கன்னி - புத்தாண்டு ராசிபலன் 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 200

  • @GTEasyTailoring
    @GTEasyTailoring หลายเดือนก่อน +163

    எப்பாடா இப்ப தா கொஞ்ச தைரியமா இருக்கு இந்த ராகு வும் கேதுவும் சேர்ந்து இந்த 2024 வச்சி செச்சிட்டாங்கா இனிமேலாச்சும் கொஞ்சம் நல்லது நடந்தா சரி எல்லா கன்னி ராசி நண்பர்களுக்கும் ❤❤வாழ்த்துக்கள்

    • @HARIHARI-hd5ek
      @HARIHARI-hd5ek หลายเดือนก่อน +9

      Enna bro adi balama
      Engaium athey thaaa😅

    • @GTEasyTailoring
      @GTEasyTailoring หลายเดือนก่อน +1

      @HARIHARI-hd5ek bro Ella SISTER

    • @HARIHARI-hd5ek
      @HARIHARI-hd5ek หลายเดือนก่อน +1

      @@GTEasyTailoring sorry mam

    • @memescreater7263
      @memescreater7263 หลายเดือนก่อน +3

      Same adi than bro

    • @GTEasyTailoring
      @GTEasyTailoring หลายเดือนก่อน +1

      @@HARIHARI-hd5ek sorryலாம் வேண்டாம் bro

  • @manjusha983
    @manjusha983 หลายเดือนก่อน +52

    Kanni hastham 🙏 nandri Ayya
    எல்லா கன்னி ராசி அன்பர்களுக்கு நல்லதே நடக்கட்டும் 👍

  • @shankarmuthu3664
    @shankarmuthu3664 หลายเดือนก่อน +24

    இறைவன் அருளால் அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும் 🙏

  • @GTEasyTailoring
    @GTEasyTailoring หลายเดือนก่อน +57

    எல்லா கன்னி ராசி நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @arulkrishna3692
    @arulkrishna3692 หลายเดือนก่อน +19

    நல்லதே நடக்கட்டும் நன்றி ஐயா❤

  • @PriYa-c3m
    @PriYa-c3m หลายเดือนก่อน +11

    அணைத்து கன்னி ராசி அன்பர்களும் வாழ்த்துக்கள் வாழ்க்கையில் மெம்மேலும் வளர வாழ்த்துக்கள் ✨✨🙏🙏💖💖

  • @sophiavijayavardhini275
    @sophiavijayavardhini275 หลายเดือนก่อน +12

    சூப்பரா சொல்லி இருக்கீங்க சார்

  • @PrabakaranAnanth
    @PrabakaranAnanth หลายเดือนก่อน +10

    🙏ஓம் நமோ நாராயணா 🙏
    🙏நல்லதே நடக்கும் 🙏

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 หลายเดือนก่อน +9

    நீங்கள் சொல்வது
    உண்மை ஐயா நன்றி❤

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 หลายเดือนก่อน +11

    உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் ஐயா 🙏

  • @rajperumalr7925
    @rajperumalr7925 27 วันที่ผ่านมา +7

    Sir neeinga sonnadhu 100% unmai sir Thank you sir

  • @lalithabrindha-bh4gc
    @lalithabrindha-bh4gc 20 วันที่ผ่านมา +3

    அய்யா என்ன சொல்றதுன்னு தெரியலை,எல்லாமே correct ah சொல்றீங்க.செம்ம nga ayya .கடவுளே வந்து சொல்றா மாதிரி இருக்கு,உங்கள் வழியா அருள் வாக்கு அய்யா.ரொம்ப ரொம்ப நன்றி nga ayya.rombha மகிழ்ச்சியா இருக்கு nga ayya.yellarum rombha rombha nalla irukanum ayya.ungala kandippa na பார்ப்பேன் அய்யா.மிக்க நன்றி

  • @murugeshmurugesh5978
    @murugeshmurugesh5978 20 วันที่ผ่านมา +4

    ஏதோ ந‌ல்லது நடந்த சரிதான்🎉அனைவருக்கும் வாழ்த்த்துக்கள் ❤

  • @Latha-u7i
    @Latha-u7i หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி ஐயா. கன்னி ராசி ஹஸ்தம் தனுசு லக்னம் இறைவன் அருளால் நல்லதே நடக்கும் ❤

