இந்த வகை முதலீடுகளில் கவனிக்க வேண்டியவை!!!!காப்பீடு முதலீடா? இல்லையா? |Anand| |Vinod|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற TH-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    All About Mutual Fund : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate

ความคิดเห็น • 311

  • @murugesans8554
    @murugesans8554 6 หลายเดือนก่อน +32

    முதலீட்டு ஆலோசனையை விட சகோதரர்களின் ஒற்றுமை தான் எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது..
    வாழ்த்துக்கள் சார்..!

  • @indhumathi8282
    @indhumathi8282 6 หลายเดือนก่อน +167

    AIONION மூலம் நான் இந்த மாதம் 20L HEALTH INSURANCE எடுதுறுக்க எனக்கு ஆனந்த் சார் அறிவுரைப்படி ஷேக் சார் மூலம் மற்றும் INSURANCE பற்றிய முழு விளக்கம் அரவிந்த் அவர்கள் தெளிவாக கொடுத்தார் நான் போட நினைத்து போனது 10L ஆனால் TATA AIG பாலிசி பற்றிய நல்ல விளக்கம் நான் முடிவு செய்து 20L எடுத்தேன்..எங்களை போன்ற முதல் தலைமுறைக்கு கிடைத்த அப்பா, குரு ஸ்தானம் ஆனந்த் சார் கு சென்றடையும்...வாழ்க நலமுடன் சார்...AIONION COMPANY SHIK SIR, AALAMELU MAM, ARAVINTH INSURANCE ADVISOR அனைவருக்கும் நன்றி வாழ்க நலமுடன்....

    • @Sundar010
      @Sundar010 6 หลายเดือนก่อน

      Policy full name?

    • @vragavan2020
      @vragavan2020 6 หลายเดือนก่อน

      Can i have the health insurance advisor contact?

    • @Thiruarasu720
      @Thiruarasu720 6 หลายเดือนก่อน

      Monthly evlo amount kattanum

    • @maheshbala9280
      @maheshbala9280 6 หลายเดือนก่อน +1

      Good initiative but government insurance company's like New India assurance company limited paves better solution for all our mediclaim need

    • @origamiwithlinuxman305
      @origamiwithlinuxman305 6 หลายเดือนก่อน +2

      Policy name

  • @kumarjp77
    @kumarjp77 6 หลายเดือนก่อน +29

    Dear Vinod,
    இப்படி ஒரு அண்ணன் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
    வாழ்க வளமுடன்.

  • @thamizhan_
    @thamizhan_ 6 หลายเดือนก่อน +2

    பொருளாதார வல்லுனரான ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத் துறை மாநிலத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் ஐயா..

  • @sundarpl8598
    @sundarpl8598 6 หลายเดือนก่อน +6

    You people are doing a great job to the Tamil community. I just want to thank you people for that. Thank you!

  • @senthils8235
    @senthils8235 6 หลายเดือนก่อน +7

    Good information sir...
    I am very proud to working at Titan company...Thanks to Titan and TATA...🙏🙏

  • @sudarsangr931
    @sudarsangr931 6 หลายเดือนก่อน +3

    Thanks! What a comprehensive information! Sincerely appreciate 🙏🏼

  • @jaik9321
    @jaik9321 6 หลายเดือนก่อน +4

    Useful information, my friend died at 40;he had a term from tata, his family got 50L. Much needed health card, term card

    • @PackiarajThangarasu
      @PackiarajThangarasu 6 หลายเดือนก่อน

      Term insurance best brand name please

    • @jaik9321
      @jaik9321 6 หลายเดือนก่อน +1

      @@PackiarajThangarasu tata, hdfc as I know

  • @user-wm6wx1rp7s
    @user-wm6wx1rp7s 6 หลายเดือนก่อน +7

    வணக்கம் சார் நீங்க சொன்ன ஹெல்த் இன்சூரன்ஸ் டிப்ஸ் எல்லாம் இருக்கிற ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி பேரு சொல்லுங்க..

