புதிய வருகைப் பாடல்/ஆனந்த ஓசை/2024/JP RC creation/ specially for new year 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
  • புதிய வருகைப் பாடல்/ஆனந்த ஓசை/2024/ specially for new year 2024
    composed by: A.jeyaprakash
    singer: bobi Jonson
    music by: Br.Niranjan
    song lyrics:
    ஆனந்த ஓசை என்னுள்ளே ஒலிக்கின்றதே
    அன்பர் இயேசுவை என் கண்கள் கண்டிட-2
    இதோ அவரே நம்மில் வருகின்றார்
    அன்பை அள்ளி அள்ளி நம்மில் தருகின்றார்-2
    1
    அவரின் பிள்ளை நாம்
    அவர் உள்ளத்தை கவர்ந்தவர் நாம்-2
    நல் வழியில் நாளும் வளர்ந்திட
    நல் அறிவுறைத் தரவே வருகின்றார்-2
    2
    சமுகத்தில் சமாதானம்
    என்று உலகிற்கு கொணர்ந்திடவாம்-2 இறைத்தந்தையின் வழியில் வாழ்ந்திடவே
    தன் அன்பு மகனாக வருகின்றார்-2
    This is specially for new year:
    வாருங்கள் கூடுங்கள் புதிய ஆண்டினை துவங்கிட
    இறை இயேசுவின் கரங்களோடு
    நமது கரங்களைக் கோர்த்திட
    like 👍and share the video
    & subscribe the channel 🎦

ความคิดเห็น • 8