How to Get Happiness in Life? Where Did You Lose Yourself? Tamil Motivational Speeches

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 252

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  2 ปีที่แล้ว +7

    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Join this channel to get access to perks:
    th-cam.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

  • @தமிழ்கவிதைகள்-ந5த
    @தமிழ்கவிதைகள்-ந5த 11 หลายเดือนก่อน +4

    நீங்கள் வாழும் சித்தர் என்பது தெளிவாக புரிகிறது உங்கள் கானொலி மூலமாக.... நன்றி குருவே ❤❤❤❤❤❤❤

  • @gowrishankar2064
    @gowrishankar2064 3 ปีที่แล้ว +5

    குருவே சரணம். ஐயா உங்களுடைய ஆன்மா பற்றிய தெளிவான கலந்துரையாடல் மிகவும் அருமையாக உள்ளது. தெளிவாகவும் புரிந்தது. இறைநிலை எல்லா உயிருள்ள பொருட்களிலும் உயிரற்ற பொருட்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறார். அதனால்தான் ஒரு பூவைக் காணும் போது பூவும் நாமும் வேறு வேறல்ல என்ற உண்மை புரிகின்றது. உங்களுடைய பல பதிவுகளைப் பார்த்து தெளிவடைந்து உள்ளேன். உங்களுக்கு மிக்க நன்றி. உங்களுடைய பதிவுகளை பார்க்கவும் அதன் மூலம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல செய்திகளை அறிந்து கொள்ள உதவி செய்ய இறை ஆற்றலுக்கும் பிரபஞ்சத்திற்கும் குருவிற்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @sathyasaravanan3643
    @sathyasaravanan3643 3 ปีที่แล้ว +36

    🙏குருவே சரணம் 🙏 தினம் தினம் ஓரு தெளிவை கொடுக்குறீங்க ஞான தெளிவை கொடுக்குறீங்க நீங்கள் கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் இறைவனுக்கு நன்றி

  • @missionimpossible7681
    @missionimpossible7681 2 ปีที่แล้ว +5

    அருமை. உங்களின் பரிபாஷை குழந்தை போல் இருக்கிறது.. ஆனால் அதன் பொருள் எதார்த்த நிலையில் இருப்பதால், மாறாத உண்மைகளை எளிமையாக விளக்குகிறது.. வாழ்க வளமுடன்.

  • @saibairava_mailsamy4614
    @saibairava_mailsamy4614 2 ปีที่แล้ว +4

    ஓம் காலபைரவர் போற்றி இவ்வுலகில் நடக்கும் அனைத்தும் உங்கள் போன்ற இறைஞானிகளால் மட்டுமே சாதரன மக்கள் பிரபஞ்ச சூட்சுமத்தை உணர்வு பூர்வமாக உணரமுடியும் உங்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய பிரபஞ்ச சக்திக்கு கோடி நமஸ்காரம் குருவே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @marikuttymarikutty3475
    @marikuttymarikutty3475 3 ปีที่แล้ว +6

    குட்டி பையா சூப்பர் 🐰எல்லாம் புகழும் இறைவனுக்கே

  • @krishnasamyraveendran6154
    @krishnasamyraveendran6154 3 ปีที่แล้ว +21

    புறத்திலிருப்பதை எல்லாம் கானொலி பார்ப்பதை போல் பார்க்க பழகி கொள்ள வேண்டும்.மேலும் எண்ண ஓட்டத்தை நிறுத்த முயற்சி செய்து எல்லாம் ப்ரஞ்சத்தின் லீலை என்றிருப்பதே ஞானம்.🙏🙏🙏🙏🙏குருவே சரணம்.

  • @gkarthikaavarsani6342
    @gkarthikaavarsani6342 3 หลายเดือนก่อน

    Guruvee saranam 🤍🙏🏻 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🏻

  • @Vigneshh_s
    @Vigneshh_s ปีที่แล้ว +2

    குருவே சரணம் ❤❤❤

  • @Dhivakar-h6r
    @Dhivakar-h6r 3 ปีที่แล้ว +25

    ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான் பற்றி பேசியதற்கு நன்றி🙏💕🙏💕🙏💕 சந்தோஷம்...

