ஸ்டாலினுக்கு வழக்கு போட்டது தெரியாது, முடிஞ்சா கைது பண்ணுங்க! - SAVUKKU SHANKAR INTERVIEW - G Square

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • ஸ்டாலினுக்கு வழக்கு போட்டது தெரியாது, முடிஞ்சா கைது பண்ணுங்க! - SAVUKKU SHANKAR INTERVIEW - G Square
    #SavukkuShankar #MKStalin #GSquare #ShankarJiwal #GSquareCase #DMK #Maridhas #GSquareRealtors #Kevin #IBCTamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

ความคิดเห็น • 791

  • @IBCTamil
    @IBCTamil  2 ปีที่แล้ว +27

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @vaiduriampalaniappan9021
      @vaiduriampalaniappan9021 2 ปีที่แล้ว

      சவுக்கு சார உங்கள் மேல FIR போட்டது ஸ்டாலின் அவர்களுக்கு தெரியாது என்று சொன்னது நகைச்சுவை யாக இருந்தது. ஒருவேளை ஜெயிலுக்கு போயிட்டு வெளியே வந்தாலும் இதே stand எடுங்கள். சாதாரண ஜனம் நீங்கள் என்ன சொன்னாலும் நம்பிடுமா?

    • @karthickm419
      @karthickm419 2 ปีที่แล้ว +1

      8

    • @karthickm419
      @karthickm419 2 ปีที่แล้ว +2

      8988

    • @karthickm419
      @karthickm419 2 ปีที่แล้ว +1

      88888

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว

      திரு சவுக்கு விடயத்தில் திரு சீமானின் நேர்மைக்கு நன்றிகள்.
      துணிவுடன் தவறை சுட்டிக்காட்டிய #Redpix, #விகடன் க்கு வாழ்த்துக்கள்.

  • @borgiaporgia3388
    @borgiaporgia3388 2 ปีที่แล้ว +481

    சவுக்கு போன்ற தைரியசாலி இப்போது தமிழ் நாட்டுக்கு தேவை... சவுக்குக்கு ஆதரவாக பெரிய அளவில் பார்வையாளர்கள் உள்ளனர்...திமுக அரசே தேவை இல்லாமல் சவுக்கை சீண்டி மூக்கை உடைத்து கொள்ளாதே...Saukku is very Bolt man..I salut Saukku Sanger...

    • @sthanigachalam2677
      @sthanigachalam2677 2 ปีที่แล้ว +3

      Nallla usupetthu... Mr.savukku umakku yethirigal veru engum ila... Idho inga thaaan iruku paaru

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +3

      Not bolt it is bold !

    • @sundarsundar5327
      @sundarsundar5327 2 ปีที่แล้ว

      தம்பிகளா எலக்ஸன் வந்தா திமுகவுக்கு சொம்பு தூக்க போய்விடுவார்

    • @venkatesansundaram8325
      @venkatesansundaram8325 2 ปีที่แล้ว +3

      Sankar sir ..u r real press reporter.. also ur so bold to say real narration about politics ..be safe

    • @ahamed7627
      @ahamed7627 2 ปีที่แล้ว

      நீ சங்கி என்று நிரூபிக்கா தே

  • @dr.haroon-i7t
    @dr.haroon-i7t 2 ปีที่แล้ว +13

    சவுக்கு பேசுவது உண்மையாக இருக்கலாம், முதல்வர் தீர விசாரித்து முடிவு எடுங்கள், தேவையில்லாத கைது வேண்டாம், நல்ல அரசுக்கு அழகல்ல

  • @lalavallarasu597
    @lalavallarasu597 2 ปีที่แล้ว +13

    நான் திமுக கிளைக் கழக செயலாளர் ஆனால் சவுக்கு சங்கரை கைது செய்தால்!!! நான் எனது பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன் ,,we stand savuku 🔥

    • @rajamaniperiyasamy3101
      @rajamaniperiyasamy3101 2 ปีที่แล้ว +2

      இந்தியா..வுக்கு தேவையான. பத்திரிக்கையாளர் சவுக்கு

    • @rebekahantoney
      @rebekahantoney 2 ปีที่แล้ว +2

      அருமை தோழர். தலை வணங்குகிறேன்‌ உங்களுடைய நல் எண்ணத்திற்கு..

