நான் காதலில் பலர் போல் ஆழமாக வீழ்ந்ததில்லை.. ஆனால் "எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம். உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்.." அழாமல் இதுவரை பாடியதில்லை... அதுவே இசையின் ராஜாவின் வெற்றி❤❤❤❤
உண்மை தான். என் பதினாறு வயதின் பருவ காலங்களில் காதல் உணர்வுகளை தென்றலாய் துவங்கி பெரும்புயலாய் மாற்றி எதிரில் கடந்து சென்ற அத்தனை பெண்களிலும் அழகியவற்றை அடையாளம் கண்டு காதலில் புரண்டு வானில் மிதந்த காலங்கள். உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சப்தம் ...❤❤❤
+2 படித்துக்கொண்டிருந்த காலம் இந்த படம் ரீலீஸ், எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் கொடுக்கும் முத்தம், உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம், அம்மாடியோவ் எத்தனை வருடங்கள், இப்போதும் இந்த பாடலை கேட்கும் போது என் உயிர் உருகுகிறது, அன்று 17 வயது இன்று 60 வயது, காலம் கடந்ததே தவிற நினைவுகள் நெஞ்சிலேயே நிற்க்கிறது.
Ennudaya நிலைமையும் இதுதான். 40 வருடங்கள் கடந்தும் அவளின் உருவம்,உடைகள், konjalaana பேச்சு, சந்தித்து பேசிய இடங்கள் என்று அனைத்தும் சமிபத்தில் நடந்ததை போல பசுமையா இருக்கு. ஆனா இன்று எங்கே எப்படி இருக்கா என்பதைக் கூட தெரிஞ்சிக்க முடியாத unlucky நான்.
112வது Comment . கத்தார் கடற்கரையில் மாலை 6:51 கேட்கிறேன் 56வயதில் இருந்து 16வயதிற்கு இதயம் மாறியது இதை என்னவென்று சொல்ல ஞானியா ஜென்சியா என் இளமையின் நினைவுகளா என் மனதில் வைத்த காதலியின் முகமா ராதா.. சொல்ல வார்த்தை இல்லை என் இதயத்தோடு இணையட்டும் இன்ப ராகம்.
@@thakkolamdevabalan5122ஆம் சசிரேகாவின் இளமை ததும்பும் பாடல் தான். என் காதலியின் முகம் ஜென்சி போலவே இருக்கும். பாடலை மெய்மறந்து என் இதய ராணி தையல்நாயகி ஞாபகம் வந்தே தீரும்.
மயக்கத்தை வரவைக்கும் பிறகு தெளியவைக்கும் தெளிந்த பிறகு கிரங்கடிக்கும் . கிரங்கடித்த பிறகு இளமை திரும்பும். இளமை திரும்பிய உடன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அது தான் ஞானியின் மகிமை நன்றிகள்.
