ராஜீவ் காந்தி கொல்லப்படுவதற்க்கு முன்னாள் தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் பற்றிய செய்திகள் படங்கள் இருந்தால்தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்பனையாகும் என்ற நிலை இருந்தது. தமிழ் நாட்டு பத்திரிக்கைகள் மட்டும் அல்லாது இந்தியா டுடே போன்ற தேசியப்பத்திரிக்கைகளும் விடுதலைபுலிகளின் படங்களை இலவச இனைப்பாக கொடுப்பார்கள். அப்படி கொடுக்கப்பட்ட படத்தில் தலைவரும் மாத்தையா அவர்களும் இருக்கும் படம் இன்னும் எங்கள் வீட்டில் உள்ளது.
வழக்கமாக விவேகமாக செயல்படும் தலைவர், ராஜீவ் காந்தி விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார் என்று தான் நான் சொல்வேன். தனி தமிழீழம் தமிழ் நாட்டிலும் "ஜம்மு காஷ்மீர்" போன்ற சூழ்நிலையை உண்டாக்கும் என்ற காரணத்தால் இந்தியா எந்த காலத்திலும் தனி ஈழத்திற்கு ஆதரவு கொடுக்காது. ஆனால், ஶ்ரீ லங்கா அரசை மீரட்ட மறைமுகமாக தொடர்ந்து புலிகளுக்கு உதவி இருக்கும். குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக தமிழ் நாடு மாநில அரசுகளும் புலிகளுக்கு உதவி இருக்கும். ஆனால், ராஜீவ் காந்தியின் மரணம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது.😐😐😐😐😐
மாத்தையா அண்ணணை துரோகி என பதிவிடுவது வருத்தத்திற்குரியது. ஈழ விடுதலைப் பேராட்டத்தில் அவரின் அளப்பரிய பங்களிப்பை அறியாதவர்கள் தெரியாதவர்கள் அவரை துரோகியாக பார்க்கிறார்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 மிகச்சிறந்த... கண்டிப்பான...ஆளுமைமிக்க....தலைமைக்கு விசுவாசமான உன்னதமான ஒரு போராளி ❤ காலம் விரைவில் உண்மையை வெளிக்கொணரும்😢😢😢😢😢
விடுதலைபுலிகள் அமைப்பி வளர்ச்சி யில் மத்தையா அண்ணையின் பங்குஅளப்பரியது இந்தியபடைகளுடன் மோதல் ஏற்படும் என்பதை முன்கூட்டியே ஊகித்துக் கொண்ட மத்தையாஅண்ணை அதைஎதிர்கொள்வதற்காக வன்னியின் மணலாறுநித்திகைகுள காடுகளை மையமாகவைத்து இரகசியமுகாங்களையும் நிலக்கீல் சுரங்கங்களையும் காயபடும் போராளிகளை பரமரிப்பதற்கு நவீனவசதி கொண்ட வைத்தியசாலைகள் உணவுகளஞ்சியங்கள் போன்றவற்ரை அமைத்து மணலாற்ருகாட்டை நீண்டநாட்கள் மறிப்புசமர் செய்வதற்கு ஏற்ரவாறு மாற்ரிஅமைத்தவர் மாத்தையாஅண்ணை தலைவர் நினைப்பதை செயலால் செய்துமுடிப்பவர் மாத்தையா கிட்டுவந்த கப்பலை இந்தியா ராஅமைப்பிடம் காட்டிகொடுத்ததாக மாத்தையா அண்ணைமீது குற்ரம்சாட்டபட்டு அவரைகைது செய்வதற்காக சொருனம்,பொட்டம்மான், சூசை,பால்ராஜ் தலைமையிலான புலிகளின் உயர்மட்டதளபதிகள் மாத்தைய அண்ணையின் முகாமைநோக்கி சென்றனர் முகாம்காவலில் நின்றபோராளி சொருனம்,பொட்டம்மான், சூசைபோன்றோரை முகாமுக்கு உள்ளேஅனுமதிக்கவில்லைபால்ராஜ்சை மட்டும் உள்ளேசெல்ல அனுமதிகிடைத்தது மாத்தையாவிடம் சென்றபால்ராஜ் இவ்வாறு கூறினார் அண்ணே உங்களை தலைவர்வரட்டாம் அதற்குபதிலளித்த மாத்தையா நீபோநான்வாறேன் இல்லைஅண்ணை தலைவர் உங்களை கையோடுகூட்டிகொண்டு வரசொன்னவர் என்று பால்ராஜ்கூற உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த கைதுப்பாக்கியை எடுத்து பால்ராஜ் அண்ணையிடம் ஒப்படைத்து விட்டு எனது போராளிகளுக்கு எதுவும்நடக்காமல் பார்துகொள் என்று பால்ராஜ் அண்ணையிடம் கூறிவிட்டு விசாரணைக்காக வந்தஅணியுடன் புறப்பட்டு செனன்றார்
பொட்டு அம்மான் தான் கைது செய்ததாக சிலர் கூறுகின்றனர். அதாவது, ஒரு போராளி மிரட்டும் தொனியில் மாத்தையா அவர்களிடம் பேச அவர் அந்த இளம் போராளிக்கு ஒரு அரை விடுகிறார். அதன் பின் பொட்டு அம்மான் உள்ளே வந்து அவரை வர சொல்லி அழித்து செல்கிறார் என்று சொல்கிறார்களே.
