அம்மா நான் எடுத்து வைத்த ஒவ்வொரு காரியமும் எனக்கு மனசில் ஆர்வம் இருக்குது அதை செயல்படுத்த முடியவில்ல தோல்வி அதிகமாக இருக்கு நான் வெற்றி பெற எனக்கு ஒரு வழி சொல்லுமா
அம்மா நீங்கள் எனது கண்களுக்கு ஒரு பொக்கிஷம் மாதிரியே தெரிகீற்கள் உங்கள் மாதிரி அனைவரின் தண்ணம்பிக்கையை வெளியில் கொண்டு வர மற்றொரு பிறவி இந்த உலகில் இல்லை.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amma எனக்கு எதுவும் முடியாது என்று என் அப்பா கணவர் எல்லாரும் சொல்கிறார்கள் ஆனால் என்னால் முடியும் என்று நிரூபிக்க என்ன செய்வது சில நேரம் மன அழுத்த வேதனையில் இருக்கிறேன்
Super mam thank you for your speech I am also in the same situation but now I am very clear I won't hear about eney one who is under estimate me thank you once again mam
Na rmba sensitive mam. Small things kuda rmba ena hurt panitu irunthuchu. Neraia feel paniruke.. ur words make me positive and energetic. Thank you so much
உடலில் உயிரும் உயிரில் மனமும் ஓன்றில் ஒன்று ஒன்றோடொன்று ஒத்திசைவதற்கான இலகுவான பயிற்சி ஒன்றுதான் யோகா என்று அறிந்திருக்கிறேன் பொருள் உணர்ந்ததில்லை, உங்களைக் காணும் முன்வரைக்கும்.. .. 07.45 15.04.2023 💗💗💗💗🚩💗💗💗💗💗
உள்ளதை உள்ளபடி உணர்வது சத்தியம், உணர முடியாதபடிக்கு பொய் விம்பங்களையும் சிலைகளையும் பிரதிட்டை பண்ணி உருமாற்றம் செய்து பித்தலாட்டம் பண்ணியது கோவில்! கோவில் உருவாக்கத்தின் நோக்கத்தில் தவறு இருக்கவில்லை, தர்மகர்த்தாக்களின் நோக்கத்தில்தான் பிசகுகள் இருந்தது!! உண்மை மனிதன் ஒருவனின் எளிய வாழ்க்கையோடு விளையாடும் அளவிற்கு கோவில்கள் துணிந்தன, அதனால் அதன் தூய்மை கெட்டு புனிதத்துவம் அற்றுப் போனது!!! கெட்ட நோக்கங்களின் மையத்தில் நல்ல சிந்தனைகள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை, நல்ல நோக்கங்கங்கள் இல்லை என்றாலும் கூட வாழ்வாங்கு வாழலாம், தீய எண்ணாது இருக்கும்வரை!!!! .. "அறம் வகுத்த சான்றோரின் ஆதிக்கப் பூசல்களால்தான் இனம் அழிந்தது, இன்னும் அழியும்"
ஆம் எனக்கு இரத்தம் பார்த்தால் பயம். இதய நோயாளி. என் கண் முன்னே ஒரு விபத்து அதில் ஒரு கால் மோசமான முறிவு ஏற்பட்டது மற்றும் முக தாடை சிதைவு.அருகில பார்த்த அனைவரும் அவர் பிழைக்க மாட்டார் என்றும் வழக்கு பதிவு விசாரணைக்காக பயந்து போய் உதவி செய்ய வரவில்லை. பாதிக்கப்பட்ட ஆண் அதிக உயரம் மற்றும் பலமானவர். ஆனால் என்னால் தூக்க முடியாமல் அவரின் சிதைந்த முகத்தையும் அவரையும் என் நெஞ்சோடு சேர்த்து அவர் காதில் நான் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதையும் அவர் மனச்சோர்வு அடையாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தேன்.பிறகு மற்றவர்கள் உதவ வந்தார்கள். அவர்கள் உதவியுடன் கால் எலும்பு முறிவுக்கும உதவி 108 வரும் வரை அவர் என் மடியில். நான் அவரிடம் பேசி கொண்டே இருந்தேன். ஒன்றரை மாத காலம் பிறகு நலம் தேறி என் மாமியாரிடம் என்னை விசாரித்து நன்றி சொல்ல. நான் சென்னையில் இருக்கிறேன். யார் விபத்தில் இருக்கும் போது பிழைக்க மாட்டார்கள் என்று கூறாதீர்கள். அன்று என் புடவை முழுவதும் இரத்தம். ஆனால் எனக்கு இரத்தம் பயம். அவர் பிழைத்தார் அது தான் எனக்கு சந்தோஷம்.
