எத்தனை பவுன் என்று. தெளிவா தெரிஞ்சிருக்கும்.🙏🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 152

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +17

    நீ சொல்றது உண்மை மா👌 ரெண்டு பேரும் சேர்ந்து சிரிச்ச முகத்தோட பேசறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு👌😍😍💖💖💖

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +31

    எத்தனை பவுனா இருந்தா என்ன தம்பி?? அதுக்கு மேல கணக்கே இல்லாத பவுனா என் தங்கச்சி உங்களுக்கு வாழ்க்கை துணையாக வந்ததே அதைவிட இதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப பெருசு🔥🔥😊😊💖😆😆

    • @MathimithraA
      @MathimithraA 6 ชั่วโมงที่ผ่านมา +2

      சரியா சொன்னீங்க அம்மா

  • @jayakumar3501
    @jayakumar3501 6 ชั่วโมงที่ผ่านมา +11

    இந்த சேனல்ல தெரியாத விஷயங்களை தெரிஞ்சுக்கிடலாம், பார்க்காத விஷயங்களை பார்த்து புரிந்து கிடலாம்😮 வேற லெவல்👌🎉❤

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n ชั่วโมงที่ผ่านมา +3

    ❤ அந்த நெரயாபேர்நாங்கதான்அண்ணா😂😂😂😂

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +13

    இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊 எனக்கு இவங்க பண்ற அலப்பறை ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖🎉

    • @deepaannadurai54
      @deepaannadurai54 4 ชั่วโมงที่ผ่านมา

      Cut copy paste comment 😅

  • @selvik5204
    @selvik5204 ชั่วโมงที่ผ่านมา +2

    Super advice sister and brother 😊

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமையானz தெளிவான பதிவு👌 தொடர்ந்து இப்படியே போடுங்க.. 💖 பார்க்க அழகா இருக்கு👌💖💖🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 6 ชั่วโมงที่ผ่านมา +10

    இதே மாதிரி டெய்லி பேசி வீடியோ போடுங்க பாக்க நல்லா இருக்கு👌😍 நாங்க பார்க்க ரெடியா இருக்கோம்👌♥️😍

  • @jayakumar3501
    @jayakumar3501 6 ชั่วโมงที่ผ่านมา +8

    கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +6

    ரெண்டு பேரும் நூறு வருஷம் இப்படியே சிரிச்சுக்கிட்டே இருக்கணும்😊💖💖

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Apppamm superbbb 🎉🎉🎉
    My fav 🎉🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +9

    உண்மையிலேயே நீ வைக்கிற ஆப்பமும் ஸ்டூடும் சூப்பரா தான் இருந்துச்சு👌 சாப்பிட்ட நான் சொல்றேன் ரொம்ப அருமையா பண்ணி இருந்தே மா👌🎉💖

    • @tharunprajin8622
      @tharunprajin8622 4 ชั่วโมงที่ผ่านมา

      Yeiii கிழவி ஓடி போ அங்குட்டு

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +10

    அட எவ்வளவு நேரம் தான் லென்த்து வீடியோக்காக வெயிட் பண்றது சீக்கிரம் போடுங்கப்பா😆💖💖🎉

  • @PorkodiPorkodi-r3f
    @PorkodiPorkodi-r3f 3 ชั่วโมงที่ผ่านมา +2

    எங்களுக்கு ஒரு பத்து ஆப்பம் பார்சல் பண்ணி விடுங்க சந்தா சேச்சி 😊😊😊i m from sivakasi 😊😊

  • @chitrasrinivasan4305
    @chitrasrinivasan4305 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Santha, i like your straight forwarded n boldness😊

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Superbb annan🎉🎉🎉
    Kappuuuu superbbb🎉🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 6 ชั่วโมงที่ผ่านมา +8