அண்ணே நீங்கள் எந்த ஊரு?? விடுதலைப்புலிகளின் நிர்வாக அமைப்பு கூடவா தெரியாது?? பால்ராஜ் அண்ணனுக்கும் மாத்தையா விவகாரத்துக்கு தொடர்பே இல்லை!! அடுத்து மாத்தையாவின் மேல் செலுத்தப்பட்ட குற்றத்தில் தலைவருக்கும் போட்டு அம்மானுக்கு உடைந்தை உண்டு ஆனால் மாட்டியது மாத்தையா இது புலிகளின் மற்றுமொரு துரோகம்.. சொர்ணம் அவர்களே விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ளவர்களை கைது செய்ய அனுமதி!! பிரபாகரனை கைது செய்வது என்றாலும் சொர்ணமே கைது செய்ய முடியும்!! பொய் வரலாற்றை பரப்பாதீர்கள் கருத்து என்ற பெயரில்..
@@TamilPesi பலபேர் பலவிதமாககூறுகிறார்கள் நான்அறிந்தவரை மாத்தையாவின் முகாமுக்கு உள்ளேசென்று மாத்தையாஅண்ணையை வெளியே அழைத்து வந்தது பால்ராஜ் அண்ணை வெளியேவந்ததும் சொருனமே கைது செய்ததாத தகவல் மாத்தையாஅண்ணை தேசியதலைவர் பிரபாகரனுக்கு அடுத்தநிலையில் இருந்ததால் அவரை கைதுசெய்வதற்கு அவருக்கு நிகரான ஒருதளபதி அந்தகாலத்தில் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை தேசியதலைவரின் பாதுகாப்புஅணிக்கு பொறுப்பாக சொருனம் இருந்ததால் கைதுசெய்யும் தகுதி சொருனத்திற்கு இருந்திருக்கலாம் பின்னர் மாத்தையாஅண்ணைமீதான விசாரனையைபொட்டுஅம்மானை மேற்கொண்டார் இறுதிவரை மாத்த்தையாவின் குற்ரம் நிருபிக்கபடவில்லை
உங்கள் நாட்டில் ஒரு சில மாத்தையா. கருணா க்கள்.... மட்டும் இருந்தார்கள். ஆனால். எங்கள் இந்திய தமிழகத்தில் லட்சக்கணக்கான மாத்தையா... கருணா க்கள் இருக்கிறார்கள்..
இந்திய இராணுவத்துடனான யுத்தங்களில் எவ்வளவோ கஸ்டங்களை அனுபவித்த மாத்தையா அவர்கள் எப்படி இவ்வள்வு கேவலமான முறையில் அழிக்கப்பட்டார் என்பது இன்னமும் ஆச்சரியமாகவே உள்ளது.கிட்டனைவிட திறமையான வீரனும் நட்பண்பும் நிறைந்த மனிதர் அவர்.
Ltte failed in its strategy to win the war militarily. They do not want to put the blame on Prabhakaran as he was portrayed as a unquestioned leader of Tamils. So, they shifted the blame on Karunanidhi. In What way he was responsible for the killings of Tamils in Sri Lanka. Sonia's Gandhi being a wife of murdered Rajiv would never accept any effort to help Ltte. If Jayalalitha was in the place of Karunanidhi, she would have successfully brought the failure of ltte into light and the entire media would be behind her and Prabhakaran would be called as fallen hero.
ஆம்.... 1)துணை தலைவர் 2) அரசியல்துறை பொறுப்பாளர் 3)வன்னி பொறுப்பாளர் 4)புலனாய்வு பொறுப்பாளர் 5)பெண் பிரிவு பொறுப்பாளர் 6)தலைவரது வலது கை. எங்க என்ன ரகசிய அல்லது சிறப்பு நடவடிக்கை செய்வதாலும் தலைவர் இவரை தான் அனுப்புவார்.
விடுதலைக்காக தொடங்கப்பட்ட பல இயக்கங்கள் பாதைமாறி சென்றன... அதிகார திமிரில் தமிழ் மக்களுக்கு தொல்லைகள் கொடுத்தன அதனால் மக்களால் வெறுக்க பட்டன.... மக்களும் மக்களுக்காக போராடிய புலிகள் பக்கம் சாய்ந்தனர்
உமக்கு எத்தனை வயது, நீர் கூறும் ஒருவரையாவது நேரில் பார்த்துள்ளீரா, நீர் கூறுவது இவை ஒன்றும் சுவாரசியமான விடயங்கள் அல்ல. யூ tube இல் போடுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் கண்டதையும் அவிழ்த்து விடாதீர்கள்?
