இஸ்ரேல் கதகளி I இனி, ஈரானுடன் போர்? I என்னவாகும் ஹிஸ்புல்லா? I மேஜர் மதன் கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 274

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 หลายเดือนก่อน +150

    நெதன்யாகு உலகின் மிகச்சிறந்த நியாயவான்!! இனப்பற்றும், தேசப் பற்றும், நல்லெண்ணமும், உலகின் அதி புத்திசாலிகலையும். கொண்ட இஸ்ரேல் நீண்டு நீடூழி வாழ வேண்டும்.

  • @ramanins4436
    @ramanins4436 หลายเดือนก่อน +109

    🙏🙏🤝🤝🤝வணக்கம் சார்!!வாழ்க பாரதபேரரசு!!தீவிரவாதிகளை வேட்டையாடவில்லை இஸ்ரேல்!!தீவிரவாதத்தையே வேட்டையாடியுள்ளது.ஜெய் இஸ்ரேல்!!!

    • @bhuvaneswariravichandran5720
      @bhuvaneswariravichandran5720 หลายเดือนก่อน +12

      உண்மை, அது நமது நட்பு நாடு என்பது இன்னும் சிறப்பு

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 หลายเดือนก่อน +23

    மேஜரின் யோசனை மிக அருமையான யோசனை முதலில் உலக அளவிலான ஊடகம் ஒன்றை இந்தியாவின் சார்பில் ஏற்படுத்த வேண்டும்.

  • @vijayashreeramesh8907
    @vijayashreeramesh8907 หลายเดือนก่อน +8

    அருமையான
    காணொளி
    Major ji
    Jai Hind 🙏

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 หลายเดือนก่อน +89

    இஸ்ரேல் நாட்டு க்கு இந்து சொந்தங்கள் வாழ்த்துக்கள்

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham หลายเดือนก่อน +9

    அருமையான பதிவு 👌🏻 சூப்பர் மேஜர் சார் 🙏🏻 இந்தியாவில் தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கூட்டம் அதிகமாக உள்ளது முதலில் அதை வேரறுக்கும் வேலையை உடனடியாக தொடங்க வேண்டும், அதன் பிறகு தான் பாதுகாப்பு பற்றி பேசவே முடியும், இப்போது வளர்ச்சி நோக்கி போவோம் என்று அஸ்திவாரம் ஆட்டம் காண கூடாது எச்சரிக்கை தேவை ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் 🔥👍🏻🇮🇳🙏🏻

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 หลายเดือนก่อน

      ❤❤❤💚💚💚💚💥💥💥💥👌👌👌👌👌💪💪💪👏👏👏👏

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 หลายเดือนก่อน +59

    பாரத பிரதமர் கொண்டு வந்த
    ஸர்ஸிக்கல் ஸ்ட்ரைக்
    அங்கும் தாண்டவம் ஆடுது
    இந்தியாவில் உல்ல பிரிவினை வாதிகள் உணரவேண்டும்

    • @gopalchitra5241
      @gopalchitra5241 หลายเดือนก่อน +3

      Absolutely correct.

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 หลายเดือนก่อน +1

      இந்திய மண்ணில் பிரிவினை பேசி அந்நிய கைக்கூலி வேலை செய்து வரும் களவாணி கூட்டத்திற்கும் மோடி அரசு உள் நாட்டு சர்சிக்கல் ஸ்டிரைக் நடத்தி முடிவுரை எழுத வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.

  • @sivasmasssamayal3178
    @sivasmasssamayal3178 หลายเดือนก่อน +19

    மேஜர் போன்றவர்களை இந்தியாவின் பாதுக்காப்பிற்கான ஆலோசனை அமைப்பில் வைத்திருத்தல் மிக அவசியம்.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 หลายเดือนก่อน +12

    இருவரையும் ஒன்றாகபார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வணக்கம் வந்தேமாதரம். வாழ்க பாரதம் 🙏

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan หลายเดือนก่อน +15

    Wow... after a long time, Major Madan Sir..🙏👍🇮🇳
    JaiHind..🙋🇮🇳🙏🕉️🚩🪷

  • @kuppusamyp198
    @kuppusamyp198 หลายเดือนก่อน +9

    உண்மையில் மா வீரன் இஸ்ரேல், Super nation in the world.

