Nama Veetu Mattu Pongal 🐮 Celebration | மாட்டு பொங்கல் அன்று செம வேலைங்க😅| Our village Traditions...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • Nama Veetu Mattu Pongal 🐮 | Pongal paanai paint with சுண்ணாம்பு |Our Fullday Work on மாட்டு பொங்கல்
    jewellery page Link :-
    watsup :- 7550155283
    ...
    Saree Page Link :-
    ...
    Enquires contact :-
    9750032632 & 8220032832

ความคิดเห็น • 399

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว +7

    Your children are so lucky to having this life style with grandparents love affection and best guidance

  • @umavignesh5504
    @umavignesh5504 2 ปีที่แล้ว +14

    Most Awaited Video 🙏🙏..
    Thank you so much for making me to view village style Mattu Pongal 🙏🙏..
    Happy and Enjoyed a lot 👍👍... Real and Pure Celebration 🙏🙏... Village People are really blessed ✊✊... Thank you so so much 🤗🤗

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว +2

      Thanks a lot uma dear 🥰🤩🤗

  • @mahalakshmig8230
    @mahalakshmig8230 2 ปีที่แล้ว +1

    Super akka 🥰🥰 unga voice super akka and ungaloda ella videosum super ah irukku akka 🥰🥰❤️❤️👌👌

  • @manjulakannan2113
    @manjulakannan2113 2 ปีที่แล้ว +3

    எங்கள் அம்மாயி வீட்டில் நாங்கள் மாட்டுப்பொங்கல் கொண்டாடியதை நினைவுகூற வைத்து இந்த பதிவு.நன்றிகள் மா வாழ்க வளமுடன்.

  • @introvert6489
    @introvert6489 2 ปีที่แล้ว +4

    17:00 these paatis words are so soothing !!! especially those kannu ,thangam ,saami !!!

  • @vajravele9060
    @vajravele9060 2 ปีที่แล้ว +4

    கிராம மனம் கவர்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி

  • @Danisengan
    @Danisengan 2 ปีที่แล้ว +1

    Akka unga family mothala explain pannunga ithu family aa illa oorula irrukuravanga ellarum unga veetula than irrukangala 🥳🥳 happy to see all akka

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 2 ปีที่แล้ว +2

    Your children are lucky to live in a very good environment

  • @marymahendran4208
    @marymahendran4208 2 ปีที่แล้ว +1

    Anna thamby botha are beautiful, May god bless every body!

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி பிள்ளைகளின் சட்டை அருமை கோலம் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி🙏🌹😀

  • @sivaranjanishanmugam7895
    @sivaranjanishanmugam7895 2 ปีที่แล้ว +1

    Superb Sis 😍... U tube varathey unga vdo kagathan 🤗... Salikatha interest ah iruka orey channel Spicy hand tha💯... Like Gowthami sis voice kaga❤️🤗

  • @jeyanthis1547
    @jeyanthis1547 2 ปีที่แล้ว +2

    I have seen my earlier age in your home's maatu Pongal. Real Pongal is celebrated only in villages. Very nice to see. All the best Gowtami ❤️

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 2 ปีที่แล้ว

    இதே கோலம் தான் நான், பொங்கலுக்கு வாசலில் போட்டேன். மியூசிக் சூப்பர். சகோதரி, பசங்க டிரஸ் சூப்பர்.

  • @poornisara1997
    @poornisara1997 2 ปีที่แล้ว +12

    Nangalum eppadi than kondaduvom. Happy pongal

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 2 ปีที่แล้ว +1

    வணக்கம் கௌதமி உங்கள் கோலம் சூப்பர் வாழ்த்துக்கள் 💐 எனக்கு எங்கள் ஊரில் கொண்டாடிய மாட்டுப்பொங்கல் ஞாபகம் வருகிறது அந்த நாட்களில் அடித்த கொட்டம் அருமையான நினைவுகள் இந்த வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 💐👌👍💖💗💝

  • @AkbarAli-zl4we
    @AkbarAli-zl4we 2 ปีที่แล้ว

    ரெம்ப ரெம்ப ஏதிர் பார்த்த வீடியோ..... அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் தொடர்ந்து பதிவிடுங்கள்

  • @ambika9394
    @ambika9394 2 ปีที่แล้ว

    ஹாய் சிஸ்டர் கோலம் சூப்பரா இருக்கு உங்க சேரி சூப்பரா இருக்கு மாட்டுப் பொங்கல் சூப்பரா இருக்கு வேட்டி சட்டை ரெண்டு பேத்துக்கு சூப்பர் வீடியோ சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️👍🏻

