Nadodi - Full Album | M.G. Ramachandran, B. Saroja Devi | M.S. Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @mvvenkataraman
    @mvvenkataraman ปีที่แล้ว +5

    உலகம் எங்கும்-
    அற்பதம் கண்ணதாசக் கவிஞரே,
    நீர் காளிதாசனுக்கு நிச்சயம் நிகரே,
    கவிதை புனைவதில் மா மன்னரே,
    உன் திறமையை வணங்கினார் எம ஜி ஆரே!

  • @Vassudevanambi
    @Vassudevanambi 11 หลายเดือนก่อน +4

    எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத தேனமுதம்.

  • @purijagannathan9402
    @purijagannathan9402 11 หลายเดือนก่อน +3

    கொஞ்சி பேசிய
    தமிழ் அழகும்!
    நிலவென ஒளிர்ந்த
    சிரிப்பழகும்!
    நவரசம் குழைத்த
    நடிப்பழகும்!
    இன்றும்
    இளமையை
    தக்கவைத்திருக்கும்
    இறையருளும்
    வழிய வழிய பெற்றிருக்கும்
    பொன்மனச்செம்மல்
    கண்டெடுத்த
    பொற்குட நடையழகியே
    வாழ்க பல்லாண்டு!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +1

    ஆஹா! நாடு அதை நாடு அதெ நாடாவிட்டால் ஏது வீடூ?!?! சூப்பர்ப்பாடல்! டிஎம்எஸ் சும் சுசீமாவும் அழகாப்பாடுறாங்க! கொஇகளை வாலி அழகாய் எழுத எம்எஸ்வீ அருமையா ஈசையமைச சிருக்கார்! எம்ஜிஆர்அப்பாப்பாடல்கள் எல்லாமே தேன்பண்டங்களே! இதை அப்பா ஒவ்வொரு படத்துலும்வநிரூபிச்சிருப்பார்! ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +1

    அன்றொரு நள் இதே நிலவில்!இது ஈந்தப்படத்தீலே நெறைய தரம் வரும்! மெயின் பாடல்! சூப்பர் கவிகள் இசை ! சுசீமாவின் தேன்குரல் தித்திக்கிறது! டிஎம்எஸ் ஐயாவின் குரல் ஆஹா!! எம்ஜிஆர்அப்பா மாடல்கள் தேன்பண்டங்களே! அப்பாவும் சரோசீத்தியும் அழகு ஜோடி ❤❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +1

    ஆஹா! உலகம் எங்கும் ஒரே மொழி ! அருமையான காதல் பாடல்! டிஎம்எஸ் சுசீமா அருமையாப்பாடிருக்காங க! கொஇகள் அருமை ! வாலி அருமையா எழுதீருக்கார்! எம்எஸ்வீ இசை அருமை! எம்ஜிஆர்அப்பாவும் பாரதிமாவும் அழகான ஜோடி! சலிக்காத தேவகானம்! ❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +2

    திரும்பீ வா! அருமையானப்பாடல்! பாக்க ரொம்ப அருமையாருக்கும்!சலிக்காதப்பாடல்! ❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน

    ரசிக்கத்தானே இந்த அழகு !படத்திலே நல்லாருக்கும்! சரோசீத்தியைப்பாக்கவும் எம்ஜிஆர்அப்பாவெப்பாக்குறப்பவும்! சூப்பர் பாடல்! ❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน +1

    தூங்காதே தம்பீ தூங்காதே பாட்டு நல்லப்பட்டுதான் அது வேறேபடம்! டிஎம்எஸ் அருமை! இசையும் கவி பட்டுக்கோட்எ கல்யாண சுந்தரம் அவர்களோடதும் அருமை! எம்ஜிஆர்அப்பாப்பாடல் தேன்பண்டமே! ❤❤❤❤

  • @mvvenkataraman
    @mvvenkataraman ปีที่แล้ว +3

    தேவ கானம போன்ற காதல் பாடல்
    செவியிலே இன்பம் தாக்குகிறது
    இதைப் போன்ற பாடல்கள்
    இனி வருமா என் தெய்வமே,
    என்னே அற்புதச் சிந்தனை,
    தமிழே நீ நவரத்தினச் சிமிழே,
    அதில் வார்த்தைகள் இருக்க,
    கோக்கின்றார கண்ணதாசன்!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน

    பாடும் குரல்இங கே ! பாடியவன் எங்கே? அருமையானப்பாடல்! சுசீமா சூப்பர்! ❤❤❤❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 10 หลายเดือนก่อน +1

    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @lathasuresh4606
    @lathasuresh4606 10 หลายเดือนก่อน +5

    நாடு தமிழ்நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு...................
    ஆஹா ......இது போல் பாடல்வரிகள் புரட்சித்தலைவரின் பாடல்களில் மட்டுமே
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 หลายเดือนก่อน

    கடைசீப்பாட்டு ! ! தத்துவப்பாடல்!

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +9

    அனைத்து பாடல்களும் அருமையானவை இனிமை இனிமை இனிமை

  • @k.srigomathianda3938
    @k.srigomathianda3938 ปีที่แล้ว +2

    மக்கள் திலகம் அவர்கள் வழியில் எனது குடும்பம்.

  • @ranbarasan8019
    @ranbarasan8019 3 หลายเดือนก่อน

    இரவு மடியில் மன மழ்சியைத் தரும் மெலோடி song...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +11

    ஆஹாஹா! அற்புதமானப்பாடல்கள்! எம்ஜிஆர் அப்பாப்பாடல்கள் எல்லாமே அற்புதம்! இந்தப்படப்பாடல்கள் எல்லாமே அமுதங்கள்! மனதையும் இதயத்தையும் வருடிச்செல்பவை !!!!! சலிக்காதவைகள்! 👸 🙏

  • @t.sankaragomathianda4212
    @t.sankaragomathianda4212 2 ปีที่แล้ว +5

    புரட்சி தலைவர் வழியில் என்றும் என் குடும்பம்...

    • @k.srigomathianda3938
      @k.srigomathianda3938 ปีที่แล้ว +2

      பாட்டி சொல்லை தட்டாதே

  • @mvvenkataraman
    @mvvenkataraman ปีที่แล้ว +1

    நாடு அதை நாடு-
    MGR தமிழை மதித்து.
    பல கட்டளைகள் விதிதது,
    பல எண்ணங்கள் உதித்து,
    காத்தார் தீமையை மிதித்து!

  • @mvvenkataraman
    @mvvenkataraman ปีที่แล้ว

    MGR காதலி இறக்க,
    மனதில் துக்கம் பிறக்க,
    முடியவில்லை மறக்க,
    அவர் இதயம் மரக்க,
    வாழ்வை அவர் வெறுக்க,
    மனதை சோகம் திறக்க,
    எண்ணங்களை அடுக்க,
    யாரால் முடியும் தடுக்க,
    முத்தையாவின் மனதை முடுக்க,
    யாருமில்லை அவரை கெடுக்க,
    விதியைப் பாடல் மடக்க,
    கேள்விகளை MGR தொடுக்க,
    வாருங்கள் நன்கு ரசிக்க!

  • @viswanathank8561
    @viswanathank8561 3 ปีที่แล้ว +7

    What kind of fantastic melodis MSV sir has provided to music lovers. All songs of Nadodi are top class.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 ปีที่แล้ว +6

    மெல்லிசை மன்னர் +கவியரசர் கண்ணதாசன் + கவிஞர் வாலி +TMS சார் +பி. சுசீலாம்மா என்றும் இனிமை. 🙏🙏.

  • @lakshmananmani886
    @lakshmananmani886 2 ปีที่แล้ว +3

    Always for b.r bandulu sir...msv music will be of 👍

  • @bangalorerao9740
    @bangalorerao9740 4 หลายเดือนก่อน

    TMS and P.Susheela excellent songs

  • @stanley6920051
    @stanley6920051 2 ปีที่แล้ว +2

    MGR..
    B.R. BANDHULU..
    MSV..
    giants who gave us a gem for all time...

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 3 ปีที่แล้ว +4

    புரட்சி தலைவர் M.G.R. AVL பித்தன் நான்...

