24V BLDC SOLAR PUMP/சோலார் பம்ப்/JM TAMILMINNAL SOLAR ENERGY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • 24v solar pump 69
    52feet depth
    விவசாயிகள் அனைத்து பேரும் இந்த பீல் டிசி மோட்டார் பயன்படுத்தி கம்மி எபிசோட் சியில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சோலார் மூலம் பிரீ பிரீ எனர்ஜி மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் விவசாயிகள்

ความคิดเห็น • 239

  • @kanchivillagebriyani6168
    @kanchivillagebriyani6168 24 วันที่ผ่านมา +1

    கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்

  • @sm..electricalplumbingwork6223
    @sm..electricalplumbingwork6223 2 ปีที่แล้ว +2

    நன்றி நண்பா அருமையான பதிவுக்கு மிக்க நன்றி நண்பா...👍👍😊👌👌

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 2 ปีที่แล้ว +6

    அருமையான யோசனை.
    சிறப்பு, வாழ்த்துக்கள் மாதேஸ்.
    ஆனால் பாதுகாப்பு அம்சங்கள் சிறிதும் இன்றி,குழந்தைகளை கிணற்று மேட்டில் நிறுத்தி, இந்த பரிசோதனை வேண்டாமே.,கிராமத்தில் இது சகஜம் என்பீர்கள். கிணற்றில் வேலி சுத்தமாக இல்லை, அதனால் எந்த ஒரு செயலிலும்,பாதுகாப்பு முக்கியமானது.
    மற்றபடி உங்கள் சோலார் திட்டம் கிராமத்து மக்களுக்கு, எளிமையான முறையில் பயனளிக்கிறது. அதற்கான உங்கள் முயற்சி தொடரட்டும்.

  • @kittuthillai2977
    @kittuthillai2977 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @veerabhadraraoteki9093
    @veerabhadraraoteki9093 2 ปีที่แล้ว

    Your vedio is good for lifting water from ponds. Some questions were raised by virwers. But no reply from you. Some ryots have not followed language of tamil. If ypu give reply then they will choose to buy this motor or not will be decided. In future give reply for projection of sales to company.

  • @NNKumar-vj5uy
    @NNKumar-vj5uy 2 ปีที่แล้ว

    அருமை. அண்ணா.. Good.

  • @k.chanderanchander2181
    @k.chanderanchander2181 6 หลายเดือนก่อน

    Super.

  • @kutharathulla7690
    @kutharathulla7690 2 ปีที่แล้ว

    Super வாழ்த்துக்கள்

  • @munuswamym3795
    @munuswamym3795 2 ปีที่แล้ว

    Very super brother god bless you

  • @hamzahamzakp1646
    @hamzahamzakp1646 2 ปีที่แล้ว

    Video nalla irkkum motor anna vila aga kadakkum

  • @pongiyannan
    @pongiyannan 2 ปีที่แล้ว

    அருமை நண்பா.

  • @vengadeshmurugasamy6704
    @vengadeshmurugasamy6704 2 ปีที่แล้ว

    Very good work

  • @jotheswarans.r9072
    @jotheswarans.r9072 2 ปีที่แล้ว

    Super happy solar panels 330watts 24or12volt telling me thanks

  • @devalotus6974
    @devalotus6974 2 ปีที่แล้ว

    Super ji

  • @suresh_k203
    @suresh_k203 9 หลายเดือนก่อน

    1hp motor use evolo pro cost varum sikkarama reply sollunga pro ,

  • @vjtamilvanan3537
    @vjtamilvanan3537 2 ปีที่แล้ว

    Vazhga valamudan 330 watt panel and motor price pls

  • @EdwinFarm
    @EdwinFarm 2 ปีที่แล้ว +1

    5inch போரில் இந்த மோட்டார் பயன்.படுத்த முடியுமா?

