தயவு செய்து அந்த கருமத்த தொடாதீங்க... திருமா அதிரடி அட்வைஸ்! | Thirumavalavan Speech | VCK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2024
  • #Minnambalam #thirumavalavan #thirumaspeech #VCK #Tamilnadu #DMK #MKStalin
    தயவு செய்து அந்த கருமத்த தொடாதீங்க... திருமா அதிரடி அட்வைஸ்! | Thirumavalavan Speech | VCK
    pmu.edu/admission/
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥TH-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and TH-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

ความคิดเห็น • 98

  • @Minnambalam
    @Minnambalam  4 วันที่ผ่านมา +20

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @unmai768
    @unmai768 4 วันที่ผ่านมา +26

    சரியான பேச்சு இந்தியா முழுவதும் அமல்படுத்தினால் மட்டுமே அது முழுமை பெறும். அதேபோன்று காசு கொடுக்கிறார்கள் 10 லட்சம் என்று பட்டியல் சமூகத்திற்கு வயித்தெரிச்சல் பட்டார்கள் ஆனால் உடையார் ஒன்று நாயக்கர் 12 வன்னியர் 10 உடையார் 1நபர்கள் இறந்துள்ளனர் என நீங்கள் மட்டுமே உண்மையை கண்டுபிடித்து சொல்லி உள்ளீர்கள் பாராட்டுக்கள்

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 3 วันที่ผ่านมา +16

    ❤❤❤ நான் எப்போதும் uongalai நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 4 วันที่ผ่านมา +21

    நியாயமான பேச்சு நல்ல தெளிவாக உள்ளது

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n 4 วันที่ผ่านมา +23

    தமிழ் சமூகத்தின் அறிவார்ந்த தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்

  • @anantharuban0
    @anantharuban0 2 วันที่ผ่านมา +4

    அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤இந்தியாவின் மிகபெரிய முதல் எதிரி மது தான். இதை கண்டும் காணாததுமாய் வாழும் நாம் அனைவரும் குற்றவாளிகள் தான்.

  • @T2R-life
    @T2R-life 6 ชั่วโมงที่ผ่านมา +2

    இது போல பேச ஒரு ஒப்பற்ற தலைவர் இருக்கிறார் தமிழ்நாட்டில் என பெருமிதம் கொள்வோம்... நீங்கள் வாழ்க அண்ணா...
    ஏழை எளியோர் வாழ.... 🎉🎉🎉

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 9 ชั่วโมงที่ผ่านมา +3

    நானும் தான் பொறுப்பு என்று பேசி நேயர்களே திருமாவளவன் அவர்களே அதில் ஒரு நேர்மை இருக்கிறது உங்கள் பேச்சில் உண்மை இப்போது இருக்கிறது

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 2 วันที่ผ่านมา +4

    சிறப்பான தலைவராக உருவாவதற்கு வாழ்த்துக்கள்...

  • @sriniselvamtvk9660
    @sriniselvamtvk9660 4 วันที่ผ่านมา +17

    மக்கள் பணியில் திருமா.

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 วันที่ผ่านมา +2

    Supper speech, congratulations Dr Thol Thirumavalavan sir

  • @JayaraMan-zl2bk
    @JayaraMan-zl2bk 2 วันที่ผ่านมา +3

    Anna vazhuthukal

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy วันที่ผ่านมา +2

    Thirumavalavan sir mass ❤❤❤

  • @sureshandhrabank8862
    @sureshandhrabank8862 2 วันที่ผ่านมา +3

    அருமையான அறிவுரை

  • @pranavbap3925
    @pranavbap3925 วันที่ผ่านมา +2

    Super Congratulations

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c 3 วันที่ผ่านมา +6

    மிகவும் சிறப்பு வாய்ந்தது பதிவு இந்த பதிவு கொடுத்த‌உங்களுக்குநன்றி

  • @seravalavan8314
    @seravalavan8314 วันที่ผ่านมา +1

    சிறப்பு அண்ணா

  • @chinnasamyprabakaran5839
    @chinnasamyprabakaran5839 3 วันที่ผ่านมา +11

    தெளிவான பேச்சு அருமை

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 16 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏💐💐💐The great leader Dr Thiruma 💐💐💐🙏

  • @TamilvananR-z5f
    @TamilvananR-z5f 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Good speech

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 3 วันที่ผ่านมา +8

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @arokiadassv1797
    @arokiadassv1797 4 วันที่ผ่านมา +18

    மதுவிலக்கு என்பது தேசிய பிரச்சனை இதை தீர்க்க தேசிய அளவில் தீர்வு வேண்டும்.