Taken this movie at my relative's district(Muttom) where I attended relative's marriage in 1985 in that church. One of the Golden memories, when I see and hear this song. Visited the Muttom twice in the year 1985. First time I visited the beach at Muttom. Also went boating, heart touching song ilayaraja's music and carnatic music in this movie awesome. Around Muttom I visited Kanyakumari twice in the year 1996 and 2021, also visited Thuckalay attended one more relative's marriage in the year 1996. Miss you Smitha RIP
பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச ம ம ப ப ப ப க ம ப க ம க ச நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச ம ம ப ப ப ப க ம ப க ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
@@yogah2305 அடுத்தவற்றை பார்த்து காப்பி அடிக்க கூடாது யூக்கா நான் சொல்றேன்.இசையே இம்சையே வறுமையில் சிகப்பும் செழுமையில் காவியும் போர்த்தி கொண்ட பச்சோந்தியே சக திறமைசாலிகளை மதிக்க தெரியாத மண்ணாங்கட்டியே மண்டை கர்வமே ராயல்டி ராஸாவே
காதல் எனும் பதத்தை தவிர ஏதூமறீயேன்.அதற்கு தகுந்தவன் என என்றும் அறிவேன்.......சிலதை ஆழ சென்றறிவதிலை இயல்பானவன்......காதல் அழகானதே ஆனந்தமடையட்டும் காதல் வசப்பட்பவர்
இந்த படம் பார்க்கும் போது நான் 6 ஆம் வகுப்பு படித்தேன் அந்த படத்தில் ராதா குட்டை பாவாடை அணிந்திருப்பார் அதற்கு கார்த்திக் நண்பர்கள் பாப்பாவுக்கு படிக்க படிக்க பாவாடை பாவாடை ஏறுதுனு சொல்வார்கள் இதை நான் பள்ளியில் ஆக்சனுடன் சொல்லிக்காட்டினேன் அதனால் என்னை பயலுக எல்லாரும் படிக்க படிக்கனு கூப்புடுவாங்க இப்ப நான் 50 ஐ கடந்து விட்டேன் இருந்தாலும் நான் எப்பவாவது ஊருக்கு போய் பஸ் ஸ்டாப்பில் இறங்குவேன் அப்பொழுது எஙக சீனியர் அங்கே பூக்கடை வைத்துள்ளார் அவர் என்னை முதல் ஆளாக என்ன படிக்க படிக்க எப்புடி இரக்குறாய்னு கேட்பார் அதை கேட்க்கையில் நான் பள்ளியில் படித்த ஞாபகம் வந்து விடும் எனக்கு
பாடல் வரிகள், இசை இரண்டும் உயிரும் உள்ளமும் போல இரண்டற கலந்துள்ளது எப்போது எல்லாம இந்த பாடலை கேட்கும் போதும் இதயத்தை அழுத்தி பிடிக்கும் போது ஏற்படும் வலி உண்டாகிறது ஏனோ மனம் தாங்க முடியாத சோகத்தை உணருகிறது
Ilayan unga voice la thagadhom thgadhom thagdhom along with violin progresss.. solla vartha yae illa ayya.. nee manushanae illa ya spb sir sonna madhiri..god chosen composer dhan ya nee
சொல்லமுடியாத ஒரு சுகம் இந்த பாடலை கேட்கும்போது.... வாலிபம் என்றும் நம்மோடு இருக்கும்.....
Unnmai.
@@suganthans31594:14
Yes
😊
Mmmm
இசைஞானியின் இசைசாம்ராஜ்யத்தில் - இது ஒரு வைரக்கல் !
இந்த ராகமும் இந்த ஆட்டம் + பாட்டமும் !
இந்த படம் வெளிவந்த போது நான்+2 படித்தேன். இந்த படமும் பாடலும் நான் மரணிக்கும் வரை மறக்க முடியாது, காரணம் 80 களின் காதல் இன்று போல அல்லாமல் புனிதமானது.
இந்த பாட்டுக்கு நான் அடிமை ஒவ்வொரு வரியும் என்னுள் கலந்தது..... மெய் மறந்து ரசித்த பாடல்...... ரசிக்கும் பாடல்....
