2023 Rainbow Candles scam.🔥😨😱😱இது என்னடா புது திருட்டா இருக்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2023
  • Smart Candles scam.🔥😨😱😱இது என்னடா புது திருட்டா இருக்கு.🤔🤔.Part 2 videoல Details வரும்.pls subscribe_our_channel Frds.
    #Chennai #Villivakkam #Trainingcenter
    #2023
    #RainbowCandles #buyback #business
    #parttimejob #moneyearning #4hourswork
    #scams #weeklyoncepayout #easyearningtips
    ##businesstips #secrets
    நல்ல மனசு உள்ளவர்கள் தயவு எங்களுக்கு ஆதரிக்கவும்🙏🙏🙏.
    pls_support_our_channel 💗💗💗
    Thank you Frds

ความคิดเห็น • 173

  • @aproperty2009

    தயவுசெய்து உழைத்து முன்னேற நினைப்பவர்களை ஏமாற்றாதீர்கள்

  • @user-pi2tb5vq1v
    @user-pi2tb5vq1v ปีที่แล้ว +41

    நான் இவங்க கிட்ட தான் போகலாமுனு இருந்தேன் நல்ல வேள காப்பாத்திட்டீங்க நன்றி நண்பரே

  • @shbabu4158
    @shbabu4158 ปีที่แล้ว +8

    வேலை இல்லாம கஷ்டப்பட்டு பணத்தை சேர்த்து ஏதாவது சுய தொழில் செய்து வாழ நினைப்பவர்களின் பணத்தையும் உழைப்பையும் அபகரிப்பவர்களை மிருகத்தை விட கேவலமாக இந்த சமூகம் நடத்தவேண்டும். ஆனால் ஏமாற்றும் இவர்கள் நன்றாக வாழத்தானே செய்கின்றனர். என்றாலும் கடவுள் நின்று கொள்ளும்.

  • @swethaammu171
    @swethaammu171 ปีที่แล้ว +2

    Tq Bro... naangalum join pannalam nu irundhe but unga video vandhadhale nalla information kedachadhu tqqqq bro💫🤝

  • @entertainmentcouple.
    @entertainmentcouple. ปีที่แล้ว +27

    ரொம்ப நன்றி அண்ணா... நான் வாங்கனும் னு நெனச்சேன்.... நான் இந்த வீடீயோ பாக்கலேனா கண்டிப்பாக நான் ஏமாந்துறுப்பேன்..என் கணவர் என்னை அடித்துக்கொன்றுப்பார்...என் வாழ்க்கைய காப்பாத்திட்டீங்க🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @yamunasp3429
    @yamunasp3429 ปีที่แล้ว +2

    Thank u bro naan polamnu irunthaen tq

  • @medicosshortstudymateria-jt4fx
    @medicosshortstudymateria-jt4fx ปีที่แล้ว +3

    Thanks bro for this information.....

  • @sonaithangamsonaithangam9486
    @sonaithangamsonaithangam9486 ปีที่แล้ว +3

    Bro naa join pannalamnu nenachein but unga video pathutein illati nanum emanthuropein Tnx bro,😕👻💕💕💕eintha marii video potoravangala complain pananum

  • @mutgamilt3877
    @mutgamilt3877 ปีที่แล้ว +4

    Thanks for your information brother

  • @easytastycookingchannel.4035
    @easytastycookingchannel.4035 ปีที่แล้ว +3

    1998 லயே நான் சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலத்தில ரூ. 3000 ஒரு நாய்கிட்ட ஏமாந்து போனேன். கம்பெனி பேரு ஃபிரைட் கேன்டில்ஸ் அவன் கொடுத்த மெழுகே கிரீஸவிட கொஞ்சம் கெட்டியா இருந்தது. நம்ம கேன்டில் செஞ்சி கொண்டு போகும்போதே பாதி உடைஞ்சிடும். மெழுகை மீன்டும் மீன்டும் சூடுபடுத்தும் போது ஆவியாகும் .கடைசியில்தான் நாம் ஏமாந்தது புரியும். அந்த நாயி இன்னும் உயிரோட இருக்க வாய்ப்பில்லை.

  • @bthulasiuma5020
    @bthulasiuma5020 ปีที่แล้ว +1

    Thank you Thank you

  • @ammuLovearun.
    @ammuLovearun. ปีที่แล้ว +1

    Nangalum Anga tha polanu erunthom crt time la kapathitinga bro TKS bro

  • @abisheik7452
    @abisheik7452 ปีที่แล้ว +1

    Thanks for information bro 👍

  • @tharaselvi6169
    @tharaselvi6169 ปีที่แล้ว +2

    Traing la vasu uthra( meluku,colur poti,cemikal) orsinal bro, ,,, but namalukku kutukkra( meluku ,colur poti, cemikal) Vera bro. Namma compleient kututhalum avanka sensu kaatuvanka nala kentila

  • @a.natarajana.natarajan2021

    😍🥰🤩🙏🙏🙏tq so much

  • @rajaselvaraj7574

    இந்த மெழுகுவர்த்தி தயாரிக்கும் முறை வீட்டில் இருந்து 👍 1995லயே நான் ஏமாந்துட்டேன் 👍💕💕💕

  • @sittukkuruvi3497
    @sittukkuruvi3497 ปีที่แล้ว +1

    Thanks for your information Anna

  • @rubinis2678
    @rubinis2678 ปีที่แล้ว +2

    Thanks anna

  • @rajendreng967

    Thank you bro

  • @palagarpandi7422
    @palagarpandi7422 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