வணக்கம் அம்மா வார்த்தைக்கும் வலிமை உண்டு என்று. சொல்வார்கள் உங்கள் வார்த்தை வலிமைக்கும் தன்னம்பிக்கை அனைத்தும் கொடுக்கிறது நான் அடிக்கடி என் பிள்ளைகளிடம் தான் கோபம் கொள்கிரேன் என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை என்ன செய்வது சொல்லுங்கள் முயற்சி. செய்கிரேன் எனக்கு நிறைய தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கிறது ஆனால் சிறு பயம் தோற்றுவிடுவோமோ என்று எந்த வேலை செய்ய முடிவு எடுத்தாலும் சொல்லப்போனால் இந்த கமெண்ட் எழுத தயக்கம் ப ட்டேன் தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கிறது நான் என்ன செய்வது எழுதுவதற்கு சிறு தயக்கம் தான் எனக்கு என்ன சொல்லி எழுதுவது என்று நிறைய யோசனை கள்ள. செய்வேன் செயல்படுத்த ஒருவித பயம் கலந்த தயக்கம் ஏன் என்று தெரியவில்லை
Mam, we should oppose our discouragement and convert that as victory. The person can be our parents or third person. We should not make others decide us. Who ar they to speak about our ability.?
8ntha title thayavu senju mathungka.. marupadium thappu panreenga.. changes not only for housewife also for man.... try to spread thoughts to both gender...
அம்மா உங்களுடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு
உங்க பேச்சு மனதில் தைரியம் வரவைக்கும்
அருமையான வரிகள் அம்மா புத்துணர்ச்சி ஊட்டும் வைர வரிகள்.நன்றி அம்மா🙏
உங்க குரல் தான் என் அறிவை மேம்படுத்துகிறது
மிக. அருமையான. வார்த்தை
உங்கள் பேச்சு மிகவும் அருமை....
சூப்பர் அருமையான பதிவு அம்மா.வாழ்க வளமுடன்.
நம்பிக்கையூட்டும் பேச்சு👌👌
Thank you Amma🌹🌹..
அம்மா நான் எடுத்து வைத்த ஒவ்வொரு காரியமும் எனக்கு மனசில் ஆர்வம் இருக்குது அதை செயல்படுத்த முடியவில்ல தோல்வி அதிகமாக இருக்கு நான் வெற்றி பெற எனக்கு ஒரு வழி சொல்லுமா
வாழ்த்துக்கள் அம்மா
மனபலம் குறைவாக இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கிறோம் அருமையாக
சொன்னீர்கள் தன்னம்பிக்கை
தைரியத்தோடு செயல்படவேண்டும் என்ற கருத்தை
Sister thanks
Unga pechu oru puthu confident ah tharuthuma. Thank u so much Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐👏👏👏👏
Intha time la ennakku romba nambikkaiya kuduthurukku mam ...thanks a lot
அம்மா அருமை 🙏
அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🙏
அம்மா நீங்கள் எனது கண்களுக்கு ஒரு பொக்கிஷம் மாதிரியே தெரிகீற்கள் உங்கள் மாதிரி அனைவரின் தண்ணம்பிக்கையை வெளியில் கொண்டு வர மற்றொரு பிறவி இந்த உலகில் இல்லை.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை தான் அம்மா என்னுடைய ஆசிரியை எனக்கு காட்டிய தோல்வி பயத்தால் தான் நான் என்னுடைய படிப்பை இழந்தேன் இப்பொழுது வருந்துகிறேன்
Me too
Super amma thank you so much ma
Super ma enakku puriyum padi sonninga
நன்றிங்க
Best motivational story 📖📖📖👍👍👍
Thank you for your Advice madam
Nanri amma.motivation words 🙏
அம்மா நான் சின்ன சின்ன விஷயங்களுக்கு எமோஷனல் ஆகிடுறேன் என்னால் சின்ன விஷயம் கூட தாங்க முடியாம அழுது விடுகிறேன் எப்படி என்னை மாற்றி கொள்வது
Pls reply mam
Athuthaan unka palakeenam athai unkalaalathaan kaddu padutha mudium
Me too
Same
பொறுமையா இருங்க அப்புறம் நடந்தவைகளை ஜோசித்து பாருங்க,அப்புறம் நடந்தவைகள் சின்ன விஷயமாக தெரியும்.உங்களுக்கு நீங்கள் தான் ஆறுதல் 👍
Amma எனக்கு எதுவும் முடியாது என்று என் அப்பா கணவர் எல்லாரும் சொல்கிறார்கள் ஆனால் என்னால் முடியும் என்று நிரூபிக்க என்ன செய்வது சில நேரம் மன அழுத்த வேதனையில் இருக்கிறேன்
Thank you so much mam
Superஅருமை
SUPER AMMA VARA LEVEL
Milla nanti. Good positivity
Super mam thank you for your speech I am also in the same situation but now I am very clear I won't hear about eney one who is under estimate me thank you once again mam
Thank you amma
THANKYOU MADAM
உங்கள் கருத்துக்கள் உண்மை தான் சிஸ்டர் ❤️❤️
Thank you ….