  • @selvamithraselvakumar4484
    @selvamithraselvakumar4484 2 ปีที่แล้ว +1

    பொங்கல் விழா வாழ்த்து குழந்தை கள் விளையாட்டு நன்றாக இருக்கிறது கடவுள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்

  • @davidmaxi1283
    @davidmaxi1283 2 ปีที่แล้ว +1

    மாடு கழுவுவாங்களா 😀 குளிப்பாட்டுவாங்க கவுதமி soo sweet....❤

  • @shariprasath7517
    @shariprasath7517 2 ปีที่แล้ว +1

    Vlog super. Velaikku irukkura alungalaiyellam samikumbida koopida matteengala sis.

  • @kiresimerli3587
    @kiresimerli3587 2 ปีที่แล้ว

    Super sister......unga kolam nice sister nathin kutty and sidhu kutty so cute sister......

  • @sunderraj2596
    @sunderraj2596 2 ปีที่แล้ว

    அழகான. மாட்டு பொங்கல் எல்லாம் மிகவும் அழகு தங்கச்சி நாங்க.தஞ்சையில் கள்ளி வட்டம் வைக்கோல் போட்டு தீ இட்டு மாட்டை தான்டா விடுவோம்

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி வாழ்த்துக்கள் பா வாழ்க வளத்துடன்.கோலம்அருமை.

  • @shenvenkat2009
    @shenvenkat2009 2 ปีที่แล้ว

    கோலமும் எல்லா நிகழ்வுகளும் அருமை! அருமை! எளிமை! அன்பு! அழகு!

  • @bharathijaya721
    @bharathijaya721 2 ปีที่แล้ว

    Romba super akka innum mattuku mavilai thoram katti kazhthil pott innum nalla irukum .

  • @suppuseran663
    @suppuseran663 2 ปีที่แล้ว

    அற்புதமான பொங்கல் பண்டிகை தங்கை அற்புதம் அற்புதம்

  • @Adi-bl8fo
    @Adi-bl8fo 2 ปีที่แล้ว

    gowdhamy unnoda kolam pongal pot and pasangaloda dress samy kumbittathu ellam supera irundhathu.

  • @priya-ug1ot
    @priya-ug1ot 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு சந்தேகம் அக்கா பொங்கல் வைக்கிற சாதம் வாழைப்பழம் வைத்து தானே மாட்டுப்பொங்கல் பூஜைகள் செய்வார்கள்

  • @kalpanaprabhakar875
    @kalpanaprabhakar875 2 ปีที่แล้ว

    Super ah irrundhuchu gowthami 👏👏😍👌👌Romba manam niraivoda unga video paarthen. Next generation nadhin kutty ku sidhu kutty ku namma tradition & culture ah sirappa solli kudukireenga 👍💯🤩 unga maatu pannai ya paarkavae romba deiveegama irruku ❤️🙏🙏

  • @vasanthi5494
    @vasanthi5494 2 ปีที่แล้ว +2

    HI AKKA THANKS FOR UPLOADING THIS VIDEO QUICKLY ME TOO CELEBRATE MATTU PONGAL LIKE THIS

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 2 ปีที่แล้ว

    கோலம் very nice sis... மாட்டுக்கு கலர் பொடி பூசி வீட்டா அதோட வாய்க்குள்ள போக வாய்ப்பு இருக்கு இல்லையா....
    நாங்க காவிக்கல் சந்தனம் குங்குமம் மஞ்சள்தூள் இதெல்லாம் colour ku use பன்னுவோம் அக்கா.... Try panni parunga
    Sidhu and nadhu's dress is very nice ka😍😍😍

  • @kalaivanikalaivani246
    @kalaivanikalaivani246 2 ปีที่แล้ว

    Super ka tday tha na first time pakura mattu pongal epdi nu

  • @basithansari136
    @basithansari136 2 ปีที่แล้ว

    சிஸ்டர் உங்க வீட்டுல மாட்டு பொங்கல் தான் கலைகட்டும் போல போன வருசமும் செம்மயா இருந்துச்சு இந்த வருசமும் சூப்பர்

  • @pavithramanikandanmanikand3548
    @pavithramanikandanmanikand3548 2 ปีที่แล้ว

    Nan namma channel la second time mattu ponkal pakkuren Akka your videos ellame super akka 1and half years ah pakkuren Ella videosum super akka ❤️