  • @satpalbishnoi1421
    @satpalbishnoi1421 2 ปีที่แล้ว

    बहुत सुन्दर जी

  • @motioncaptureitimelapse3800
    @motioncaptureitimelapse3800 3 หลายเดือนก่อน

    2 varushamagi ippo epdi irukku anna

  • @rprabu1689
    @rprabu1689 2 ปีที่แล้ว +1

    சகோதரா,, நான் 2hp போர்வெல் மோட்டார் வைத்துள்ளேன்,, இதற்கு சோலார் பேனல் போடமுடியுமா,, நான் வைத்துள்ளது 14 amps கரன்ட் எடுக்குது,,, இதற்கு தகுந்த பேனல் கன்ரோலர்,, ஒரு மதிப்பு உச்சதேச விலை தாருங்கள்

    • @karul9271
      @karul9271 ปีที่แล้ว

      6X300 watts panel plus controller (drive) panel price per watt varies depending on brand. ranging from Rs30 to 40 per watt. controller or drive also varies from Rs 13000 to 25000/-

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 2 ปีที่แล้ว

    Super

  • @kasiraja353
    @kasiraja353 ปีที่แล้ว

    Solar panal evvalavu

  • @amirtharajraj482
    @amirtharajraj482 2 ปีที่แล้ว

    Super bro

  • @winfrednelson2286
    @winfrednelson2286 2 ปีที่แล้ว +1

    I want this how much price

  • @aravindbhat4211
    @aravindbhat4211 ปีที่แล้ว

    Diameter of the pump

  • @PrakashPrakash-im3qi
    @PrakashPrakash-im3qi 2 ปีที่แล้ว

    அன்புடன் வணக்கம் எங்களிடம் 100 அடியில் போர்வெல் உள்ளது என்பது அடியில் மோட்டார் பேனல் அமைத்து உங்களால் தர முடியுமா முத்தம் மோட்டார் பேனல் எவ்வளவு செலவு ஆகும் எங்கள் மாவட்டம் அரியலூர் தளவாய் கிராமம் உங்களை அன்புடன் எதிர்பார்க்கிறேன் எங்களிடம் போர்வெல் மட்டும் உள்ளது பணம் எவ்வளவு செலவு ஆகும் நீங்கள் சொல்லுங்கள் நண்பா

  • @alinjinu9090
    @alinjinu9090 2 ปีที่แล้ว

    Thank u

  • @basheerkandakath3800
    @basheerkandakath3800 2 ปีที่แล้ว

    Translate to malayalam ichu ela krishikarkum vechu kodukanam

  • @chandrasekar9257
    @chandrasekar9257 2 ปีที่แล้ว

    Bro plz refer brand and price

  • @thattalathvelayudhanrajan1082
    @thattalathvelayudhanrajan1082 2 ปีที่แล้ว

    I have been needed one motor

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 2 ปีที่แล้ว

    👌👏👍

  • @hellohello-hk2ku
    @hellohello-hk2ku 11 หลายเดือนก่อน

    Price

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 2 ปีที่แล้ว +1

    மோட்டார் பம்ப் விலை எவ்வளவு?

  • @karrisivasiva2873
    @karrisivasiva2873 2 ปีที่แล้ว

    How much totally cost plz

  • @mahelectronics
    @mahelectronics 2 ปีที่แล้ว

    U have Also 35meter pumping type,. Half hp

    • @albinnithan2255
      @albinnithan2255 2 ปีที่แล้ว

      தலைவா வணக்கம் எனக்கு ஒரு 50சென்ட் விவசாய நிலம் உள்ளது நான் பெட்ரோல் மோட்டார் வைத்து தண்ணீர் ஊற்றுகிறேன் ரெம்ப செலவு ஆகையால் பல நாட்களாக சோலார் மோட்டார் வைக்க எண்ணுகிறேன் அதனால் தாங்கள் இதனுடைய முழு விவரம் தர வேண்டுகிறேன்