    ரெண்டு பேருமே ரெண்டு சேனலுக்கு பொறுப்பா நேரத்தோட லென்த் வீடியோ போடணும் சரியா?? பொறுப்பிலிருந்து நீங்க தவறும் போது அதுக்கு தண்டனையாக அக்கா இங்க இருந்து 100-கிஸ் பார்சல் பண்ணி அனுப்புவேன் ஓகேவா😆😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 6 ชั่วโมงที่ผ่านมา +4

    திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️

  • @sankar-p9p-b7f
    @sankar-p9p-b7f 5 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்க குடும்பம் எப்பொழுதும் எனக்கு பிடிக்கும் நீங்க இரண்டு பேரும் நடிப்பது சூப்பராக இருக்கும் சகோ சிஸ்டர் இனிய மதிய வணக்கம் 👍👍💐💐

  • @JansiIbrahim
    @JansiIbrahim 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Neenga Enga kaa aadreenga …athukellam Neenga bathil sollanum nu avasiyam illa kaa …❤❤❤Inimea than Ada vendiya Kaalamiruku … appo aadanum… santhosam aaa irukanum …. Nithin pragathi marriage lam iruku Athuku Oru kalaku kalakanum ….❤❤❤❤vaalthukal kaaa….

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Aiyooo🎉🎉🎉anniii love u dear🎉🎉🎉🎉
    Superbbb yya sonniga🎉🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Annna ellama... Anniii ella 😢😢
    Annii ellama..... Annna ella😢😢
    Cute couples 🎉🎉❤❤
    Made for each other 🎉❤❤❤❤

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 3 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த தம்பதியினருக்கு ஒரு லைக் பண்ணுங்க வாழ்க வளமுடன்

  • @pushpavalli.c4970
    @pushpavalli.c4970 3 ชั่วโมงที่ผ่านมา

    Tq for ur receipes santha❤❤❤

  • @AnandaSelvi-st7fl
    @AnandaSelvi-st7fl 3 ชั่วโมงที่ผ่านมา +3

    சாந்தா ராஜாஉங்கசாப்பாட்டுபணம்நகைஇதையல்லாஉங்களோடவச்சிக்கிங்க‌அதைவீடியோலசொல்லாதிங்ககாட்டாதிங்க‌ஏன்னாஉங்கவீடியோவபாக்கிரவங்க‌எல்லாம்இருக்கபட்டவங்க‌இல்லாதபட்டவங்க‌இதைபாத்துட்டுநம்மால‌இதைவாங்கமுடியலையேஎனநீனைச்சிவருத்தம்படுவாங்க‌உங்ககிட்ட‌இருக்கறவச்சிசந்தோசம்பட்டுக்குங்க‌அதைவீடியோவுலகாட்டாதிங்கசொல்லாதிங்க

  • @nagaraja-lv2gf
    @nagaraja-lv2gf 3 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அண்ணா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோ எல்லாம் பிடிக்கும் நீங்க பேசி போடும் வீடியோ காமெடி பார்த்தாலே ஒரு சந் தோஷம் மிகவும் சூப்பர் 👌👌👌👌👌😂😂😂😂😂❤❤❤❤❤❤😂😂😂😂😂❤❤😂😂😂😂😂😂❤❤😂😂😂😂

  • @panchukutti7201
    @panchukutti7201 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Stew with appam nice ❤

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 6 ชั่วโมงที่ผ่านมา +2

    உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும்🎉🎉 அக்கா அண்ணா ❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Not a love marriage 😢😢😢
    Many arranged marriage alsooo like this only annna🎉🎉🎉🎉

  • @PoongodiGurusamy
    @PoongodiGurusamy 3 ชั่วโมงที่ผ่านมา +1

    யார் என்ன சொன்னா என்ன ரெண்டுபேரும் இப்படியே இருங்க இதுதா எங்கலுக்கு பிடிக்குய் ❤❤

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Super dear Anna Annii love u 🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Anniii🎉🎉🎉correct yya sonniga 🎉🎉🎉🎉