விழியில் விழுந்து எங்கள் இதயத்தில் நுழைந்து மனசை பிசைந்து. உள்ளத்தில் இருந்து. வெளியேற முடியாமல். நிற்கிறது
நேற்று அல்ல இன்று அல்ல நாளை அல்ல வாழ்வில் கடைசி அத்யாயம் வரை கேட்கும் அழகு பாடல் 🎵
2024 இந்தப் பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா ❤❤❤
❤
Yes@@SoundarRajan-mx7hl
Yes..Eppothum ketpom
I am
Yes 26-11-2024 ,11.47 am karaikudi
இளமை திரும்பி வரும் இந்த மெய்ஞான பாடலை கேட்க்கும் போது. அது தான் ஞானியின் மகிமை
இப்படி கவிதை எழுதி அவள் கையில் சேர்க்க பெரும்பாடு பட்ட ஒரு தலைமுறை ennudayathu
நம்முடையது
அழகு
நான் காதலில் பலர் போல் ஆழமாக வீழ்ந்ததில்லை.. ஆனால் "எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம். உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்.." அழாமல் இதுவரை பாடியதில்லை... அதுவே இசையின் ராஜாவின் வெற்றி❤❤❤❤
உண்மை தான். என் பதினாறு வயதின் பருவ காலங்களில் காதல் உணர்வுகளை தென்றலாய் துவங்கி பெரும்புயலாய் மாற்றி எதிரில் கடந்து சென்ற அத்தனை பெண்களிலும் அழகியவற்றை அடையாளம் கண்டு காதலில் புரண்டு வானில் மிதந்த காலங்கள். உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சப்தம் ...❤❤❤
என்ன வைர வரிகள் இனி வார்த்தைகள் இல்லை......
+2 படித்துக்கொண்டிருந்த காலம் இந்த படம் ரீலீஸ், எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் கொடுக்கும் முத்தம், உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம், அம்மாடியோவ் எத்தனை வருடங்கள், இப்போதும் இந்த பாடலை கேட்கும் போது என் உயிர் உருகுகிறது, அன்று 17 வயது இன்று 60 வயது, காலம் கடந்ததே தவிற நினைவுகள் நெஞ்சிலேயே நிற்க்கிறது.
என்ன மாதிரியெல்லாம் கற்பனை எப்படி ஒரு படைப்பு இளையராஜா ஒரு சரித்திரம் வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாதே இதுவரை முடியலையே
👏👏👏👌👍
Padal varikazh, Kaviperarasu Vairamuthuvin vaira varikazh.
உயிரை உருக்கும் பாடல் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய இசைஞானியின் இசை அருமை அருமை..
என்ன இசை கோர்வை அப்பப்பா என் இசை கடவுளே ஞானதேசிகரே உமக்கு இந்த பெயரை சூட்டியவளே அன்னை சரஸ்வதிதான் 🙏🙏🙏
கடந்த 40 ஆண்டுகள் கடந்தும் இன்னும் என் காதலியை மறக்க முடியவில்லை இந்த பாடல் என் பழைய நினைவுகளை நிற்க செய்கிறது.
Ennudaya நிலைமையும் இதுதான். 40 வருடங்கள் கடந்தும் அவளின் உருவம்,உடைகள், konjalaana பேச்சு, சந்தித்து பேசிய இடங்கள் என்று அனைத்தும் சமிபத்தில் நடந்ததை போல பசுமையா இருக்கு. ஆனா இன்று எங்கே எப்படி இருக்கா என்பதைக் கூட தெரிஞ்சிக்க முடியாத unlucky நான்.
@@venkataramang8608I understand emotions sir regards Lakshmi
Font feelsir regards Lakshmi
@@venkataramang8608😢
I AM ALSO SAME SIR.40 YEARS BACK LOVE
112வது Comment . கத்தார் கடற்கரையில் மாலை 6:51 கேட்கிறேன் 56வயதில் இருந்து 16வயதிற்கு இதயம் மாறியது இதை என்னவென்று சொல்ல ஞானியா ஜென்சியா என் இளமையின் நினைவுகளா என் மனதில் வைத்த காதலியின் முகமா ராதா.. சொல்ல வார்த்தை இல்லை என் இதயத்தோடு இணையட்டும் இன்ப ராகம்.
நண்பா இது சசிரேகா பாடல் என்று நினைக்கிறேன்
@@thakkolamdevabalan5122ஆமாம் B S Sasi reka .
மிக ச் சரி@@thakkolamdevabalan5122
@@thakkolamdevabalan5122ஆம் சசிரேகாவின் இளமை ததும்பும் பாடல் தான். என் காதலியின் முகம் ஜென்சி போலவே இருக்கும். பாடலை மெய்மறந்து என் இதய ராணி தையல்நாயகி ஞாபகம் வந்தே தீரும்.
