@@tamilraji athuku XL6 Alpha Plus better aache bro.. Yesterday ly I went both showroom.. 1L extra but futures kammi la.. Luxury and luxury plus than CARENS la mass
Everytime we need to start with HI SUZUKI to enable voice command? Heard top model infotainment system has Android auto issues and call disconnecting issues? Also ZXI old studio audio output has more clarity than this new system. Any idea?
காரின் விளக்கங்கள் விபரங்களை மக்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் திறம்பட எடுத்துரைப்பதில் TH-camrs ரொம்ப கம்மி.... சிலர் மட்டுமே சிறப்பாக விளக்கம் தருகிறார்கள். அந்த வகையில் இந்த Auto Trend Tamil சேனலின் விப்ரஜேஷ் ப்ரோ😊😊😊❤❤❤❤❤❤❤❤ உங்களோட ஒவ்வொரு வீடியோவும் விளக்கங்களும் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது ப்ரோ😊😊😊😊😊❤❤❤❤❤❤❤👍👍👍👍👍 நீங்க எந்த ஊருனு தெரியல? ஒரேயொரு முறை உங்களை நேரில் சந்தித்து உங்களோடு கார்களைப் பற்றி உரையாடனும் உங்கள்கிட்ட ஆட்டோகிராப் வாங்கனும் ப்ரோ😊😊😊😊😊👍👍👍👍 என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து) ப்ரோ நான் வேறு ஒரு காரைப் பற்றிய ஒரு கேள்வியை இதே விடியோவில் பதிவு செய்கிறேன் தயவு செஞ்சு அதற்கு விளக்கம் தரனும் ப்ரே🙏
நன்றிகள் பல. உன் கிட்டத்தட்ட என்னுடைய அனைத்து பதிவுகளும் கோவையில் தானே? நானும் கோவை தான். அவசியம் வாய்ப்பு வரும்போது சந்திப்போம். நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லை தல.
@@rishikausshik00 ப்ரோ சினிமாக்காரங்ககிட்ட பிரபலங்கள்கிட்டதான் ஆட்டோகிராப் வாங்கனும்னு இல்ல ப்ரோ😊 அப்படியே பிரபலமாக உள்ளவர்கள்கிட்டதான் ஆட்டோகிராப் வாங்கனும்னா? என்னய பொருத்தவரை நீங்களும் Already பிரபலம்தான்❤❤❤❤❤😊😊😊😊 Google ah Auto Trend Tamil Channelனு டைப் பன்னினாலே உங்களோட புகைப்படங்களோட உங்கள் TH-cam channel வந்துடுது😊❤ So my dear friend you are almost celebrity bro😊😊😊❤❤❤❤ கண்டிப்பாக சந்திப்போம் ப்ரோ😊😊😊❤❤❤❤ கோவை மாநகரம் அற்புதமான ஊர்❤❤❤😊😊😊 கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் மனிதமிகு மனிதர்கள் வாழும் ஊர் கோவை❤❤❤❤❤❤😊😊😊😊😊
The main point viewers and buyers want is about legroom, knee space in 2nd and 3rd row- youtube not talking abt that much, waste info in the 1st 8 minutes
ஹோண்டா கார் கம்பெனி தங்களுடைய தயாரிப்புகளை இந்தியாவில் நிறுத்தப் போகிறார்கள் என்று என் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்????? இது உண்மையா???? நானும் அதைபற்றி TH-camல பார்க்க முயல்கிறேன் ஆனால் தெளிவான தகவல் ஒன்னும் கிடைக்கவில்லை??? நான் ஒரு Premium Hatchback segmentல (with பார்க்கறதுக்கு ஓரளவுக்கு luxurious lookingoda) 2 கார்கள் Select பன்னி வச்சு இருக்கேன் 1.Tata Altroz 2.Honda Jazz top model CVT option. Tata காரில் என்ஜின் சத்தம் கேபின் உள்ளே வருவது மற்றும் Tata Showroomஇல் சர்வீஸ் அனுகுமுறை அவ்வளவாக திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்பது Tata Nexon(Xz+)... Tata Altroz(Xz+) கார்கள் வைத்திருக்கும் எனது உறவினர்களின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் ஹோண்டா கார்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்? ஆசையும் கொண்டுள்ளார்கள். நானும் உங்களோட ஹோண்டா ஜாஸ் CVT டிரைவிங் வீடியோ பார்த்து மிகவும் Impressive ஆனேன்😊❤😊❤😊 இந்த சந்தர்ப்பத்தில் ஹோண்டா கார் கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் நிறுத்தப் போகிறார்கள் என்று என் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள் (இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியல?) தயவு செஞ்சு நீங்க அதற்கு வீடியோ விளக்கமாக போட்டாலும் சரி அல்லது கமெண்ட்டில் ரிப்ளை செய்தாலும் சரி. தங்களது பதிலுக்கு காத்திருக்கிறேன்🙏
