அண்ணா நா ஒரு வருடம் மாலை போட்டேன் வேசம் கட்டல அதுகு அபரம் நான் இப்போம் மாலை பொடுருகேன் நான் ஒரு வேசம் நேந்துருகேன் 31 நாள் பொடுருகேன் வேசம் பொருட்கள் எல்லாம் வாகிருகேன் அந்தவேசம் போடலாமா. என்ன வேசம் நா தடாகை வேசம் அண்ணா வீட்டுல வேச பொருட்கள் இருகு அண்ணா பிளேஸ் அண்ணா கோஜம் சொல்லுக ❤ஸ்ரீ முதரம்மன் துணை❤
சிவா தம்பி நல்லா இருக்கீங்களா. களக்காடு மஞ்சுவிளை சஞ்சய் அம்மா ஒரு கேள்வி சஞ்சய் வயது 23 முதல் வருடம் முத்தாரம்மன் கோவில்க்கு மாலை மட்டும் போடுறான் அதனால் தர்மம் எடுக்கணுமா தம்பி சொல்லுங்க 🙏🙏🙏
அண்ணா நான் திருநெல்வேலி தான் சொந்த ஊர். ஆனால் இருக்கது ஆந்திரா பாடர் ல இருக்கேன் என் விட்டுக்காரர் முதல் மாலை 21 நாள் கணக்கில் போட்டாங்க அவங்களுக்கும் முதல் மாலை தான். இப்போ 11 நாள் கணக்கில் நானும் என்னோட 11 வயது மகனும் மாலை போடணும். நாங்க எங்க போய் காப்பு கட்டி மாலை போட்டுக்கிறது? என்ன கலர் மாலை போட்டுக்கலாம் சொல்லுங்க அண்ணா
Bro enaku oru doubt அம்மா தாயே உனக்காக 10 நாள் இந்த வேடம் சுமந்து வருகிறேன் என்று வேண்டும் நபர்கள் 20 கை 30 கை என்று வேண்டி விட்டு தசரா பரையில் வேடம் இடும் போது மட்டும் கிரீடம் கண்மலர் கை எல்லாம் வைத்து சாமி ஆடி விட்டு காணிக்கை பிரிக்க போகும் போது எல்லாம் கழட்டி வைத்து விட்டு ஏதோ சாதாரண இசக்கி அம்மன் வேடம் போல் செல்கிறார்கள் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க இல்லன்னா எங்க கபில் கிட்ட சொல்லி உங்களுக்கு கால் பண்ண சொல்லுவேன்😂😂
அண்ணா நான் சுடுக்கட்டு காளி வேடம் போடுவேன் அண்ணா முதல் வருடம் போட்டு விட்டேன் அண்ணா அப்பொழுது பிரீ ஹெர் வைத்து வேடம் அணிந்தென் அண்ணா இந்த வருடம் எங்கள் கோவில் 35 ஜடை அணிந்து போடலம்மா அண்ணா ஆனால் நான் வருடம் முலுவதும் போடுகிறேன் என்று வேண்டினேன் அண்ணா எனது அப்பா வேண்டாம் என்று சொல்லிகிரார் அண்ணா மூன்று வருடம் மட்டும் போடலாம்மா இல்லை வருடம் முழுவதும் போடுணும்மா அண்ணா இதை சொல்லுங்கள் அண்ணா
இன்று நம் வீட்டில் அம்பாள் முத்தாரம்மன் & தாய் செங்காளிக்கும் இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெறுகிறது 🙏🚩🔥
@@kishormurugan சிறப்பு
ரோம்ப நன்றி அன்னா நான் கேட்ட பதிவு பன்னதுக்கு சிவா அன்னா
🔱 ஓம் காளி ஜெய் காளி🔱
Oom Kali Jai Kali,🙏🙏🙏🙏🙏
Amman kunthelai pennal podalama, Thampi .vesam podum pothu?