இந்த பாடலை கேட்கும் பொழுது எத்தனை உள்ள ங்கள்வேதனையில்உள்ளதோ
80கள் போய் செத்து பிழைக்கிறோம் தலைவா என்ன ஒரு படைப்பு வைரம் பாரதி இளையா தலைசிறந்த திறமைசாலிகள் எந்த தலைமுறை கிடையாது பாக்கியம்
காதலை விரும்பாதவர்கள் அனைவரின் நாடி நரம்புகளை சுண்டி அவர்களை இந்த இசை,பாடல்,படம் காதலிக்க வைக்கும்❤️❤️❤️.
இளசுவின் ஆத்மார்த்தமான
தகதோம் தகதோம் தகதோம்
தகதோம் தகதோம் தகதோம்😍😍😍
மயக்கத்தை வரவைக்கும்
பிறகு தெளியவைக்கும்
தெளிந்த பிறகு கிரங்கடிக்கும் .
கிரங்கடித்த பிறகு இளமை திரும்பும். இளமை திரும்பிய உடன் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அது தான் ஞானியின் மகிமை நன்றிகள்.
Yes it's really super
Isaigni'sThagotham thagotham added more beauty throughout the song.
மலர்கள் நனைந்த பன்னீர் கோலம் அந்தி வானில் அரும்பும்❤ இசையாய் காற்றில் அலைகள் ஓட இதழின் வெப்பம் ஆசை தொடும்❤❤
இந்த பாடலை dts மூலம் கேட்டேன் அப்படியே கடல் அலை ஓசை காதில் கேட்டது போல இருந்தது. இதைபோல இசையை இளையராஜா சார் மாதிரி வேறு யாராலும் தரமுடியாது.
இந்த பாடலின் அமைதி மிகவும் பிடிக்கும்
Taken this movie at my relative's district(Muttom) where I attended relative's marriage in 1985 in that church. One of the Golden memories, when I see and hear this song. Visited the Muttom twice in the year 1985. First time I visited the beach at Muttom. Also went boating, heart touching song ilayaraja's music and carnatic music in this movie awesome. Around Muttom I visited Kanyakumari twice in the year 1996 and 2021, also visited Thuckalay attended one more relative's marriage in the year 1996. Miss you Smitha RIP
வைரமுத்துவின் வைர வரிகள்! இளைய ராஜாவின் இனிய இசை! ஜென்ஸீயின் தேன் குரல்!! தேவாமிர்தம்
தகதோம் தகதோம் தகதகதோம்.......
உணர்வுக்கு உயிர் கொடுத்த இளசின் இசை❤❤❤
ஏனோ தெரியவில்லை.இப்போது இந்த பாடலை கேட்கும் போது ஒரு இனம் புரியாத வலி உருவாகிறது 😮😮
It’s love ❤️
அலையின் கரையில் காகத்திருப்பேன் அழுத விழிகளோடு, .........
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்😪.
இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் சுரங்களின் வரிகள் தந்தால் நன்றாக இருக்கும். 🙏🙏🙏🙏
பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச
ம ம ப ப ப ப க ம ப க ம க ச
நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச
ம ம ப ப ப ப க ம ப க
ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்
அந்திப் பொழுதினில் வந்துவிடு
பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன்
உயிரைத் திருப்பித் தந்து விடு
Super song very cute vareigal arumai ❤❤❤❤
இப்படி ஒரு படம், பாடல் இனிமேல் வருமா ❤❤❤
சொல்லமுடியாத சோகம் இருக்கிறது என்ன சொல்வது பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும் எனது பிடித்த பாடகி ஜென்சி குரல்
இது சுனந்தாவின் voice bro
B.S sasireka mam 's voice
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்..
காதல் மயக்கம் தந்த சுகமான பாடல்
இந்த பாடலில் பேஸ் கிடாரை பயன்படுத்திய விதம்
WOW SUPER 👌 👏 🎉
Super super 🌹 Sasireka.