எவ்வளவு.. விபரமாக.. டெலோ, ஈ.பி.ஆர்எல் எஃப். போன்ற அமைப்புகளில்.. பிரச்சினை வந்தது.. என்று சொல்வீர்.. இந்த தலைவர்களை கொன்றது.. பிரபாகரன் தான்.. அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும்.. அதனால் தான் நான் சொல்கிறேன்.. பிரபாகரனை கொன்றது சரி தான்.
டெலோ, E.P.R.L.F, புளோட் போன்றவை இன்று தேர்தலில் போட்டியிடுகின்றன... ஆனால் இப்போது புலிகள் அழிக்கபட்டு கிட்டத்தட்ட 15ஆண்டுகள் ஆகின்றன ஆனாலும் அந்த மாற்று இயக்கங்களால் தமிழ்மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியவில்லை காரணம் என்ன? ஏனெனில் அவர்கள் தமிழர் நலன்களுக்கு எதிராக இருந்திருக்கிறார்கள். தமிழ்மக்களின் நலன்களுக்காக தான் அவர்கள் புலிகளால் தடை செய்யபட்டார்கள்... தடை செய்ய பட்டபின் அரசுடன் சேர்ந்து இயங்கியவர்களே கொல்ல பட்டனர்
If Mahathiya is a Traitor, people who killed, EPRLF - Padmanabhan, EROS - Bala Kumar, Seri Saba Rathinam as what? The above mentioned leaders were also Tamil Mothers children who fought for the separate home land for Tamils in srilanka. & Last Plot - Uma Maheswaran .
கிட்டுவும் மாத்தயாவும் பிரபாகரனுக்கு தூண்களாக இருந்தார்கள். ஆனால் நான் படித்த தெரிந்த வரையில் ஒருவரை ஒருவர் கொன்று போராட்டத்தை அழிக்க நினைத்ததில்லை. மாறாக இவர்களுக்குள் இருந்த சிறுசிறு பிரச்சனைகளை பெரிதாக்கி இரண்டு பேரையும் முடித்துவிட்டு இறுதியில் போராட்டத்தையும் அழித்துவிட்டார் குழுமாட்டிலும் கேவலமானவர்.
Prabhakaran sir last oru king jong un mathiri ayi evanode pechum kekkamayirunthathu athu than ltte finish akathukku karanam rendu pulikal love panni antha ponnu pregnant ayi prabhakaran sir avare suttu konnittar athu mathiri niraye vishayngal erunthar athu than karuna ltte vittu poyathu ethu ennode elam friend sonnath ethavath thapp erunthal mannichid i love ltte♥️ iam from kerala
TamilPesi அண்ணா, இங்கு புலிகளை குறை சொல்வதைக்கென்றே வாழும் & மற்றவர்களை நம்பக்கூடிய விதத்தில் கதை சொல்லி திசை திருப்பக்கூடிய திறமை கொண்ட முகம் காட்டாத பசுத்தோல் போர்த்திய ஓநாய்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் சொல்லும் கதைகளை எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் நம்பினால் மாத்தையா தொடர்பான பதிவில் நீங்கள் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புகள் அதிகம். இங்கு எவராவது தாமும் முன்னாள் போராளிகள் என்று கதைக்கும் போது அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று அறிய தவற வேண்டாம். இப்படி நாடகமாடி ஏமாற்றும் புலிகளுக்கு எதிரான பலரை நான் கண்டுள்ளேன். விடுதலைப்போராட்டத்தில் மாத்தையாவின் பெயர் பேசப்படாவிடினும் அவர் செய்த பங்களிப்பை புலிகளும், பொதுமக்களும் என்றுமே மறுத்ததும் ஒளித்ததும் கிடையாது. அதே போல் றோவுடன் தொடர்பு குறித்து உரிய ஆதாரங்கள் இல்லாமல் புலிகள் தமது மூத்த தளபதி ஒருவரை கைது செய்யும் அளவுக்கு மடையர்கள் அல்லர் என்பதையும் கவனத்தில் எடுக்கவும். மாத்தையா துரோகம் செய்தாரா அல்லது றோவின் சூழ்ச்சிக்கு பலியான ஒருவரா என்பது மட்டும் தான் இங்கு விடயம். தலைவர் பிரபாகரன் தவறு செய்தவர்கள், ஒழுங்கு நடைமுறைகளை மீறியவர்கள், தமக்கு பிடிக்காத செயல்களை செய்தவர்களை இயக்கத்தின் பொறுப்புகளிலில் இருந்து நீக்கிவிடுவது (காற்றைப் பிடுங்கி விடுவது) வழக்கமே தவிர மரண தண்டனை விதிப்பதில்லை.