  • @mahadeva5264
    @mahadeva5264 หลายเดือนก่อน +17

    சிவாய நம 🙏🙏🙏

  • @adakalamandy7366
    @adakalamandy7366 หลายเดือนก่อน +6

    Kogulas Srinivasan & Major Madan Kumar- what a combination,Thanks to both of you sirs.

  • @subramanisenthinadan3676
    @subramanisenthinadan3676 หลายเดือนก่อน +4

    Thanks for the information. Kolakalas and major sir. God bless you. Vaazhga vallamudan. Jai Hind

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn หลายเดือนก่อน +11

    நெதன்யாகு தீவிர வாதத்திற்கு எதிரான நீதியின் பட்டயம் god bless u

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy หลายเดือนก่อน +13

    ஜெய் ஹிந்த் சார்

  • @Rahul_Christopher_Evans
    @Rahul_Christopher_Evans หลายเดือนก่อน +5

    It's a good lesson for us to learn from Israel 🇮🇱

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d หลายเดือนก่อน +34

    சார், இங்கு எப்படி செந்தில் பாலாஜி அவர்கள் "தியாகி" வரிசையில் சேர்க்கப்பட்டாரோ அதைப் போலவே , அமரர் "நசருல்லா" அவர்களும் 'தியாகி' வரிசையில் சேர்க்கப்பட்டது மிகவும் அருமை. ( குறிப்பு : ஈரான் அரசு , உலகத்தில் இருக்கும் எந்த மாடலை கவனிக்கிறதோ இல்லையோ நிச்சயமாக நம்ம " திராவி மாடல்" அரசை நன்றாக கவனிக்கிறது என்று நினைக்கிறேன் ).

    • @yellowlotus919
      @yellowlotus919 หลายเดือนก่อน +5

      உலகிற்கே வழிகாட்டி நம்ம திராவிடமாடல். இது தமிழனுக்கு கிடைத்தமரியாதை😂😂

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 หลายเดือนก่อน +1

      ​@@yellowlotus919
      Idhil thamilan engu vandhaan. Ongolukku kidaitha vetri nu sollunga.

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 หลายเดือนก่อน +1

      திரவிடமாடல் பிடிக்காதவர்கள் கொஞ்ச காலம் குஜராத் சென்று வாழ்ந்து பார்க்கவும்.....

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 หลายเดือนก่อน +7

      @@raghavanragupathy480
      Konja kaalam enna nirandharamaagave porom. Inge odum saarayathayum ganjavayum aandu anubavichu paadayila ponga.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 หลายเดือนก่อน

      😅😅😅😅

  • @kalaiarasan5805
    @kalaiarasan5805 หลายเดือนก่อน +26

    Congratulation israel

  • @varatharaj3822
    @varatharaj3822 หลายเดือนก่อน +9

    இஸ்ரேல் வெற்றி பெற வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @seetharamanramasamy8835
    @seetharamanramasamy8835 หลายเดือนก่อน +5

    எல்லாம் நன்மைக்கே

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 หลายเดือนก่อน +33

    சார் இந்தியாவில் இஸ்ரேல் போல விஞ்ஞானிகளை உருவாக்க இந்தியாவின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 1% விஞ்ஞானிகள் நாம் உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும் அதை எப்படி நம் இந்திய அரசாங்கத்திடம் உங்கள் மூலம் கொண்டு சேர்க்க முடியுமா

    • @bingoj6624
      @bingoj6624 หลายเดือนก่อน +7

      சாராயத்த ஒழிடா முதல்

    • @TP-fr7sv
      @TP-fr7sv หลายเดือนก่อน

      நாடு முழுமைக்கும் சமமான புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்கவேண்டும். அதுதான் அனைத்து துறைகளிலும் நாடு சிறந்து விளங்கும். மாநில கல்வி முறையில் தேசபற்று கேள்விக்குறியாகி உள்ளது. சமசீர் பேரளவில் மட்டுமே. திராவிடம் என்ற பேரில் ஒரு மாநில மாணவர்களை கல்வி தடுக்கபடுகிறது.

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 หลายเดือนก่อน

      ​@@bingoj6624மதவெறியை ஒழித்து, வடநாட்டு மக்களை படித்தவர்களாக ஆக்கவேண்டும்

  • @gknarasimmansimman9525
    @gknarasimmansimman9525 หลายเดือนก่อน +13

    Major sir ன்
    கூற்று உண்மை இன்னும் ஏன் எல்லையை அமைதியாக வைத்துள்ளது இந்தியா.
    நாம் வாய்ப்புகளை எப்போதும் பயன்படுத்துவதே இல்லை.??????????
    Offence mode க்கு எப்போது வரப்போகிறோம் sir????

