கீரவாணி பாடல் ll கலைமாமணி Dr ராசுகுட்டி அண்ணாவி & முத்துக்குமார் அண்ணன் நாதஸ்வர இசை ll RDS MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @anbuprahasri3683
    @anbuprahasri3683 หลายเดือนก่อน +1

    என்ன அருமையான திறமை இறைவா இதுபோன்ற கலைஞர்களை பாதுகாத்து அருள்வாய் 🙏 சுயநலத்துடன்தான் வேண்டுகிறேன் என் கவலையை போக்கிக்கொள்ள

  • @SureshSanju-x7t
    @SureshSanju-x7t 2 หลายเดือนก่อน +9

    ஏன் அப்பாவின் நியாபகம் 😔வருகிறது அவர் அகில இந்திய வானொலி புகழ் s. K. சுகுமார் நாதஸ்வர சக்கரவர்த்தி கலை மாமணி விருது பெற்றவர்❤️💯

  • @manikandaprabuprabu7871
    @manikandaprabuprabu7871 6 หลายเดือนก่อน +16

    நாதஸ்வர ஓசையில் முதன் முதலாக கீரவாணி பாடலை கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி

  • @prabhajohprabhajoh-ye5oc
    @prabhajohprabhajoh-ye5oc 7 หลายเดือนก่อน +29

    நாதத்திற்க்கு நாங்கள் தான் நாமக்காரர்கள் என்று சொன்னவர்கள் கூட சரிந்து போகிறார்கள் அய்யாவின் நாதலயம் சற்றும் நழுவவில்லை. அய்யாவின் பாதமலர் தொட சமயம் பார்கின்றோம்

  • @chokalingam5960
    @chokalingam5960 หลายเดือนก่อน +2

    அருமை அருமை. 🙏🙏🙏🙏🙏

  • @selvamselvam8488
    @selvamselvam8488 5 หลายเดือนก่อน +5

    சிறப்பான வாசிப்பு அண்ணா மிகப்பெரிய கலை மாமணி அவர்களுடன் நின்று வாசிப்பது உங்களுக்கு மகாலட்சுமி கொடுத்த வாய்ப்பு மிக்க மகிழ்ச்சி

  • @jesurajraj3466
    @jesurajraj3466 6 หลายเดือนก่อน +9

    ஐயா நான் மிகவும் மகிழ்சி அடைகிறேன் உங்களுடைய நாதஸ்வரம் இசையை ரசித்து நான் தற்போது ஸ்விட்சர்லாந்து இருந்து இந்த இசை அலை காதில் மிகவும் அருமை ஔிக்கின்றது ஐயா...நன்றி 🙏🙏🙏🙏

  • @srigopi7682
    @srigopi7682 6 หลายเดือนก่อน +6

    ஸ்வரங்கள் அனைத்தும் உங்கள் நாதத்திற்காகவே படைக்கப்பட்டது.அய்யா ❤😢😢

  • @kannanramasamy7071
    @kannanramasamy7071 4 หลายเดือนก่อน +3

    அற்புதம் வாழ்த்துகள் 💐🙏

  • @abiuser15
    @abiuser15 5 หลายเดือนก่อน +7

    வருங்கால இசை சக்கரவர்த்தி கலைமாமணி ❤ முத்துகுமார் 🎉🎉🎉🎉

  • @Mari17902
    @Mari17902 5 หลายเดือนก่อน +3

    மெய்மறந்தேன்ஐயா❤❤❤வணங்குகிறேன்..
    அருமையானபாடல்
    வாசிப்பு அருமை

  • @samyduraithaver2893
    @samyduraithaver2893 6 หลายเดือนก่อน +4

    ஸ்வரங்கள் அனைத்தும் உங்கள் நாதத்திற்காகவே படைக்கப்பட்டது.அய்யாவின் பாதமலர் தொட சமயம் பார்கின்றோம்......

  • @cmmnellai3456
    @cmmnellai3456 7 หลายเดือนก่อน +5

    Ilayaraja.....the legend.....never thought that this song in nathaswaram in temple function.........arumai........keeravaani.......Kalaivaani..arul...petra Raja.....