புலிகளின் ஆயுதக்கப்பல் அமெரிக்காவால் கடலில் மூழ்கடிககப்பட்ட போதே தமிழ் ஈழமும் கடலில் மூழ்கடிக்கப்பட்டது இறுதி வாய்ப்பு அன்பு சகோதரி கனிமொழி மூலம் வலியுறுத்தப்பட்டது புலித்தலைவர்கள் நிராகரித்தனர் அழிந்தனர் இது தான் உண்மை
ங்கள மக்களுக்கான கூட்டத்தில் தமிழருக்கு என்ன வேலை??தமிழில் ஒரு பதாகைகளும் இல்லை இதிலிருந்து தெரிகின்றது தமிழுக்கு உண்மையாக இவர் செயல்படுகின்றார்களா இல்லையா என்று. துவாரகவுடன் தொடர்புடைய ஆதரவீளர்களுடன் இதயசுத்திநுடன் செயற்பட்டால்மட்டும் நரந்தரமாக இலங்கை எனும் அற்புதமான நாட்டை கட்டிஎழுப்பலாம்.ஒருமுறை வாக்களித்தது பார்ப்போம். என்ன நடைபெறும் என்று... மற்ற தலைவர்கள் என்ன புடுங்கினார்கள்.
ராஜீவ் காந்தி கொல்லப்படுவதற்க்கு முன்னாள் தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் பற்றிய செய்திகள் படங்கள் இருந்தால்தான் பத்திரிக்கைகள் அதிகம் விற்பனையாகும் என்ற நிலை இருந்தது.
தமிழ் நாட்டு பத்திரிக்கைகள் மட்டும் அல்லாது இந்தியா டுடே போன்ற தேசியப்பத்திரிக்கைகளும் விடுதலைபுலிகளின் படங்களை இலவச இனைப்பாக கொடுப்பார்கள்.
அப்படி கொடுக்கப்பட்ட படத்தில் தலைவரும் மாத்தையா அவர்களும் இருக்கும் படம் இன்னும் எங்கள் வீட்டில் உள்ளது.
வழக்கமாக விவேகமாக செயல்படும் தலைவர், ராஜீவ் காந்தி விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார் என்று தான் நான் சொல்வேன்.
தனி தமிழீழம் தமிழ் நாட்டிலும் "ஜம்மு காஷ்மீர்" போன்ற சூழ்நிலையை உண்டாக்கும் என்ற காரணத்தால் இந்தியா எந்த காலத்திலும் தனி ஈழத்திற்கு ஆதரவு கொடுக்காது.
ஆனால், ஶ்ரீ லங்கா அரசை மீரட்ட மறைமுகமாக தொடர்ந்து புலிகளுக்கு உதவி இருக்கும். குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக தமிழ் நாடு மாநில அரசுகளும் புலிகளுக்கு உதவி இருக்கும்.
ஆனால், ராஜீவ் காந்தியின் மரணம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது.😐😐😐😐😐
சிறப்பணபதிவு
😊😊
@@TamilPesi ithan than correct Sir , LTTE made lot of mistakes , being arrogant doesn't u anywhere
ராஜீவ் காந்தியை கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவரே மிக மிக முட்டாள்தனமாக உருவாக்கியது ஏனோ தெரியவில்லை.
தமிழ்ஈழபோராட்ட வரலாறு மிகவும் வலிகள் நிறைந்த வரலாறு
மாத்தையா அண்ணணை துரோகி என பதிவிடுவது வருத்தத்திற்குரியது. ஈழ விடுதலைப் பேராட்டத்தில் அவரின் அளப்பரிய பங்களிப்பை அறியாதவர்கள் தெரியாதவர்கள் அவரை துரோகியாக பார்க்கிறார்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
மிகச்சிறந்த... கண்டிப்பான...ஆளுமைமிக்க....தலைமைக்கு விசுவாசமான உன்னதமான ஒரு போராளி ❤
காலம் விரைவில் உண்மையை வெளிக்கொணரும்😢😢😢😢😢
உண்மையில் அடல் பாலசிங்கம் கூட அவரை குறித்து பெருமையா எழுதி உள்ளார்.
இயக்கத்திற்க்கு கருணாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால் காலப்போக்கில் அவர் மாறியதுதான் துரோகியாக்கியது.