@@rishikausshik00 நன்றி ப்ரோ உங்கள் தகவலுக்கு. என்னுடைய ஒரே ஒரு கேள்வி மட்டும். எனக்கு ஹோண்டா ஜாஸ் Top model CVT Optipn மிகவும் பிடித்து இருக்கிறது அதை எடுப்பதாகதான் உள்ளேன். என் கேள்வி என்னவென்றால் தயாரிப்புகளில் நிறுத்தப்படும் ஒரு காரை எடுப்பதால் ஒரு கட்டத்தில் கார் பழுதாகிறது என்றால் அதனுடைய உதிரிபாகங்களின் நிலை அதாவது உதிரிபாகங்கள் கிடைப்பது எப்படி இருக்கும்????
Honda didn't stop their sales and they will sell spares and give service even after by chance they decided to exit in India . Honda jazz is a good option . தாராளமா வாங்கலாம். Last year my sister bought base model with CVT, that's a very good car with paddle shifters and cruise control in base model V itself.
@@dpkpraba Thanks bro உங்களோட பதிலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ. எனக்கு ஹோண்டா ஜாஸ் கார் 100% புடிச்சுருக்கு. Premium Hatchback segment கார்ல பேசிக் மாடல்லையே 100% Full features தந்த கார் இது❤❤❤❤❤❤❤❤ V வேரியன்ட்லையே அத்தனையும் இருக்கு❤❤❤❤❤ ஆனால் என் நண்பர்கள் வட்டாரத்தில் சிலர் என்னை குழப்பத்தில் ஆழ்தினார்கள் ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை இருந்தாலும் விப்ரஜேஷ் ப்ரோ நல்ல கார் Explainer அதுதான் அவர்கிட்ட கேட்டேன். நீங்களும் மிகச்சிறந்த பதிலை தந்து இருக்கீங்க😊😊😊😊❤❤❤ நன்றி ப்ரோ.
My ERTIGA ZXI PLUS is just awesome bought in the year 2021, and it just takes me like a king once I hop into the car
how is legroom, knee space for 2 adults in 3rd row
This is my favorite colour.. We are using old Model Ertiga... This model looks good...
Very decent, informative review in Tamil..superb
Thank you Bro ❤️ please share with your friends and keep supporting us 🙏
XL6 alpha plus.. CARENS na luxury and luxury plus mattum than super but it huge cost..
YOU available tomorrow I g7 5 v. Y65
Instrument console is not updated it is same as old...Below are the only changes in features
Cruise Control,
Smart Connect,
Airbags,
Hill old assist
I booked zxi cng variant...
Well explained
Practical thoughts
Superb brother
Pls keep doing
Ii y 5
Yy
Projector headlights have not only available in top model, it also comes from LXI
First I booked ertiga zxi AMT, but now I cancelled and booked carens
Which varient?
@@sashmithun prestige plus on March 7
@@tamilraji athuku XL6 Alpha Plus better aache bro.. Yesterday ly I went both showroom.. 1L extra but futures kammi la.. Luxury and luxury plus than CARENS la mass
Better choice. Worth spending 17.33 lakhs. How much delivery time for you as executive said and what colour u chose?
@@dpkpraba 17 to 20 weeks, gravity grey
Everytime we need to start with HI SUZUKI to enable voice command?
Heard top model infotainment system has Android auto issues and call disconnecting issues?
Also ZXI old studio audio output has more clarity than this new system.
Any idea?
Hai bro .
Ertiga Zxi Plus MT model vs Kia prestige model deferens video pannunga bro..
காரின் விளக்கங்கள்
விபரங்களை மக்களின்
கண்களுக்கும் காதுகளுக்கும்
திறம்பட எடுத்துரைப்பதில் TH-camrs ரொம்ப கம்மி.... சிலர் மட்டுமே சிறப்பாக விளக்கம் தருகிறார்கள்.