  • @user-qd1dg2cu4m
    @user-qd1dg2cu4m 6 หลายเดือนก่อน +9

    Mr Anand sir & Mr Vinoth sir you were a very good inspiration and great advisor and you were showing a good way to people's. A great thanks for your Humanity & public services. Only after seeing humans like we get some confidence on life. I'm your great fan Anand sir. For sure I meet you one day & I get blessings from you 💖

  • @SnehaAnand2020
    @SnehaAnand2020 6 หลายเดือนก่อน +2

    Hi sir.. Copayment is you always pay a particular amount for each episode of care. Neenga sonnadhu Deductible. Deductible is the first amount to be spent by customer before policy benefits starts.

  • @kadirvelselvam.294
    @kadirvelselvam.294 6 หลายเดือนก่อน +1

    Because of your guidance I aged 69 started investments in 5 scripts and gained Rs 6000.
    Thank you both for your selfless service.

  • @Pradeep_1823
    @Pradeep_1823 6 หลายเดือนก่อน +5

    Romba naal ahh wait pannittu irruntha video sir...
    Thanks both of you

  • @rbravikummar1995
    @rbravikummar1995 6 หลายเดือนก่อน +3

    காங்கிரஸ் கட்சியின் ஊடக துறை தலைவராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சாருக்கு வாழ்த்துக்கள்

  • @karthikg8818
    @karthikg8818 6 หลายเดือนก่อน +1

    Any financial advisor will charge hefty amount for sharing such information. Thank you anand sir for sharing these for the benefit of others at free of cost. You are like father figure for most of us❤

  • @karthikraghav2070
    @karthikraghav2070 6 หลายเดือนก่อน +3

    Yes sir TCS tie up with New india Assurance Life long renewable

  • @dkkalai223
    @dkkalai223 6 หลายเดือนก่อน +1

    அருமை நன்றி குரு நாதா😊

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 6 หลายเดือนก่อน +5

    மிக மிக உபயோகமான தகவல்கள்.

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 6 หลายเดือนก่อน +1

    நான் குடும்ப அரசியல் கட்சி மற்றும் ஆட்சியைப் பார்த்திருக்கிறேன் ஆனால் குடும்ப யூடியூப்பைப் பார்ப்பது இதுவே முதல் முறை. காங்கிரஸ் எங்கு சென்றாலும் குடும்ப அமைப்பை கொண்டு வருகிறது.

  • @velmanip5130
    @velmanip5130 6 หลายเดือนก่อน +1

    Sir really your advice will get benefit to many many lakhs of people.
    That will give for you good health long life as per our Hindu Dharma with blessings of GOD
    WE Pray to God to do like many more years to people's
    Our heartfelt thanks sir

  • @thirunavukkarasuv38
    @thirunavukkarasuv38 6 หลายเดือนก่อน

    வணக்கம்
    நன்றாக விளக்கமாக எங்களைபோன்றவர்களுக்கு தெரிவித்தால் நன்று

  • @vasanthamanickavasakam1941
    @vasanthamanickavasakam1941 6 หลายเดือนก่อน +1

    Congratulations Sir, for d posting in Congress party.

  • @rrajesh145
    @rrajesh145 6 หลายเดือนก่อน +5

    Great insights on health insurance. Everyone has to review their insurance with these points . Time for me to check mine . I hope others will do the same .

  • @raniraonivi6787
    @raniraonivi6787 6 หลายเดือนก่อน +2

    Unga moolama thaan sir pona year august 15th naan TATA AIG insurance potten... Mail copy mattum thaan vandhuchu... Health Card (original) ippo varaikkum varla..

  • @vinothveerabathiran3327
    @vinothveerabathiran3327 6 หลายเดือนก่อน +5

    Term insurance and health insurance should be given as first priority then investment. Really good and detailed video. A small correction need to be done by Editor he has put lungs image instead of kidney image. (6.21)

    • @nethajiamarnath6900
      @nethajiamarnath6900 6 หลายเดือนก่อน

      Low salary people Term insurance not important

  • @jayakumarr5490
    @jayakumarr5490 6 หลายเดือนก่อน +1

    congratulations for a new post in the party and wishes for success and do good work anand sir...