தம்பி, மிக சரி 👍😇
விடுதலைபுலிகள் அமைப்பி வளர்ச்சி யில் மத்தையா அண்ணையின் பங்குஅளப்பரியது இந்தியபடைகளுடன் மோதல் ஏற்படும் என்பதை முன்கூட்டியே ஊகித்துக் கொண்ட மத்தையாஅண்ணை அதைஎதிர்கொள்வதற்காக வன்னியின் மணலாறுநித்திகைகுள காடுகளை மையமாகவைத்து இரகசியமுகாங்களையும் நிலக்கீல் சுரங்கங்களையும் காயபடும் போராளிகளை பரமரிப்பதற்கு நவீனவசதி கொண்ட வைத்தியசாலைகள் உணவுகளஞ்சியங்கள் போன்றவற்ரை அமைத்து மணலாற்ருகாட்டை நீண்டநாட்கள் மறிப்புசமர் செய்வதற்கு ஏற்ரவாறு மாற்ரிஅமைத்தவர் மாத்தையாஅண்ணை தலைவர் நினைப்பதை செயலால் செய்துமுடிப்பவர் மாத்தையா கிட்டுவந்த கப்பலை இந்தியா ராஅமைப்பிடம் காட்டிகொடுத்ததாக மாத்தையா அண்ணைமீது குற்ரம்சாட்டபட்டு அவரைகைது செய்வதற்காக சொருனம்,பொட்டம்மான், சூசை,பால்ராஜ் தலைமையிலான புலிகளின் உயர்மட்டதளபதிகள் மாத்தைய அண்ணையின் முகாமைநோக்கி சென்றனர் முகாம்காவலில் நின்றபோராளி சொருனம்,பொட்டம்மான், சூசைபோன்றோரை முகாமுக்கு உள்ளேஅனுமதிக்கவில்லைபால்ராஜ்சை மட்டும் உள்ளேசெல்ல அனுமதிகிடைத்தது மாத்தையாவிடம் சென்றபால்ராஜ் இவ்வாறு கூறினார் அண்ணே உங்களை தலைவர்வரட்டாம் அதற்குபதிலளித்த மாத்தையா நீபோநான்வாறேன் இல்லைஅண்ணை தலைவர் உங்களை கையோடுகூட்டிகொண்டு வரசொன்னவர் என்று பால்ராஜ்கூற உடனே தனது இடுப்பில் கட்டியிருந்த கைதுப்பாக்கியை எடுத்து பால்ராஜ் அண்ணையிடம் ஒப்படைத்து விட்டு எனது போராளிகளுக்கு எதுவும்நடக்காமல் பார்துகொள் என்று பால்ராஜ் அண்ணையிடம் கூறிவிட்டு விசாரணைக்காக வந்தஅணியுடன் புறப்பட்டு செனன்றார்
பொட்டு அம்மான் தான் கைது செய்ததாக சிலர் கூறுகின்றனர்.
அதாவது, ஒரு போராளி மிரட்டும் தொனியில் மாத்தையா அவர்களிடம் பேச அவர் அந்த இளம் போராளிக்கு ஒரு அரை விடுகிறார். அதன் பின் பொட்டு அம்மான் உள்ளே வந்து அவரை வர சொல்லி அழித்து செல்கிறார் என்று சொல்கிறார்களே.
அண்ணே நீங்கள் எந்த ஊரு?? விடுதலைப்புலிகளின் நிர்வாக அமைப்பு கூடவா தெரியாது?? பால்ராஜ் அண்ணனுக்கும் மாத்தையா விவகாரத்துக்கு தொடர்பே இல்லை!! அடுத்து மாத்தையாவின் மேல் செலுத்தப்பட்ட குற்றத்தில் தலைவருக்கும் போட்டு அம்மானுக்கு உடைந்தை உண்டு ஆனால் மாட்டியது மாத்தையா இது புலிகளின் மற்றுமொரு துரோகம்.. சொர்ணம் அவர்களே விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ளவர்களை கைது செய்ய அனுமதி!! பிரபாகரனை கைது செய்வது என்றாலும் சொர்ணமே கைது செய்ய முடியும்!! பொய் வரலாற்றை பரப்பாதீர்கள் கருத்து என்ற பெயரில்..
@@TamilPesi பலபேர் பலவிதமாககூறுகிறார்கள் நான்அறிந்தவரை மாத்தையாவின் முகாமுக்கு உள்ளேசென்று மாத்தையாஅண்ணையை வெளியே அழைத்து வந்தது பால்ராஜ் அண்ணை வெளியேவந்ததும் சொருனமே கைது செய்ததாத தகவல் மாத்தையாஅண்ணை தேசியதலைவர் பிரபாகரனுக்கு அடுத்தநிலையில் இருந்ததால் அவரை கைதுசெய்வதற்கு அவருக்கு நிகரான ஒருதளபதி அந்தகாலத்தில் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை தேசியதலைவரின் பாதுகாப்புஅணிக்கு பொறுப்பாக சொருனம் இருந்ததால் கைதுசெய்யும் தகுதி சொருனத்திற்கு இருந்திருக்கலாம் பின்னர் மாத்தையாஅண்ணைமீதான விசாரனையைபொட்டுஅம்மானை மேற்கொண்டார் இறுதிவரை மாத்த்தையாவின் குற்ரம் நிருபிக்கபடவில்லை
நன்றி....🙏🙏
@@TamilPesiதவறாமல் தகவல் சொர்ணமண்ண தான் அப்படி செய்த பொட்டமான் தான் ரோ வின் தொடர்பை கண்டுபிடித்து தலைவரிடம் கூறினார்...
மாத்தையா ஈழப்போராட்ட ஆரம்ப வரலாற்றில் மிக முக்கிய தளபதி. இவர் றோவின் வலையில் வீழாமல் இருந்திருக்கலாம் என்பது இன்றும் எம் வருத்தங்களில் ஒன்று.
உங்கள் நாட்டில்
ஒரு சில மாத்தையா. கருணா க்கள்.... மட்டும்
இருந்தார்கள்.
ஆனால். எங்கள்
இந்திய தமிழகத்தில்
லட்சக்கணக்கான
மாத்தையா... கருணா க்கள்
இருக்கிறார்கள்..
