Kamban Vizha - 2023 | கம்பன் விழா | பட்டிமன்றம் | Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 31

  • @SundarMurthy-nv4nb
    @SundarMurthy-nv4nb ปีที่แล้ว +2

    நேரில் வந்து பார்த்து சுவைக்க முடியாதவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு ! பொதிகை டி. வி க்கு நன்றி !

  • @ChandrasekarR-w6q
    @ChandrasekarR-w6q ปีที่แล้ว

    ஆகச் சிறந்த பேச்சுக்கள்
    தற்போதைய சூழலில் தமிழ்ச் சமூகம் உணர வேண்டிய கருத்துக்கள்.ஆன்றோர்களை நெஞ்ச நெகிழ்வோடு பாராட்டுகிறேன்.

  • @nandagopalA-fm3iw
    @nandagopalA-fm3iw ปีที่แล้ว

    மிக, மிக அருமை.

  • @Abi97-y6i
    @Abi97-y6i ปีที่แล้ว +1

    அன்றாட நம் வாழ்க்கைச்
    சூழலில் இந்த பட்டிமண்டபத்தலைப்புகளைப் பொருத்திப் பார்த்து
    நம்நிலை உணரவேண்டும்
    என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ளும்
    முடிவு.

  • @vidhyamurali9538
    @vidhyamurali9538 ปีที่แล้ว

    Tamilin perumai pattimandram. Pattimandrathin perumeye kamban kalzhagam. Kalzhagathin perumeye ulagu ariya seivathin perumeye namadu podhigaiye... Valzhga Tamil ....Velha Tamil ...❤🙏...

  • @marimuthun5547
    @marimuthun5547 ปีที่แล้ว

    " பீலி பெய் சாகாடும் " என்ற குறள் என்றும் அரசியலுக்கும்பொறுந்தும்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Great Speech Thambi Saravanan keep it up

  • @VijayakrishnanS
    @VijayakrishnanS ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பொதிகையின் பதிவு

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 ปีที่แล้ว

    Ayyiyaa vanakam 🙏 Arathin shakrhiyai mudivil. Kuuraamal mudicheetingaleee ayyiyaa naa rombaa ungaa sollaalaal edeerpaartheeen 🙏

  • @marimuthun5547
    @marimuthun5547 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 ปีที่แล้ว +2

    "தன்னை வியத்தலும்-தன் பிழை உணராமையும்": இன்றைய நிலையில், வாழ்க்கையில் நாம் உணர வேண்டியது அவசியம்.
    அனைவருக்கும் மிக்க நன்றி 🙏

  • @lrmramasamy2600
    @lrmramasamy2600 ปีที่แล้ว

    அருமை

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Very interesting and informative Pattimandiram. All speakers very effectively placed their points for the benefit of all audience. 👍🙏🙏🙏🙏🙏👍

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Thambi saravanan great speech keep it up

  • @sasikalan747
    @sasikalan747 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல. நேரில் வந்து காண முடியாத என்னைப் போன்றவர்களுக்கு
    இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம் என்பதே உண்மை. (Salem )👍🏻👍🏻

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Ayya great Patimandram keepit up

  • @nagaraj9606
    @nagaraj9606 ปีที่แล้ว +3

    பாகம் இரண்டில் உள்ள
    "ப.யாழினி" யின் பேச்சு
    சிறப்பு.
    நன்றி.

  • @rajajisk
    @rajajisk ปีที่แล้ว +1

    Nice

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 ปีที่แล้ว

    சரவணன் அண்ணா அருமையான உரை

  • @mayuraraja3505
    @mayuraraja3505 ปีที่แล้ว +1

    தற்பெருமை
    'தன்னை வியத்தலும்
    பிழைசெய்தலும்‌ துணை
    இழத்தலும் தோல்விக்கு வித்து"
    "தன்னை வியந்து பிழைசெய்து துணை இழந்து தோற்றுப் போவார்"

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Prior to start of Pattimandiram, Naduvar very nicely placed the subject for discussion.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    Great presentation by pODHIGAI

  • @sambasivamp4810
    @sambasivamp4810 ปีที่แล้ว +2

    கம்ப வாருதியின் தலைமையுரை மற்றும் மூன்று அணியில் உள்ளபேச்சாளர்களின் உரைவீச்சு அருமை

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 ปีที่แล้ว +1

    The speakers in kamban Vizha should attempt to quote as many padalgals from kamban as much as possible.
    INDRU POI NALAI VAA
    Could be seen as Rama
    Borrowing identical words from kaikeyi nee poii.......
    Andil Vaa.
    Seshachalam G 85

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Amakkalam Thambi Saravanan speech about Irania Vadham

  • @s.rajeswari8495
    @s.rajeswari8495 ปีที่แล้ว

    🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว

    KA,MBAN Kazgaham Chennaii Progamme is great

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 ปีที่แล้ว

    Arputham Pattimandram

  • @vassanjeevirajan
    @vassanjeevirajan ปีที่แล้ว

    Podhigai is Always unique and great channel.❤❤❤❤

  • @sasikalan747
    @sasikalan747 ปีที่แล้ว

    Voice is low volume

  • @swaminathantv9372
    @swaminathantv9372 ปีที่แล้ว

    Low sound