  • @தாய்சேனல்
    @தாய்சேனல் 2 ปีที่แล้ว +8

    தம்பி........ நீங்க வேற லெல் உங்க வீடியோக்களை பாக்க பாக்க நானே ஞானி ஆயிடுவேன்னு நம்பிக்கை வருது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @KrishnaPriya-qp8wy
    @KrishnaPriya-qp8wy 9 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ungaluku ethanaikodi nandri sonnalum migaiyagadhu.. guruve saranam..

  • @abdhulmalik2511
    @abdhulmalik2511 3 ปีที่แล้ว +25

    ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகானுடன் என்சிறுவயதில் இருந்திருக்கிறேன் அன்று அவர் சென்னது புரியவில்லை இன்று அவர் சொன்னது தங்களால் விளக்கம் புரிகிறது நன்றி

  • @selvamjs7376
    @selvamjs7376 2 ปีที่แล้ว +3

    இறைவனின் - அழகிய படைப்புகளே-புற கண்களாள் ரசித்து. ரசித்து- அக கண்களால் அனுபவித்து-அனுபவம் பெறுபவன் எவோனோ-அவேனை - மகிழ்ச்சியானவன்(இங்கு - சிலை வடிப்பவனும் அவனே - அருகில் அமர்ந்து - ரசிப்பவனும் அவனே....இதை உணர்ந்த கனமே--சிவமயமே-/அன்பே சிவம்..வாழ்வே தவம் கருனணயே கடவுள்/***

  • @aathisivan3512
    @aathisivan3512 3 ปีที่แล้ว +3

    Unga video pakkum pothu ullukkulla udumpu oduthu bro, apadiye relax sa irukku

  • @sujathavasu8553
    @sujathavasu8553 ปีที่แล้ว +1

    You r excellent person

  • @alphabeats2101
    @alphabeats2101 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥♥️♥️♥️♥️

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix 3 ปีที่แล้ว +4

    Thank you for video maga vishnu

  • @thiru786
    @thiru786 3 ปีที่แล้ว +4

    நன்றி குருவே சரணம்

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +4

    குருவே சரணம் நன்றி அண்ணா ❣️🙏🙏

  • @jayakanna8294
    @jayakanna8294 3 ปีที่แล้ว +3

    Guruve saranam🙏.arumeiyana pathivu telivana vilakam.nandri tambi.OmNamaShivaye.

  • @govigvg8422
    @govigvg8422 3 ปีที่แล้ว +6

    Yo ena ya bagubali 1 mari patunu mudichutigha adutha part ku wait pananum ha.....seekaram podugha ya

  • @rathnakumar2513
    @rathnakumar2513 ปีที่แล้ว

    Ada ama la....iravanadi seeraaathaar Ada ama pa ipothan theriuthu❤epa vishnu nenga vera vera level

  • @thangamshiva8233
    @thangamshiva8233 3 ปีที่แล้ว +11

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 3 ปีที่แล้ว +4

    குருவே சரணம்💥✨✨

  • @devikarm3418
    @devikarm3418 3 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி

  • @meenamanoharanm6316
    @meenamanoharanm6316 3 ปีที่แล้ว +2

    Explain social media addiction (especially teenage girls addicted with Instagram, twitter) nowadays teenage girls are so obsessed with actors and actresses life. but they didn't care about their own life and health.

  • @vlogsandreview8551
    @vlogsandreview8551 3 ปีที่แล้ว +1

    Thambi ungal vakupil kalanthu kollum neram endru varum ena kathirukiren nandri guruvae saranam.

  • @dr.muralidharanmullasseri4988
    @dr.muralidharanmullasseri4988 2 ปีที่แล้ว

    குருவே சரணம்,மிகத்தெளிவாக விளக்கம்🙏👌👍🇮🇳🌹

  • @arjung8327
    @arjung8327 3 ปีที่แล้ว +9

    Very very excellent explanation... I am understanding very clearly now.thank you guruji thank you so much I love you

  • @balamanin6313
    @balamanin6313 3 ปีที่แล้ว

    குருவே சரணம்... இறை தன்மைக்கும் நன்றி..