  • @mohankumar.k007
    @mohankumar.k007 6 หลายเดือนก่อน +9

    Video Summary
    1) Health Insurance --- without ICU, Room rent Cap --- + Prefer no Co-payment
    2) Term Insurance - (without return of Premium) + NIFTY --- > No moneyback policy

    • @MrKowsik
      @MrKowsik 6 หลายเดือนก่อน

      Ok which medical insurance should I take considering all factors

    • @sonyxperia7881
      @sonyxperia7881 6 หลายเดือนก่อน

      Thanks bro 💯

  • @jaikrishnanr2731
    @jaikrishnanr2731 6 หลายเดือนก่อน +3

    Well explained sir. You have covered all the points.

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா வணக்கம் ❤

  • @Sivakumar_23
    @Sivakumar_23 6 หลายเดือนก่อน +3

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @samibu1806
    @samibu1806 6 หลายเดือนก่อน +1

    In Saudi Arabia co pay only for outpatient inpatient no co pay and all cashless why we not have any policy like this in india

  • @smarteditzzz965
    @smarteditzzz965 6 หลายเดือนก่อน +2

    THANK YOU AIONION FAMILY

  • @fighterszonetamil6538
    @fighterszonetamil6538 6 หลายเดือนก่อน

    Term Insurance pathiyum ithe Mathiri next week episode la detailed ah podunga sir 😊

  • @balakumar7409
    @balakumar7409 6 หลายเดือนก่อน +1

    2:44 Vinoth sir ku koovam varudhu 😂

  • @kart8761
    @kart8761 6 หลายเดือนก่อน

    தமிழ்நாடு காங். கமிட்டி ஊடகப்பிரிவு தலைவராக ஆனந்த் ஸ்ரீனிவாசன் நியமனம்

  • @frktrader03
    @frktrader03 6 หลายเดือนก่อน

    Very very useful topic must watch video. Thank you 👍 god bless you all. 🎉

  • @AlahuMalai
    @AlahuMalai 6 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் நான் ஸ்டார் இன்சூரன்ஸ் அந்த கம்பெனி பற்றி சொல்லுங்க

  • @arunkumarsubidasanarun5785
    @arunkumarsubidasanarun5785 6 หลายเดือนก่อน

    Rombavey usefull information from Mr Anadha sir and vinodh tx a lot for your all

  • @muruganr4517
    @muruganr4517 6 หลายเดือนก่อน +1

    Tata illanaa namma health insurance industry nyaayame illama poiyidum pola .
    Nandri Tata

  • @vinothtech4915
    @vinothtech4915 6 หลายเดือนก่อน +1

    எனக்கு ஒரு முறையாவது என் தலைவனை நேரில் பார்க்கவேண்டும்....

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 6 หลายเดือนก่อน +1

    very clear anand. keep it up.

  • @TamilMSD07
    @TamilMSD07 6 หลายเดือนก่อน +1

    Very very useful informative video. Thank you.

  • @narayanasamyarumugaraj2488
    @narayanasamyarumugaraj2488 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் 🙏

  • @harijothi4677
    @harijothi4677 5 หลายเดือนก่อน

    Nandri sir
    Nandri sir

  • @user-uo6ll2dc5x
    @user-uo6ll2dc5x 6 หลายเดือนก่อน +1

    Thank you very much, very detailed information, 👍 thanks again

  • @gnanaprakash-ravi
    @gnanaprakash-ravi 6 หลายเดือนก่อน +5

    Most detailed video for insurance i ever seen!!, Thank you very much!!

  • @ashishvirmani5727
    @ashishvirmani5727 6 หลายเดือนก่อน

    Respected sir,
    Please make the above episode in hindi.
    Will really appreciate.

  • @karthikraghav2070
    @karthikraghav2070 6 หลายเดือนก่อน +2

    Health insurance policies come with various waiting periods and exclusions.
    One must read the policy terms and conditions very carefully while buying the policy Makkale

  • @suryamoorthy7368
    @suryamoorthy7368 5 หลายเดือนก่อน

    Very useful 👍

  • @ferozejacobbenjamin1260
    @ferozejacobbenjamin1260 6 หลายเดือนก่อน

    GOOD recording ❤

  • @gunavasanthan5346
    @gunavasanthan5346 6 หลายเดือนก่อน +1

    தகவல்களுக்கு இருவருக்கும் மிக்க நன்றி ஐயா......🎉🎉

  • @muruganbalasubramaniam7375
    @muruganbalasubramaniam7375 6 หลายเดือนก่อน +1

    Sir Vanakkam, It is so much useful information about Medical Insurance.
    Thank you so much again.