  • @adarshadarsh7255
    @adarshadarsh7255 2 ปีที่แล้ว +1

    First time watching elaborate celebrations like this, super , kuttis also icely participating in all functions, thank u Gowthami for showing nideos like this

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ என்றுமே சூப்பர் கௌதமி சிஸ்டர் நீங்கள் போட்ட கோலமும் நன்னா இருக்கு உங்கள் புடைவை அழகா இருக்கு குறிப்பாக நதின் சித்துவின் வேட்டி சட்டை ரொம்ப அழகா இருக்கு தொலைவில் நான் இருந்தாலும் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடிய திருப்தி உங்கள் வீடியோ மூலமாக எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கௌதமி சிஸ்டர்

  • @rajinisuresh8544
    @rajinisuresh8544 2 ปีที่แล้ว

    Village style maatu pongal first time paarkiren romba nalla irinthathu.....Gowthami ur great well done ur job 👏 👍

  • @smart399
    @smart399 2 ปีที่แล้ว +1

    Kolam super

  • @anandanram7575
    @anandanram7575 2 ปีที่แล้ว

    சித்துவே ஒரு அழகான ஆட்டுக்குட்டி மாதிரித் தான் இருக்கார்!!

  • @bhumikadevendra8794
    @bhumikadevendra8794 2 ปีที่แล้ว +3

    First like First comment First view fan form mumbai east or west you are the best twinkle Twinkle litter star you are the superstar

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว +2

      Haha you comment makes me smile da ma 🤗

  • @manirakki7704
    @manirakki7704 2 ปีที่แล้ว

    Pot design and kolam super sister

  • @sivachankumar943
    @sivachankumar943 2 ปีที่แล้ว +1

    Romba naala wait panna akka indha videokaga ❤️❤️🥰🙏

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 ปีที่แล้ว

    Awesome fabulous enjoyable wonderful vlog kutties la irunthu periyavanga varayum yallarum work pandraga super hats off uu guys keep rocking ka intha vdo va pakkum pothu unga yallaro kudayum one day full ah spend pannanum nu thonuthu ka

  • @shanthakumari8495
    @shanthakumari8495 2 ปีที่แล้ว +1

    Super good vlog beautiful kolam

  • @abi_silk_sarees_sirumugai
    @abi_silk_sarees_sirumugai 2 ปีที่แล้ว +1

    Nice video mam.. we are so happy for you to wear our saree in this "உழவர் திருநாள்".. Thank you so much mam.. Once again thank you for your support❣️❣️

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Thanks da ma 🤗

  • @manobalaprathap6055
    @manobalaprathap6055 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா அழகான குடும்பம் எங்க வீட்டில் இப்படி தான் நாங்களும் கொண்டாடுவோம் பொங்கல் அன்னைக்கு ஆனா வேற மாதிரி இருக்கும் அக்கா ஒரு நாளைக்கு எங்க ஊருக்கு வாங்க செஞ்சேரிமலை.....

  • @sritika3518
    @sritika3518 2 ปีที่แล้ว +2

    Pongal pot looks beautiful

  • @babuvalarmathi2296
    @babuvalarmathi2296 2 ปีที่แล้ว

    Rompa super mam naa eppa tha mattu pongala pakkeran

  • @meenaprabu5477
    @meenaprabu5477 2 ปีที่แล้ว

    Super akka unga kolam nala eruku kuttis ku dress semaya eruku 🥰🥰🥰

  • @lakshmitools2600
    @lakshmitools2600 2 ปีที่แล้ว

    Endha video pakrappo nangaley unga kuda erundhu pakra madri erundhadhu gouthami deep ha video kullave muzlhugipoiten goutham supeb video
    Am from Bangalore ❤👌

  • @joysuganthi7094
    @joysuganthi7094 2 ปีที่แล้ว +1

    U r like sis .super matu pongal. great blessed family

  • @devarajdeva7632
    @devarajdeva7632 2 ปีที่แล้ว +2

    Siddhu nadhin kutty so cute sis

  • @kanchanashankar3059
    @kanchanashankar3059 2 ปีที่แล้ว +1

    Na thin&sidhu full name enna akka

  • @balajip6701
    @balajip6701 2 ปีที่แล้ว

    Romba romba santhosham ma irunthathu intha vlog mam.pongal celebrate pandra feel running while watching this vlog. Excellent👏👍

  • @dharanisri4807
    @dharanisri4807 2 ปีที่แล้ว +1

    Super Gowthami akka...Natural video keep rock dear👍

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Thanks a lot sis 🤗

  • @jenifaa4728
    @jenifaa4728 2 ปีที่แล้ว

    Super video sis paaka paaka paathute irukalam pola irunthathu UNGA saree costumes kutties oda costumes super nathin odathu rombaa super kolam simply super but ungala Vida nathin Pota kolam tha nalla irunthathu😘😘😘naanum first time paakara Pongal celebration ippditha irukumnu semmmaya irunthathu later pongal wishes sis stay blessed..