Your speech was absolutely very soothing for my depressed mind.Thank you Maam
Hello
அருமை
You are really great mam
I am proud of you mam
உலகை நகர்த்தும் இயற்கை கடிகாரம் பெண்கள்.சில நேர சுமை களை கூட பாரமாய் கருதும் உலகில்....சுமைகளை சுகங்களாக எண்ணி வாழ்கிறாள் பெண்.
Gfclv hal
Super maaa....
அம்மா எனக்கு ஒரு சின்ன விஷயத்துக்கு கூட அதிகமா கோபம் வருது என்னால குறைக்க முடியல நா என்ன பன்றது
Same here
Kovam valiyin velipaadu.. If u r depressed u will feel anger for silly things
Ethuku theervu namma kita tan iruku ..naama nammaloda mansula oru theermanam edukanum enoda kovam niyamanatha irukanum enoda kovathula oru unmai irukanum nu theermanam edukanum
2. Namaloda kovatha nama kuzantainga mela kata kodathunu nenaikanum.. Namaloda kovatha avanga mela katuna avanga mananilai epad irukum nu yosikanum nama santhosama elanalum avangalayachum santhosama irukanum nu neninga 🙂🤗 unga kovam kandipa kuraium .. 🤞
@@padmapriya2782 thank you mam for your kind reply and good advice.
@@padmapriya2782 crt tha pa nanum ep papa 10 month tha aaguthu pottu adichiduven pavama irukkum
Super ma
அருமையான பதிவு அம்மா🙏
Super madam I am very energy
Super mam 👍
Thank you ma. Your speech gives me confidence.
Na rmba sensitive mam. Small things kuda rmba ena hurt panitu irunthuchu. Neraia feel paniruke.. ur words make me positive and energetic. Thank you so much
உண்மை
Superb mam!!
Thank you soo much mam 😊😊
"நிறைவு காண்பது செல்வம் தன்னை ஜெயிப்பது வலிமை
உண்மையை அறிவது அறிவு"
"யானையை
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,
அதன் எல்லை எதுவென்பதை அந்த யானைதான் தீர்மானிக்கும்"
..
07.41
01.06.2022
- சிந் சில நிமி 266 -
உடலில் உயிரும் உயிரில் மனமும் ஓன்றில் ஒன்று ஒன்றோடொன்று ஒத்திசைவதற்கான இலகுவான பயிற்சி ஒன்றுதான் யோகா என்று அறிந்திருக்கிறேன் பொருள் உணர்ந்ததில்லை, உங்களைக் காணும் முன்வரைக்கும்..
..
07.45
15.04.2023
💗💗💗💗🚩💗💗💗💗💗
உள்ளதை உள்ளபடி உணர்வது சத்தியம்,
உணர முடியாதபடிக்கு பொய் விம்பங்களையும் சிலைகளையும் பிரதிட்டை பண்ணி உருமாற்றம் செய்து பித்தலாட்டம் பண்ணியது கோவில்!
கோவில் உருவாக்கத்தின் நோக்கத்தில் தவறு இருக்கவில்லை,
தர்மகர்த்தாக்களின் நோக்கத்தில்தான் பிசகுகள் இருந்தது!!
உண்மை மனிதன் ஒருவனின் எளிய வாழ்க்கையோடு விளையாடும் அளவிற்கு கோவில்கள் துணிந்தன,
அதனால் அதன் தூய்மை கெட்டு புனிதத்துவம் அற்றுப் போனது!!!
கெட்ட நோக்கங்களின் மையத்தில் நல்ல சிந்தனைகள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை, நல்ல நோக்கங்கங்கள் இல்லை என்றாலும் கூட வாழ்வாங்கு வாழலாம், தீய எண்ணாது இருக்கும்வரை!!!!
..