ஓம் முத்தாரம்மன் தாயே துணை அண்ணா என் தம்பி க்கு காவல் துறையில் 4வருடமா மெர்ட்ல போயிடுச்சு என்ன செய்யலாம் அண்ணா சொல்லுங்க pls
அம்பாளிடம் வேண்டி போலீஸ் வேடம் போடலாம்
கரங்காளி வேடம் அம்மா போட சொன்னாங்க...கனி சாமி
21 best
ப்ரோ பத்திரகாளி என்ன பூ பிடிக்கும் ப்ரோ
ஓம் காளி ஜெய் காளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா 🙏
Anna nenga mala podalaya
அண்ணா எத்தனை கை பத்தி வீடியோ போடுங்கள்
முயற்ச்சிப்போம்
Ayya.. Naan mudhal muraai maalai anikuren. Oct 2 maalai podalam iruken. Oct 2 amavasai. Athanaal andru maalai podalam ah? 🙏🏻 ayya
Podalam ayya
அண்ணா நா ஒரு வருடம் மாலை போட்டேன் வேசம் கட்டல அதுகு அபரம் நான் இப்போம் மாலை பொடுருகேன் நான் ஒரு வேசம் நேந்துருகேன் 31 நாள் பொடுருகேன் வேசம் பொருட்கள் எல்லாம் வாகிருகேன் அந்தவேசம் போடலாமா. என்ன வேசம் நா தடாகை வேசம் அண்ணா வீட்டுல வேச பொருட்கள் இருகு அண்ணா பிளேஸ் அண்ணா கோஜம் சொல்லுக
❤ஸ்ரீ முதரம்மன் துணை❤
வாங்கிய பின் ஏன் இப்படி கேள்வி!!! ஒருமனதாக வேடமிடவும்
mm நன்றி அண்ணா
Anna nan.vrukren.pom.kali.jai.kali.❤❤❤
❤
அண்ணா 2 மாத கர்ப்பிணி மாலை போடலாமா, இது கடைசி வருடம்
அடுத்த ஆண்டு செய்தால் சிறப்பாக இருக்கும்
October 29 maalai podalama
எந்த கோவிலுக்கு?
@@இனியதமிழ் sorry anna September nu type pannen mathi type agitu thappa ninachikathinka anna
அண்ணா வேடம் கலைவது பற்றி சொல்லுங்க . சும்மா கலட்டலாமா இல்ல பூஜை போட்டு கழட்டனுமா சொல்லுங்க
Poojai pottu kalattuvathu than nadai murai 🙏🏻
@@Lokesh-yc6ld எந்த மாதிரியான பூஜை செய்யனும்
விடியோ போட்டுருவோம்
@@இனியதமிழ் நன்றி அண்ணா 🫂
Anna nanum pathirakaali vedam than poduren ethuvaraukkum Kai vachen Kai set akamantakkuthu Kai ellama podalama intha varudam
@@nellaipraba5720 உத்தரவு கேட்டு செய்யவும்
ஐயா வணக்கம் நாங்க திருவாரூர் மாவட்டம் புரட்டாசி 15 மாலை போடலாமா
போடலாம் ஐயா
@@இனியதமிழ் மிக்க நன்றி ஐயா
அண்ணா நான் அம்மன் வேஸம் போடுரேன் நான் என் டோபாவை காளி பரையில் தான் வைக்கனுமா அல்லது வீட்டில் வைக்கலாமா
காளிபறையில் தானே வேடம் போடுவீங்க அங்குதான் பூஜைல வைக்கனும்
Leave kedachurucha anna
Ennum ella
சிவா தம்பி நல்லா இருக்கீங்களா.
களக்காடு மஞ்சுவிளை சஞ்சய் அம்மா ஒரு கேள்வி
சஞ்சய் வயது 23 முதல் வருடம் முத்தாரம்மன் கோவில்க்கு மாலை மட்டும் போடுறான் அதனால் தர்மம் எடுக்கணுமா தம்பி சொல்லுங்க 🙏🙏🙏
இல்லை வேடம் போட்டால் தான் தர்மம் எடுக்கனும்
ரொம்ப நன்றி சிவா தம்பி 🙏🙏🙏
காளி பிறை இல்லாம, காளி வேஷம் போடுறேன் கும்பம் எடுக்கணும், எடுத்தால் வீட்ல வைக்கலாமா. அதேபோல தசரா மறுநாள் குலசை செல்லலாமா
வைக்கலாம் செல்லலாம்
@@இனியதமிழ் நான் காளி வேடம் அணிகிறேன் எனக்கு காளியின் அருள் போன வருடம் இருந்து போல் இல்லை அது எதநாள் இப்படி இருக்கிறது அன்னா
அன்னா காளி வேடம் அணிந்தால் தானாவே அருள் வந்தருமா 😢
No
அப்படி இல்லை!