    • @samysuriya1
      @samysuriya1 24 วันที่ผ่านมา

      Yenakum

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 19 วันที่ผ่านมา +3

    எல்லாத்துக்கும் மூலதனம் பணம்தான் அது வந்தால் போதும் எல்லாத்தையும் மாற்றி விடலாம் செய்யர வேலைக்கு வருமானம் நல்ல முறையில் வந்தாலே போதும் 🎉🎉

  • @startyresperumalkarur
    @startyresperumalkarur หลายเดือนก่อน +25

    கன்னி ராசி கடங்கார ராசியா இருக்குது ஏன் கடன் வந்துச்சு எதுக்கு வந்துச்சுன்னு தெரியல கடவுள் அப்படியே எங்களை காப்பாற்றினால் போதும் நல்லது நடந்தா சந்தோசம் ஐயா

    • @Vinu-pn8lv1vq1s
      @Vinu-pn8lv1vq1s หลายเดือนก่อน +4

      Ankum Narayan kadan erukuthu iam kanni rasi

  • @icarmotors1864
    @icarmotors1864 หลายเดือนก่อน +9

    Unga vakkae ponnagatum sir ..🙏🙏🙏nandri ayya✨

  • @DeepaRusenthra
    @DeepaRusenthra 21 วันที่ผ่านมา +3

    ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saradhamanickam4923
    @saradhamanickam4923 หลายเดือนก่อน +6

    Superb 👌👍.neril paarthathupola solliteenga... nandrikal 🙏🙏 bro...

  • @RajkamalRajkamal-kf4jx
    @RajkamalRajkamal-kf4jx 24 วันที่ผ่านมา +3

    ஐயா நீங்க சொல்ற மாதிரி நடந்த சந்தோசம்தான் வருஷா வருஷம் ஏதோ ஒன்னு இழந்துட்டு தான் இருக்கு இந்த வருடம் நீங்கள் சொன்னது நடந்தால் நன்றிங்க ஐயா

  • @VijayaAyyappan-he1cs
    @VijayaAyyappan-he1cs 7 วันที่ผ่านมา

    இந்த 2025வது கன்னி ராசிக்காரர்கள் எல்லா ராசிகளுக்கும் நன்மையே நடக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமோ நாராயணா திருச்செந்தூர் முருகப் பெருமானே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி ஐயா நன்றி எல்லா நல்ல உள்ளங்களுக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  • @Itsmesushmievlogs
    @Itsmesushmievlogs 15 วันที่ผ่านมา +2

    Nenga sonathu oru positive vibe kodukuthu ayya ✨🤞🏻🤞🏻 kanni rasi ku Ini achu nala neram varatum

  • @arulmurugan1644
    @arulmurugan1644 หลายเดือนก่อน +5

    Nantri ayya 🙏🙏🙏

  • @madheshshanthi6324
    @madheshshanthi6324 13 วันที่ผ่านมา

    என் குணாதிசயம் உள்ளபடி சொன்னீங்க மிக்க மகிழ்ச்சி❤

  • @prakashsgh250
    @prakashsgh250 22 วันที่ผ่านมา +2

    இதை மனதார நம்புங்கள். நல்லதே நடக்கும். முருகன் துணை இருப்பார்

  • @PushpaP-j2p
    @PushpaP-j2p 24 วันที่ผ่านมา +1

    நன்றி நன்றி ❤❤🎉🎉

  • @thuraidhanam5771
    @thuraidhanam5771 17 วันที่ผ่านมา +2

    Ayya neenga sollarathu ellam palikanum ❤❤❤❤

  • @srinivasank5077
    @srinivasank5077 24 วันที่ผ่านมา +1

    Ayya, nalladhe nadakattum ❤

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 24 วันที่ผ่านมา +1

    Nalladuyai om nama sivaya❤❤❤❤

  • @Rainbow-xs1fh
    @Rainbow-xs1fh หลายเดือนก่อน +3

    அய்யா குழந்தை வரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் நன்றி அய்யா 👍

  • @RamasamySutharsan
    @RamasamySutharsan หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா நல்லதே நடக்கட்டும்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 27 วันที่ผ่านมา +5

    ஐயா என் மகள் வங்கி கடனில் மனையும் வீடும் வாங்கியிருக்கிறார்.நல்ல வழியில் வீடு அமையவும் திருமணம் நடக்கவும் வாழ்த்துக்கள் ஐயா தரவேண்டும்.நமஸ்காரம்.நன்றி.