  • @LeonardJ-sw7ok
    @LeonardJ-sw7ok วันที่ผ่านมา +1

    Welcome Brother 🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 2 วันที่ผ่านมา +1

    எழுச்சித் தமிழர் திருமாவளருக்கு மட்டுமே பொருந்தும் ஏனென்றால் திருமாவளவன்

  • @Rhammedahmed
    @Rhammedahmed 4 วันที่ผ่านมา +7

    Excellent presentation sir👍💯👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @paramasivamv565
    @paramasivamv565 4 วันที่ผ่านมา +14

    மதுவை வெறுப்போம்
    மானிடம் காப்போம்

  • @karuppiahkarish6480
    @karuppiahkarish6480 4 วันที่ผ่านมา +4

    sir.thaks

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 4 วันที่ผ่านมา +8

    தலைவரே... வீண் முயற்சி... இனி எந்த காலத்திலும் மது அருந்தாமல் இருக்க வே முடியாது.... மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று சொன்னதால் 2014 சட்டசபை தேர்தலில் திமுக வுக்கு 100 MLA வெற்றி பெற்றும் கூட ஆட்சி அமைக்க முடியலே.... So.... மதுவிலக்கு போர் வீண் முயற்சி....

  • @user-fc2dh3dt6q
    @user-fc2dh3dt6q วันที่ผ่านมา +1

    மக்கள் போராளியே தமிழ் மகனே

  • @user-cj8qi5km1b
    @user-cj8qi5km1b 3 วันที่ผ่านมา +4

    மிகச் சரியான உரை. தீர்க்கமான பேச்சு மக்கள் மீது கொண்ட அன்பின் வீச்சு ❤️

  • @selvampselvam-cw6fp
    @selvampselvam-cw6fp 3 วันที่ผ่านมา +3

    Really great your speech sir..

  • @ashwinthiruma9492
    @ashwinthiruma9492 4 วันที่ผ่านมา +6

    Super

  • @user-ul5wv9pz4d
    @user-ul5wv9pz4d 3 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @u.saravanakumar5907
    @u.saravanakumar5907 วันที่ผ่านมา

    ❤❤

  • @lifejourneya-z5097
    @lifejourneya-z5097 2 วันที่ผ่านมา

    Expecting you as leader of all caste .. units all caste under tamil

  • @tamilvannansjk4174
    @tamilvannansjk4174 3 วันที่ผ่านมา +4

    அருமையான விளக்கம் புரிதல் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாட்டும்

  • @karuppiahkarish6480
    @karuppiahkarish6480 4 วันที่ผ่านมา +4

    🎉🎉🎉🎉🎉👌🙏🙏

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 3 วันที่ผ่านมา +6

    மிக மிக மிக தூய ஆத்மா .........திருமா.......... நீயே எங்கள் பரமாத்மா.........

  • @francis6376
    @francis6376 12 ชั่วโมงที่ผ่านมา

    ஒதமிழகழகத்தில்எல்லாமாவட்டத்திலும்சாராயம்வித்தால்மக்களுக்கு மலிவுவிலையில்சாராயம்கிடைக்கும் பல

  • @ashwinthiruma9492
    @ashwinthiruma9492 4 วันที่ผ่านมา +4

    Amen

  • @kumaransaudi.
    @kumaransaudi. 2 วันที่ผ่านมา +2

    ஒரு இடத்திலும் டுமுக வை பேசலயே தலைவா

  • @selvakumar-qh2we
    @selvakumar-qh2we 4 วันที่ผ่านมา +5

    👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏

  • @iraiparai4816
    @iraiparai4816 3 วันที่ผ่านมา +4

    சிறப்பு.... நல்ல முன்னெடுப்பு

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 2 วันที่ผ่านมา

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர்

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 3 วันที่ผ่านมา +2

    Super thalavare

  • @cjesphin881
    @cjesphin881 4 วันที่ผ่านมา +4

    👍👍👍👍👍

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 2 วันที่ผ่านมา +1

    மழைபெய்துகொண்டே இருக்கிறது.நீரெல்லாம் வீணாகப்போகிறது என்பதால் அணை..கரை கட்டாமல் இருக்கலாமே.😂