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 ปีที่แล้ว +2

      இப்பயே விலகிவிடுங்கள். நல்லது.

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว +1

      அருமை.திரு சவுக்கு விடயத்தில் திரு சீமானின் நேர்மைக்கு நன்றிகள்.
      துணிவுடன் தவறை சுட்டிக்காட்டிய #Redpix, #விகடன்க்கு வாழ்த்துக்கள்.

  • @sirajudeen9210
    @sirajudeen9210 2 ปีที่แล้ว +13

    சவுக்கு சங்கர் அவர்களுக்கு எங்களின் ஆதரவு
    என்றும் உண்டு👍

  • @thanimaiyethunai....5002
    @thanimaiyethunai....5002 2 ปีที่แล้ว +11

    எனக்கு தெரிந்து சவுக்கு அண்ணன் 2020 அப்பறம் தான் எனக்கு தெரியும். அண்ணனின் தீவிர ரசிகன் நான்,,,,,

    • @mtamta5368
      @mtamta5368 2 ปีที่แล้ว

      நானும் தான்

  • @kanitharajraj947
    @kanitharajraj947 2 ปีที่แล้ว +16

    திமுக அழிவு உறுதியாக தெரிகிறது நான் செலுத்திய வாக்கு வீண் போல 😁

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 ปีที่แล้ว +1

      திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்கமுடியாது

  • @ganesanpaneerselvam9163
    @ganesanpaneerselvam9163 2 ปีที่แล้ว +7

    சங்கர் சார், நீங்கள் ஒரு துளி கூட கவலை கொள்ள வேண்டாம்.உங்கள் துணுச்சல் யாருக்கும் வராது.நியாமும் மக்களும் உங்கள் பக்கம்.Jaihind.

  • @user-lj6gf8uf3u
    @user-lj6gf8uf3u 2 ปีที่แล้ว +21

    கைது பண்ண போறாங்கனு தெரிந்து கூட தைரியமாக பேசும் சவுக்கு சங்கர் அவர்களுக்காக மக்களாகிய நாம் தான் அவருக்கு குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டும்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 ปีที่แล้ว +11

    நான் சங்கரை மதிக்கிறேன் 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
    தைரியமாக இருங்கள் ஐயா 💪⚔🔥💯
    [எனக்கு சங்கர் சார்ரை பிடிக்காது...ஆனால் இது தவறு]

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 2 ปีที่แล้ว +16

    அண்ணன் சவுக்கு சங்கர் தைரியமாக கருத்துக்களை எடுத்துரைப்பவர் வாழ்த்துக்கள்

  • @c.rameshc.ramesh1841
    @c.rameshc.ramesh1841 2 ปีที่แล้ว +14

    ஸ்டாளின் சார் 2024 நீங்க தோற்க ஆசைப்படுறீங்க. நான் dmk thaan dharmapuri neenga 1 seet jeikkamudiyaathu
    Paar staalin

  • @vairaprakash3825
    @vairaprakash3825 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு தோழர்

  • @madhuraji6706
    @madhuraji6706 2 ปีที่แล้ว +2

    ஆளும் கட்சி குறைகளை எடுத்து சொல்ல தங்களை போன்ற தைரியசாலி தேவை!!!
    தொடரட்டும் தங்களின் சேவை!!!👍💐💐💐🙏

  • @samuvel2364
    @samuvel2364 2 ปีที่แล้ว +11

    சங்கர் சார்
    நாங்க உங்க கூட உங்க பக்கத்தில் இருக்கோம். எந்த ஜிவால் வந்தாலும் அவன்தான் திவால் ஆகிடுவான் ஏண்ணா நியாயம் தர்மம் உங்க பக்கம் இருக்கு.