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Cute couples 🎉

  • @JoKutti-ye4bf
    @JoKutti-ye4bf 59 นาทีที่ผ่านมา

    Akka screenshot edukanumna endha button m press panna vendam.
    3 finger's a onna serthu vachu mbl display la mela irundhu keela ilunthale pothum.screenshot eduthuralaam.
    Try pannunga akka

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Gud mrng anna🎉🎉🎉

  • @VidiyaR-b5n
    @VidiyaR-b5n 6 ชั่วโมงที่ผ่านมา +5

    அக்கா மீன் டாலர் செயின் ஏன் போடல

  • @dhanalakshmishanmugam8623
    @dhanalakshmishanmugam8623 6 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤sweet hearts ❤❤

  • @Jeevitha-id3pk
    @Jeevitha-id3pk 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi akka Anna super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @solaisolai3010
    @solaisolai3010 52 นาทีที่ผ่านมา

    சாந்தா அண்ணி ஆப்பம் ரெசிபி போடுங்கள் அண்ணி ப்ளிஸ் ரெசிபி போடுங்கள் 😊💐💐💐

  • @afeebaby8375
    @afeebaby8375 2 ชั่วโมงที่ผ่านมา +1

    😜😜😜😜😜😜😜😜😜

  • @JamunaS-op7qw
    @JamunaS-op7qw 3 ชั่วโมงที่ผ่านมา

    Vara level ❤😮😮😅❤❤❤❤

  • @MohanawalliArul
    @MohanawalliArul 5 ชั่วโมงที่ผ่านมา

    Paika romba nalla iruku unga video super akka Anna 👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @Divya_kvp
    @Divya_kvp 4 ชั่วโมงที่ผ่านมา

    Questions and answers segment soooo nice...

  • @banumathimre
    @banumathimre 6 ชั่วโมงที่ผ่านมา +1

    தெளிவான பதிவு அருமை🎉🎉🎉

  • @geraldinebose2144
    @geraldinebose2144 2 ชั่วโมงที่ผ่านมา

    Appa chatti brand plz😊

  • @chithra8689
    @chithra8689 4 ชั่วโมงที่ผ่านมา

    Anna braislet super eerukattum ❤❤❤❤❤

  • @Sumi-q7s8y
    @Sumi-q7s8y 6 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அழகு அக்கா 😊❤️♥️JESUS Love's you♥️♥️♥️

  • @manjuj2304
    @manjuj2304 5 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா நான் தான் கேட்டேன் ரொம்ப thanks akka❤ உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் I am from kallakuriuchi

  • @Reenganathan
    @Reenganathan ชั่วโมงที่ผ่านมา

    விளக்கம்.ரொம்ப.அருமை.அனுப்பி.விடுங்கம்மா.ஆப்பம்

  • @KarthikVijiyalakshmi
    @KarthikVijiyalakshmi 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஓகே அக்கா செஞ்சு பார்த்துட்டு ஸ்ட்டு அப்பமும் செஞ்சு பாத்துட்டு சொல்லுறேன் அக்கா அண்ணா 🎉🎉

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 4 ชั่วโมงที่ผ่านมา

    Raja Anna nanga mathuraila irunthu Aappam kettom Anna😅😅🎉❤

  • @g.ramasamygrsamy6416
    @g.ramasamygrsamy6416 4 ชั่วโมงที่ผ่านมา

    You both ignore unwanted messages, do your work & get rewards guys 🎉cheer up 🎉

  • @NagalakshmiPandian-bm2ix
    @NagalakshmiPandian-bm2ix 6 ชั่วโมงที่ผ่านมา

    God bless you akka mama❤️❤️❤️

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 6 ชั่วโมงที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉 super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @Abiselvi8591
    @Abiselvi8591 6 ชั่วโมงที่ผ่านมา +1