இந்திய இராணுவத்துடனான யுத்தங்களில் எவ்வளவோ கஸ்டங்களை அனுபவித்த மாத்தையா அவர்கள் எப்படி இவ்வள்வு கேவலமான முறையில் அழிக்கப்பட்டார் என்பது இன்னமும் ஆச்சரியமாகவே உள்ளது.கிட்டனைவிட திறமையான வீரனும் நட்பண்பும் நிறைந்த மனிதர் அவர்.
தமிழ்நாட்டிற்கு ஒரு கருணாநிதி
தமிழீழத்திற்கு ஒரு கருணா
Un amma vuku Nan
Serupala adipen... Neenga setha nanga enada pananum!?? Neenga vera country maanga vera country
கருணாநிதி பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு.நீங்க நன்றி இல்ல இனம்.
Ltte failed in its strategy to win the war militarily. They do not want to put the blame on Prabhakaran as he was portrayed as a unquestioned leader of Tamils. So, they shifted the blame on Karunanidhi. In What way he was responsible for the killings of Tamils in Sri Lanka. Sonia's Gandhi being a wife of murdered Rajiv would never accept any effort to help Ltte. If Jayalalitha was in the place of Karunanidhi, she would have successfully brought the failure of ltte into light and the entire media would be behind her and Prabhakaran would be called as fallen hero.
சண்டை பொட தெரியாம தோற்று லட்சகணக்கான மனிதர்களை கொன்ற கொலைகார கூமுட்டைகள் கொட்டை எடுத்த புலின்னு சொல்ற புளிகள்
விடுதலைப்புலிகளின் அமைப்பில் பிரதிதலைவராக
செயற்பட்டவர். நான் இவரை
மிக அருகில் நேரில் காணும்
சந்தர்ப்பம் கிடைத்தது.
மாத்தையா ஈழப்போராட்ட ஆரம்ப வரலாற்றில் மிக முக்கிய தளபதி
ஆம்....
1)துணை தலைவர்
2) அரசியல்துறை பொறுப்பாளர்
3)வன்னி பொறுப்பாளர்
4)புலனாய்வு பொறுப்பாளர்
5)பெண் பிரிவு பொறுப்பாளர்
6)தலைவரது வலது கை. எங்க என்ன ரகசிய அல்லது சிறப்பு நடவடிக்கை செய்வதாலும் தலைவர் இவரை தான் அனுப்புவார்.
மாத்தையா நல்ஒ௫ மனிதா்இவர்தான் இய௧்௧த்தை வழத்தவா் இவரை வேன்டும் சதிசெய்தவர்௧ள்
விடுதலைக்காக பல இயக்கங்கள் இருந்தன. அவைகளின் தலைவர்கள் அனைவரையும் ஒவ்வொரு நபராக கொன்றவர் யார்? அதைப் பற்றி ஏன் கூறவில்லை?
அவர்கள்துரோகிகளாக😂மாறியதால்😅வந்தவினை
@@mrugan90 Prabhakaran was a biggest traitor. He killed more Tamils than srilankan army.
@@mrugan90 LTTE throgi than da vennai , yen premadasa va koninga
Correct bro…
விடுதலைக்காக தொடங்கப்பட்ட பல இயக்கங்கள் பாதைமாறி சென்றன...
அதிகார திமிரில் தமிழ் மக்களுக்கு தொல்லைகள் கொடுத்தன அதனால் மக்களால் வெறுக்க பட்டன....
மக்களும் மக்களுக்காக போராடிய புலிகள் பக்கம் சாய்ந்தனர்
photo Epty....podirinha......👌👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
மாவீரன்.
❤
தம்பி, உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
Tamilpesinow@gmail.com
ஐயா ஈழ போராட்டத்தில் 28000 ராணுவம் இறந்ததாக google கூறுகின்றது உங்கள் கருத்து என்ன
எத்தனை ராணுவம் இறந்தது
மாத்தையா துரோகம் செய்திருப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. BIG MISUNDERSTANDING, THAT'S WHAT HAPPENNED
கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இருந்த பனிப்போரே மாத்தையாவை துரோகி என்று முத்திரைக்குத்தி கொள்ளும் நிலக்கு வந்தது
Maaththaiya sirantha manithar prabakaran thuroghi 😢😮
Thalaivar bio pic IL Sebastian nadikirara
Methagu 3 ??
Yaru bro nee background sound vachitu neium pesitu irukka keakavea irritate uhh iruku...
Really voice konnai.not clear
உமக்கு எத்தனை வயது, நீர் கூறும் ஒருவரையாவது நேரில் பார்த்துள்ளீரா, நீர் கூறுவது இவை ஒன்றும் சுவாரசியமான விடயங்கள் அல்ல. யூ tube இல் போடுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் கண்டதையும் அவிழ்த்து விடாதீர்கள்?
Absolutely right. This guy misleading the fact that he doesn't know.