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 หลายเดือนก่อน +1

      மோதிஜியின் soft approach சரிப்படாது. இஸ்ரேல் போல இந்தியாவும் தைரியமா செயல்படணும்னா, துணிச்சலான பிரதமர் தேவை மோதிஜி ரொம்ப soft.

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx หลายเดือนก่อน +4

    This is how u deal with radicalism 💪💪

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 หลายเดือนก่อน +28

    ஹிஸ்புல்லா தலைவன் இறந்ததற்கு தியாகி வரிசையில் இணைந்து விட்டான் என கூறினார்கள் . இங்கே செந்தில் பாலாஜியும் தியாகி என்கிறார் முதல்வர். அப்போ அணில் அமைச்சர் (10 ரூபாய்) தீவிரவாதியா ??😂😂

    • @Rastrakoodan
      @Rastrakoodan หลายเดือนก่อน

      வேற லெவல்யா நீயி😂😂😂😂

    • @RasaRasa-bn1qx
      @RasaRasa-bn1qx หลายเดือนก่อน

      இப்போது மேல போன பெரிய பயங்கர வாதிகள் சின்ன பயங்கரவாதிகள் எல்லோரும் பயம் இல்லாம மீட்டிங் நடத்துவாங்கள்

  • @DuraiPalam
    @DuraiPalam หลายเดือนก่อน +1

    இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 หลายเดือนก่อน +10

    தீவிரவாதிளை சுட்டுக்கொல்லக்கூடாது... நெருப்பில் வேக விடவேண்டும்... சாகும்போதாவது அடுத்தவர் வலி புரிய வேண்டும்...

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 หลายเดือนก่อน

      காந்தியை சுட்டுக்கொன்றவனை இப்படி செய்திருக்க வேண்டும்.
      காங்கிரஸ்காரர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. அவனை அப்படி செய்யவில்லை...

  • @manface9853
    @manface9853 หลายเดือนก่อน +6

    Om siva jai hind

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore หลายเดือนก่อน +2

    Globel South tv India ஆரம்பிக்க வேண்டும் 🎉🎉🎉

  • @ரெகொபோத்தேவசபை
    @ரெகொபோத்தேவசபை หลายเดือนก่อน +35

    இஸ்ரேல் வாழ்க. யூதர்களின். ராஜா. இயேசு. என்று. பைபிள். கூறுகின்றது. உலகம். ஆச்சரியப்படுகிற. அளவுக்கு. தன். எதிரிகளுக்கு😊பதில்தாக்குதலை. சரியாக. செய்கிறது. காரணம். யூதர்களின். ராஜா. இயேசு. இஸ்ரேல் ஜெய்க்கும். வாழ்க. இஸ்ரேல்

    • @bingoj6624
      @bingoj6624 หลายเดือนก่อน +7

      யூதன் இயேசுவ ஒரு மனுஷனாவே மதிக்கிறதேயில்ல
      இதுல நீ வேற காமெடி பண்ணிக்கிட்டு 😆🤣🤣😆😆🤣😂

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 หลายเดือนก่อน +2

      ​@@bingoj6624
      😂😂😂😂

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 หลายเดือนก่อน +1

      🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @selvinjoe
      @selvinjoe หลายเดือนก่อน +1

      Jews do not accept Jesus even as a messenger

    • @rajarams4823
      @rajarams4823 หลายเดือนก่อน

      Christhava naaye

  • @SrinivasanV-q2j
    @SrinivasanV-q2j หลายเดือนก่อน +8

    Welcome Ji

  • @ellenkay7146
    @ellenkay7146 หลายเดือนก่อน +18

    இது பழைய கதை. அடுத்து வந்த புதிய தலைவரும் பதவியேற்ற 1 மணி நேரத்தில் இன்று அதிகாலை காலி.