அண்ணா நான் திருநெல்வேலி தான் சொந்த ஊர். ஆனால் இருக்கது ஆந்திரா பாடர் ல இருக்கேன் என் விட்டுக்காரர் முதல் மாலை 21 நாள் கணக்கில் போட்டாங்க அவங்களுக்கும் முதல் மாலை தான். இப்போ 11 நாள் கணக்கில் நானும் என்னோட 11 வயது மகனும் மாலை போடணும். நாங்க எங்க போய் காப்பு கட்டி மாலை போட்டுக்கிறது? என்ன கலர் மாலை போட்டுக்கலாம் சொல்லுங்க அண்ணா
அங்கே கிடைக்கும் மாலையை வாங்கி கோவில்ல பூஜைல வைத்து அணிந்துகொள்ளலாம் காப்பு குலசைல கொடியேற்றம் ஆனபிறகுதான் கட்டனும்
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா 2 ம் தேதி மாலை போட்டுக்கிட்டு 3 தேதி கொடியேதினா அப்புறமா பூஜை ரூம் ல வச்சி காப்பு கட்டிக்கலாமா அண்ணா
Bro enaku oru doubt
அம்மா தாயே உனக்காக 10 நாள் இந்த வேடம் சுமந்து வருகிறேன் என்று வேண்டும் நபர்கள்
20 கை 30 கை என்று வேண்டி விட்டு தசரா பரையில் வேடம் இடும் போது மட்டும் கிரீடம் கண்மலர் கை எல்லாம் வைத்து சாமி ஆடி விட்டு காணிக்கை பிரிக்க போகும் போது எல்லாம் கழட்டி வைத்து விட்டு ஏதோ சாதாரண இசக்கி அம்மன் வேடம் போல்
செல்கிறார்கள் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க
இல்லன்னா
எங்க கபில் கிட்ட சொல்லி உங்களுக்கு கால் பண்ண சொல்லுவேன்😂😂
அது என்ன சகோ சாதாரண இசக்கி..... இசக்கி அம்மன் என்றால் சாதாரணமா..... அவள் பொல்லாத நீலி
@@esakiraja4466 பத்துநாள் பெரும்பாலும் யாரும் வேடம் அணிவதில்லை! நீங்க சொல்லுர கருத்தை பேசுவோம்
21 சடை வைக்கலாம் .அதற்கு மேல் அதிகமாக வைத்தால் வேசம் அழகாக இருக்காது
அண்ணா நான் சுடுக்கட்டு காளி வேடம் போடுவேன் அண்ணா முதல் வருடம் போட்டு விட்டேன் அண்ணா அப்பொழுது பிரீ ஹெர் வைத்து வேடம் அணிந்தென் அண்ணா இந்த வருடம் எங்கள் கோவில் 35 ஜடை அணிந்து போடலம்மா அண்ணா ஆனால் நான் வருடம் முலுவதும் போடுகிறேன் என்று வேண்டினேன் அண்ணா எனது அப்பா வேண்டாம் என்று சொல்லிகிரார் அண்ணா மூன்று வருடம் மட்டும் போடலாம்மா இல்லை வருடம் முழுவதும் போடுணும்மா அண்ணா இதை சொல்லுங்கள் அண்ணா
3 வருடம் போடுங்க முதல்ல பின் நல்ல மாதி வீட்லயே பதில் சொல்லுவாங்க
அண்ணா நீங்கள் சொல்லுவது உன்னும் புரியவில்லை அண்ணா
@@marimuthuk7679முதல்ல 3 வருடம் சிறப்பா செய்ங்க அப்பரம் நல்ல முடிவு அம்பாளே தருவா னு சொல்றாங்க