப்படி எல்லாம் நடந்து உள்ளது என்பதை ஒரு லிஸ்ட் கொடுத்து உள்ளீர்கள் அநியாயம் நடப்பது பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
தூத்துக்குடி மக்கள் கனிமொழியை பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுத்தார்கள்.அவர் தனக்கு வாக்கு அளித்த மக்களுக்கு துரோகம் செய்து உள்ளார்.இனிமேலாவது தூத்துக்குடி மக்கள் திருந்துவார்களா.
இதுக்கு மட்டும் முட்டு கொடுக்காத. Weast நாடு பெரிப்பதற்கு முன்பு இங்கு இருக்கிறோம்.நான் உங்க ரசிகன் ஆனால் இது எனது குடுப்பபிரச்சனை யாக கருத்திக்கிறோம். தண்டணை யில் தப்பா முடியாது.
5 பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றத்தை மறைக்க முயன்றவர்களுக்கு ஜாமீன் வழங்க வழிகோலிய காவல் புலன்விசாரணை அதிகாரி மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். நன்றி. ஜய்ஹிந்த். திருச்சிற்றம்பலம். 🙏
சின்னத்தனமாக் பேசுகிறார் மணிப்பூர் சம்பவம் தனியாருக்கு அரசு சொத்துகள் மத நல்லிணக்கம் இன்மை ஜக்கியை விசாரிக்க விடாமல் செய்தது கஸ்தூரியை ஒப்படைக்காமல் இருப்பது இது தான் உங்கள் கொள்கை
நியர் நீதிமன்றம் எந்த காரணத்திற்காக சிபிஐக்கு வழக்கை மாற்றியது அது உச்ச நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையால் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்குமா? நல்லவேளை, முதல்வரின் தலைமையில் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்லாமல் விட்டார்.
அன்பரே! நீங்க காட்டு கத்து கர்தினாலும் ஓட்டு போட காசு... பணம்... துட்டு.. துட்டு.. இது போதும் ஜெயிக்க.இதை நன்கு அறிவர் ஆட்சியாளர்கள். இந்த மனநிலை மக்களிடம் மாறாமல் எதுவும் நடக்காது.
பாரதத்தில் அதிகமான சட்டங்களில் ஓட்டைகள் இருப்பது குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கிறது. ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தவன் அமைச்சராகிறான். இது என்ன சட்டம். கொலை செய்தவனுக்கு தண்டனை வழங்க ஆண்டுகள் பல ஆகிறது. வேதனையாக இருக்கிறது.
Sir, really this matter must be watched by the Supreme Court, how do the JUDGE of the Supreme Court orders are delivered without any logic in a fair manner, many doubts arise in the public. Another senior JUDGE must come forward and provide a orders to cancel the injustice service that delivered by a Supreme Court Judge.
உண்மையை தமிழக தமிழ் மக்களுக்கு புரிய வைப்பது மிக கடினம் என நினைத்திருந்தேன். இருப்பினும் உங்களைப்போன்ற சமூகநலன்விரும்பிகளின் முயற்சியால் மாற்றம் வர ஆரம்பித்துவிட்டதாக தோன்றுகிறது. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
What BJP legal wing is doing?lt reminds of the absence of Shri Annamalai ji. What happened to other leaders of State BJP and other leaders of the opposition parties.
மக்களுக்கு உண்மையைச் சொல்லும் சின்னப் மகனேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🙏🏾🌹🙏🏾🙏🏾
Sir, anyayathukku alave illai! Vetka kedu! Is there hope for justice! Where are we heading?! God save us! Jai Hind! Jai Shriram!
