Call pana eduka matranga epdi order pani vangradhu Chumma phone number kudutha pothuma cal attend pananum ila Yepdi order panradhu video pota pothuma 😭
வணக்கம் நான் இந்த வீடியோ பார்த்து தான் கடைக்கு போனோம்.family ஆக ஆனால் மன வருத்தப்பட்டு வந்தேன் Magic lamp வேண்டும் என 6 pcs ஆக 400 ku வாங்கினேன் commy செய்து கொடுத்தாலும் Cash pay செய்யும் போது என் மகள் சில சட்டிகளை உடைத்து விட்டாள். தவறு என் மகள் மீதும் என் மீதும் தான் (8yrsgirl) நான் குழந்தைகளை அழைத்து சென்றது நான் 1000/_கொடுத்துட்டு வந்தேன் நான் வாங்கிய பொருட்கள் தரலை நீங்க உடைத்தது 2000ஆனா 1000 தான் கொடுத்தீர்கள் அப்படி சொன்னது அந்த ரம்யா ஆக யாராவது இந்த கடைக்கு போனா குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் எனக்கு என்ன வருத்தமான விஷயம் என் மகள் அம்மா 1000 rs கொடுத்தோம் ஆனா அக்கா toys எதுவும் தரலை நீ சட்டிய உடைச்ச பாப்பா அதான் மா என்றேன் அம்மா நான் உடைத்தது அவ்வளவா என மழலையாக கேட்டால் அந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பொருள் கொடுத்து இருக்கலாம் shop name சந்தான (குழந்தை)லெஷ்மி நீங்க எடுக்கும் போது damage ஆகலையா ரம்யா? நன்றி
உங்களின் திறமை மிகவும் பாரட்டூக்குறீயது ரம்யா, என் பெயரூம் ரம்யா,மகீழ்ச்சீ வாழ்த்துக்கள்
Super
உங்க வீடியோ பாத்துட்டு தான் வந்தேன் சிஸ்டர் சூப்பர் 👌👌👌👌
Enaku romba pudikum indhamari things. Super bro , indha mari parambarai tholil panravungalku saport panradhu rombave periya vishayam . Keep rocking bro
Thanks bro keep Supporting me
Ramya is awesome~♥~
நீங்க சூப்பரா போசுரங்க அக்கா🥰🥰🥰
I was so happy to watch this video. The girl in the shop is so smart. Wishing her the best in business 😍
🤝
Hi sister from Sinha
I watched Ur video. Very nice
If I. Come to India sure I'll come and buy Ur product
Very nice👏👏👏👏👍👍👍 keep it up ramya, melum melum valara vazhthukkal 👭 thankyou, 🙏🙏🙏🙏
எல்லாமே அருமை மா
Arumaiyana thagaval all tha best
Super collections.thanks for the video Siva.
Thanks bro
Super ramya god bless you i love this things
U look cool😉, anyway clearly explain, superb collections
Thank you
In nagpur
Video romba use fulla eruku
Thank you 😊
Supera irukku pa video super 👌👌👍
Thank you 😊
Super, all the best
Nice collections sister
Who are all want part 3
Like it here
Wow im from malaysia i really damn love these kind of clay made thing it just amaizing..any wooden made thing there for sale!! Look at that cups😍
Multi shiva na summavaa
🤩
Supar collection thanks paazakaerukku
🤝
super sis online delivery panuvingala sls
Superb collection of manpaanai things. 👌
Thank you
👌Super sister
Thank you sister
Super ah iruku sister
Akka antha uruli vilaku yenaku romba pidichiruku ka
I loved it 👏👏
🤝
Spr very useful video 👍
Thank you
சூப்பர் Bro வாழ்த்துக்கள்
Thank you
God bless you sister
Super ra red pantriga
Kirushana Radhai oga kita irukuma sister
Super akka👏👏🤝💐💐
THANKS FOR SHARING . PLEZ TRY NOT TO BARGAIN WITH SIS . 🙏🏽
🤝
Superra irukku aana nerla varamudiyadu coriyar Panna nalla irukkum unnga
Video nalla irukku mealum valara vazhiththukal ma
🤝
Nan Trichy tha kandippa varuven sis
Vera mari vera mari
😊🤝
Super .enaku intha kuti kitchen things ellama enku memorable .so iam waiting for more videos in this shop
😍🤝
Super bro
Thanks bro
Village gollu set video podunga indha kadayila
👌anna
Thank you
Ac hall enna pricennalum vaangaraanga. Inga barging panraanga.pls. barging pannathinga.reasonable price.