  • @iraivankuzhali4513
    @iraivankuzhali4513 6 หลายเดือนก่อน +1

    Excellent explanation. Thank you sir

  • @user-ix9pr6om3v
    @user-ix9pr6om3v 6 หลายเดือนก่อน

    Sir thank you it was an eye opening video but we are unable to find out an insurance which has all the aspects which you have mentioned in this video

  • @rohithranganathan4932
    @rohithranganathan4932 6 หลายเดือนก่อน +1

    Can you please suggest a person or a company or a insurance policy that provides all these?

  • @vijayvijayan899
    @vijayvijayan899 6 หลายเดือนก่อน

    Nice information ayya

  • @waris_loves_everyone
    @waris_loves_everyone 6 หลายเดือนก่อน +1

    Very great insights on health insurance ❤❤❤👌👌Thank you sooo much sir 🙏🙏😊😊

  • @naveenkeshav3168
    @naveenkeshav3168 6 หลายเดือนก่อน

    Best insurance awareness information I have seen till now.. Thank you for the help

  • @vishucurrent
    @vishucurrent 6 หลายเดือนก่อน

    Such a nice video..which i was searching for last 6 months

  • @ramganeshgopinath2712
    @ramganeshgopinath2712 6 หลายเดือนก่อน

    Exactly... The year in which we dont pay the insurance is the year when you get all trouble

  • @giridharan74
    @giridharan74 6 หลายเดือนก่อน

    Please talk about the 'White Paper' which FM Nirmala Seetharaman presented in Lok Sabha

  • @abiramk1643
    @abiramk1643 6 หลายเดือนก่อน +4

    2:44😂
    Anna entry

    • @Afnaninvsts
      @Afnaninvsts 6 หลายเดือนก่อน

      His body language 😂😂😂

  • @vaasudev5941
    @vaasudev5941 6 หลายเดือนก่อน +1

    Term insurance with nifty more detail needs sir

  • @mahamuniraja803
    @mahamuniraja803 6 หลายเดือนก่อน +1

    Very good information money pechu team

  • @tamilarasana8768
    @tamilarasana8768 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @Dinesz
    @Dinesz 6 หลายเดือนก่อน +1

    Good video sir.. very informative😊 many will be benefited

  • @rajadking
    @rajadking 6 หลายเดือนก่อน

    Very detailed information, we never know these data until we get admission in hospital and go through claim process.

  • @179.vasumathi4
    @179.vasumathi4 6 หลายเดือนก่อน

    Very helpful sir ...

  • @GANESHNA
    @GANESHNA 6 หลายเดือนก่อน

    Really worth, thanks

  • @muthuduraikannan5364
    @muthuduraikannan5364 6 หลายเดือนก่อน

    Thank you sir 🎉

  • @sssrivatsan1985
    @sssrivatsan1985 6 หลายเดือนก่อน

    A very detailed video information about Medical insurance .. Thanks Anand sir & Vinod sir

  • @narmathagowri6003
    @narmathagowri6003 6 หลายเดือนก่อน

    Very useful video sir, thank you🙏

  • @eroderavikumar
    @eroderavikumar 6 หลายเดือนก่อน

    Thanks for the clear cut information about the health insurance, Sir

  • @sathyak8479
    @sathyak8479 6 หลายเดือนก่อน +1

    7.29 Read as Disease Sublimit and NOT Disease Suppliment

  • @kkarjunthedon
    @kkarjunthedon 6 หลายเดือนก่อน

    Great video on a shady topic (health insurance). So much clarity and I'm really impressed by Anand Sir's knowledge. Thank you for such videos 🙏🏼

  • @paulthomas9522
    @paulthomas9522 6 หลายเดือนก่อน

    Very useful Information for the current life and you clear about the health insurance. Thank you sir

  • @sravankumar7803
    @sravankumar7803 6 หลายเดือนก่อน +11

    Patass list
    ITC
    IDFC
    TATA CHEMCALS
    DR REDDY
    NATACO
    SOUTH INDIA BANK
    ICICI BANK
    MANAPURAM
    MUTHOOT
    If any stocks miss mention it below ....