  • @spa4435
    @spa4435 7 หลายเดือนก่อน +17

    நாதஸ்வரம் சாக்ராவார்த்தி ராஜ் குட்டி தாத்தா சரஸ்வதி நாவில் இருங்கா🎉❤❤

    • @silampusuppu3764
      @silampusuppu3764 7 หลายเดือนก่อน +2

      சக்கர வர்த்தி

    • @SwamysriTN
      @SwamysriTN 5 หลายเดือนก่อน +2

      Kottaimulanur &karur sri bhaladhandaayudhabani kaavadikkulu

  • @rmraja3290
    @rmraja3290 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை ஐயா💐💐💐

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 7 หลายเดือนก่อน +6

    நாதசுவர லெஜண்ட் ❤

  • @mugeshmassmugesh4397
    @mugeshmassmugesh4397 5 หลายเดือนก่อน +5

    முத்துகுமார் அண்ண்ணிண் மரியாதை ❤

  • @RajinikanthDhanapal-nw7sg
    @RajinikanthDhanapal-nw7sg 5 หลายเดือนก่อน +1

    அருமை ஐய்யா

  • @krishnapillaimadhavanthamp9176
    @krishnapillaimadhavanthamp9176 6 หลายเดือนก่อน +2

    നല്ല നാഗസ്വരം കീരവാണി അസ്സൽ ലായി വായിച്❤

  • @thambinathaswaram1916
    @thambinathaswaram1916 7 หลายเดือนก่อน +3

    சரஸ்வதியே அய்யாவின் நாவில்

  • @சுபாஷ்போஸ்-ப9ப
    @சுபாஷ்போஸ்-ப9ப 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர்

  • @devamusicals3682
    @devamusicals3682 4 หลายเดือนก่อน +1

    Vera level iya

  • @murugesanmurugesan349
    @murugesanmurugesan349 5 หลายเดือนก่อน +2

    Ayya valtha vayathilai vanaukuran

  • @user-pg6nk5sp7k
    @user-pg6nk5sp7k หลายเดือนก่อน

    அனைவரும் சூப்பர்

  • @Karthik.k-lc4xd
    @Karthik.k-lc4xd 4 หลายเดือนก่อน +1

    Arumai ❤❤❤❤

  • @nonono989
    @nonono989 6 หลายเดือนก่อน +2

    Its very tough song to sing but composing this great song with just air blow from throat , with hard work makes me shocked, periya music academy vachi kolla adikra elarum ungal patham patra vendukiren, noorandu vazhnthu nadhaswaram kalai valarka vazhthukiren

  • @cajithkumar810
    @cajithkumar810 7 หลายเดือนก่อน +2

    ராசு குட்டி அய்யா அருமையான வாசிப்பு

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 7 หลายเดือนก่อน +4

    மாஸ் சூப்பர் 💕💕💕💕

  • @Murugan-y1s
    @Murugan-y1s 5 หลายเดือนก่อน +1

    Arumayiyaga ulladhu thaththa

  • @MageshRaja-vr9ch
    @MageshRaja-vr9ch หลายเดือนก่อน

    Super

  • @subra2133
    @subra2133 7 หลายเดือนก่อน +2

    அருமையான ஒலிபதிவு ❤❤❤

    • @rdsmedia3715
      @rdsmedia3715  7 หลายเดือนก่อน

      நன்றி

  • @KsrgovindhaSamy
    @KsrgovindhaSamy 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤வாழ்த்துக்கள்

  • @VijayVirat-d3o
    @VijayVirat-d3o 7 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @munivelmunivel8312
    @munivelmunivel8312 6 หลายเดือนก่อน +2

    Super. ❤❤❤

  • @nazeersk110
    @nazeersk110 6 หลายเดือนก่อน +2

    Guruji madhi Andhra super sir 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @deivakumaran3330
    @deivakumaran3330 3 หลายเดือนก่อน +2

  • @nagunagu7691
    @nagunagu7691 7 หลายเดือนก่อน +1

    Super ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @abiuser15
    @abiuser15 7 หลายเดือนก่อน +3

    Super🎉🎉🎉🎉🎉

  • @GobalaKrishanan-v7u
    @GobalaKrishanan-v7u 4 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉🎉இன்மை ஐயா

