வணக்கம் ஸ்வாமி நிகழ்ச்சி பார்கின்றேன் மகிழ்ச்சி. ஆத்ம மனோ வசி தேவாய வூம் மந்திரம் சொல்லுகின்றேன். நல்ல மாற்றம் ஸ்வாமி. இரட்டை பிள்ளைகள்,ஆண் பெண் பற்றி பதிவு தாருங்கள் நன்றி ஸ்வாமி.
அருமை ஐயா.......நட்சத்திரம் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை, கட்டங்கள் மட்டுமே.......நட்சத்திரம் பொருத்தம் மட்டும் பார்த்து செய்யும் திருமணங்கள் தோல்வியில்தான் முடிகிறது
ரொம்ப சந்தோஷம் ஐயா.மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. என்மகன் தனுசு ராசி மூலம்திருமணம் தடைபடுகிறது.உங்கள் ஆசீர்வாதத்தால் அவனுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும்
வணக்கம் சாமிஜி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை எனக்கு எங்கள் வீட்டில் கூட எனக்கும் என் கணவருக்கு ம் மூலம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான் ஆனால் குருவே இந்த இரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒன்று சேரலாமா குருவே சரணம்
வணக்கம் ஐயா, நீங்கள் குரிய நட்சதிரத்தில் ஒன்று என் ஜாதகம் திருமணம் முடிந்து 10 ஆண்டு கள் ஆகிறது 2 குழந்தைகள் நாங்கள் நன்றாக உள்ோம் | இந்த பதிவிற்கு நன்றி சாமி ஜீ நன்றி .
Swmijii enaku age 25. Yen name Divya mesham rasi aashvini natchathiram enaku 7la sevai thosam Swamiji na oruthara love pandrom avanga name gowtham age 28 kani rasi hastham natchathiram vittola solletom ooththuka mattarangaa paiyan side k nu solletanga yen side mattum oothuka matteranga swmijii enaku thosam iruku avangaluku ila vittola ena maranthara soldranga 4 years ah love pandrom register marriage panni irukom vittola solle 2 years aachu vittola oothuka matteranga nu enaku Nalla padiya vittola samatham solle kalyanam nadakanum swmijii enaku ethavathu paarikaram sollunga swmijii plssssssssssssssssssssssss
சுவாமி எனக்கு வயது 37...ஆயில்யம் நட்சத்திரம் என்பதாலேயே கிட்டத்தட்ட 15 வருடங்களாக திருமணம் தவிர்க்க பட்டு வருகின்றேன். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் வேண்டாம் என்கின்றனர்... இதே நட்சத்திரம் கொண்ட பெண்களை நினைக்கும் போது பெரிய அளவில் கவலை வாட்டுகிறது... இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பாலான நான் சந்தித்த ஜோதிடர்களே இது ஆகாத நட்சத்திரம் என்று என்னிடமே கூறியதுதான்...குரு அவர்கள் என்னை போன்றவர்களுக்கு விமோசனம் பிறக்க அருள் புரியுங்கள்
வணக்கம் ஸ்வாமி
நிகழ்ச்சி பார்கின்றேன் மகிழ்ச்சி.
ஆத்ம மனோ வசி தேவாய வூம்
மந்திரம் சொல்லுகின்றேன்.
நல்ல மாற்றம் ஸ்வாமி.
இரட்டை பிள்ளைகள்,ஆண் பெண்
பற்றி பதிவு தாருங்கள்
நன்றி ஸ்வாமி.
Shashaanth
9/7/2019
Sivvaye kilamai
Eravu=7.50
Aani=24
Kanni rasi
Ashtham nattathiram
Kumba lakganam
Valarpiri
இந்த பதிவு பலர் எண்ணங்களை மாற்ற வேண்டும் நன்றி குருவே.
அருமை ஐயா.......நட்சத்திரம் வாழ்க்கையை தீர்மானிப்பது இல்லை, கட்டங்கள் மட்டுமே.......நட்சத்திரம் பொருத்தம் மட்டும் பார்த்து செய்யும் திருமணங்கள் தோல்வியில்தான் முடிகிறது
இனியாவது மாற்றங்களை உருவாக்குவோம்
ரொம்ப சந்தோஷம் ஐயா.மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. என்மகன் தனுசு ராசி மூலம்திருமணம் தடைபடுகிறது.உங்கள் ஆசீர்வாதத்தால் அவனுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும்
குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.
Thanks samiji... It's true my maximum frnds got ayilyam but they are succeed their life
Appa engal kudumpathil ullavarkal anaivarum ungal pathagalai thottu vanagukirom Appa.
