One crore illegal immigrants came to America Six lakh Indians also went to America illegally Three lakh indians are from Gujarat went to America illegally during biden’s regime
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிந்து பொது வெளியில் தெளிவு படுத்த வேண்டும்... நான் கலிபோர்னியாவில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் கூறியதாவது இவ்வளவு தூரம் சென்று வர வேண்டிய அவசியம் டிரம்ப் தான் அமெரிக்கா வின் தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்து வெற்றி பெற்ற மாபெரும் வேட்பாளர்... ❤❤❤😂
ட்ரம்ப் கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடக்கும்போது நீங்கள் தான் சொன்னீங்க அவரே பிளான் பன்னித்தான் சுட வச்சாங்க என்று சொன்னீங்க. தற்போது மெடிக்கல் மாபியா என்று சொல்லுறீங்க?
I like umapathy brother.
He talk the truth
திண்னையில் படுத்தவனுக்கு திடுக்குன்னு ஆச்சாம் கல்யாணம் என்ற, உங்களின் வசனம் உண்மையாகி விட்டது. அருமை sir 7:15
உதாரணம் சொல்வதில், உமாபதி சூப்பர்
Realistic information unlike many Tamil pvt tv channels interviews.
அருமை உமா உங்க கணிப்பு சூப்பர்
Good speech keep it up and God bless you 👍🏿
கமலா ஹாரிஸ் தேவையில்லாத ஆணி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌
சுரைக்காய் நாராயணன் Journalism 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
You are correct sir
Super welcome
Uma pathi, sir Super! super! super! speech. GOD bless You sir.
Best prediction Trump win good job sir
Accurate Predictions Umapathy Sir! Kudos to you🎉
One crore illegal immigrants came to America
Six lakh Indians also went to America illegally
Three lakh indians are from Gujarat went to America illegally during biden’s regime
Send the all immigrants list to Trump 😅
ஆப்கான் அமெரிக்க வீரர்கள திருப்பிகூப்டது பைடன் ஆனால் ட்ரம்ப் ஆட்சி பொற்காலம் போர்இல்லாத காலம்🎉❤
May God bless you as you said Trump will win and it came true. Thankyou.
Totally agreevwith umapathy Sir. I voted for Trump all the 3 times. His policy is not to meddle with the world creating wars
சாமானிய மக்கள் புரியும் வகையில் ஒரு அழகான நேர்காணல்..
மோடி விசயத்தில் நீங்க சொன்னாது நடக்கவில்லை😢 ஆன. டிராம் விசயத்தில் நடந்தது சந்தேசம் 👏👏உமா அண்ணே நீங்க வேற லெவல் ❤❤
கோல்மால் வேலை
செய்யாமல் உண்மையாக/நேர்மையாக தேர்தல்
நடந்திருந்தால்.....
உ.பதி. கணிப்புபடி
மூதிஜி-மூன்றாமுறை
பிரதமராகியிருக்கமுடியாது
Sensible talk ❤
தெளிவான பேச்சு 🎉
Super
Very good experience person
நெத்தியடி வாழ்த்துக்கள் புரொ
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிந்து பொது வெளியில் தெளிவு படுத்த வேண்டும்...
நான் கலிபோர்னியாவில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் கூறியதாவது இவ்வளவு தூரம் சென்று வர வேண்டிய அவசியம் டிரம்ப் தான் அமெரிக்கா வின் தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்து வெற்றி பெற்ற மாபெரும் வேட்பாளர்... ❤❤❤😂
Need more comedy from your speech sir😅😅
*சுரைக்காய் நாராயணன்*
*அழகான புதுமையான பெயர் !*
Umapathy sir comedy speech had a seperate fan base👍🏻👍🏻😅
Valid points❤
உங்கள் கணிப்பு சூப்பர்
"Surakka Narayanan" is best title
இறைவன் அடித்தால் என்னடா பண்ணுவான்
Hilarious you were spot on re local journalists
Namma guru bhai 😂 trump vanthutaapla 👍 2025 🎉🎉🎉
கமலா ஹாரிஸ் 🥰😍🤣
Well spoken,true indian
இந்த ஆளுக்கு உள்ளுர் அரசியல் மற்றும் உலகிலுள்ள அனைத்து நாட்டுல உள்ள அரசியல் எல்லாம் தெரியும்
பில்டப் பண்ணுவான் 😂😂இவனுக்கும் 😂😂பணம் தான் 😂😂உமாபதி😂😂😂
Here Wat a hype for Kamala Harris. Here in India all upset 😂😂Congratulations Republican
பாவம் ! பூனை வயிற்றில் எலி பிறந்திருப்பதாக நம்பி ஏமாறும் உலகம்.
Kamala akka good for India 🇮🇳 president 😂not for USA
Medical mafia and weapons mafia ku check
இன்றைய டிரஸ் ஒரு சேனலின் exicutive போல் கெட்டப்பில் இருக்கிறீர்
அப்புறம் என்ன m. சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துறீங்க அதே தானே மோடியும் சொல்றார்
நெறியாளர்....ஏன்
சோர்வாக காட்சி தருகிறார்
மீண்டும்....ட்ரம்ப்.இந்தியாவிற்கு வந்தால்_மூதிஜி
தார்ப்பாலின் போட்டு
எதை எதை மூடுவாரோ
என்ற கலக்கமா.....
😂👍🏻
yeah trump likes indians, Indians can go to USA for coffee with red carpet welcome.
உமா, Trump இற்காக இவ்வளவு உழைப்பது ஏன்?
Bill gates😂😂
டிரம்ப் இஸ்ரேலா அமெரிக்காவா?
Putin 🫱 good friend Trump
Please do not play second fiddle to Trump.people talk bulshit in india.
200 ku pichai edukira ECHA Trump paththi pesitu irukaan 🤡😂
உக்ரைன் போர்
Athu ponu illa , mapiyamami
Sri vidhya ❤
ட்ரம்ப் கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடக்கும்போது நீங்கள் தான் சொன்னீங்க அவரே பிளான் பன்னித்தான் சுட வச்சாங்க என்று சொன்னீங்க. தற்போது மெடிக்கல் மாபியா என்று சொல்லுறீங்க?
அவரு அப்டி சொல்லல