மறுமையின் வேளை நெருங்கிவிட்டது- Abdul Basith Bukari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024
  • எழுச்சியுரை: மவ்லவி அப்துல் பாஸித் அல்புகாரீ
    நேரம் நெருங்கிவிட்டது, சந்திரனும் பிளந்து விட்டது (அல்குர்ஆன் 54:1)
    மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ மறதியில் புறக்ககணித்ததவர்களாகஉள்ளனர். (அல்குர்ஆன் 21:1)
    மறுமையின் நெருக்கத்தை இன்னும் பல வசனங்களில் அல்லாஹ் எச்சரித்து சுட்டிக் காட்டுகிறான். இறுதி நபியின் வருகையோடு மறுமையின் வருகையும் அடுத்து விட்டது.
    மறுமையின் சிந்தனை குறைந்து விட்ட இன்றைய காலல கட்டத்தில் அதன் நெருக்கத்தைப் பற்றிய எச்சரிக்கையும் நன்மைகளின் பால் ஆதரவும் தூண்டும் எழுச்சி மிக்க உரை.
    இடம்: பூஷகிர் மஸஸ்ஜித், ஹுரா.
    பாருங்கள். நன்மைகளைப் பகிருங்கள்
    அன்புடன்
    தமிழ் அழைப்புக்குழு

ความคิดเห็น • 26