  • @jencymery3158
    @jencymery3158 2 ปีที่แล้ว +8

    சவுக்கு அண்ணா நீங்க வேற லெவல், உங்களுக்கு நிகர் நீங்கதான்,

  • @Mahesh-sy8tc
    @Mahesh-sy8tc 2 ปีที่แล้ว +16

    சங்கரோட அந்த நக்கல் சிரிப்பு இருக்கே அது தான் சிறப்பு

  • @DKS-Hub
    @DKS-Hub 2 ปีที่แล้ว +7

    Tamil Nadu We support with savukku sankar

  • @vamurugan1
    @vamurugan1 2 ปีที่แล้ว +11

    காவல் துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் லஞ்சம் Fixed Amount ஆ மாறிவிட்டது

  • @yellestn8831
    @yellestn8831 2 ปีที่แล้ว +11

    ஒரு வருஷத்தில் ஆட்சி நாறிப்போயிடுச்சி

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 2 ปีที่แล้ว +6

    ஆரம்பகாலத்தில் திமுகவிற்கு முட்டு குடுத்த சவுக்குகே இந்த நிலை... இதே போல் மாரிதாசுக்கு நடந்த போது ஆதரவு தந்த அண்ணன் சீமானை வசை பாடிய சவுக்கு சங்கருக்கு அண்ணன் சீமான் முதல் ஆளாக சவுக்கு சங்கருக்கு ஆதரவாக அறிக்கையும் நேர்காணலும் கொடுத்து உள்ளார்...

  • @kirubakaran7829
    @kirubakaran7829 2 ปีที่แล้ว +7

    சவுக்கு சங்கர் மிகவும் நேர்மையானவர் உண்மை உரக்கச் சொல்பவர்

  • @jayaa4909
    @jayaa4909 2 ปีที่แล้ว +11

    உங்களுக்கு இளைஞர்கள் ஆதரவு உண்டு..
    தைரியமாக பேசுங்க...

  • @paranthamaneparanthaman5551
    @paranthamaneparanthaman5551 2 ปีที่แล้ว +14

    அண்ணன் சவுக்கு சங்கர் போன்ற அரசியல் விமர்சகர் பத்திரிகையாளர் போன்ற சவுக்கு சங்கர் போல நடுநிலையாக பேசக்கூடிய அரசியல் விமர்சனம் தேவை

    • @iraniyana3593
      @iraniyana3593 2 ปีที่แล้ว

      Koothi thevai poda polandi

  • @user-ec9yv9ui6l
    @user-ec9yv9ui6l 2 ปีที่แล้ว +5

    சங்கர் சார் உங்கள் பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்
    வாழ்த்துக்கள் மக்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 ปีที่แล้ว +1

    துணிந்து.களமாடும்.சவுக்குசங்கர்.அண்ணனுக்கு.புரட்சிவாழ்த்துக்கள்..நாம்தமிழர்..

  • @elavarasans1242
    @elavarasans1242 2 ปีที่แล้ว +7

    சங்கர் ஐயா அவர்கள் உண்மையை மட்டும் பேசுபவர்

  • @raksab
    @raksab 2 ปีที่แล้ว +5

    Gr8 !!!, hope your voice stays on ....
    Freedom of speech should not be curbed

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +14

    யாரும் கேள்வி கேட்க கூடாது... கேட்டா வழக்கு போடுவேன் என்றால்... என்ன இது ஆட்சி.. பிஜேபி , அதிமுக, பாமக கட்சி பத்தி சவுக்கு எத்தனை விமர்சனம் செய்ரார்.. திமுக பற்றி ஒரு குற்ற சாற்று வைத்தால்.. வழக்கு

  • @SureshKumar-md9ey
    @SureshKumar-md9ey 2 ปีที่แล้ว +6

    தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் அண்ணன் சவுக்கு அவர்கள்.

  • @IslamicDecendants
    @IslamicDecendants 2 ปีที่แล้ว +5

    Stay strong Shankar, hoping for a support from May 17 Iyakkam and neutral parties

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 2 ปีที่แล้ว +4

    தோழர்கள் சுந்தரவள்ளி, செந்தில் மற்றும் ஜீவா அவர்களே, நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
    திமுகவிற்கு துதி பாடுங்கள்.
    மனிதவளத்திற்கு விடியலான நிரந்தர தீர்வான எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் சுகாதாரம் சட்டங்களை சீராக இயற்றி செம்மையாக நடைமுறைப்படுத்தி மனிதவளம் உருவாக்கும் செயல்திட்டங்களைப் பற்றி பேசுங்கள்.