    • @GobalaKrishanan-v7u
      @GobalaKrishanan-v7u 4 หลายเดือนก่อน

      இனிமை ஐயா ❤❤❤🎉🎉🎉🎉

  • @shanmugamt6737
    @shanmugamt6737 6 หลายเดือนก่อน

    சூப்பர் ஐயா 🙏🙏🙏🙏

  • @Nagaraj-nagaraj-
    @Nagaraj-nagaraj- 7 หลายเดือนก่อน +8

    Next video upload pannuga bro

    • @rdsmedia3715
      @rdsmedia3715  7 หลายเดือนก่อน

      Kk

    • @subra2133
      @subra2133 6 หลายเดือนก่อน +1

      இதே ஒளிப்பதிவில் பதிவேற்றம் செய்யுங்கள்

    • @subra2133
      @subra2133 6 หลายเดือนก่อน +2

      நன்றி

  • @dharshnimarimuthu7180
    @dharshnimarimuthu7180 6 หลายเดือนก่อน +1

    Great sir

  • @dindigulmaruthu
    @dindigulmaruthu 4 หลายเดือนก่อน +2

    🙏

  • @arangankarups390
    @arangankarups390 7 หลายเดือนก่อน +1

    Naathashwara chakkaravarthi Ayyaa Rasukuttiyin Pugazh Onguha.

  • @ratheeshrathe5897
    @ratheeshrathe5897 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Gowri-u4m
    @Gowri-u4m 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉

  • @ThangarajKalaiMoorthy
    @ThangarajKalaiMoorthy 6 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பு ஐயா தங்களுடைய நம்பர் அனுப்புங்கள் டைப் செய்யவும்🎉🎉

  • @ashiva1363
    @ashiva1363 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Mohan-y2v9e
    @Mohan-y2v9e 6 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg 6 หลายเดือนก่อน

    Ventastic💐💐💐🙏

  • @nskmusicalwaves7109
    @nskmusicalwaves7109 7 หลายเดือนก่อน +1

    Ayya ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palaniappankn.v9904
    @palaniappankn.v9904 6 หลายเดือนก่อน

    ꜱᴜᴩᴇʀ ᴀyyᴀ மட்டற்ற மகிழ்ச்சி

  • @p.jeyavelmurugan
    @p.jeyavelmurugan 3 หลายเดือนก่อน +1

    இவர்கள் மொபைல் நம்பர் இருந்தால் அனுப்பவும்

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d 7 หลายเดือนก่อน +2

    இசை சக்கரவர்த்தி திருமகன் எந்த ஊர்...

    • @subra2133
      @subra2133 6 หลายเดือนก่อน +2

      வள்ளியூர்

    • @subra2133
      @subra2133 6 หลายเดือนก่อน +2

      வள்ளியூர்

  • @licpoyyamzhil
    @licpoyyamzhil 5 หลายเดือนก่อน

    Nadhashwaram should be standing position only at any point.That is Traditional.

  • @peterdevanandan1446
    @peterdevanandan1446 6 หลายเดือนก่อน +2

    உடல் முழுவதும் காற்று நிறைந்துள்ளதோ

  • @a.aravinthji2721
    @a.aravinthji2721 7 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️

  • @rathakrishnan1687
    @rathakrishnan1687 4 หลายเดือนก่อน

    😊

  • @ganeshkaipa2788
    @ganeshkaipa2788 6 หลายเดือนก่อน +1

    Nice, pedAyana

  • @vickyflash3555
    @vickyflash3555 2 หลายเดือนก่อน

    Number

  • @Licrea306
    @Licrea306 หลายเดือนก่อน +1

    தவரான சுருதியில் இசைக்கிறீர்கள்
    கரோக்கி வேரு சுருதி

  • @elangosha3190
    @elangosha3190 6 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @sakthikumararalvoymozhi7203
    @sakthikumararalvoymozhi7203 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @RamarajanRamarajan-s9c
    @RamarajanRamarajan-s9c 3 หลายเดือนก่อน

    😊

  • @Gowri-u4m
    @Gowri-u4m 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