    பேட் கமெண்ட் க்கு ரிப்ளை பண்ணாதீங்க அக்கா அவங்களாம் எவ்ளோ பேசினாலும் மாற மாட்டாங்க அக்கா, நம்மள பிடிக்காதவங்க தான் இப்படி பேசுவாங்க, பிடிக்காதவங்களுக்கு எதுக்கு கா நாம பதில் சொல்லணும், நீங்க உங்க பாதையில் சரியா பொய்ட்டு இருக்கீங்க அப்டியே போயிட்டே இருங்க, உங்களுக்கு பிடுச்சத பண்ணுங்க பார்க்க நாங்க இருக்கிறோம் உங்க ஆட்டத்தையும் தான் அக்கா 😍😍😍😍🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VijayaLakshmi-z4q6n
    @VijayaLakshmi-z4q6n 4 ชั่วโมงที่ผ่านมา

    Watsapp madhri voice MSG poda mudila yaraoum yosikadhenga nijamave unmaiya da irukenga enaku irukara kashtathuku neenga da stress buster but close to my heart as my brother & sister enna kashtam nu solla mudiyadu but unga prayer la engalukaha veendikonga adu enna nu nirai veriyadum soldren😅

  • @MimaTalkies
    @MimaTalkies 4 ชั่วโมงที่ผ่านมา

    😂😂🙌super

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 4 ชั่วโมงที่ผ่านมา

    Raja ithu nalla iruku super viththiyasama potturuntha nalla iruku

  • @SreeSharvesh-l3n
    @SreeSharvesh-l3n 3 ชั่วโมงที่ผ่านมา

    திருப்பூர் கோகிலா... உங்க அறிவுரை யாருக்கு பொருந்துதோ என்னமோ.. எனக்கு ஒத்து வருது... எனக்கு அம்மா பையன் வாச்சிருச்சு நான் என்ன பண்ண 😅😅😅💚💚💚

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 3 ชั่วโมงที่ผ่านมา

    😮 yaru ga santha Apdi sonnathu😮 yaaru Enna sonnalum Raja Anna santha kavalai padathinga Ethavathu solravunga nalla kunam illathavangala iruppanga ok Eppaium santhosama irunga ninga nalla irukurathu Engaluku santhosam ok bye santha Raja Anna 🤝👍🙏

  • @shubavicky
    @shubavicky 5 ชั่วโมงที่ผ่านมา

    Shantha ..neenga thengai paal edukradha video podunga pls....naan idhu varai tetrapack la vara thengapal dhan use panniruken...ungala paathu naan kathukren....

  • @rambama7797
    @rambama7797 5 ชั่วโมงที่ผ่านมา

    நேர்காணலில் மற்றவர்கள் கேள்வி சந்தேகம் தான் கேட்பார்கள் ஆனால் நீங்கள் தான் அப்பப்போ எங்கள் கேள்வி க்கு பதில் கூறி விட்டீர்களே இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +8

    எனக்கு நேத்தே தெரியும் அது நிச்சயம் தங்கமா இருக்காதுன்னு.. ஏன்னா வீட்டுக்காக வாங்கின கடன் இருக்கும்போது நிச்சயம் தங்கச்சி தங்கம் வாங்க விடமாட்டாள்😆😆

  • @AMUDHA-o9h
    @AMUDHA-o9h 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆப்பம் , ஸ்டூ இரண்டும் சூப்பர்..மதியம் என்ன லஞ்சுக்கு ஸ்பெஷல்?😂😂😂

  • @VijayaAnbazhahan
    @VijayaAnbazhahan 5 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க அழகாதானே ஆடுறீங்க❤❤❤❤❤

  • @karpagaselvi1827
    @karpagaselvi1827 2 ชั่วโมงที่ผ่านมา

    Love you akka❤Anna

  • @selvib7644
    @selvib7644 4 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா.ராஐ.ஸ்டூ.வந்து.சூப்பர்.மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ayshadmkhan8386
    @ayshadmkhan8386 4 ชั่วโมงที่ผ่านมา