  • @g.shanmugamg.shanmugam8131
    @g.shanmugamg.shanmugam8131 4 วันที่ผ่านมา +5

    Arumai arumai

  • @selvarajm9767
    @selvarajm9767 4 วันที่ผ่านมา +3

    Appreciate

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 9 ชั่วโมงที่ผ่านมา

    திருமா அவர்களே உங்களுக்கு நான் ஒரு கருத்தைச் சொல்கிறேன் கேளுங்கள் உங்கள் சமூகத்தில் குடிகாரனை இல்லாமல் மாற்றுங்கள் அந்த சமூகம் மேலும் மேலும் முன்னேறி இந்த உலகத்துக்கே பெரிய சமூகமாய் மாறிவிடும் இதை நீங்கள் செய்தால் உலக சாதனையாக மாறிவிடும் அப்புறம் உங்கள் சமூகத்துக்கு மீறிய சமூகமே இல்லாமல் ஆகிவிடும் ஒழுக்கத்தின் சிறந்த சமூகமாக மாற்றுவதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள் இந்தக் குடியினால் தான் இந்த சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது மற்ற சமூகத்தினர் அந்தந்த சமூகத்தினர் பார்த்துக் கொள்ளட்டும்

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 2 วันที่ผ่านมา

    மதுவிலக்கு வேணா என்று சொல்ற எல்லா தலைவர்களுக்கும் சாத்தியமாகாது

  • @aruntamilmurugan7560
    @aruntamilmurugan7560 4 วันที่ผ่านมา +5

    இதில் திமுகவை கண்டிக்கவே இல்லையே தோழமை தலைவரே

  • @user-fc2dh3dt6q
    @user-fc2dh3dt6q วันที่ผ่านมา +1

    மக்கள் போராளியே

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 2 วันที่ผ่านมา

    நீங்க சொல்ற மாதிரி சமத்துவம் அதுல தான் இருக்கு

  • @lalithasabari9277
    @lalithasabari9277 3 วันที่ผ่านมา +3

    மதுவிலக்கு வேண்டும் மதுவிலக்கு வேண்டும்
    இந்தியா முழுவதும் வேண்டும் தமிழ் நாடு முழுவதும் வேண்டும்

  • @vijaykumar-ve9no
    @vijaykumar-ve9no 4 วันที่ผ่านมา +3

    Professor speech

  • @AnbazhaganPeriaswamy-rf7ur
    @AnbazhaganPeriaswamy-rf7ur วันที่ผ่านมา

    Thiruma orukuruma

  • @Arasiyalpazhagu96
    @Arasiyalpazhagu96 3 วันที่ผ่านมา +4

    தெளிவான பேச்சு

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj วันที่ผ่านมา +1

    😅😮😢🎉😂❤

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 วันที่ผ่านมา +2

    அறிவு களஞ்சியம் அண்ணன் திருமாவளவன் சின்ன அம்பேத்கர் இளவயது கலைஞர் தமிழர்களின் அரசியல் போர்வாள் கற்பி ஒன்று சேர் புரச்சி செய் கல்வி மூலம் அதுவே அறிவின் ஆயுதம் பேனா ஜன நாயக நாட்டின் ஆயுதம் பேனா அறிவை தேடுங்கள அண்ணன் திருமா வழியாக நன்றி நன்றி😂😂😂❤🎉

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 3 วันที่ผ่านมา +1

    Dr Thol Thirumavalavan sir is a genuine honest great brave knowledgeable intectual common leader in India. Dr Thol Thirumavalavan sir will have to come as CM of Tamil Nadu to justice for all Peoples.