  • @Saravanakumar-oi4tw
    @Saravanakumar-oi4tw 9 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் thank you brother

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 3 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 😊😊😊😊😊

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 3 ปีที่แล้ว +1

    குருவே சரணம்.குருதுனை.வாழ்கவளமுடன்

  • @alliswell3012
    @alliswell3012 3 ปีที่แล้ว +10

    Thanks anna

  • @angukannuchamy4266
    @angukannuchamy4266 3 ปีที่แล้ว +6

    Thank you ,guruve saranam, you are autom of autom of god, thank you, guruji.

  • @infinitelearning7285
    @infinitelearning7285 3 ปีที่แล้ว +5

    Guruve saranam
    Thankyou for this divine knowledge

  • @lemonTube-2
    @lemonTube-2 2 ปีที่แล้ว

    Ungal speech (god gven power) ella tharapatta makkalukum yosikka vaithu purithalukul selhirathu... Mukkiyamaha 'santhosam ellorukkum venum ', perumbanmayana makkal selvathai (panam) nokki sendral kidaikum enrdu oduhirom,Ennangal ellame vayadhayum poruthu marikonde irukiradhu...... Born -death compulsary................idharku naduve ennovo vendum.......adhu anandham, peranandam endru pesuhirom......... Orutharukku silarukkala ipo..... Pala kodi makkalukkum idhuve..... ipo neengal kurupiitadhu pola..... Pasikkum, udalukum, adhiga panathukum oduhirom..... Evalovo mahangal ingu vandhu ella neramum arulvakku koduthum..... Matrangal vehame edupadhilaye ... guruve saranam!! Ungal pechu kanangal thiraka udhavuhiradhu.... Thodarihirom (payirchi seihirom) ungal gyana parvaikul vidai thedi . Mannikavum niraya ezhudiyadharku......

  • @mohanamohana4843
    @mohanamohana4843 3 ปีที่แล้ว +6

    Thanks my dear bro

  • @vetrichellam3985
    @vetrichellam3985 3 ปีที่แล้ว +5

    குருவே சரணம் மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 ปีที่แล้ว +3

    🙏🌹❤️ ஓம் நமசிவாய சிவாய நமஹ ❤️🌹🙏 நன்றி தம்பி அருமை 👏👏👏

  • @vallivelmuruganindia3064
    @vallivelmuruganindia3064 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி ஐயா 😊🙏

  • @leelavathi2225
    @leelavathi2225 6 หลายเดือนก่อน

    ஓம் குருவே சரணம் ❤

  • @anbesivam3622
    @anbesivam3622 3 ปีที่แล้ว +2

    Thank you brother. Video paarkum pothu ennai maranthu paarthen. next video please 😊🙏❤️

  • @NaveenKumar-bo9yd
    @NaveenKumar-bo9yd 3 ปีที่แล้ว +4

    Guruve saranam anna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muruganrradha8738
    @muruganrradha8738 3 ปีที่แล้ว +3

    Guruve saranam 🙏🏻 Om namasivaya 🕉️ vanakam thampi 🙏🏻 valka valamutan 🙏🏻 Om namasivaya 🕉️ Guruve saranam 🙏🏻

  • @savi9051
    @savi9051 2 ปีที่แล้ว

    அருமை ஐயா,புரிந்தேன்.

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +2

    Excellent explanation 🌹🙏🙏🙏

  • @Divya-lw1ko
    @Divya-lw1ko 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா🙏🙏🙏🌼🌼🌼குருவே சரணம்🙏🙏🙏🌼🌼🌼

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 3 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇✨❤️💛❤️

  • @deepalichannel855
    @deepalichannel855 3 ปีที่แล้ว +1

    குருவே✨ சரணம்🙏

  • @shanthanynavaneethan6348
    @shanthanynavaneethan6348 3 ปีที่แล้ว +5

    Thelivana vilakkam anna. Guruve Saranam 🙏

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 ปีที่แล้ว

    அருமை யான உரை.மனம் தெளிவடைகிறது.நன்றி.