    Aappam super sis❤

  • @Moon123Mv
    @Moon123Mv 30 นาทีที่ผ่านมา

    ரெண்டூ பேரும் கலாய்க்குற வீடியோதா எங்களுக்கும் புடிக்கும். சொல்றவுக சொல்லீட்டு போகட்டும் அதைலா கண்டுக்காதிக

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 6 ชั่วโมงที่ผ่านมา +1

    சாந்தா ஆப்பம் சாப்பிடுவதற்காக உங்க வீட்டிற்க்கு வரனும் சரி இன்னைக்கு எப்ப லைவ்க்கு வருவிங்க❤❤❤❤❤❤❤❤
    விங்க

  • @logammallogammal7333
    @logammallogammal7333 6 ชั่วโมงที่ผ่านมา

    நான் முதல்ல தங்கம் என்றுதான் நினைத்தேன் அஞ்சு சவரன் இருக்கும் என்று நினைத்தேன் அதுக்கப்புறம் இன்னொரு வீடியோ பார்த்து ராஜா பேசுவதை பார்த்து ராஜா பேசுவதை பார்த்தால் தங்கம் இருக்காது என்று நினைத்தேன் ❤❤

  • @sharmivinoth9472
    @sharmivinoth9472 2 ชั่วโมงที่ผ่านมา

    Kitchen organize video podunga ❤

  • @vasugevasu6557
    @vasugevasu6557 6 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா 👌👌👌😂😂😂

  • @judemervin451
    @judemervin451 6 ชั่วโมงที่ผ่านมา +4

    இன்னைக்கு சண்டே ஸ்பெஷல் ஒன்னு இல்லையா? இந்த ஆப்பத்துக்கு சிக்கன் கிரேவி வச்சீங்கன்னா சூப்பரா இருக்கும்👌😊💖💖🎉🎉

  • @rajit-og1xi
    @rajit-og1xi 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Uga pasagaluku entha gold vagalaya uga mamiyar u gold vaki kuduga santhosam paduvaga etha oru video la solluga akka

  • @SheikThahira-wx7os
    @SheikThahira-wx7os 4 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா எப்படி இருக்கீங்க உங்கள பார்த்தா எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு ஆனா நான் உங்களை போல தான் புருஷன் புள்ள ஃபேமிலின்னு ரொம்ப பாசமா இருக்கேன் ஆனா என் புள்ளைங்க என் பக்கம் இருந்தாலும் என் புருஷன் என்ன அவ்வளவு லவ் பண்ணி கல்யாணம் பண்ணினாலும் என்னை இப்ப அவருக்கு பிடிக்க மாட்டேங்குது ஃபேமிலில என்ன பிரச்சனை வந்தாலும் என்னால தான் அவரு சொல்றாரு அவரு வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். எனக்கு மனசு ஆறுதலா ஏதாவது ஒன்னு சொல்லுங்க என் மேல ஏதாவது தப்பு இருக்குன்னு எனக்கும் தோணுது நானும் அதை திருத்திக்கிறேன்

  • @renikadevi3319
    @renikadevi3319 3 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤😍😍👍

  • @Jayaranijillu
    @Jayaranijillu 3 ชั่วโมงที่ผ่านมา

    RIGHT SAIDE PODUNGA

  • @UKcookingvlogs
    @UKcookingvlogs 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Apam super

  • @KalaJ-z4i
    @KalaJ-z4i 6 ชั่วโมงที่ผ่านมา

    How many people like this beautiful family ❤😊😊😊

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 4 ชั่วโมงที่ผ่านมา

    Aappam Enna mavu ga santha Anni😮

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 6 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா ராஜா என்னிக்குமே இப்படியே இருங்க அது. ❤❤❤❤❤❤தான் எனக்கு❤❤❤❤❤❤ பிடிக்கும்