மிக மிக நன்றி குருவே
Ayya vannakam.. 12il kethu parigaram sollunga..nandri
இந்த பதிவிற்க்கு நன்றி நன்றி ஐயா.
nandri swamiji nalla Payanulla thagaval Swamiji
Sanjevi Raja Swamigal like you super
வணக்கம் சுவாமி அருமையான பதிவு
Which day cleaning house which day not cleaning house tell me pa map also
Super appa unmai appa nandrigal kodi appa neenda naal sandhegathukku thelivu
Kidaithadhu.
நன்றி அப்பா. 🙏🙏
Thanks APPA very very beautiful lasonnikaba Thanks
Aapa very very beautiful lasonnikaba Tong's
Ayya correctaa sollurenga,nanum moolam dhan..always boys home rejecting me....due to moola natchatram...
Veedu vangarathukku paregaram iruntha konjam sollunga
என் மகன் மகம் நட்சத்திரம் என்ன செய்யவேண்டும் ஐயா
🙏🙏🙏🙏🙏Thank you swami yen magal kuda moola nachathiratham that aval eppothu +2 padikiral avalai asirvatham pannuga sami ...intha pathivinmolam anaivaraiyum thelivu seithulirgal kadavulai ungal moolam parkiren ungal paadam saranam🙏🙏🙏
வணக்கம் சாமிஜி நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை எனக்கு எங்கள் வீட்டில் கூட எனக்கும் என் கணவருக்கு ம் மூலம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தான் ஆனால் குருவே இந்த இரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒன்று சேரலாமா குருவே சரணம்
Thank you swami
ஐயா என் வயது 27. ஆனால் எனக்கு அயில்யம் நக்ட்சதிரம் .யாரும் பெண் குடுக மற்றாக 😭
Namaskaram Swamiji is Chitra Nakshatram satarday born in angaragam Desai my boy second child do we have to do any parigaram pls reply Swamiji
Vanakam appa 1st to watch.
Please Swami ji.en Magan குட்டி சுக்கிரன் ல pearathan ...அது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
நன்றி ஐயா
ஐயா வணக்கம் எங்களுக்கு உடனடியா க ஜாதக பொருத்தம் பார்த்து சொல்லமுடியுமா??
Romba romba nandri swamiji
Thank you so much Aiya
ஐயா எனக்கு தெரிந்து என் சொந்தங்களுக்கு இந்த நட்சத்திரம் உள்ளவர் திருமணம் முடித்து நன்றாக இருக்கிறார்கள்
Yes
Ayya enaku kettai nachathiram . Kettai nachathiram varan amaiya. Nachathiram kettai Vena solluraga. Apadi enna pavam pannum solluraga.
Nandri iya..
thanks,suvamiji
Ayya ippa pudhusa thiruvadhirai nakshatratha Sila you tube channel indha mari kelappi vidranga.
Swamiji super
Nandri appa
Vanakkamswameji
Kettai natchadiram ena seium
Pengal thithi kodukalam endru soneergal....aangal irundhum, avargal seyavilai endraalum , pengal thithi kodukalama? Silar solkirargal, kanavaro allathu aan pillaigal irukum pozudhu pengal thithi kodukka koodathu endru...vizakkam solungal iyya..
Thanks Swamy
9th house sukran'kethu Rohini Sharam vilakam swamy.
Thanks
வணக்கம் ஐயா, நீங்கள் குரிய நட்சதிரத்தில் ஒன்று என் ஜாதகம் திருமணம் முடிந்து 10 ஆண்டு கள் ஆகிறது 2 குழந்தைகள் நாங்கள் நன்றாக உள்ோம் | இந்த பதிவிற்கு நன்றி சாமி ஜீ நன்றி .
என்மருமகள்மூலம்நட்சதிரரம்என்கணவர்நன்றாக
இருக்கிறார்
🙏👌👌👌nandri swamiji 💯%
ஐயா வணக்கம்
நான் தூத்துக்குடில இருக்கன் உங்கலா நான் பாக்கனும்
எப்படி பாக்கனும்னு தெரியலா 👏
Suwamiji en Magan Swathi natchthiram Rohini natchthiram pennai Kalyanam mudikalama .Swamiji please enakku sollunga Swamiji please
Naa tomb kulapama erukku jii
Swmijii enaku age 25. Yen name Divya mesham rasi aashvini natchathiram enaku 7la sevai thosam Swamiji na oruthara love pandrom avanga name gowtham age 28 kani rasi hastham natchathiram vittola solletom ooththuka mattarangaa paiyan side k nu solletanga yen side mattum oothuka matteranga swmijii enaku thosam iruku avangaluku ila vittola ena maranthara soldranga 4 years ah love pandrom register marriage panni irukom vittola solle 2 years aachu vittola oothuka matteranga nu enaku Nalla padiya vittola samatham solle kalyanam nadakanum swmijii enaku ethavathu paarikaram sollunga swmijii plssssssssssssssssssssssss
nalilathu swamy
Pradhosham andru ennai theithu kulikalama?