எவ்வளவு.. விபரமாக.. டெலோ, ஈ.பி.ஆர்எல் எஃப். போன்ற அமைப்புகளில்.. பிரச்சினை வந்தது.. என்று சொல்வீர்.. இந்த தலைவர்களை கொன்றது.. பிரபாகரன் தான்.. அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும்.. அதனால் தான் நான் சொல்கிறேன்.. பிரபாகரனை கொன்றது சரி தான்.
பிரபாகரனை குறை சொல்லாதே. அவர் நடவடிக்கை ஒவ்வொன்றும் சரியே.
டெலோ, E.P.R.L.F, புளோட் போன்றவை இன்று தேர்தலில் போட்டியிடுகின்றன...
ஆனால் இப்போது புலிகள் அழிக்கபட்டு கிட்டத்தட்ட 15ஆண்டுகள் ஆகின்றன ஆனாலும் அந்த மாற்று இயக்கங்களால் தமிழ்மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியவில்லை காரணம் என்ன?
ஏனெனில் அவர்கள் தமிழர் நலன்களுக்கு எதிராக இருந்திருக்கிறார்கள்.
தமிழ்மக்களின் நலன்களுக்காக தான் அவர்கள் புலிகளால் தடை செய்யபட்டார்கள்... தடை செய்ய பட்டபின் அரசுடன் சேர்ந்து இயங்கியவர்களே கொல்ல பட்டனர்
நீங்கள் சொன்ன அனைவரும் கொள்கையில் தடுமாறி துரோகிகளாக மாறியவர்கள். பிரபா மட்டும் கொள்கையில் மாறாதவர்.
Thamathu kottam munnara uthavi purinthor earalam
Ethil வியாபாரம் செய்து pilaippathu???
If Mahathiya is a Traitor, people who killed, EPRLF - Padmanabhan, EROS - Bala Kumar, Seri Saba Rathinam as what? The above mentioned leaders were also Tamil Mothers children who fought for the separate home land for Tamils in srilanka. & Last Plot - Uma Maheswaran .
உங்களை தொடர்பு கொள்ளவேண்டும்...
மின் அஞ்சல் முகவரி அல்லது தொலைபசி எண் வேண்டும்...
Tamilpesinow@gmail.com
yaar mugavati or tp nr kekkureenga?
@@TamilPesi mail pannan but no reply
தமிழ் நாட்டுக்கு ஊழல்வாதி A1 accused ஜெயா, ஈழத்திற்கு கருணா
100%
Thalaivar❤
கிட்டுவினாலும் பொட்டம்மானினாலும் தான் புலிகள் அமைப்பு முற்றுமுழுதாக ஆழிவுக்கு வந்தது
இது எதிர்காலத்தில் வரலாறு நிச்சயம் பதிவிடும்.
எதை வைத்து கூறுகின்க்றீர்கள்
கிட்டுவும் மாத்தயாவும் பிரபாகரனுக்கு தூண்களாக இருந்தார்கள். ஆனால் நான் படித்த தெரிந்த வரையில் ஒருவரை ஒருவர் கொன்று போராட்டத்தை அழிக்க நினைத்ததில்லை. மாறாக இவர்களுக்குள் இருந்த சிறுசிறு பிரச்சனைகளை பெரிதாக்கி இரண்டு பேரையும் முடித்துவிட்டு இறுதியில் போராட்டத்தையும் அழித்துவிட்டார் குழுமாட்டிலும் கேவலமானவர்.
Prabhakaran sir last oru king jong un mathiri ayi evanode pechum kekkamayirunthathu athu than ltte finish akathukku karanam rendu pulikal love panni antha ponnu pregnant ayi prabhakaran sir avare suttu konnittar athu mathiri niraye vishayngal erunthar athu than karuna ltte vittu poyathu ethu ennode elam friend sonnath ethavath thapp erunthal mannichid i love ltte♥️ iam from kerala
@@Sreehari-xs6cn தவறான தகவல் நண்பரே
@@Sreehari-xs6cnwrong understanding. They are moral in ladies matter
TamilPesi அண்ணா, இங்கு புலிகளை குறை சொல்வதைக்கென்றே வாழும் & மற்றவர்களை நம்பக்கூடிய விதத்தில் கதை சொல்லி திசை திருப்பக்கூடிய திறமை கொண்ட முகம் காட்டாத பசுத்தோல் போர்த்திய ஓநாய்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் சொல்லும் கதைகளை எந்த ஆதாரமும் இல்லாமல் நீங்கள் நம்பினால் மாத்தையா தொடர்பான பதிவில் நீங்கள் தவறாக வழிநடத்தப்பட வாய்ப்புகள் அதிகம். இங்கு எவராவது தாமும் முன்னாள் போராளிகள் என்று கதைக்கும் போது அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று அறிய தவற வேண்டாம். இப்படி நாடகமாடி ஏமாற்றும் புலிகளுக்கு எதிரான பலரை நான் கண்டுள்ளேன்.