  • @RanugaSiva
    @RanugaSiva 5 ชั่วโมงที่ผ่านมา

    Thampi antha kaappa valadhu Kaila podunga

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 4 ชั่วโมงที่ผ่านมา

    Hi santha Epdi irukinga sapdingala😅Ama Raja num pesunalum nalla irukum santha pesunalum nalla irukum😅Hi Raja Anna

  • @Saraswathi0110
    @Saraswathi0110 4 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா இன்று எங்க வீட்ல யும் ஆப்பம் தான். கடலைக்கறி, தேங்காய் சட்னி, சாம்பார். நாங்க ஈஸ்ட் யூஸ் பண்ண மாட்டோம்🎉

  • @priyaramkumar452
    @priyaramkumar452 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @DhanamDhanalakshmi-d9c
    @DhanamDhanalakshmi-d9c 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ga santha prachanaiku nalla pathil sonninga 👏👏👏👍👌santha pesuratha kettala manasu Aaruthala irukku ga Thank you ga santha Raja Anna 👍

  • @KarthikVijiyalakshmi
    @KarthikVijiyalakshmi 3 ชั่วโมงที่ผ่านมา

    அக்கா அதுல மிளகுபொ டி போடலாமா அக்கா செஞ்சு பாத்துட்டு நானும் டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லுறேன் அக்கா ஐ லவ் யூ சோ மச் அக்கா அண்ணா ❤❤❤❤

  • @gayathriradhakrishnan5095
    @gayathriradhakrishnan5095 6 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா தங்கம் னு நினைச்சேன் இப்படி சொல்லிட்டிங்க ஏமாத்தாம போச்சு❤❤❤❤❤❤

  • @vasanthamullai851
    @vasanthamullai851 4 ชั่วโมงที่ผ่านมา

    🧑‍🍳🧑‍🍳🧑‍🍳🧑‍🍳🧑‍🍳🧑‍🍳🧑‍🍳சாந்தா அக்கா

  • @logammallogammal7333
    @logammallogammal7333 6 ชั่วโมงที่ผ่านมา

    சாந்தா தங்கம் ராஜா முத்து பிள்ளைகள் இரண்டும் வைர கற்கள் இதுக்கு மேல என்ன வேணும் உங்களுக்கு ❤

  • @creativedj7919
    @creativedj7919 6 ชั่วโมงที่ผ่านมา

    Thank sis

  • @maduraisamayal9025
    @maduraisamayal9025 5 ชั่วโมงที่ผ่านมา

    Akka aviyal vachu kattunga pls pls

  • @VNizanth
    @VNizanth 5 ชั่วโมงที่ผ่านมา

    Hi santha akka ❤❤❤

  • @sarankumarsarankumar922
    @sarankumarsarankumar922 5 ชั่วโมงที่ผ่านมา

    Hi santha akka Raja epdi irukinga my saranya school staff napagam irukganu therila ungalukku unga video ellame pappan enga anna ku marriage nadanthu 4 varusam ayiduchi kulanthai ilama kasta paduranga anna pls kadavul kitda pray 🙏 pannikonga ungala mari nalla manasu irukgavanga valthunga anna akka pls pls

  • @vasugevasu6557
    @vasugevasu6557 6 ชั่วโมงที่ผ่านมา

    👌👌❤❤

  • @GayathriB-j1g
    @GayathriB-j1g 5 ชั่วโมงที่ผ่านมา

    Neenga vidio la pesurathu kelvi kekurathu ellam pathu vidio apdinu maranthutu en paiyan pathil soldran

  • @narmathalavanya9914
    @narmathalavanya9914 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Cumbathu_Ponnu2635
    @Cumbathu_Ponnu2635 3 ชั่วโมงที่ผ่านมา

    Sister neenga waynad la endha place sollunga..na Inaiku morning than waynad la irundhu chennai vandhen ungala meet panna try panunen unga number ila ungalukku comment la niraya time comment ketten ana neenga reply panala😢

  • @Sarah-b8f4x
    @Sarah-b8f4x 5 ชั่วโมงที่ผ่านมา

    Right hand la podunka anna