  • @antiindian8333
    @antiindian8333 2 ปีที่แล้ว +4

    Thalaivare Innaiku full busy pola Innaiku
    People support is there for savukku

  • @hemanthbathini9174
    @hemanthbathini9174 2 ปีที่แล้ว +6

    I hate Communism so always i hate Savukku shankar but now I stand with Savukku shankar

    • @ramachandrangopinath6482
      @ramachandrangopinath6482 2 ปีที่แล้ว

      All Communists are crying because you hate communists. They are worried that their world will end if a "great" person like you. 😁😁😁😁😁

  • @ykchannel5348
    @ykchannel5348 2 ปีที่แล้ว +9

    Beast, Kasmir files வந்தால் மதக்கலவரம் வருமாம், இப்போது இந்தப் படம் தேவையா என்ற கேள்வியும்....
    ஆனால், கர்ணன் மற்றும் நெஞ்சுக்கு நீதி போன்ற படங்கள் வரலாம், வரவேற்ப்பார்கள்.
    அதுக்கு மதக்கலவரம் வரும் என்றால்
    இதுக்கு சாதிக் கலவரம் வராதா...?

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 2 ปีที่แล้ว +4

    We should salute this man for this his vibrant, vigilant and resilient brave stand against political parties and police departments from 2009 and years aftermath. Salute to you sir.

  • @hiteshkag1
    @hiteshkag1 2 ปีที่แล้ว +8

    We support savuku

  • @c.rameshc.ramesh1841
    @c.rameshc.ramesh1841 2 ปีที่แล้ว +10

    Dmk நாசமா போகப்போகுது.
    நான் கிளை செயளாளர் தான்...

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 ปีที่แล้ว +1

      எந்த கிளைக்கு செயலாளர் சார்?

  • @rajavikram5350
    @rajavikram5350 2 ปีที่แล้ว +10

    Sankar we always with you
    Superman 🦸‍♂️ 🦸‍♂️ 🦸‍♂️

  • @atlaspediya5940
    @atlaspediya5940 2 ปีที่แล้ว +6

    We are support savuku anna👏

  • @KingDavid-dg6rq
    @KingDavid-dg6rq 2 ปีที่แล้ว +8

    We Tamil peoples always support Mr Savuku Sankar

  • @kumara1334
    @kumara1334 2 ปีที่แล้ว +11

    திமுக ஆட்சி கலைக்கப்படுவது உறுதி..........

    • @abdulhai503
      @abdulhai503 2 ปีที่แล้ว

      பகல் கனவு இது அடிமைகள்அல்ல,,,தன் தமிழா் கடசி

    • @iraniyana3593
      @iraniyana3593 2 ปีที่แล้ว +2

      Ombuuuuuu

    • @arunav3119
      @arunav3119 2 ปีที่แล้ว

      Oru sunniyum tamil nadula nadakkathu poda pottai sunni ellathavan than payappadanum

  • @jayachandran3286
    @jayachandran3286 2 ปีที่แล้ว +10

    We support Savaku Sankar....DMK again loss next 10 years if did like this..

  • @sivasankara6728
    @sivasankara6728 2 ปีที่แล้ว +15

    Very much disappointed with DMK regarding this and also beef briyani festival ban, patta pravasam, thiruvarur kalaingar name for street..
    I feel MK Stalin in ineligible for CM

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 ปีที่แล้ว

      All these things u say are against Hindu sentiments that’s why Stalin avoided it !!!

    • @madanm1500
      @madanm1500 2 ปีที่แล้ว +2

      Now there are becoming worst

    • @arvindvlogs4513
      @arvindvlogs4513 2 ปีที่แล้ว +3

      Why dmk should go against Hindu sentiments ? That’s why Stalin stopped all these !!!