  • @Sunstar6277
    @Sunstar6277 หลายเดือนก่อน +8

    கோமெனிக்கு உச்சா அவசரம்

  • @GraceW-zf7fv
    @GraceW-zf7fv หลายเดือนก่อน +1

    Great k seeni

  • @raghu.s.8544
    @raghu.s.8544 หลายเดือนก่อน +1

    வாழ்த்துகள் இஸ்ரேல் 🇳🇪🇸🇻

  • @jayaprakash1052
    @jayaprakash1052 หลายเดือนก่อน

    Jaihind major sir ❤❤❤❤❤ super srinivas sir jaihind ❤❤❤❤❤❤ thanks sir

  • @selvaarts2641
    @selvaarts2641 หลายเดือนก่อน +2

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍

  • @GraceW-zf7fv
    @GraceW-zf7fv หลายเดือนก่อน +1

    Super explains major

  • @user-ng9ub7uj7m
    @user-ng9ub7uj7m หลายเดือนก่อน +6

    ❤👌👌👌👌

  • @booksales6339
    @booksales6339 หลายเดือนก่อน +1

    இஸ்ரேல் துணிவு பாராட்டுக்குரியது

  • @krishnamaya90
    @krishnamaya90 หลายเดือนก่อน +4

    Major Madan kumar சரியாக சொல்கிறார். மோடிஜி அவர்களே காது கேட்குதா?

  • @physics2002
    @physics2002 หลายเดือนก่อน +18

    மேஜர் பேசும் பொழுது எக்கோ அதிகமாக இருக்கு.

  • @sardanarayanan7169
    @sardanarayanan7169 หลายเดือนก่อน +2

    Yes, really fantastic and major rocks as usual 🇮🇳🇮🇳💪🏻🙏🏻

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 หลายเดือนก่อน

    Super major Madan Kumar Sir and kolakala sriniwas Sir congratulations Pandian jaihind Mass interview super

  • @rvramani44
    @rvramani44 หลายเดือนก่อน

    Excellent speech by Major !
    I really liked his last advice to our Government on communication to external world and taking bold decisions like Israel against terrorists residing in our neighbourhood !
    Hats off to Mr Madan Kumar .

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +22

    உலகிலுள்ள அதிசயங்கள்🇮🇳🇮🇳
    எதுவும் அதிசயம் இல்லை!
    இஸ்ரேல் செய்கின்ற
    ஒவ்வொன்றும் அதிசயம்!
    அதிசயம், இஸ்லாமாபாத் வரைத்
    தொடர்வது அவசியம்!

    • @raghavanragupathy480
      @raghavanragupathy480 หลายเดือนก่อน

      அருமையான யோசனை.. இஸ்ரேல் இந்தியா ஒற்றுமை வெல்லும் தீவிரவாதிகளை... காஷ்மீர் மனிதர்கள் வாழும் சொர்க்க பூமியாக மாற்றம் வேண்டும்❤

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 หลายเดือนก่อน

      ❤❤❤💚💚💚💥💥💥👏👏👏🤝🤝🤝🤝💐💐💐💐🌹🌹🌹🏵🏵

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 หลายเดือนก่อน

      இந்தியாவால் செய்யமுடியாத Pegasus, மக்கள் தொகையில் 140 மடங்கு சிறிய குட்டி நாடு செய்து அனுப்புகிறது...
      இது உலக அதிசயம் தானே ...

    • @krishvs2818
      @krishvs2818 หลายเดือนก่อน

      இஸ்லாமாபாத் வரை தானா ?? மீதி ??

  • @muthukarthi007
    @muthukarthi007 หลายเดือนก่อน +1

    மேஜர் ஐயா வாழ்த்துக்கள்.‌....

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 หลายเดือนก่อน +2

    India Please do something this country for safe

  • @surulimuthukumar5878
    @surulimuthukumar5878 หลายเดือนก่อน +18

    கிட்னியை எடுக்கிற ஆம்புலன்ஸ்ல வான்டடா ஏறுவானா இரான் கோமேனி?

    • @jpcchurch3481
      @jpcchurch3481 หลายเดือนก่อน

      @@surulimuthukumar5878 சீக்கிரம் எடுத்து விட்றுவார் நெத்தன்யாகு

    • @tarul148
      @tarul148 หลายเดือนก่อน

      அவன் கோமெனி அல்ல. கோமாளி.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 หลายเดือนก่อน

    Thanks for a clear informative episode, Kolahalaji! So disturbing to see the world affairs! Hope for better times! Jai Hind! Jai Shriram

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 หลายเดือนก่อน

    Double Fantastic Major sir and Kolakalas sir

  • @KS-yk2mh
    @KS-yk2mh หลายเดือนก่อน +1

    Very subtle info revealed. Thanks, Major.
    Audio could have been better

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 หลายเดือนก่อน

    Thank you. Great interview given by madan.😊😊😊😊

  • @kumarr9834
    @kumarr9834 หลายเดือนก่อน +6

    பயங்கர வாதிகள் முற்றிலும் அழைக்கப்படும் வரை அனைத்து நாடுகளும் இஸ்ரேலுக்கு உதவ வேண்டும்.
    உலக அமைதிக்கு இந்த மத பயங்கரவாதிகள் பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 หลายเดือนก่อน

    Yes a fantastic analysis! Jai Hind!