வைரமுத்தே எங்கள் தமிழ் சொத்தே
ராஜா இசையின் ராஜா எங்க இளையராஜா எங்க சொத்தே .
@@yogah2305 அடுத்தவற்றை பார்த்து காப்பி அடிக்க கூடாது யூக்கா நான் சொல்றேன்.இசையே இம்சையே வறுமையில் சிகப்பும் செழுமையில் காவியும் போர்த்தி கொண்ட பச்சோந்தியே சக திறமைசாலிகளை மதிக்க தெரியாத மண்ணாங்கட்டியே மண்டை கர்வமே ராயல்டி ராஸாவே
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
வைரமுத்தே தமிழ் சொத்தே தமிழனின் பொக்கிஷமே உன் கவி என் செவி ஆளும் புவி
எத்தனை முறை கேட்டிருக்கிறேன் இந்த பாடல் ஒருமுறை கூட சகித இல்லை
In 1982 my lover as like as Cinema Actress Radha.I love my lover too much.
பாரதி வைரம் இளையா இந்திய திரையுலகில் ஈடில்லா மும்மூர்த்திகள்
Soul touch song.evergreen lovely song.isaikkadaul❤
அருமையான பாடல்! ❤❤❤❤
என்ன வரிகள்டா எப்பா😢❤
மனதை இன்று வரை வருடும் பாடல்
காதல் எனும் பதத்தை தவிர ஏதூமறீயேன்.அதற்கு தகுந்தவன் என என்றும் அறிவேன்.......சிலதை ஆழ சென்றறிவதிலை இயல்பானவன்......காதல் அழகானதே ஆனந்தமடையட்டும் காதல் வசப்பட்பவர்
Those who failed in their love this song will tell the pain
No word to describe this how fantastic the song and music it's killed our soul 😢
இந்த பாடலையும் காட்சியையும் " என் இனிய தமிழ் மக்களே" வுக்கு dedicate பண்ணுகிறேன்
அருமையான பாடல் 👌👌👌👌👌👌👌👌
This song has some magic. Unexplainable ❤
நல்ல பாடல் குரல் அருமை கறுத்தும் அருமை 🌷🌷
Isaiganai maestro Raja sir z god of music❤ what a song...❤
மொழியில் எழுந்த பாடல். மனதில் விழுந்த அருவி.
இசைஞானியார் குரல் தேவாமிர்தம்.
என் இதய தேவதை நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்
Every time I have seen the comments I feel your true love of your soul maid.
Like to talk to you to exchange our feelings.
வைரமுத்துவின் மயக்கும் வரிகள்
❤🎉❤🎉இறை அருளால் அன்பு ஷோபா நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤🎉❤🎉 அன்பு உதயா ❤🎉❤🎉
enaku piditha varikal enaku matum sontham unathu idhal kudum mutham ❤❤❤❤❤
Theinaruvi pole Isai. Maestro theyveega padaippu.
உனக்கு மட்டும் கேட்கும் உயிர் உருகும் சத்தம் 🌷🌷 என்
Who is enjoing this song now❤Mallu n Tamil is always together as one heart❤
Magic of isaignani and janaki.. unbeatable till 2024
it was Jency not Janaki
It was Sasirekha.. other songs by jency in this movie
@@daran7800Aayiram Thamarai mottukkazhey Padalai padiyathu S.Janaki Amma.