  • @n.ganesannallamhu7075
    @n.ganesannallamhu7075 9 ชั่วโมงที่ผ่านมา

    அந்த காலத்துல கோயாபல்ஸ் கேள்விப்பட்டிருக்கேன் இன்னை எல்லா அரசியல்வாதியும் கோயாபல்ஸ் ஆக இருக்கிறார்கள்

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 2 วันที่ผ่านมา

    நீங்க சொல்ற மாதிரி மாமான்றா மச்சான் மாப்ளின்றான்

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 2 วันที่ผ่านมา

    ஆட்டுக்கறி கூட மாட்டுக்கறி கலந்து குடிப்பதில்லை மாட்டுக்கறி தான் தெரிந்தே சாப்பிடுகிறான்

  • @user-nq8bi2jw5q
    @user-nq8bi2jw5q 2 วันที่ผ่านมา

    விடிய விடியபொய். சொல்வர்.குருமா.

  • @jackyjacky7821
    @jackyjacky7821 วันที่ผ่านมา

    முதலில் தமிழ் நாட்டில் செய்ய சொல்லுங்க ஐயா உருட்டாதிங்க

  • @AnbazhaganPeriaswamy-rf7ur
    @AnbazhaganPeriaswamy-rf7ur วันที่ผ่านมา

    நீதாமிலெனா த்ரோகி இன்

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 วันที่ผ่านมา

    VCK THOZHARKAL IDHAI PINPATTRI...PODHAI PHAZAKATHILA IRUNDHU VIDU PADA VENDUM

  • @KamalahasanKamal-kd9ep
    @KamalahasanKamal-kd9ep 2 วันที่ผ่านมา

    எல்லா பயலும் மாட்டு திரு திங்கிறான்

  • @muthukumarmurugesan390
    @muthukumarmurugesan390 2 วันที่ผ่านมา

    மதுவிலக்கு கொள்கை வேண்டும். உங்கள் உழைப்பை போற்றுகிறேன்.

  • @AnbazhaganPeriaswamy-rf7ur
    @AnbazhaganPeriaswamy-rf7ur วันที่ผ่านมา

    Your not a Tamil you should not talk in tamil

  • @Politics_mic
    @Politics_mic 3 วันที่ผ่านมา

    வீடியோ திரும்ப திரும்ப ஓடுது

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 3 วันที่ผ่านมา

    Pani evan thalaivanada. Kaddium kuduppan kuuudium kuduppannda Paratheasi

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 3 วันที่ผ่านมา

    Manam rosam suudu suranai athum unda??

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 4 วันที่ผ่านมา +3

    கூட்டணியைவிட்டு வெளயேறு முடியாது காரணம். உன் முடிச்சு ஸ்டாலின். கையில். 🤪🤪🤔🤔

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 3 วันที่ผ่านมา

    Tttttuuuuu ….nakki,,,

  • @ilyarajaraja6636
    @ilyarajaraja6636 2 วันที่ผ่านมา +1

    கந்தர்வகோட்டை அருகே கள்ளச்சாராயம் ஊரலில் 1200 லிட்டர் பறிமுதல் செய்தனர் செய்தி
    தற்சார்பு பொருளாதார கொள்கையால் நாம் தமிழர் தம்பிகள் பிடிபட்டனர்
    நாம் கள்ளச்சாராய தமிழர் கட்சி 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @sekarsekar8583
    @sekarsekar8583 2 วันที่ผ่านมา

    ADANI seaport import agathu pothai porul ADANI modi kaipar athanal bjp jou thodarpu??????????????

  • @badsonvscitizen4408
    @badsonvscitizen4408 วันที่ผ่านมา

    Lusu

  • @user-hw3oe2ie7q
    @user-hw3oe2ie7q 3 วันที่ผ่านมา

    தெருகூத்து எதுக்கு? MLA வுக்கு சட்டமன்றம்.இருக்கு!! mp க்கு நாடாளுமன்றம் இருக்கு!!

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 4 วันที่ผ่านมา +2

    மதுவிலக்கு எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று உலகம் முழுக்க தோற்றுப்போன கொள்கை மதுவிலக்குக்கொள்கை..