  • @SKRaman-vi6xv
    @SKRaman-vi6xv หลายเดือนก่อน +1

    Whenever Major speaks we are experiencing too much echo sound comes ..perhaps it may be due to the room from where he speaks ...otherwise his analytical reporting is excellent
    From Prof.S.K.Raman

  • @seekjustice-gp2xi
    @seekjustice-gp2xi หลายเดือนก่อน

    நாளுக்கு நாள் இஸ்ரேல் அடைந்துள்ள வெற்றிகள் மகத்தானது அடுத்தடுத்து தீவிரவாத தலைவர்கள் இன்று ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார் இந்த மாதிரியான வெற்றி யாரும் இஸ்ரேலை யாரும் எதிர்த்து நிற்கவும் முடியாது அடக்கவும் முடியாது. எனக்கு மகிழ்ச்சி அடுத்தது Ayutullah கொமெய்னி போட வேண்டும்

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 หลายเดือนก่อน +1

    India Isreal ❤❤❤

  • @Rastrakoodan
    @Rastrakoodan หลายเดือนก่อน

    கதகளி அருமை..

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 หลายเดือนก่อน

    கடுகு சிறுத்தாலும் காரம் போகாது அது போல் இஸ்ரேல் சிரிய நாடாக இருந்தாலும் வீரம் சோரம் போகாது ஜெய்ஹிந்த்.

  • @karnakarna8633
    @karnakarna8633 หลายเดือนก่อน +5

    G00d

  • @sivanmugan81
    @sivanmugan81 หลายเดือนก่อน

    இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்

  • @krishnamaya90
    @krishnamaya90 หลายเดือนก่อน +8

    Modiji nam indian technology இஸ்ரேலை மிஞ்ச வேண்டும்.. செய்வரா?

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 หลายเดือนก่อน

      மோடி பிரதமர் ஆனதில் இருந்து, கூலி தொழிலாளிகள் மட்டும் இல்லாம் நன்கு படித்தவர்களும், வெளிநாடு பிழைக்க செல்வது அதிகமாகிவிட்டது.

  • @jk-bn6rp
    @jk-bn6rp หลายเดือนก่อน

    நாட்டை நேசிக்கும் அற்புதமான தலைவர் அவருடன் இணைந்து தேசப்பற்று மிக்க குடிமக்கள் 🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🙏🙏🙏🙏🙏

  • @SuHashan401
    @SuHashan401 หลายเดือนก่อน

    God Bless Israel & Long live
    Big ❤ and Support from Sri Lanka

  • @RaviKumar-yx4fe
    @RaviKumar-yx4fe หลายเดือนก่อน +26

    கார்க்கில் போர் நமக்கு நம் ராணுவத்திற்கு நாம் தீவிர வாதி இல்ல ஜனநாயகம் அது போல இஸ்ரேளுக்கு இஸ்ரேல் தீவிரவாத நாடு இல்ல ஜனநாயக நாடு இஸ்ரேல் ளுக்கு இந்தியா நண்பன் அவசர காலத்தில் இந்தியா நண்பனுக்கு ஆதரவு கொடுக்கும்

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 หลายเดือนก่อน

      ஒரு குட்டி நாடு, ஒரு பெரிய நாட்டுக்கு Pegasus விற்கிறது...

  • @karthickkannan5157
    @karthickkannan5157 หลายเดือนก่อน

    Nice clear interview 🎉

  • @neelsmoon
    @neelsmoon หลายเดือนก่อน +2

    Jai hind,
    Major sir voice not clear.

  • @rpalaniappan864
    @rpalaniappan864 หลายเดือนก่อน +1

    Super narrative

  • @JpMoorthy
    @JpMoorthy หลายเดือนก่อน +4

    அடுத்து ஈரான் தலைவராக இருக்கும் போல 😃😃

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 หลายเดือนก่อน

    Super.....🎉🎉🎉🎉🎉

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 หลายเดือนก่อน

    Both big salute ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 หลายเดือนก่อน

    Our scientists and investigating Agencies must be strengthened.