    • @smileinurhand
      @smileinurhand 2 ปีที่แล้ว

      திரு சவுக்கு விடயத்தில் திரு சீமானின் நேர்மைக்கு நன்றிகள்.
      துணிவுடன் தவறை சுட்டிக்காட்டிய #Redpix, #விகடன்க்கு வாழ்த்துக்கள்.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +8

    நாங்கள் சங்கர் அண்ணனின் ஆர்மி.

  • @sivajsp599
    @sivajsp599 2 ปีที่แล้ว +3

    சவுக்கு சங்கர் அவர்கள் பொதுவெளியிலேயே உலாவ வேண்டும். திமுக அரசு எந்த நிலைக்கும் செல்லலாம்

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 2 ปีที่แล้ว +4

    Whatever said and done the truth will stand out...... so savuku shankar will not fail.... he has the guts to stand out .... 👏👏👏👏👏

  • @vinothkumar.10
    @vinothkumar.10 2 ปีที่แล้ว +5

    Savuka arrest panna... Veliya varumbothu
    Strong politician aavaru .... We support savukku shangar

  • @villagemasalafactory
    @villagemasalafactory 2 ปีที่แล้ว +6

    தமிழ் ips அதிகாரிகளை எல்லா பொருப்புகளையும் நியமிக்க வேண்டும், வட நாட்டு அதிகாரிகளை நீக்க வேண்டும்.

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. 2 ปีที่แล้ว +6

    சென்னையிலே G SQUARE ன்னு ஒரு நிறுவனம் இருக்கு அது சபரீசனின் பினாமி நிறுவனம் என்று சங்கர் காணொளியை பார்த்துதான் தெரிந்து கொண்டதாக ஞாபகம்.

  • @msiva1940
    @msiva1940 2 ปีที่แล้ว +2

    ஜனநாயகத்தின் முக்கிய அரணாக இருக்கும் ஊடக நண்பர்களை நசுக்க பார்ப்பது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்

  • @akilan8306
    @akilan8306 2 ปีที่แล้ว +7

    யாருக்காவது தெரியுமா, யார் இந்த Gquare ராமஜெயம் என்று...
    திருப்பூர்ல பேபி எலக்ட்ரானிக்ஸ் என்ற கடை நடத்தி, திவாலாகி தலைமறைவான டிக்கெட்...

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 2 ปีที่แล้ว +9

    DMK IT wing comments section full ah irukaanunga😂😂

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 ปีที่แล้ว +5

    I support Savukku

  • @kraj9600
    @kraj9600 2 ปีที่แล้ว +4

    I support Sankar sir

  • @rojeyalan5767
    @rojeyalan5767 2 ปีที่แล้ว +4

    Ungal kural nasukka paarkirarga ungal pakkam nalla makkal irukkirukkirargal👍💥💥💥💥

  • @kavincrazy9514
    @kavincrazy9514 2 ปีที่แล้ว +1

    Avasara pattu savuku sir g square thottutaanga ini nadakapora sambavam miga sirapa iruka poguthu...g square soon will come to an end...savuku sir ku onnu na makkal naaga varuvom kandipa.....savuku sir we are al with u ..bolda g square mudichu vitrunga ...aaanavathla aadravnukla makkal support na ennanu kaamika vendiya neram ithu..namakita vote picha vaaagitu inaiki aatchila irukomnu aaanavathla aadra evana irunthaalum makkal summa vida maatom ...#westandwithsavuku💥💥💥💥💥💥💥💯💯💯💯💯💯💥💥💥💯💯

  • @johnsonfernando1965
    @johnsonfernando1965 2 ปีที่แล้ว +3

    தைரிய சிங்கம் தம்பி சவுக்கு...
    நேர்மை தோற்றதாக வரலாறேயில்லை.... சவுக்கு சங்கரின் நுண் அரசியலை நான் பெரிதும் மதிக்கும் தளபதி ஸ்டாலின் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