அந்த வகையில் இந்த
Auto Trend Tamil சேனலின்
விப்ரஜேஷ் ப்ரோ😊😊😊❤❤❤❤❤❤❤❤
உங்களோட ஒவ்வொரு வீடியோவும் விளக்கங்களும் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது ப்ரோ😊😊😊😊😊❤❤❤❤❤❤❤👍👍👍👍👍
நீங்க எந்த ஊருனு தெரியல?
ஒரேயொரு முறை உங்களை நேரில் சந்தித்து உங்களோடு கார்களைப் பற்றி உரையாடனும் உங்கள்கிட்ட ஆட்டோகிராப் வாங்கனும் ப்ரோ😊😊😊😊😊👍👍👍👍
என்றும் அன்புடன் உங்கள் நண்பன்
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
ப்ரோ நான் வேறு ஒரு காரைப் பற்றிய ஒரு கேள்வியை இதே விடியோவில் பதிவு செய்கிறேன் தயவு செஞ்சு அதற்கு விளக்கம் தரனும் ப்ரே🙏
நன்றிகள் பல. உன் கிட்டத்தட்ட என்னுடைய அனைத்து பதிவுகளும் கோவையில் தானே? நானும் கோவை தான். அவசியம் வாய்ப்பு வரும்போது சந்திப்போம். நான் அவ்வளவு பெரிய ஆளு இல்லை தல.
@@rishikausshik00 ப்ரோ சினிமாக்காரங்ககிட்ட பிரபலங்கள்கிட்டதான் ஆட்டோகிராப் வாங்கனும்னு இல்ல ப்ரோ😊 அப்படியே பிரபலமாக உள்ளவர்கள்கிட்டதான் ஆட்டோகிராப் வாங்கனும்னா? என்னய பொருத்தவரை
நீங்களும் Already பிரபலம்தான்❤❤❤❤❤😊😊😊😊
Google ah Auto Trend Tamil Channelனு டைப் பன்னினாலே உங்களோட புகைப்படங்களோட உங்கள் TH-cam channel வந்துடுது😊❤ So my dear friend you are almost celebrity bro😊😊😊❤❤❤❤
கண்டிப்பாக சந்திப்போம் ப்ரோ😊😊😊❤❤❤❤
கோவை மாநகரம் அற்புதமான ஊர்❤❤❤😊😊😊
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் மனிதமிகு மனிதர்கள் வாழும் ஊர் கோவை❤❤❤❤❤❤😊😊😊😊😊
No body talking about luggage capacity. How many suit case flight permitted size
Thanks, bro. One suggestion. First, could you give the overall view and then start with an area-wise review?
Ertiga or Toyota rumion ethu best bro
Today I booked zxi plus varient.... ❤
Manual or automatic, on road price tell me brother
The main point viewers and buyers want is about legroom, knee space in 2nd and 3rd row- youtube not talking abt that much, waste info in the 1st 8 minutes
We have posted numerous videos on Rumion, Ertiga and XL6. We have shown the legroom and space on all the videos.
Very useful info
Video super bro
Ertiga tour m review podunga Anna
if possible , review mg astor bro .
post a video by explaining it's adas features
how it working in real world conditions
Hai bro Ertiga ZXI PLUS maintenance video panunga
Excellent review!!
Thank you kindly!
Bro how is the power when overtaking on highways
We have done drive review of the Toyota Rumion. Pls watch that
Ertiga,xl 6 base model review panunga brother
Please revisit this now
Bro
Thanks for your information
What about delivery period maximum how many days. ???? For delivery to customer pls inform 🙏
Book pannitan coming soon 🔥
Congratulations 🥳
Neega car Delivery Eduthuteegala?
Naanga April 12 2023 anniki Ertiga Book pannom. 3 months agum nu sonnaga Delivery Time. But Sonna maari 3 Months la Thanthuruvagala?
Total amount evvalo bro
@@sathishmca1019 Rs.11.42 Lakhs
Ok
hi bro..in zxi plus automatic model back camera available ah?
Available bro...
Bro Toyota urben cruiser base model review panunga bro
Wait for 2022 urban cruiser
Will come in 2 months
Zxi model review
Bro bolero sollunga
Bolero :p
Nice
Price???
It's there at the end of the video sir.