  • @sankarsankar-ks1hf
    @sankarsankar-ks1hf 3 ปีที่แล้ว +2

    Super sir super speak sir thank you

  • @tamizhazhagantamil4659
    @tamizhazhagantamil4659 3 ปีที่แล้ว

    அற்புதம் அண்ணா...சிறப்பு.... குருவே சரணம்.🙏🙏🙏

  • @santhanalakshmilakshmi3766
    @santhanalakshmilakshmi3766 3 ปีที่แล้ว +2

    #ஓம் ஶ்ரீ விஷ்ணவே பரமாத்மநே நம!!! ஶ்ரீகுருவே சரணம்,சரணம்,
    ஶ்ரீவிஷ்ணுசகஸ்ரநாம ஸ்தோத்திரம்
    # ஹரி;ஓம்

    • @santhanalakshmilakshmi3766
      @santhanalakshmilakshmi3766 3 ปีที่แล้ว

      வணக்கம்,மிக்கமகிழ்ச்சி நன்றிபாதநமஸ்தே ஶ்ரீகுருவே சரணம்,சரணம்!!!

  • @mahasells_artwork
    @mahasells_artwork 2 ปีที่แล้ว +2

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய🙏❤

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 9 หลายเดือนก่อน

    ❤❤Guruve saranam❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Wisdom_spread
    @Wisdom_spread 3 ปีที่แล้ว +6

    Guruvae saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 3 ปีที่แล้ว +5

    Guru saranam 🙏

  • @aktrollstamil9505
    @aktrollstamil9505 2 ปีที่แล้ว

    aduthavan vaalkaila happiness konduvara kadvul oruvanaal thaan mudiyum.ungal vaalkai vendumendraal happy aaga irukum.intha uruttelam urutaatheenga thala.

  • @radhakannan7873
    @radhakannan7873 3 ปีที่แล้ว +1

    நன்றி பலகோடி 🙏🙏🌹🌹🌹💎💎💎

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 3 ปีที่แล้ว +2

    Nandre vanakam 🙏🙏🙏

  • @parvathymurugesan4495
    @parvathymurugesan4495 3 ปีที่แล้ว +2

    குருவே சரணம்

  • @suba_vibes
    @suba_vibes 2 ปีที่แล้ว +2

    Guruve Saranam 🙏❤️

  • @hariharan-li9zh
    @hariharan-li9zh 3 ปีที่แล้ว +3

    Last 50sec la athuvey ellam entru Unarthiya sar guruvirku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤...

  • @AnbuKarunai1990
    @AnbuKarunai1990 3 ปีที่แล้ว +3

    🙏 Vazhaga valamudan 🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 2 ปีที่แล้ว

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @saranvlogz364
    @saranvlogz364 3 ปีที่แล้ว +3

    Ayya kadavul irukaru nu solrengale..enaku oru dout ..oruthan oru pregancy irunthavangala kalala uthachi vayitha kilichi kolnathata kalala mithichi kolran oruthanuku uthavi nerthula kidacha avanukku avar kadavul antha nerathila entha deivamum yar vadivilum varliye antha thayya kaptra ...ilangaila evlo gunduvedipu tamil sagotharigala karpaluchi konanga ithu elame karamavinay nu solrenga sago. kadavul ilainu dana artham..olivadivana iraivan evaru namai kapaar....kolnthaya karpalichi kolranga sagotharigala kodurama kolranga avangala en kadaul kaapthla.. ketal ithu mayaiyan ulagam kaliyugam damdanai anubavikanum seiyum thavaruku antha piraviyil danai kidaikalame adutha piravile elame niyabagam ilama dane porakranga nalthana irukanga pona piraviyil seitha thapuku inthapiravil dandanai niyayama buthar pirapu iruku ana marupiravi ilai nu solranga..solrvanga ethuvenalum solalam sago current la epdi aduthavangaluku uthavi senji valanum solunga. elame iraivan na epdi purilaye sago..thunil iruparnu solrenga antha thoon iraivana thoon viluthu ethana vedu boogambathila idinji eranthu ponanga apo en kapathula sago iraivan.ummai iyakubavan iraivanayin evaaru thavaru nadakirathu .en oruvan aduthavargalai thunburthigiran en intha cosmic inteligence velai seiyavilai...material life la than elam valranga .ok but ena solrrenga sago nan ketathu thapa iruntha ena manichirunga romba naala enna uruthuna kelvi nan egan anegan endru ninaipavan degame devalayam uyire iraivan ninaipavan....intha kelvi yaruku bathil solala unga kita intha kelviya vechiruken.enaku hlp panunga.thanamum davamun seithu nimathiyaga vazhvangu vazhungal ..mudinthavari aduthavarku aabathilo pasilyilvadubavarglko uthavi purengal vazhvu sirakkum...itharku vilakm kodukavum sagotharee nandri...🙏🙏🙏🙏🙏🙏

  • @prabavasu8262
    @prabavasu8262 11 หลายเดือนก่อน

    Excellent sir

  • @Monetizationworld
    @Monetizationworld 2 ปีที่แล้ว

    சூப்பர் , பட் ஒரே ஒரு தவறு குழந்தை ஆழும் போதுதான் உயிர் வருவது என்பது.