  • @vidyasfoodsandcrafts8478
    @vidyasfoodsandcrafts8478 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி மனநிறைவாக உள்ளது.
    ❤️❤️❤️

  • @user-fw9ne8kk1d
    @user-fw9ne8kk1d 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @mathivanant5773
    @mathivanant5773 2 ปีที่แล้ว

    Ivlo work layum videos podreenga super

  • @y.irudhayarajy.irudhayaraj492
    @y.irudhayarajy.irudhayaraj492 2 ปีที่แล้ว +1

    Super sister Happy maattu Pongal late wishes . unggalukku comment solvathu my wife .your big rasikai . nathin sitthu dress super🙏🙏

  • @vidhusha-jeyasree
    @vidhusha-jeyasree 2 ปีที่แล้ว

    Intha video va paakum
    Pothu enoda chinna vayasula enga thatha paati veetla celebrate pana Pongal niyapagam varuthunga akka

  • @nithyav7345
    @nithyav7345 2 ปีที่แล้ว

    Super sisss.
    ...kolam vera level.
    ..na wait Paninae eruth..sidhu nathin vera level costume..really superb sisss

  • @goldbell4
    @goldbell4 2 ปีที่แล้ว

    பொங்கல் வாழ்த்துக்கள் கௌதமி சித்து நதின் unka சாரீஸ் சூப்பர் மாட்டுப்பொங்கல் சூப்பர் வாழ்க வளமுடன் 💐💐

  • @yoghisworld1848
    @yoghisworld1848 2 ปีที่แล้ว +1

    21:46 it's so funny😅😅

  • @kuttiarun5610
    @kuttiarun5610 2 ปีที่แล้ว

    Arumai sago supper sago dubaila irunthu Arunachalam👃👃👃👃👃👃👃👃👃👃👌👌👌👌👌👌💯💯

  • @sarasraja3147
    @sarasraja3147 2 ปีที่แล้ว

    Your kolam very nice n saree also very beautiful n neat happy matu pongal 🤗😇

  • @venkatesanvenkat6029
    @venkatesanvenkat6029 2 ปีที่แล้ว

    Ethuthaan muthal muraiyaga parkiren sister super naan parthathee illai

  • @rtschannel181
    @rtschannel181 2 ปีที่แล้ว

    வேஷ்டி சட்டைல ரெண்டு பேரும் சூப்பரா இருக்காங்க👌

  • @sathiskumar1788
    @sathiskumar1788 2 ปีที่แล้ว

    நாங்களும் இதுபோல தான் பொங்கல் கொண்டாடினோம் இனிய பொங்கல் திருநாள்

  • @Jeevaner
    @Jeevaner 2 ปีที่แล้ว +1

    Happy mattu pongal akka

  • @bhuvaneshwaribhuvana5779
    @bhuvaneshwaribhuvana5779 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா ரொம்ப சந்தோஷம் சூப்பர் சூப்பர்

  • @rajirajendran2408
    @rajirajendran2408 2 ปีที่แล้ว +1

    Really awesome sister no words to say😉

  • @juliaapaulin5072
    @juliaapaulin5072 2 ปีที่แล้ว

    Very nice Happy pongal Gowthamie & family

  • @sangeethaaruchamy2024
    @sangeethaaruchamy2024 2 ปีที่แล้ว

    Super sissy..... neengalum cute unga kolam um cute... nadhin siddhu dress than ultimate....love from coimbatore. 😍

  • @abiramidhanasekar6326
    @abiramidhanasekar6326 2 ปีที่แล้ว

    Unga vedios lam pakkave romba energetic ah iruku love yu🥰

  • @MyRecipeNotes
    @MyRecipeNotes 2 ปีที่แล้ว

    Pasanga rendu perum so cute ka...