விடுதலைப்போராட்டத்தில் மாத்தையாவின் பெயர் பேசப்படாவிடினும் அவர் செய்த பங்களிப்பை புலிகளும், பொதுமக்களும் என்றுமே மறுத்ததும் ஒளித்ததும் கிடையாது. அதே போல் றோவுடன் தொடர்பு குறித்து உரிய ஆதாரங்கள் இல்லாமல் புலிகள் தமது மூத்த தளபதி ஒருவரை கைது செய்யும் அளவுக்கு மடையர்கள் அல்லர் என்பதையும் கவனத்தில் எடுக்கவும். மாத்தையா துரோகம் செய்தாரா அல்லது றோவின் சூழ்ச்சிக்கு பலியான ஒருவரா என்பது மட்டும் தான் இங்கு விடயம். தலைவர் பிரபாகரன் தவறு செய்தவர்கள், ஒழுங்கு நடைமுறைகளை மீறியவர்கள், தமக்கு பிடிக்காத செயல்களை செய்தவர்களை இயக்கத்தின் பொறுப்புகளிலில் இருந்து நீக்கிவிடுவது (காற்றைப் பிடுங்கி விடுவது) வழக்கமே தவிர மரண தண்டனை விதிப்பதில்லை.
Hi bro please don't call anyone thuroki
Sure....👍👍
India thuroki thaab
தவறான தகவலை பரப்பவேண்டாம்
வரலாறு மீலவெண்டும்
புலிகளின் ஆயுதக்கப்பல் அமெரிக்காவால் கடலில் மூழ்கடிககப்பட்ட போதே தமிழ் ஈழமும் கடலில் மூழ்கடிக்கப்பட்டது இறுதி வாய்ப்பு அன்பு சகோதரி கனிமொழி மூலம் வலியுறுத்தப்பட்டது புலித்தலைவர்கள் நிராகரித்தனர் அழிந்தனர் இது தான் உண்மை
சசிகுமர்நல்லபதிவுகைதுநவடிக்கைக்குசெல்லும்போதுமாத்தையாவின்வலதுகைகேடிசுரேஸ்அங்குஇல்லைஇருந்தால்சம்பவம்நடந்துஇருக்கும்நல்லவிதிநல்லகாலம்
Evan raw agent thana
👍🏻👍🏻👍🏻
Sinahalesegang
Sunni gang😂
மன்னிக்கவும் காலங்களும் சில தகவல்களும் தவறாகவுள்ளது
புரட்சித் தலைர் M. G. R
புரட்சி அதிபர் மேதகு இரு
கண்கள்.
கோபால்சாமி...மகந்திரராசா...மாத்தையா
டெய் pannada🌹
I love ltte n prabakaran forever.
Sinhalese blood American born American trained 🇱🇰 🇺🇸
பிரிகேடியர் பால்ராஜ் பிளட் அமைப்பில் இருந்தார் என்பது பொய்யான தகவல்
No use.
Let us help tamils of evacuated.
பிரபாகரனும் நாயை சுட்டுக் கொல்வது போல் கேவலமாக சுட்டுக்கொல்லபட்டார்
He still alive in the hearts of Srilankan tamil people. You should really stop here !!!
ஓவரா..ஊம்பகூடாது...அவரின்மயிரகூடதொடமுடியல😅😅😅
என் தலைவர உயிரோட பிடிக்கல
@@KKithursan வெறிபிடித்த நாயை சட்டத்தால் செய்வார்கள்
யாருடா நீ , ஓ சிங்களவனுக்கு பிறந்த எச்சையா,அப்ப சரிதான்.
Ularukirai thammbi
வன்னி தளபதி மாத்தயா
மாதையா அவர்கள்.... துரோகம் செய்யாமல் இருந்திருக்கலாம்.....
நான்கு விசாரணை செய்த பின்னரே அவருக்கு முடிவு கட்ட பட்டது......
#VOTE4NTK IN TNADU
Broker Prabhakaran 😂😂😂😂
😅😅😅
ங்கள மக்களுக்கான கூட்டத்தில் தமிழருக்கு என்ன வேலை??தமிழில் ஒரு பதாகைகளும் இல்லை இதிலிருந்து தெரிகின்றது தமிழுக்கு உண்மையாக இவர் செயல்படுகின்றார்களா இல்லையா என்று. துவாரகவுடன் தொடர்புடைய ஆதரவீளர்களுடன் இதயசுத்திநுடன் செயற்பட்டால்மட்டும் நரந்தரமாக இலங்கை எனும் அற்புதமான நாட்டை கட்டிஎழுப்பலாம்.ஒருமுறை வாக்களித்தது பார்ப்போம். என்ன நடைபெறும் என்று... மற்ற தலைவர்கள் என்ன புடுங்கினார்கள்.
Iniyum oru thesathrogi uthayamaagappadaathu😮😅😅😊
Nayi mathaya ora thogi
Tamil dhrogigal
Kdu is the one best.
Throgikalai thundu thundukalaaka veddippodunkal😢
Sinhalese gang
Original dhrogigal .. vaiko.. seemaan thaan.. prabhakaranukaga oru mayurum pudungaamal.. indru varai.. prabhakaran peyarai vaithe polappu nadathum naadhaarigal...