  • @chendilkumar1137
    @chendilkumar1137 หลายเดือนก่อน

    As always excellent analysis ! Major sirs audio was a echoing , would be great if a mic can be used in the future

  • @karnankarnan330
    @karnankarnan330 หลายเดือนก่อน +1

    Super viral video 🎉

  • @rajanpandian9215
    @rajanpandian9215 หลายเดือนก่อน +11

    வடிவேலு நடித்த படத்தில்
    ஒரு சிறுவன், கண்டபடி திட்டி உசுப்பேற்றுவது போல உள்ளது.
    போனால் கிட்ணி, சட்ணி.

  • @stayguys8315
    @stayguys8315 หลายเดือนก่อน

    We strongly believe support isreal power full isreal God is with isreal will win 🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪🙏🙏💪🙏💪

  • @kannanraman4610
    @kannanraman4610 หลายเดือนก่อน

    🙏🙏

  • @subramaniyanganeshmuthukum3102
    @subramaniyanganeshmuthukum3102 หลายเดือนก่อน +2

    💐

  • @shankarsp5406
    @shankarsp5406 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நசுருல்லா
    உங்கள் பார்வை
    மேதகு பிரபாகரன் நம் பார்வை வித்தியாசங்கள் உங்கள் கவனத்திற்கு

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 หลายเดือนก่อน +1

    தமிழக தமிழர்கள் இஸ்ரேலிடம் தான் உதவி கோரவேண்டும்,
    இந்த திராவிட கொள்ளையர்களிடம் இருந்து தமிழகத்தையும் மக்களாட்ச்சியையும் காப்பாற்ற
    இந்த திராவிட model கொள்ளையர்களை துல்லிய தாக்குதல் நடத்த.....

  • @selvad9490
    @selvad9490 หลายเดือนก่อน +7

    Audio very poor sir

  • @robinsananthony9513
    @robinsananthony9513 หลายเดือนก่อน +3

    Super ❤❤😂

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 หลายเดือนก่อน +2

    👍👍👍👌👌💕

  • @viswanathkp911
    @viswanathkp911 หลายเดือนก่อน

    Nalladhu, - Good things happening.

  • @sureshgopal7595
    @sureshgopal7595 หลายเดือนก่อน +3

    ஹிஸ்புல்லா....நஸ்ருல்லா...எல்லா *புல்லா*க்களும் காலி

    • @KingisSing-r6e
      @KingisSing-r6e หลายเดือนก่อน

      Masala allah 🎉 allah da kundi 🎉 kusubullah kundi 🎉

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 หลายเดือนก่อน +6

    இஸ்ரேல் விவகாரத்தில்,, இந்தியாவுக்கான 'டேக்-அவே' பற்றி கோலாஹலாஸ் ஐயா கேட்டதும், அதற்கு மேஜர் பொறுப்பாக பதிலளித்ததும், பார்ப்போரின் நாட்டுப் பற்றை வளர்ப்பது உறுதி!
    ஐயா, இதில் எனக்கொரு சந்தேகம்- இந்த நிகழ்ச்சியில் அலசப்பட்ட விஷயங்கள் உயர்மட்டம் வரை சென்று சேருமா? இதனால் நம் நாட்டுக்கு ஏதும் நலம் விளையுமா!!?

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 หลายเดือนก่อน

    Isreal ❤❤❤

  • @sriram.k2963
    @sriram.k2963 หลายเดือนก่อน +2

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 หลายเดือนก่อน

    RS Bharathi is sayings Correct about Media

  • @gobalkrishnan6642
    @gobalkrishnan6642 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thukkaramvriddhachalam6041
    @thukkaramvriddhachalam6041 หลายเดือนก่อน

    Military anna ninga

  • @kandsc2737
    @kandsc2737 หลายเดือนก่อน +1

    Saluted IDF.....

  • @SelvaGanesan-q2p
    @SelvaGanesan-q2p หลายเดือนก่อน

    ❤❤❤❤😍👑

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 หลายเดือนก่อน +4

    பயங்கரவாதி ஒழிந்தான்

  • @suresh-wq6uo
    @suresh-wq6uo หลายเดือนก่อน +1

    Israel God is only one erternal and true God

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po หลายเดือนก่อน

    🎉🎉🎉❤❤

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 หลายเดือนก่อน

    ❤😂 super