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 2 ปีที่แล้ว +1

    அருமை எல்லாம் சூப்பர் கௌதமி😍👌 கோலம்👌

  • @ashokkumar-zn8fx
    @ashokkumar-zn8fx 2 ปีที่แล้ว

    Unga vedio paaka romba happy ah iruku super sis

  • @sudhysvlog6092
    @sudhysvlog6092 2 ปีที่แล้ว

    Hai dear akka, Beutiful Pongal vedio, super super excited👍👍👍👍👍👍🙏🥰

  • @murugeshanmurugeshan1544
    @murugeshanmurugeshan1544 2 ปีที่แล้ว

    Very very nice happy pongal so sweet &cute beautiful pongalo pongal valga valamudan OM SAI RAM JAI SAI RAM🙏🙏🙏🙏🙏🙏

  • @classicfoods522
    @classicfoods522 2 ปีที่แล้ว

    Nice sharing 👍 good

  • @pavithramanikandanmanikand3548
    @pavithramanikandanmanikand3548 2 ปีที่แล้ว

    Thampi Dresslam super akka unka saree semma super akka enakku remba pitisurukku akka

  • @sangeethaselvaraj4079
    @sangeethaselvaraj4079 2 ปีที่แล้ว

    Saree super sister Mattu pongalukku viratham irrunthu pannuga sis

  • @deepabalaji3775
    @deepabalaji3775 2 ปีที่แล้ว

    Hi sister nice video nathin sithu dress superb 👌iam waiting this vlog 👌your life style really superb 👌😍

  • @indhuscookingdairy8788
    @indhuscookingdairy8788 2 ปีที่แล้ว

    Hi akka..10 years before enga thatha vetla epdi than akka pongal celebrate pannuvaga..childhood memories Ethu ellam..Nathin Sidhu madiri than naanum pannetu irupan...lots of love to you ❤️

  • @revathisarathi9794
    @revathisarathi9794 2 ปีที่แล้ว

    மக்காசோளம் வளர்ப்பு பற்றி short massgas sollunga Sis

  • @devamaindhanb6877
    @devamaindhanb6877 2 ปีที่แล้ว

    Very nice mattu pongal both your sons are soo cute in the traditional dress and your kolam also so beautiful and your saree also good you are very simple and neat happy to see your video best wishes. Iam Aruna

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 2 ปีที่แล้ว

    Mashallah very good job sister. Actually I am Muslim but I love Pongal festival and village life.very peaceful and lovely life.may i know which is ur place and which district.thanks for video and God bless ur family.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว

    கோலம் நல்லா இருக்கு மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் மிக சிறப்பு

  • @ShamiramaShamirama
    @ShamiramaShamirama 2 ปีที่แล้ว

    Super nice vlog aka happy ya iruthathu ❤️❤️❤️

  • @yuvarani5901
    @yuvarani5901 2 ปีที่แล้ว +1

    Nantha 1 view comment like always watching ur videos super 💐🥰

    • @SpicyHand
      @SpicyHand  2 ปีที่แล้ว

      Thanks a lot sisy 🥰🤗

  • @saranyasaran7010
    @saranyasaran7010 2 ปีที่แล้ว

    Uga vedioku romba wait pandran sis

  • @kalai5542
    @kalai5542 2 ปีที่แล้ว

    Super and enakum nabagam irukku akka jaz poitu one year aguthnnu🙄 😭

  • @rajipalani115
    @rajipalani115 2 ปีที่แล้ว

    Pongal panai design super sis nanum pongal ku ethe kolam tha potten aprm antha rendu periya manusanga dress super inga nathin, siddu...

  • @ilasankaripushpahasitha2662
    @ilasankaripushpahasitha2662 2 ปีที่แล้ว

    Neenga romba koduthuvachavanga sister super

  • @sandhiyaflowerdhiya5477
    @sandhiyaflowerdhiya5477 ปีที่แล้ว

    Super sis...very blessed lifestyle

  • @brhrubini7310
    @brhrubini7310 2 ปีที่แล้ว

    புதிய செம்பு மற்றும் பித்தளை குடத்தில் இருக்கும் வெங்காரம் (சிகப்பு கலர் பெயிண்ட்) நீக்குவது எப்படி..🤔 என்று கூறுங்கள்

  • @kodipriya6428
    @kodipriya6428 2 ปีที่แล้ว

    Supera iruthuchi akka enka oru jedarpalyam tha ka

  • @nagulanagul6551
    @nagulanagul6551 2 ปีที่แล้ว

    I miss your daily kolam akka

  • @radhabablu9811
    @radhabablu9811 2 ปีที่แล้ว

    Amma evlo vela seiyiringa.great