@@murugesan1696 oh good
எனக்கு மட்டும் சொந்தம் 👌👌👌👌 உயிர் உருகும் முத்தம் ❤❤❤🌹🌹🌹👌👌👌
கவிபேரரசு வைரமுத்துவின் வரிகள் (ம) ஜென்சியின் குரல் மனதை வருடியது
b.s. சசிரேகா...not ஜென்சி
இந்த படம் பார்க்கும் போது நான் 6 ஆம் வகுப்பு படித்தேன் அந்த படத்தில் ராதா குட்டை பாவாடை அணிந்திருப்பார் அதற்கு கார்த்திக் நண்பர்கள் பாப்பாவுக்கு படிக்க படிக்க பாவாடை பாவாடை ஏறுதுனு சொல்வார்கள் இதை நான் பள்ளியில் ஆக்சனுடன் சொல்லிக்காட்டினேன் அதனால் என்னை பயலுக எல்லாரும் படிக்க படிக்கனு கூப்புடுவாங்க இப்ப நான் 50 ஐ கடந்து விட்டேன் இருந்தாலும் நான் எப்பவாவது ஊருக்கு போய் பஸ் ஸ்டாப்பில் இறங்குவேன் அப்பொழுது எஙக சீனியர் அங்கே பூக்கடை வைத்துள்ளார் அவர் என்னை முதல் ஆளாக என்ன படிக்க படிக்க எப்புடி இரக்குறாய்னு கேட்பார் அதை கேட்க்கையில் நான் பள்ளியில் படித்த ஞாபகம் வந்து விடும் எனக்கு
என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாடல்
இசைக்கு ராஜா இளையராஜா
பாடல் வரிகள், இசை இரண்டும் உயிரும் உள்ளமும் போல இரண்டற கலந்துள்ளது எப்போது எல்லாம இந்த பாடலை கேட்கும் போதும் இதயத்தை அழுத்தி பிடிக்கும் போது ஏற்படும் வலி உண்டாகிறது ஏனோ மனம் தாங்க முடியாத சோகத்தை உணருகிறது
இந்த பாடலைகேக்கும்பொழுதுஎத்தனை உள்ளங்கள் வேதனையில்உள்ளனவோ
பத்துத்தடவை படம்பார்த்தேன்
There is nothing in this film. Just pure music which melts our heart.
என்ன ஒரு அருமையான பாடல் 1:35 to 1:45 என்ன ஒரு இனிமை
தற்போதைய காலத்தில் அன்பைத் தவிர மீதி எல்லாமே எளிதாக கிடைக்கிறது
❤
❤❤❤
what a lyrics & music.....no word to describe...
Raja Sir 🎵🎵🎶🎶❤❤❤
அருமைசார்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super
My favourite song. My love. My life. My moment. My colour. My passion. My thinking. My all "Alaikal oyvathillai Songs.
வாழ்த்துக்கள் சார்
Sema song supera iruku
I never forget this beautiful song
உன் சிரிப்பு அழகு😌
Magic...magic ❤❤❤
மனதை என்னவோ பண்ணுது இந்த பாடல்
Really good
Great song Ilayaraja G .
l have seen this film in college final year in karaikudi.
மறக்கமுடியாத பாடல்
நான் ரசித்த பாடல்
I am very interesting in this song
என்ராஜாவுடன் B.S.Sasi❤
Vizhi IL vilundhu idhayam Kalantha orave
Nee sirikumpoludhu powname nilavu good
என்றும் காலத்தால் அழியாத காவியம்
Arumaiyana padal
Sasi Rekha mam nice voice
ஆமாம் சசிரேகா குரல் இந்த பாடலில் அற்புதமாக இருக்கும்.. இந்த பாடலின் ஆரம்பத்தில் வரும் சுரங்களின் வரிகள் தந்தால் படிக்க நன்றாகவே இருக்கும்.. 🙏🙏🙏🙏
Sasirekha raja voice super cute❤❤❤😂😂😂😂🎉🎉
Ilayan unga voice la thagadhom thgadhom thagdhom along with violin progresss.. solla vartha yae illa ayya.. nee manushanae illa ya spb sir sonna madhiri..god chosen composer dhan ya nee
வைரமுத்து இனொரு கனதாசன்
இளையராஜா குரல்தானா
ராஜா வைரமுத்து பாரதிராஜா சூப்பர் கூட்டணி
Dear vvr❤❤❤