  • @KamatchiSundaram-g9b
    @KamatchiSundaram-g9b 20 วันที่ผ่านมา +2

    இப்படியே சொல்லி சொல்லி உசுப்பேத்துரீங்க நன்றி

  • @balajisaibalaji1764
    @balajisaibalaji1764 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா🙏

  • @preethipreethi9452
    @preethipreethi9452 หลายเดือนก่อน +1

    Muruga🙏 nalla valikamipa
    Romboo romboo nandri ayya🙏🙏🙏

  • @deventharbabu1547
    @deventharbabu1547 หลายเดือนก่อน +2

    Iyya I already went to sabarimalai,thiruchanthur temple in advance,mikka nandri iyya

  • @Manishapaneerselvam
    @Manishapaneerselvam หลายเดือนก่อน +1

    Thank you ayya❤, ungal pathivu manathuku makilchi alikirathu😊

  • @eswarithiyagarajan6318
    @eswarithiyagarajan6318 หลายเดือนก่อน +6

    இப்படித்தான் சொன்னீங்க 2024 நல்லாயிருக்கும்னு ஒன்னும் நடக்கல இப்ப 2025 என்ன நடக்கப்போக்குதோ 😢

  • @sathiyareka9477
    @sathiyareka9477 หลายเดือนก่อน +3

    100%true smiling face

  • @Desolate2024
    @Desolate2024 หลายเดือนก่อน +7

    ஐயா திருமணம் பற்றி தகவல் கூறுங்கள் ஐயா

  • @karthiknadarajan8466
    @karthiknadarajan8466 หลายเดือนก่อน +3

    Vanekam Guru Ji 💐🙏💐

  • @shaguvythes6736
    @shaguvythes6736 หลายเดือนก่อน +2

    Iya vanakkam nallama irukuringala. God bless you iya

  • @ranivellasamy6350
    @ranivellasamy6350 หลายเดือนก่อน +2

    Hopefully what you say will come true. Nandri Iyah 🙏🙏🙏🙏🙏

  • @sivananthamvebushanan8576
    @sivananthamvebushanan8576 หลายเดือนก่อน +4

    ஐயா உங்க பதிவுகள் மிகஅருமை அஸ்தம் எனக்கு வெளிநாட்டு வேலை வேலை மாற்றம் எல்லாம் சரியா நடக்க வழக்கு தள்ளுபடியாக பரிகாரம் ஏதும் சொல்லுங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @mr.rameshk2760
    @mr.rameshk2760 หลายเดือนก่อน +6

    🎉 நன்றிகள் கோடி! இனிய புதுவருட வாழ்த்துக்கள் 2O25
    வாழ்க வளமுடன்..
    - Ramesh Krishna

  • @KathirvelR-kz9vx
    @KathirvelR-kz9vx 10 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @L.Mahalakshmi
    @L.Mahalakshmi 26 วันที่ผ่านมา +1

    ஐயா மிக்க நன்றி

  • @rathinavelus8825
    @rathinavelus8825 27 วันที่ผ่านมา +5

    கன்னி ராசியில் பிறந்தவர் என் மகளுக்கு திருமணம் 41 வயது ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.படிப்பு வேலை சம்பளம் வசதிகள் எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை.ஐயா வாழ்த்துக்கள் சொல்லி ஏதாவது ஒரு நல்ல வழிவகை பரிகாரம் பூஜைகள் சொல்லுங்கள்.நமஸ்காரம்.நன்றி.

    • @boopathis6615
      @boopathis6615 24 วันที่ผ่านมา +1

      உங்க நம்பர் அனுப்புங்க

    • @rathinavelus8825
      @rathinavelus8825 20 วันที่ผ่านมา

      அன்புள்ள ஐயா நமஸ்காரம்.என் மகள். R . தில்லை ராணி உத்திரம் -3 நட்சத்திரம்; கன்னி ராசியில் பிறந்தவர் ‌‌. B E( I T) பட்டம் பெற்று சென்னையில் நல்ல வேலையில் இருந்தும் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது. வயது 1-6-83 ( 41). ஐயா தாங்களின் ஆசீர்வாதமும் அம்பாள் ஸ்ரீ அபிராமி அம்மன் அனுக்ரஹமும் தந்து அருளும்படி பிரார்த்திக்கிறேன்.நன்றி.