  • @Venkateshvenkatesh-mw4ib
    @Venkateshvenkatesh-mw4ib 2 ปีที่แล้ว +1

    Thalaivar Padal thalaivarapuvala Oru Varum Illai Oru Varum varapu

  • @narayaniramachandran8668
    @narayaniramachandran8668 3 ปีที่แล้ว +7

    Each of these songs are a gem in the crown of this album.

    • @lakshmananmani886
      @lakshmananmani886 3 ปีที่แล้ว

      All songs are excellent b.r.bandulu + msv combination are always best in giving songs

  • @jasminejasmine655
    @jasminejasmine655 7 หลายเดือนก่อน

    Fantastic 🎉

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 ปีที่แล้ว +12

    தூங்காதே தம்பி தூங்காதே பாடல் இடம் பெற்றுள்ள படம் நாடோடி மன்னன், நாடோடி அல்ல. இரண்டு படங்கள் எம் ஜி ஆர் தான் கதாநாயகனாக நடித்தார். திருத்தவும்.

    • @munnodit.karuppasamyanda2041
      @munnodit.karuppasamyanda2041 3 ปีที่แล้ว +4

      நன்றி தலைவரே...

    • @elumalaikannan2494
      @elumalaikannan2494 ปีที่แล้ว +1

      நீ சொல்வது தா‌ன் உண்மை தவராக பதிவு செய்து பட்டு உள்ளது

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 3 ปีที่แล้ว +4

    Memories 💕

  • @tsivakumarxsivakumar6171
    @tsivakumarxsivakumar6171 3 ปีที่แล้ว +3

    Lovely a lot of songs

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 ปีที่แล้ว +1

    Good Good super song

  • @vishals4093
    @vishals4093 3 ปีที่แล้ว +4

    Super old song

  • @tamilhdnewmovies5958
    @tamilhdnewmovies5958 3 ปีที่แล้ว +3

    Old is gold movie❤🤗

  • @mvvenkataraman
    @mvvenkataraman ปีที่แล้ว

    ரசிக்கத்தானே-
    பாடல் முழுவதும் பெண்ணின் தாபம்,
    அவளின் அந்தரங்க ஆசைகள் வெளிப்பட,
    கவிஞர் பெண் மனதில் புகுந்து கொண்டு,
    பாடலில் எண்ணம் கொணடு வருகிறார் !

  • @krishnavenikrishnamoorthy4744
    @krishnavenikrishnamoorthy4744 10 หลายเดือนก่อน

    Good ok super songs

  • @stanley6920051
    @stanley6920051 2 ปีที่แล้ว +2

    BIG mistake..
    Thoonggaathey Thambi is from Nadodi Mannan, not Nadodi..
    but it's a beauty, so you are forgiven...

  • @Aariff786
    @Aariff786 3 หลายเดือนก่อน

  • @rravi1045
    @rravi1045 ปีที่แล้ว

    thoongathe is not from this movie nor its music by MSV. Please correct.

  • @Madh1953
    @Madh1953 2 ปีที่แล้ว +1

    Music tuned by Ramamoorthy also. Why his name is blacklisted.

    • @rravi1045
      @rravi1045 ปีที่แล้ว

      No. Only MSV.

  • @ΗλιαςΖιο
    @ΗλιαςΖιο 3 ปีที่แล้ว +1

    ❤️❤️❤️

  • @ramadossramadoss7945
    @ramadossramadoss7945 8 หลายเดือนก่อน

    ஒரு பட பாட்டு போட்டா ஒரு படத்திலிருந்து ஃபுல் பாட்டு போட்டு எத்தனை பாட்டு ஒன்னு போடுங்க நாடோடி எந்த படத்தில் இருந்து நாடோடி மன்னன் உள்ள பாட்டை சேர்த்து வைங்க அது மக்களை குழப்புவது மாதிரி

  • @srimathij2036
    @srimathij2036 2 ปีที่แล้ว +1

    Q01

  • @srimathij2036
    @srimathij2036 2 ปีที่แล้ว

    Ć

  • @danielvijayarajan9347
    @danielvijayarajan9347 3 ปีที่แล้ว

    ,ண