நீதிமன்றங்களிலும் களையெடுக்க வேண்டியுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட்டதற்கு நன்றி
இவர்களுக்கு தமிழ் தெரியாது , ஆங்கிலம் தெரியாது ,இந்தி தெரியாது , etc... தெரியாது , ஒன்றும் தெரியாது , மண்ணும் தெரியாது எப்படி கொள்ளையடிப்பது என்பது மட்டுமே தெரியும்
😂😂😂😂😂
தகுதி இல்லாதவனை உயர் பதவியில் அமர்தினால் அந்த பதவியை காப்பாற்ற அவன் எப்படிப்பட்ட கீழ்தரமான செயலையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
இந்த அறிவு கெட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் பற்றி தெரியாதா? அப்படி இருந்தும் அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஆட்சி அமைக்க வழி செய்தது யாருடைய தவறு. கொள்ளையர் களிடம் பணப் பெட்டியை கொடுத்துவிட்டு அவன் திருடிவிட்டான் என்று கூப்பாடு போடுகின்ற கும்பல் எப்போதுதிருந்தும். தன்வினை தன்னை சுடும் என்பதை புரிந்து கொள்ளாத வரை இப்படி தான் அவதிப்பட வேண்டும்.
மோடி ரபேல் சிஏஜி மணிப்பூர் கலவரம் பிரிஜ்பூசன்சிங் உண்ணவ் புல்வாமா புருடாக்கள் பெகாசசு பாராளுமன்ற தாக்குதல் அதானி ஊழல்
ஒன்றிய அரசை இப்படியா அசிங்கம்
அருமை யான பதிவு .
நல்ல கருத்துக்கள் .
. பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சென்றால் பார்க்க மனம் ஒன்றுபடுவது இல்லை . வேறு நினைவிற்கு மாறி விடுகிறது மனம் . இதை கேட்க ஆர்வம் கொண்டு உள்ளோம் .
சுருக்கமாக போட வேண்டும் அதையும் நீளமாக இருந்தால் இரண்டாக பிரித்து போடவும் .
Very good suggestion.
இந்த நக்கிறவன் என்ற ஒரு யோக்கியன் இருப்பானே எங்க போனான்
எதையும் துணிவுடன் அபாரமாக கூரும் உங்கள் விமர்சனம் எல்லாம் உண்மையின் உரைகல். இந்த ஆட்சி மக்களால் நிராகரிக்கப்பட வேண்டும்.🪷👍💯👏
Bold and correct statement.
அப்பன் 3 பெண்டாட்டி கட்டினால் மகள் 3புருசனை கட்டுவாள் இது தான் திராவிட மாடல் பத்தினியம்😂😂
may be she has mega-holes !!!
Thangathurai seeni
அண்ணா அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆயிரம் சீமானை உங்கள் ஒரே ஒரு முகத்தில் பார்க்கிறேன். இவ்வளவு தைரியம் இந்தியாவில் எவனுக்கும் இருந்ததில்லை காரணம் நீங்கள் லஞ்சமும் ஊழலோ எவனுக்கும் கைகட்டி நிற்பதில்லை நேர்மையின் சிகரம் உங்களை தொடுவது கடினம் நன்றி அண்ணா.
குரங்கு கையில் பூமாலை சரியான உதாரணம்
மேற்குவங்கம் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டது.
மதசார்பற்ற மற்றும் சிறுபான்மையினர் என்ற
வார்த்தைகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும்.
இந்தியா மதசார்பற்ற நாடு என்றால் மத அடிப்படையில் சிறுபான்மையினர் என்ற பிரிவு எப்படி ? அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எப்படி ? சிறுபான்மையினர் என்றால் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் காவல் நிலையங்கள் அமைதி காப்பது ஏன் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஜி இது போன்ற சட்டங்களை நீக்க 420 mp க்கு மேல் பாஜக உறுப்பினர் பாராளுமன்றத்தில் தேவை .
குரங்குகையில் மாலை.தமிழ்நாடு 5 வருடம் கொடுமை அனுபவிக்க வேண்டும் தலைவிதி.
அவர்கள் இந்துக்களாக இருந்திருந்தால் நடவடிக்கையே வேறு விதமாக இருந்திருக்கும்
CPG ஐயா உண்மையை உறக்கச்சொல்லும் தில்லுக்காரர்.ஜெய் மோடிஜி.