  • @shanthikumar4393
    @shanthikumar4393 3 ปีที่แล้ว +4

    Guruve saranam

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 10 หลายเดือนก่อน

    Thank you sir

  • @MageshwariSRR
    @MageshwariSRR 3 ปีที่แล้ว +4

    Guruve saranan🙏🙏🙏🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg ปีที่แล้ว

    Thanks ayya

  • @dheepamathan8864
    @dheepamathan8864 3 ปีที่แล้ว +1

    Guruvey saranam 🙏 Puducherry vanga 🙏

  • @mytrades3241
    @mytrades3241 2 ปีที่แล้ว

    இறைவன் மிகப்பெரியவன்....
    இதைத்தான் முஸ்லிம்கள் அல்லாஹ் அக்பர் என்று சொல்வது

  • @dhayalank3933
    @dhayalank3933 3 ปีที่แล้ว

    Super super super iya good vilakkam

  • @selvama4936
    @selvama4936 3 ปีที่แล้ว +1

    யாருப்பா நீ மூணு வருசத்துக்கு முன்னாடி வந்துருந்தன்னா நான் இத இவ்ளோ கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சு இதை எப்படி கடத்தன்னு தோணுறப்ப இதை கடத்திட்டுருக்க .. ஓம் தத் சத்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว +1

    Guruve Saranam

  • @soundarrajan6472
    @soundarrajan6472 2 ปีที่แล้ว

    Thank you Guruji

  • @gowsikamohan9212
    @gowsikamohan9212 3 ปีที่แล้ว +1

    God Bless You Thambi

  • @SaravanaBalaji-k7l
    @SaravanaBalaji-k7l ปีที่แล้ว

    Super Anna 👍👍👍🙏🙏🙏

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 3 ปีที่แล้ว

    அற்புதம் நன்றி ஜயா 🙏

  • @Varaghi
    @Varaghi 3 ปีที่แล้ว +2

    பிறவா வரம் வேண்டி ஞானம் பெற

  • @jos2838
    @jos2838 3 ปีที่แล้ว +7

    Guruve Saranam 🙏🙏🙏 Really thanking the Universe for this Speech.Able to b get cleared by this video bro.Ur making us to realize what life v r living.Thank a lot bro.

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @isaivinod4990
    @isaivinod4990 3 ปีที่แล้ว

    Nega solrathu annaithum unmai!!!!!!!...... Iyya

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 ปีที่แล้ว +2

    Nandri....Nandri...Nandri....😍😍😍😍🙏🙏🙏

  • @zakeerhussain133
    @zakeerhussain133 2 ปีที่แล้ว

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் தம்பி

  • @MuthuKumar-om2ev
    @MuthuKumar-om2ev ปีที่แล้ว +1

    எல்லாம் சிவமயம்

  • @kaleeshwaramobiles5630
    @kaleeshwaramobiles5630 3 ปีที่แล้ว

    Guruve saranam... Guruve saranam....

  • @WISDOMFOUNDERS
    @WISDOMFOUNDERS 3 ปีที่แล้ว +6

    GURUVE SARANAM ❤

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 3 ปีที่แล้ว

    Guruve saranam 🙏
    Ovivoru pathivelum theylevana purethal kedaikentarthu nandrikal thambi 🙏🔥🙏

  • @valliyammal8485
    @valliyammal8485 2 ปีที่แล้ว

    Thanks thampi

  • @n.kalyaninatarajan9637
    @n.kalyaninatarajan9637 3 ปีที่แล้ว

    Great and excellent philosophy in simple words, thank you ji,

  • @indhuindra8813
    @indhuindra8813 2 ปีที่แล้ว

    சூப்பர் 🙏