    • @SathishKumar-M
      @SathishKumar-M 6 หลายเดือนก่อน +1

      Zydus life sciences
      INFY

    • @karthibe2006
      @karthibe2006 6 หลายเดือนก่อน

      TATA MOTORS

    • @prabhuthangavel4782
      @prabhuthangavel4782 6 หลายเดือนก่อน +2

      TMB

    • @prabhuthangavel4782
      @prabhuthangavel4782 6 หลายเดือนก่อน +2

      Vinod and sheik sessions are good and more informative about stocks. We all are missing.

    • @cryptoinvesting5689
      @cryptoinvesting5689 6 หลายเดือนก่อน +1

      Amara raja karnataka bank icici bank

  • @archanashiam8321
    @archanashiam8321 6 หลายเดือนก่อน

    Nandri

  • @prashanthjk2386
    @prashanthjk2386 6 หลายเดือนก่อน

    Very nice and useful information Sir. Simple and easy to understand ..

  • @nibinnelson93
    @nibinnelson93 6 หลายเดือนก่อน +1

    Which is the best health insurance

  • @kumarv9672
    @kumarv9672 6 หลายเดือนก่อน +1

    Appa age 62 health insurance illa ippo eaduka mudiyaluma

  • @venkateshvenky41
    @venkateshvenky41 6 หลายเดือนก่อน

    Please make a video on term and health insurance how to pick better insurance soo that it will be helpful.

  • @ayyanars5315
    @ayyanars5315 6 หลายเดือนก่อน

    Thankyou very much both sir🙏👍

  • @drthiruna
    @drthiruna 6 หลายเดือนก่อน

    One more impt point is Restoration Benefit. Plz talk on that. Many banks provides Bankassurance for the customers. Is it good?

  • @madhang2656
    @madhang2656 6 หลายเดือนก่อน

    Most wanted and timely educative video about health insurance sir. Clearly explained hats off anand sir

  • @yuvarajmohanan2576
    @yuvarajmohanan2576 6 หลายเดือนก่อน

    Today only i got the level confirmation for balcony, we will finish soon.

  • @vjs1730
    @vjs1730 6 หลายเดือนก่อน

    ஆனந்த் சார் மிக்க நன்றி 🙏

  • @viveksubbarao8474
    @viveksubbarao8474 6 หลายเดือนก่อน

    Hi, Could you pls discuss abt BYD, Hearing lot of great thing about it and admiration of Munger on it's CEO.

  • @karthikraghav2070
    @karthikraghav2070 6 หลายเดือนก่อน

    Great conversation Anand & Vinod sir❤ damn Sire create a helath insurance Awareness among the Young generation.

  • @govindgamesstarraj5691
    @govindgamesstarraj5691 6 หลายเดือนก่อน

    Super sir

  • @ulrichmp
    @ulrichmp 6 หลายเดือนก่อน

    Excellent video sir🙏

  • @Rangaraj0103
    @Rangaraj0103 6 หลายเดือนก่อน

    ICU bill per day is 15k in chennai as u said sir

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 6 หลายเดือนก่อน

    Resu. Thank you sir .

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 6 หลายเดือนก่อน

    நன்றி சார்❤❤❤

  • @matharhusain3869
    @matharhusain3869 6 หลายเดือนก่อน

    Miss u sheik and trader❤

  • @wilbert_wil888
    @wilbert_wil888 6 หลายเดือนก่อน

    Great info😊

  • @arjun_prmkmr
    @arjun_prmkmr 6 หลายเดือนก่อน

    I suggest going for reimbursement instead of cashless if you have the cash handy. Almost all hospitals add unnecessary tests and expenses if you go for cashless because it isn't exactly your money you are spending, so they know that the chances of you going and questioning them is low. Which isn't the case if you pay with cash and get it reimbursed later. I've always done this - if you can afford to spend first, then please do that.

  • @pvijayabaskaran4408
    @pvijayabaskaran4408 6 หลายเดือนก่อน

    Good information❤❤

  • @geojos2496
    @geojos2496 6 หลายเดือนก่อน +1

    Superb 🤩🤩🤩...

  • @user-lj7bj3du4l
    @user-lj7bj3du4l 6 หลายเดือนก่อน +1

    As usual good info sir😊