நெஞ்சுவுரம். மிக்க. பேச்சு. வாழ்க
Excellent video
Excellent speech
விளையாட்டு ஆசிரியர் மாணவிகளிடம் விளையாடிய அந்த பள்ளி திருச்செந்தூர் அருகில் என்பதை விட அப்பள்ளி அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டின் மிக அருகில் உள்ள பள்ளி. அவர் இன்னும் வாயை திறக்கவே இல்லை இதையும் கூறுங்கள்.😂😂😂😂😂
அட ஞொம்மாள
Sabaash!!👏🏻
ஐயா உங்களை போன்ற தையிரியம்மான சக்திக்கு உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்
Thangathurai seeni
இதை ஒரு வாரத்திற்கு எல்லா கிராமங்களிலும் ஒளிபரப்ப வேண்டும்.
நீதிபதியின் குடும்பத்தில் இதுபோன்று நடந்திருந்தால் ஜாமீன் கிடைக்குமா😂
உண்மை யை உறக்க கூறுகிறீர்கள். நன்றி
நீதிபதிக்களுக்கு சட்டத்தின் நுன்னறிவு தேர்வு வைக்கவேண்டும்.
இந்த பன்னாடை கள் கோட்டா
கடவுள் தான், தமிழ் நாட்டை காப்பாத்த வேண்டும். சின்னப்பா சார் உண்மைய சொல்கிறேர் கள் வாழ்த்துக்கள்.
கரெக்டா பதிவுட்டீர்கள்
Thangathurai seeni
In future vote for bjp.
அருமையான நேர்காணல்!
Super Chinnapa Ganesh bro congratulations Pandian jaihind
தாமரை மலர்ந்தந்தால் மட்டுமே எல்லாம் மாறும்
Kuthithu sahappovathu nijam.neruppu aara?allathu neer aara??😊
❤❤❤❤❤
முற்றிலும் சரி!!!
Correct ta sonnanga sir
கடவுளாகப்பார்த்து
நம்மை காப்பாற்றினால்
உண்டு வேற வழி கீடையாது
You are correct brother. I'm from Jaffna
திராவிட மாடல் திமுக/VCK வின் ஒரேமிக பலமான கொள்கை "" பிஜேபி வந்துடும் பிஜேபி வந்துடும் பிஜேபி வந்துடும்""
சார் நீங்க இதெல்லாம் இவ்ளோ விளக்கம் கொடுத்து உள்ளீர்கள் எங்கு எப்படி எல்லாம் நடந்து உள்ளது என்பதை ஒரு லிஸ்ட் கொடுத்து உள்ளீர்கள் அநியாயம் நடப்பது பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
It is astonishing How the Honorable judge
Give Bail to the accused?
நீதிபதிகளும் அரசியல்வாதிகளைக் கண்டு பயப்படுகிறார்களா 😮
ஏன் உச்ச நீதி மன்றம்
கவனம் கொள்ளவில்லை
கேவலமாயிருக்கிறது
அண்ணா நகர் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, POSCO சட்டத்தின் கீழ் ஏன் விசாரிக்கவில்லை?
தூத்துக்குடி மக்கள் கனிமொழியை பாராளுமன்றத்திற்கு தேர்ந்து எடுத்தார்கள்.அவர் தனக்கு வாக்கு அளித்த மக்களுக்கு துரோகம் செய்து உள்ளார்.இனிமேலாவது தூத்துக்குடி மக்கள் திருந்துவார்களா.
கண்டிப்பா திருந்த மாட்டாங்க
மாட்டாங்க ....
தேவி................ங்க
அருமையான பேச்சு.
Anna excellent talk. Pl keep it up
இவ்வளவு அநியாயம் நடக்குறதே கேட்டா ரத்தம் கொத்திகின்றது
இளம் விதவைகள் அதிகரிப்பு பற்றி ஆராய்ச்சியில் மூழ்கி இருக்கும் முத கையெழுத்து
You are right sir.