"அறம் வகுத்த சான்றோரின் ஆதிக்கப் பூசல்களால்தான் இனம் அழிந்தது, இன்னும் அழியும்"
Its true mam
Super,,💗💗💗💗💗
Super and thank you mam
👌👌👌 mam 🌹🌹🌹
Love you amma
🙏🙏🙏 thank you so much amma
ஆம் எனக்கு இரத்தம் பார்த்தால் பயம். இதய நோயாளி. என் கண் முன்னே ஒரு விபத்து
அதில் ஒரு கால் மோசமான முறிவு ஏற்பட்டது மற்றும் முக தாடை சிதைவு.அருகில பார்த்த அனைவரும் அவர் பிழைக்க மாட்டார் என்றும் வழக்கு பதிவு விசாரணைக்காக பயந்து போய் உதவி செய்ய வரவில்லை. பாதிக்கப்பட்ட ஆண் அதிக உயரம் மற்றும் பலமானவர். ஆனால் என்னால் தூக்க முடியாமல் அவரின் சிதைந்த முகத்தையும் அவரையும் என் நெஞ்சோடு சேர்த்து அவர் காதில் நான் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதையும் அவர் மனச்சோர்வு அடையாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தேன்.பிறகு மற்றவர்கள் உதவ வந்தார்கள். அவர்கள் உதவியுடன் கால் எலும்பு முறிவுக்கும உதவி 108 வரும் வரை அவர் என் மடியில். நான் அவரிடம் பேசி கொண்டே இருந்தேன். ஒன்றரை மாத காலம் பிறகு நலம் தேறி என் மாமியாரிடம் என்னை விசாரித்து நன்றி சொல்ல. நான் சென்னையில் இருக்கிறேன். யார் விபத்தில் இருக்கும் போது பிழைக்க மாட்டார்கள் என்று கூறாதீர்கள். அன்று என் புடவை முழுவதும் இரத்தம். ஆனால் எனக்கு இரத்தம் பயம். அவர் பிழைத்தார் அது தான் எனக்கு சந்தோஷம்.
கடவுள் நீங்கள் அவருக்கு .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@kavinaskitchen6253 no ma I do to anyone. Kadavul nammaku panikiraar. Ma
@@anusaction9829 .🙏🙏🙏
Super speech madam
வணக்கம் அம்மா வார்த்தைக்கும் வலிமை உண்டு என்று. சொல்வார்கள் உங்கள் வார்த்தை வலிமைக்கும் தன்னம்பிக்கை அனைத்தும் கொடுக்கிறது நான் அடிக்கடி என் பிள்ளைகளிடம் தான் கோபம் கொள்கிரேன் என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை என்ன செய்வது சொல்லுங்கள் முயற்சி. செய்கிரேன் எனக்கு நிறைய தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கிறது ஆனால் சிறு பயம் தோற்றுவிடுவோமோ என்று எந்த வேலை செய்ய முடிவு எடுத்தாலும் சொல்லப்போனால் இந்த கமெண்ட் எழுத தயக்கம் ப ட்டேன் தைரியமும் தன்னம்பிக்கையும் இருக்கிறது நான் என்ன செய்வது எழுதுவதற்கு சிறு தயக்கம் தான் எனக்கு என்ன சொல்லி எழுதுவது என்று நிறைய யோசனை கள்ள. செய்வேன் செயல்படுத்த ஒருவித பயம் கலந்த தயக்கம் ஏன் என்று தெரியவில்லை
Amma💓
Ellarkum role model ah irunthen but after marriage i changed totally and feel depressed all time
Wonderful information Amma thank you so much Amma 💗
Thank you mam 🙏
Mam, we should oppose our discouragement and convert that as victory. The person can be our parents or third person. We should not make others decide us. Who ar they to speak about our ability.?
No words mam sema
Madam enakku adhigama kovam varudhu. Enakku 3 um chinna kuzhandhai gal ,enala control panamudiyala, husband kitta kovam kamikurane, ena seiyanum madam
Madem naan ungalypolave irruppen
God gift you
En baby padikathu en manar soluvaru jathagam. Parthen nu... But ipo oru answer kidachiruku
👍🏻👍🏻👍🏻👍🏻
Nari ,vankkam,
Thanks 😘
👍
Unga kita pesanum amma no.kitaikuma pls.
Ur words r meeting our heart beats which immunes to us to look up and starts up to our own path.
I am blessed by ur words
🙏🙏🙏
Kandipa solranga varathu nu
என்னை எல்லாரும் இதை தான் சொல்றாங்க நீங்க பேசியது மனதுக்கு ஆறுதலையும் தந்தது
8ntha title thayavu senju mathungka.. marupadium thappu panreenga.. changes not only for housewife also for man.... try to spread thoughts to both gender...
Thanks amma
Thanks ma
Thank you mam
👍🏿
🙏🙏🙏
Super mam 🔥
Super mam.