  • @sathiskumar2191
    @sathiskumar2191 2 ปีที่แล้ว +4

    I support you sir

  • @Tarunkumar-ng4wr
    @Tarunkumar-ng4wr 2 ปีที่แล้ว +5

    தரமான நேர்காணல்
    தரமான நேர்காணல்
    தரமான நேர்காணல்
    தரமான நேர்காணல்
    தரமான நேர்காணல்
    தரமான நேர்காணல்

    • @mtamta5368
      @mtamta5368 2 ปีที่แล้ว

      👌👌உண்மை

  • @nizamudeenmohammed5273
    @nizamudeenmohammed5273 2 ปีที่แล้ว +3

    Sir Don't worry! God be with You

  • @dominicthiru8144
    @dominicthiru8144 2 ปีที่แล้ว +5

    Jai Shankar
    Jai journalism

  • @manand6060
    @manand6060 2 ปีที่แล้ว +1

    Savukku Sankar Sir is very brave and honestly man. I am very proud of him,from M. Anand, Madurai Pandalkudi.

  • @ravichanderraju461
    @ravichanderraju461 2 ปีที่แล้ว +3

    SHANKAR SHOULD BE SUPPORTED

  • @ananda3874
    @ananda3874 2 ปีที่แล้ว +6

    One man army savikku Sankar 🔥🔥🔥🔥🔥

  • @P.Rajenderan
    @P.Rajenderan 2 ปีที่แล้ว +8

    சவுக்கு சங்கர் திமுக சொம்புன்னு சொன்னவன் எவன்டா ... ?

  • @vishnunarayan220
    @vishnunarayan220 2 ปีที่แล้ว +3

    Stay strong bro. You will come out clean in this.

  • @sethusubramanian6647
    @sethusubramanian6647 2 ปีที่แล้ว +6

    Something bad is happening..
    Government must take action..
    Earning bad remarks by ruling government....

  • @smileinurhand
    @smileinurhand 2 ปีที่แล้ว +3

    திரு சவுக்கு விடயத்தில் திரு சீமானின் நேர்மைக்கு நன்றிகள்.
    துணிவுடன் தவறை சுட்டிக்காட்டிய #Redpix, #விகடன் க்கு வாழ்த்துக்கள்.

  • @varshitha6730
    @varshitha6730 2 ปีที่แล้ว +4

    நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் அரிதாரம் பூசிக்கொண்டு செயல்படுவதாக காட்டிக்கொண்டால் மட்டும் போதாது....
    உண்மையில் கொஞ்சமாவது
    நெஞ்சில் நீதி
    இருந்தால்
    மக்களுக்கான சமூகநீதி
    நிலைநாட்டிக்கூடிய
    நடைமுறையில்
    செயலாற்றத் தில் இருக்கா??????

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 ปีที่แล้ว +1

      Athu iruntha avan yen padam edukraan😅

  • @nizamudeenmohammed5273
    @nizamudeenmohammed5273 2 ปีที่แล้ว +4

    I support Shankar

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 ปีที่แล้ว +3

    தல கலக்கு தல. தலன்னு சொன்னாலும் பொருந்தும் சங்கர் Sir vera லெவல் நல்லா வச்சு செய்ங்க கூடிய விரைவில் சங்கர் ஜீவாலுக்கு சங்கு உறுதி

  • @adavasaveme825
    @adavasaveme825 2 ปีที่แล้ว +8

    2009 situation come in tamilnadu dmk end started dmk family only reason for destroy the party

  • @arockiasamyarockiasamy7546
    @arockiasamyarockiasamy7546 2 ปีที่แล้ว +11

    Mass speech bro support for u

  • @Goback_786.
    @Goback_786. 2 ปีที่แล้ว +4

    பொய்வழக்கும் கொடும்சிறையும் போராளிகளை என்ன செய்யும்.... 🤨

  • @ktrchannel91
    @ktrchannel91 2 ปีที่แล้ว +5

    Savukusangar really great man 🔥🔥🔥🔥

  • @saravanasaran3905
    @saravanasaran3905 2 ปีที่แล้ว +3

    Savukku always have their own guts 🔥🔥🔥

  • @ansarulhuq4012
    @ansarulhuq4012 2 ปีที่แล้ว +3

    I Support Savuku Sanker Sir

  • @thambinelloore7795
    @thambinelloore7795 2 ปีที่แล้ว +4

    Bold man Shankar

  • @vamurugan1
    @vamurugan1 2 ปีที่แล้ว +6

    உபி களின் பதற்றம் தெரிகிறது.