  • @sumathikamarajan3381
    @sumathikamarajan3381 หลายเดือนก่อน +1

    Thank you Universe for great words.❤Thank you Sir.🙏

  • @deviprasad1532
    @deviprasad1532 หลายเดือนก่อน +1

    Thank you for ur positivity guruji🙏🙏words you say keep us motivated & gives immense strenght to face our future🙏🙏

  • @shiyakuga4360
    @shiyakuga4360 21 วันที่ผ่านมา +1

    100% your right sir smiling face

  • @manjunathdixith1032
    @manjunathdixith1032 29 วันที่ผ่านมา +1

    Anna Nandri vanakam valga valrga vanakam OM Namashivaya

  • @soopersubuu
    @soopersubuu 26 วันที่ผ่านมา +1

    😀 மகிழ்ச்சி ✅ மாமா..! 🎉❤

  • @ravindranravi-pl5lf
    @ravindranravi-pl5lf หลายเดือนก่อน +1

    Kekka nalla irukunga. Muyarchiyum seikiren. Nadakanum. Paarpom

  • @BhuvaneswariShanmugasundaram
    @BhuvaneswariShanmugasundaram หลายเดือนก่อน +1

    உண்மை இறைவாஆஞ்சநேயா

  • @sandhiyasarathisumathigane783
    @sandhiyasarathisumathigane783 27 วันที่ผ่านมา +2

    Can I..rasi..nanparkalukku..valdhthukal

  • @SnehaSanjana-lk9fq
    @SnehaSanjana-lk9fq 27 วันที่ผ่านมา +1

    Nenga matum tha sir positive ah solirukinga nadandha nalla irukum

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 27 วันที่ผ่านมา

    Thank you so much Guruji.
    🙏🙏🙏🙏🙏

  • @GomathiM-en3ff
    @GomathiM-en3ff 12 วันที่ผ่านมา

    Thank you, Sir for your speech

  • @maanasa871
    @maanasa871 28 วันที่ผ่านมา

    Nandri Ayya🙏🙏

  • @RajaRajaRaja-v6y
    @RajaRajaRaja-v6y 11 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajeshRajeshmani-d1x
    @RajeshRajeshmani-d1x 15 วันที่ผ่านมา

    Kanni rasi chithirai natchathiram ❤

  • @KusheethaM-qb1ir
    @KusheethaM-qb1ir 24 วันที่ผ่านมา

    Thank you for your good words 🙏

  • @relaxingmusic78979
    @relaxingmusic78979 หลายเดือนก่อน +3

    ❤om muruga❤

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉 thanks sir

  • @ishwaryar.l.5534
    @ishwaryar.l.5534 17 วันที่ผ่านมา

    Romba thanks sir, mostly negative ha sonnanga neenga dan hope taringa.

  • @devadharshini7078
    @devadharshini7078 16 ชั่วโมงที่ผ่านมา

    Kanni rasi Yoda kunagala Pathi crt ha sonniga sir. Matteavargalukku eppadiyo ennoda Kunal Nega sonna mathiri than irukkum.🙏🙏🙏

  • @anuradha6379
    @anuradha6379 หลายเดือนก่อน

    Thank u so much sir for your positive vibe 🙏

  • @relangisrikanth4986
    @relangisrikanth4986 21 วันที่ผ่านมา +1

    Sir enakku innum nyabagam irukku 2022 november la kanni rasi ku super aa irukkum ellam nalladhu nadakkum nu sonninga but entha improvement illa apdiye dha irukken 😢 job pochu irukkura bank balance kuda low ayiduchu 35 above naa innum marriage agala friends kuda enakku support aa illa romba worst ayiduchu en nelamai👎

  • @MohanDevi-w4j
    @MohanDevi-w4j 5 วันที่ผ่านมา

    Thnks🎉🎉🎉

  • @malligasworld9826
    @malligasworld9826 หลายเดือนก่อน

    💯 % unnmai sollurigo ayya❤❤❤❤🙏🏿

  • @pradzuk8997
    @pradzuk8997 หลายเดือนก่อน

    Super ayya 🙏

  • @nagarajan.p6748
    @nagarajan.p6748 หลายเดือนก่อน

    Romba nandri ayya. Idhu en wife rasi ennai seeralichitanga samiji

  • @malligasworld9826
    @malligasworld9826 หลายเดือนก่อน

    💖💖💖💖💖🙏🏿 Thank you sir

  • @PesuMani-k6z
    @PesuMani-k6z 20 วันที่ผ่านมา

    அன்பே சிவம்

  • @ramasubramani8665
    @ramasubramani8665 14 วันที่ผ่านมา

    கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் அய்யா .