Samy entha message ah TV la solunga pls. elarukum ethu reach aganum
Swamy norusadhaveetham unmai
நன்றி ஐயா நானும் ஆயில்யம் நட்சத்திரம்
appa nan aliyam nachathiram nan yellam kastathaiyum anuvathian nega solaum yellathium nan follow pana start panan enaku 26 age la mrg aytchi en husband romba nalavar appa ethalam enaku murugan arul apram unga asiruvatham tha appa enaku nala husband kadchi epa enaku 28 age appa nan concive va irrugan nega en kozthai asiruvatham panuga appa pls
Ponnuku moolam, paiyanuku pooradam marriage pannalama saami.
Good news.. Sir
உத்திரம் உத்திரடாம் சேரலாமா ஐயா
Viruchagam rasi pathi solluga ellarum romba mosama soldraga unmaiyave romba kasta padra rasiya
சுவாமிஜி ஏக நட்சத்திரம் திருமணம் செய்யலாமா நானும் என் கணவரும் ஒரே ராசி ஒரே நட்சத்திரம் இதற்கு பரிகாரம் உண்டா
அய்யா ஜாதகம் எழுதி தருவிங்கலா.
வனக்கம். ஜயா தங்களிடம் ஜாதகம். பார்க வேன்டும். அனுமதிவேன்டும் ஜயா....
Pooradam star epdi ayya
reply pannitanga
today I am happy
சுவாமி
எனக்கு வயது 37...ஆயில்யம் நட்சத்திரம் என்பதாலேயே கிட்டத்தட்ட 15 வருடங்களாக திருமணம் தவிர்க்க பட்டு வருகின்றேன். ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் வேண்டாம் என்கின்றனர்... இதே நட்சத்திரம் கொண்ட பெண்களை நினைக்கும் போது பெரிய அளவில் கவலை வாட்டுகிறது... இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பாலான நான் சந்தித்த ஜோதிடர்களே இது ஆகாத நட்சத்திரம் என்று என்னிடமே கூறியதுதான்...குரு அவர்கள் என்னை போன்றவர்களுக்கு விமோசனம் பிறக்க அருள் புரியுங்கள்
Neenga kavalai padathinga ennoda husband ayilyam natchathiram thaan enga Amma appa Nalla erukkanga. Enakku kalyanam ayi 12 years achu 😊😊😊
எ
Unmai appaa
Swamy ugala nerla pakanum
அய்யா.குருவே சரணம்.அருமையான பதிவு அய்யா வாழ்த்துக்கள் அனைவருக்கும் உங்கள் குருவருளும் பாம்பன் சுவாமிகள் திருவருளும் கிடைக்க வேண்டும்.
அய்யா நான் மலேறசியாவில் இருகிறேன் என் மகளுக்கு உடம்பு அடீக்கடீ சரீயீல்லாமல் பேகும் உங்களீடம் நேரடீயாகபேச முடீயிமா எனக்கு தயவு செய்து உதவி செய்வீர்களா
Pusam iyyaa
🙏🏻
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
appa nan what's ap message pannitan
நாளை பாரயணம் இருக்க சாமி
என மகளுக்கு 27 வயது ஆகிறது எப்போது திருமணம் நடக்கும் ஐயா
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Naanum ஆயில்யம்....😢😢😢
No problem nalla tha eruppinga
appa 3rd comment today
Nalla soninga samy elarkum puriyara Mari... moolam natchathiram nu sonalea elarum entha ponnu vendam nu bayanthu odaranga ... entha video patha apram yarum apdi panathinga pls
Etha pathina awareness kandipa ellarukum theriya paduthunga swami ji, pavam nan kannu munnala pakren, pavam antha pilainga,thalli poite iruku
APPA thithi sooniya rasigal na ena APPA
🙏🙏🙏🙏🙏
Karthikai thruvathirai manawalkkai amayuma serallama appa pls
Nandri appa
நன்றி iya
Nandri ayya.