  • @sivamurugan4527
    @sivamurugan4527 2 ปีที่แล้ว +2

    Super shankar sir. 👍👍👍🔥🔥🔥🙏🙏🙏.

  • @deepaksrinivasan123
    @deepaksrinivasan123 2 ปีที่แล้ว +3

    Police filing complaints has only resulted in raising awareness about G Square. I have never heard of G Square before

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 2 ปีที่แล้ว +2

    Great guts sir

  • @dhayanithi4448
    @dhayanithi4448 2 ปีที่แล้ว +12

    நான் ஏன் தான் திமுக வுக்கு ஓட்டு போட்டேனோ?

    • @dhayanithi4448
      @dhayanithi4448 2 ปีที่แล้ว

      @Super man இல்ல ப்ரோ திமுக போற போக்க பார்த்தா எனக்கு வருத்தம் அளிக்கிறது

  • @babunihal4003
    @babunihal4003 2 ปีที่แล้ว +3

    Super Shankar Anna ,,👍👍👍👍👍

  • @balakrishnan5668
    @balakrishnan5668 2 ปีที่แล้ว +1

    Don't worry brother Sankar entire tamil nadu will support you.👍👍👍

  • @c.rameshc.ramesh1841
    @c.rameshc.ramesh1841 2 ปีที่แล้ว +4

    கலைஞர் மகனா? இல்லை...
    சங்கர் ஜீவால் அடிமையா ஸ்டாளின் சார்

  • @anandrajendran6517
    @anandrajendran6517 2 ปีที่แล้ว +5

    I support savukku shankar sir🔥🔥🔥

  • @righteous1876
    @righteous1876 2 ปีที่แล้ว +5

    I love sangkar sir

  • @bharathiraja9929
    @bharathiraja9929 2 ปีที่แล้ว +3

    Super 👍...

  • @thanimaiyethunai....5002
    @thanimaiyethunai....5002 2 ปีที่แล้ว +3

    விடுங்க அண்ணா ஒரு நாள் உண்மை வெளி வரும்......

  • @dhanapaldhanam7535
    @dhanapaldhanam7535 2 ปีที่แล้ว +4

    ரொம்பவே வித்தியாசமானவர்

  • @EllesanNaga
    @EllesanNaga 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா 👍👍

  • @rajans5780
    @rajans5780 2 ปีที่แล้ว +2

    Savukku has rights to express in a Democracy!

  • @mkgoviraj2838
    @mkgoviraj2838 2 ปีที่แล้ว +3

    Savuku shankar unami pesuvar super speech

  • @sibe7746
    @sibe7746 2 ปีที่แล้ว +5

    சவுக்குக்கு இன்னும் பப்ளிசிட்டி தான்....

  • @shahulhameed4114
    @shahulhameed4114 2 ปีที่แล้ว +5

    He is great man

  • @piramanayagams2369
    @piramanayagams2369 2 ปีที่แล้ว +6

    Why TN Medias not discussed this matter whereas if the same happened in Admk period all medias discuused for more than 10 days

    • @winshaw
      @winshaw 2 ปีที่แล้ว

      Yes they paid by DMK

  • @arunasadesansadaesan3372
    @arunasadesansadaesan3372 2 ปีที่แล้ว +2

    மரியாதைக்கு உரிய சவுக்கு சங்கர் அவர்களை அரசு பிரபலமாகி விட்டது இனி அவர் சிறை சென்று வந்தால் அடுத்த மக்கள் மனதில் இடம் பிடித்த ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் ஆக வெளியில் வருவார் மக்களே அவரை வெளியில் கொண்டு வருவார்கள் இது உண்மை

  • @drmk02
    @drmk02 2 ปีที่แล้ว +3

    Even though savukku always criticized seeman at last seeman only supported him this show the greatness of seeman