  • @pattukani4016
    @pattukani4016 หลายเดือนก่อน

    Tqs appa🙏

  • @JaganJagan-t2o
    @JaganJagan-t2o หลายเดือนก่อน +1

    Arumaisami

  • @SathaKanga-wl3my
    @SathaKanga-wl3my หลายเดือนก่อน

    Thank you so much ayya❤

  • @PadminiPV-n5h
    @PadminiPV-n5h หลายเดือนก่อน

    Kanni rasi uttiram natchathiram next year sani peyarchi for me sani dhasa with Shani bhukthi also starts. How will it be?

  • @SivagamiSureshg
    @SivagamiSureshg หลายเดือนก่อน

    Vanakkam sir

  • @kannadasanm2179
    @kannadasanm2179 17 วันที่ผ่านมา

    👌👌👌🙏🙏💐

  • @pandianb5032
    @pandianb5032 13 วันที่ผ่านมา

    Super

  • @SamudiswariJayabal
    @SamudiswariJayabal หลายเดือนก่อน

    வணக்கம்🎉

  • @robovenkat6807
    @robovenkat6807 24 วันที่ผ่านมา

    Kulanthai pakiyam ketaikuma sir...

    • @relangisrikanth4986
      @relangisrikanth4986 21 วันที่ผ่านมา

      Guru 8th place la irundha kulanthai bagyam irukku

  • @padupadu2854
    @padupadu2854 หลายเดือนก่อน

    Sir pls put dhansu rasi sir. My daughter and my husband both of them kanni rasi.

  • @GTEasyTailoring
    @GTEasyTailoring หลายเดือนก่อน +1

    Happy new Year 2025🤝🤝💐💐🎂🎂🍰🍰🍫🍫✨️✨️💖💖😍😍

  • @anadhanvidangan7309
    @anadhanvidangan7309 หลายเดือนก่อน

    Happy❤❤❤🎉🎉🎉🎉

  • @saravanakumarkumar5478
    @saravanakumarkumar5478 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @joanscythereslinlourdhusan4842
    @joanscythereslinlourdhusan4842 20 วันที่ผ่านมา

    100% correct

  • @jothiviji1173
    @jothiviji1173 หลายเดือนก่อน

    வணக்கம் சாமி

  • @TharchiTharchi
    @TharchiTharchi 25 วันที่ผ่านมา

    Sethirainadsathiram eppadyppadathu

  • @ramyabharathi1825
    @ramyabharathi1825 หลายเดือนก่อน +1

    ஐயா நான் கன்னி ராசி என் கணவர் ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டுள்ளார்🙏 இந்த வருடமாவது மகன் பிறக்க வேண்டும் என்று ஆசை படுகிறோம் நடக்குமா ஐயா 😔

  • @PriyaS-u6u
    @PriyaS-u6u หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @kalaichelviramadass7195
    @kalaichelviramadass7195 หลายเดือนก่อน +1

    Aiya, marriage for my daughter? Kanni, astham

  • @ushanandhini7471
    @ushanandhini7471 หลายเดือนก่อน +2

    கடவுள் துணை உண்டு என்பது உண்மைதான்.. ஆனால் 'பத்தில் குரு வந்தால் பரமனும் ஆண்டி ஆவான்' னு ஒரு குறிப்பு இருக்கே ஐயா??

  • @thiyagamtv6385
    @thiyagamtv6385 27 วันที่ผ่านมา

    நான் பிறந்த திகதி 1964-11-03(அதாவது 02 ம் திகதி இரவு 01:55)எனது இராசி லக்னம் என்ன தயவு செய்து குருவீர்கழா ?

  • @kalaranisundar1356
    @kalaranisundar1356 18 วันที่ผ่านมา

    😊

  • @AffectionateCells-rc6el
    @AffectionateCells-rc6el 16 วันที่ผ่านมา

    💐🙏💐

  • @BTSarmy-zj6cb
    @BTSarmy-zj6cb 21 วันที่ผ่านมา

    👍🙏❤️