போராட்டம் இல்லமா தமிழ் நாட்டை காப்பற்ற முடியாது
Well said sir
இதுக்கு மட்டும் முட்டு கொடுக்காத. Weast நாடு பெரிப்பதற்கு முன்பு இங்கு இருக்கிறோம்.நான் உங்க ரசிகன் ஆனால் இது எனது குடுப்பபிரச்சனை யாக கருத்திக்கிறோம். தண்டணை யில் தப்பா முடியாது.
Jai hind Jai Bharat ❤
5 பெண் குழந்தைகள் பாதிக்கப்பட்ட வழக்கில் குற்றத்தை மறைக்க முயன்றவர்களுக்கு ஜாமீன் வழங்க வழிகோலிய காவல் புலன்விசாரணை அதிகாரி மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.
நன்றி.
ஜய்ஹிந்த்.
திருச்சிற்றம்பலம். 🙏
Nice speech to listen and ponder about.
தமிழ்நாடு கடன் 8 லட்சம் கோடி
பட்டி பிரியாணி, ஐநூறு, ஐநூறு காசு. இதுதான் வேலை செய்யும்.
❤அடுத்தநாட்டில்இருந்துவந்துதமிழனைஏமாற்றிஆளும்அரசைதூக்கிஎறியஆண்டவன்அண்ணாமலைவந்தால்தான்விடிவு 36:48
இந்த தீய சக்தி ஆட்சியில சாத்தான் குணம் தெரியுது
😢 காமவெறியன் பொன் சிங்
Such all the cases should be handover to CBI immediately.
Well explained
அய்யா சின்னப்பா கணேஷ் அவர்களே நீங்கள் என்னதான் கத்தினாலும் இந்த மக்களை திருத்தவே முடியாது 😊😊😊😊😊😊😊😊😊😊😊
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳BJP
ஐயா சின்னப்பகணேசன் அவர்களே மத்திய கையாலாகாத அரசு இருக்கந்தன்டியும் விடியா அரசு இன்னும் நல்லா வச்சு செய்வாங்க
சின்னத்தனமாக் பேசுகிறார் மணிப்பூர் சம்பவம் தனியாருக்கு அரசு சொத்துகள் மத நல்லிணக்கம் இன்மை ஜக்கியை விசாரிக்க விடாமல் செய்தது கஸ்தூரியை ஒப்படைக்காமல் இருப்பது இது தான் உங்கள் கொள்கை
நியர் நீதிமன்றம் எந்த காரணத்திற்காக சிபிஐக்கு வழக்கை மாற்றியது அது உச்ச நீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையால் விசாரணை நடத்தினால் நீதி கிடைக்குமா? நல்லவேளை, முதல்வரின் தலைமையில் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சொல்லாமல் விட்டார்.
விளையாட்டு துறை அமைச்சர் என்ன.... றார்
தமிழ் நாடு நாசமாய் போய்விட்டது.
No, no, Pohaamal thappikkum vazhiyaip paarkkinrathu.
அவர்கள் எப்படி புகார் எடுப்பார்கள். அது அந்த சமுதாயத்தினரின் கோட்டை ஆயிற்றே! நடவடிக்கை எடுத்த பிறகு காவல் நிலையம் இருக்குமா?!
அன்பரே! நீங்க காட்டு கத்து கர்தினாலும் ஓட்டு போட காசு... பணம்... துட்டு.. துட்டு.. இது போதும் ஜெயிக்க.இதை நன்கு அறிவர் ஆட்சியாளர்கள். இந்த மனநிலை மக்களிடம் மாறாமல் எதுவும் நடக்காது.
பாரதத்தில் அதிகமான சட்டங்களில் ஓட்டைகள் இருப்பது குற்றவாளிகளுக்கு சாதகமாக இருக்கிறது. ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தவன் அமைச்சராகிறான். இது என்ன சட்டம். கொலை செய்தவனுக்கு தண்டனை வழங்க ஆண்டுகள் பல ஆகிறது. வேதனையாக இருக்கிறது.
இதுக்கு எல்லாம் ஒட்டு மொத்தமா ஒரு தீர்வு இல்லையா
Sir, really this matter must be watched by the Supreme Court, how do the JUDGE of the Supreme Court orders are delivered without any logic in a fair manner, many doubts arise in the public. Another senior JUDGE must come forward and provide a orders to cancel the injustice service that delivered by a Supreme Court Judge.
ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு மிக மிக அவசியம்
Excellent video
TN state people won't understand
Thus at all
அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
தமிழை இலக்கண சுத்தமாக பதிவிடுங்கள். பிழைகளை திருத்துங்கள்.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்,. நம்புவோம்.,
Super Speech Super Super Super 👌👍🙏🔱🇮🇳💐
Why SC accepted for no cbi enquiry, useless laws, system
நீங்க கலக்குங்க கணேசன்
மிக நீளம்சிறியதாக இருந்தால் கேட்பதற்கு வசதி ந்நீளமாக இருப்பதால் சேனலை தவிர்க்கவேண்டி உள்ளது
உண்மையை தமிழக தமிழ் மக்களுக்கு புரிய வைப்பது மிக கடினம் என நினைத்திருந்தேன். இருப்பினும் உங்களைப்போன்ற சமூகநலன்விரும்பிகளின் முயற்சியால் மாற்றம் வர ஆரம்பித்துவிட்டதாக தோன்றுகிறது. முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
தமிழக மக்கள் விபரம் அறிந்தவர்கள்.நீ காசுக்கு ஜால்ரா. அதனால் நீ பேசும் பேச்சு உதாசீனம் செயல்படும்
நீதயரசர் ஆனந்து வெங்கடேஸ் ,"கஸ்தூரி" யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அல்லவா!
The gentleman is always telling some truth of the DMK party.
What Brahmin Association is doing without rescuing the Kasturi
இது போததென்று இன்னொன்று கிளம்பிடுச்சு விசிலடிச்சான் குஞ்சுகளுடன்..... கடவுளே.....! எங்க போய் முட்டுவது....
Great Salute to you and your team. JAI HIND, VANDHE MATARAM, BHARATH MATHA KI JAI. 😊❤🎉
Arumaiyana ungal speech. Unmai. Anal intha thiruddu thravidam oliya vendum.
இதற்கு ஒரே வழி திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்
Karma boomarang !
Bypass surgery கூட செய்து விடுவாங்க
எஸ்விசேகர் மாங்கா மடையன்
Super super 🎉
ஈவெரா தெலுங்கர்
Ida dan kasthuri sonnanga Avangamela kaattama irukkanga
தெலுங்கு பேசும் கன்னடர்!
கன்னட காரர்
ஐயா நீங்க உண்மையை சொல்கிறீர்கள் . ஆனால் என்ன யூஸ். செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளதே. மத்திய அரசு என்ன செய்கிறார்கள்.
மத்திய அரசு இவர்கள்மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது. வேஸ்ட்
ஆமாம நீங்கள் ஓட்டு போட்டுட்டு மத்திய அரசை குறை சொல்ல வேண்டியது மூளை இருக்குள்ள
மிக அருமை
இனி எப்போதும் விமோசனம் கிடையாது.
ஐயா நீங்க பாவம் சார்
சின்னப்பகனேஷ்அன்னனுக்கு 🎉வாழ்த்துகள் நன்றி
கஸ்தூரி இதுல நீதிபதி ஆதரவு தான் கொடுப்பார்கள் அக்கா சொன்னது உண்மைதான்
"தர்ம பத்தினி" , "தர்ம பத்தினி" என்று நீங்கள் அடிக்கடி சொல்லுகிறீர்கள். அப்படி என்றால் என்ன சார் ?
Sir you be careful !
Avargal edarkkum thunidavargal !
Purindu irukkum endru nambugirane !
👏👏👏👏👏🙏
Great speech 👏👏👌👌
Shame on BJP not protected Kasthuri. Thoooo
சன்னிஉயர் நீதிமன்றத்தில் நீதியையும் நியாயத்தையும் காப்பாற்றும் நீதியரசர் இருப்பது பாராட்டுக்குரியது.
What BJP legal wing is doing?lt reminds of the absence of Shri Annamalai ji. What happened to other leaders of State BJP and other leaders of the opposition parties.