Bro enga kadaiki review kuduka mudiyum
Yenna kadai
Congratulations Anna 👏 online shop iruka
Illa sis
Yellame super things ka ,onnume kurai solla mudiyathu
Ac show room la ....sonna rate ku vaagitu povaga....epdipattavagata thaa rate pesuvaga
🤝
Super..uruli vilaku corier panivangala
No Delivery
@@MultiSiva ok
Bro ,👌👌
Bro nan unga fan bro
😍😍😍 Thanks ma
And bro i need to know abt our ancient natural foods vlog like kollu,kelaveragu something like these pls!!
Sure
Online services venom bro
Online delivery unda
👌
🤝
Hi super wer nes🙏🙏🇩🇪🇩🇪
Online delivery iruka sis
avanga num kidaikuma bro
Ask courier man to collect ma
Online order ketaikkuma sis
Illa sis
Sister online shop available ah
No
Online LA order panna mudium ah brother
No online sister
Super which place
Trichy
Akka Vinayagar courier pana mudiyuma
No Delivery sis
It's ok akka thankyou
Anna courier panttu vangala
No sis
Online sales unda ...akka
No
Super
Thank you 😊
ungka shop entha orula irrruku sis
Trichy
Anna courier anupuvagala
Ila ma
Courier iruka
No
😍😍😍👌👌👌🌹🌹🌹
🤝
Online shopping iruka ??
No
address solugka sis
Kadai yenga eruku
Trichy
Nangalum Trichy than ok thanks
👌🏻👌🏻👍🏻
🤝
Courier anupuvingala
No
பெரிய mallக்கு போனா rate குறைச்சு கேக்க முடியாது.அப்டியேதான வாங்குறீங்க இவங்கள்ட ஏன் பேரம் பேசுறீங்க 🤔
Now intha akka illa so shopla sariya response panna mattiguragaa
Online pannunga sister
வணக்கம் அண்ணா அண்ணா அந்தக் கடையில இருக்காங்களே அந்தக் கடையில இருக்குற அக்காவுடன் போன் நம்பர் கிடைக்குமா
Video kila number iruku
They are not picking call
No online Delivery Sister
உங்க கடை எங்க இருக்கு உன் போன் நம்பர் வேணும் தங்கம்..உன் பேச்சுக்கே நான் உன்னைப் பாக்கனும்...
Hi
Hii
Call pana eduka matranga epdi order pani vangradhu
Chumma phone number kudutha pothuma cal attend pananum ila
Yepdi order panradhu video pota pothuma 😭
But collection yellam semma
No online order Sister. Direct ah than vanganum full video parunga
K bro we can try we r in salem evalo Tim agum spot ku varadhuku pls solunga bro
Video fullah pakkara
🤩
வணக்கம்
நான் இந்த வீடியோ பார்த்து தான் கடைக்கு போனோம்.family ஆக
ஆனால் மன வருத்தப்பட்டு வந்தேன்
Magic lamp வேண்டும் என
6 pcs ஆக 400 ku வாங்கினேன் commy செய்து கொடுத்தாலும்
Cash pay செய்யும் போது
என் மகள் சில சட்டிகளை
உடைத்து விட்டாள்.
தவறு என் மகள் மீதும் என் மீதும் தான் (8yrsgirl)
நான் குழந்தைகளை
அழைத்து சென்றது
நான் 1000/_கொடுத்துட்டு
வந்தேன் நான் வாங்கிய
பொருட்கள் தரலை நீங்க உடைத்தது 2000ஆனா 1000 தான் கொடுத்தீர்கள்
அப்படி சொன்னது அந்த ரம்யா ஆக யாராவது
இந்த கடைக்கு போனா
குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் எனக்கு என்ன வருத்தமான விஷயம் என் மகள் அம்மா 1000 rs கொடுத்தோம்
ஆனா அக்கா toys எதுவும் தரலை நீ சட்டிய உடைச்ச பாப்பா அதான் மா என்றேன் அம்மா நான் உடைத்தது அவ்வளவா என
மழலையாக கேட்டால் அந்த குழந்தைக்கு ஏதாவது ஒரு பொருள்
கொடுத்து இருக்கலாம் shop name சந்தான (குழந்தை)லெஷ்மி
நீங்க எடுக்கும் போது damage ஆகலையா ரம்யா?
நன்றி
உங்கள் சிரமத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன்
நன்றிங்க
unga shop rnga iruku. unga contact number
Trichy
Pone number kuduga
No number
Super anna
Thanks ma
Super
🤝
Super Anna
Thanks ma
Super akka
Super 👏👏🤩🤩🙏🙏🙏🙏
Thank you
Super akka
Super akka