Good
Thank you Bro ❤️ please share with your friends and keep supporting our channel 🙏
Rare
ஹோண்டா கார் கம்பெனி தங்களுடைய தயாரிப்புகளை இந்தியாவில் நிறுத்தப் போகிறார்கள் என்று என் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள்?????
இது உண்மையா????
நானும் அதைபற்றி TH-camல பார்க்க முயல்கிறேன் ஆனால் தெளிவான தகவல் ஒன்னும் கிடைக்கவில்லை???
நான் ஒரு Premium Hatchback segmentல (with பார்க்கறதுக்கு ஓரளவுக்கு luxurious lookingoda) 2 கார்கள் Select பன்னி வச்சு இருக்கேன்
1.Tata Altroz
2.Honda Jazz top model CVT option.
Tata காரில் என்ஜின் சத்தம் கேபின் உள்ளே வருவது மற்றும் Tata Showroomஇல் சர்வீஸ் அனுகுமுறை அவ்வளவாக திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்பது Tata Nexon(Xz+)... Tata Altroz(Xz+) கார்கள் வைத்திருக்கும் எனது உறவினர்களின் கருத்தாக இருக்கிறது.
அவர்கள் ஹோண்டா கார்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்? ஆசையும் கொண்டுள்ளார்கள்.
நானும் உங்களோட ஹோண்டா ஜாஸ் CVT டிரைவிங் வீடியோ பார்த்து மிகவும் Impressive ஆனேன்😊❤😊❤😊
இந்த சந்தர்ப்பத்தில் ஹோண்டா கார் கம்பெனிகள் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் நிறுத்தப் போகிறார்கள் என்று என் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்கிறார்கள் (இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியல?)
தயவு செஞ்சு நீங்க அதற்கு வீடியோ விளக்கமாக போட்டாலும் சரி அல்லது கமெண்ட்டில் ரிப்ளை செய்தாலும் சரி.
தங்களது பதிலுக்கு காத்திருக்கிறேன்🙏
Honda Jazz & WRV அடுத்த வருடம் நிறுத்தப்படும். ஆனால் அருமையான வண்டி Jazz. உங்களது தேவைகளுக்கு ஏற்ற முடிவு தங்களிடம். நன்றிகள்.
@@rishikausshik00 நன்றி ப்ரோ உங்கள் தகவலுக்கு.
என்னுடைய ஒரே ஒரு கேள்வி மட்டும்.
எனக்கு ஹோண்டா ஜாஸ் Top model CVT Optipn மிகவும் பிடித்து இருக்கிறது அதை எடுப்பதாகதான் உள்ளேன்.
என் கேள்வி என்னவென்றால் தயாரிப்புகளில் நிறுத்தப்படும் ஒரு காரை எடுப்பதால் ஒரு கட்டத்தில் கார் பழுதாகிறது என்றால் அதனுடைய உதிரிபாகங்களின் நிலை அதாவது உதிரிபாகங்கள் கிடைப்பது எப்படி இருக்கும்????
Honda didn't stop their sales and they will sell spares and give service even after by chance they decided to exit in India . Honda jazz is a good option . தாராளமா வாங்கலாம். Last year my sister bought base model with CVT, that's a very good car with paddle shifters and cruise control in base model V itself.
@@dpkpraba Thanks bro உங்களோட பதிலுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ.
எனக்கு ஹோண்டா ஜாஸ் கார் 100% புடிச்சுருக்கு.
Premium Hatchback segment கார்ல பேசிக் மாடல்லையே 100% Full features தந்த கார் இது❤❤❤❤❤❤❤❤ V வேரியன்ட்லையே அத்தனையும் இருக்கு❤❤❤❤❤
ஆனால் என் நண்பர்கள் வட்டாரத்தில் சிலர் என்னை குழப்பத்தில் ஆழ்தினார்கள் ஆனால் நான் அதை கண்டுகொள்ளவில்லை
இருந்தாலும் விப்ரஜேஷ் ப்ரோ நல்ல கார் Explainer அதுதான் அவர்கிட்ட கேட்டேன்.
நீங்களும் மிகச்சிறந்த பதிலை தந்து இருக்கீங்க😊😊😊😊❤❤❤ நன்றி ப்ரோ.
Consider Toyota glanza new version also in premier hatch bro
Bro ungha phone number kedikkuma
WhatsApp : +91 92068 80010
@@autotrendtamil thank u bro