  • @ITSMYBSNLDINESH
    @ITSMYBSNLDINESH 2 ปีที่แล้ว

    Price can you share please

  • @syedabzerali9429
    @syedabzerali9429 2 ปีที่แล้ว +1

    48 வோல்ட் மோட்டார் கிடைக்குமா எத்தனை அடிவரை இழுக்கும் சம்மர்சிபிள் மோட்டார் கிடைக்குமா

  • @pjaishankar9362
    @pjaishankar9362 2 ปีที่แล้ว

    எங்க கிடைக்கும் நண்பா

  • @dhanabal28
    @dhanabal28 2 ปีที่แล้ว

    3hp 750 feetu evolo watts panel podanum, ac motor iruku converter pathi solunga

  • @syedabzerali9429
    @syedabzerali9429 2 ปีที่แล้ว

    மோட்டார் பெயர் எங்கே கிடைக்கும்

  • @nobleleon3585
    @nobleleon3585 2 ปีที่แล้ว

    Yunka nampar sollayum

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 2 ปีที่แล้ว

    50 அடிக்கு எவ்வளவு செலவாகும்

  • @mani.s5339
    @mani.s5339 2 ปีที่แล้ว +1

    120feet bore motor panal enna rate?

  • @jaykrishnan2874
    @jaykrishnan2874 2 ปีที่แล้ว

    போன் நம்பர் கிடைக்குமா

  • @prakashyamini240
    @prakashyamini240 2 ปีที่แล้ว

    உங்கள் மொபைல் நம்பர் என்ன

  • @Suri94Vlogs
    @Suri94Vlogs 2 ปีที่แล้ว

    Phone no

  • @rittovarghese3937
    @rittovarghese3937 ปีที่แล้ว

    Yangenu purchase punniyathe, your contact number..

  • @vijayalakshmigopinath5954
    @vijayalakshmigopinath5954 2 ปีที่แล้ว

    Bro unga number send plss

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 ปีที่แล้ว +8

    அப்பா மகன் பிள்ளைகள் விவசாயம் காணி பூமி என்ன அருமையான வாழ்க்கை... வாழ்த்துக்கள் ...
    முதன்முதலில் பார்க்கிறேன் ஜேர்மனியிலிருந்து...

  • @muralikishorepnr
    @muralikishorepnr 2 ปีที่แล้ว +2

    நண்பரே நான் அமேசானில் 24 வோல்ட்(162 feet Range) போர்வெல் மோட்டார் வாங்கியுள்ளேன் இதனை SMPS ல் எத்தனை ஆம்ஸ் பயன்படுத்தவேண்டும் என்று தெளிவு படுத்துங்கள் நன்றி.

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 ปีที่แล้ว +1

    எல்லாம் சரி மோட்டார் எங்கு கிடைக்கும் தாங்கள் இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லவில்லையே நன்பா தயவு செய்து தெரியப்படுத்தவும்

  • @ramugovindarajulu8329
    @ramugovindarajulu8329 2 ปีที่แล้ว +21

    ஜெய் மாதேஷ், ஒரு விவசாயி குடும்பமே சேர்த்து மற்றவர்களும் பயன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் வெள்ளேந்தியாக மனதில் நினைத்ததை பதிவேற்றம் செய்ததற்கு வாழ்த்துக்கள். வாழ்க நல் வளமுடன். சுகமே சூழ்க.

    • @rsivakumarkumar7336
      @rsivakumarkumar7336 ปีที่แล้ว

      நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @duraisamyloganathan4368
    @duraisamyloganathan4368 ปีที่แล้ว +1

    அருமை அருமை மிக்க நன்றி இது எங்களுக்கு பொருத்தி தர முடியுமா இதனுடைய விலை எவ்வளவு மோட்டர் விலை எவ்வளவு? பேனல் விலை எவ்வளவு அதுக்கு பேட்டரி அவசியமா என்பதையெல்லாம் குறிப்பிட்டுச் சொன்னீர்கள் என்றால் மிக்க நலமாக இருக்கும் உங்கள் உழைப்புக்கு வாழ்த்து

  • @dharshandhanya55
    @dharshandhanya55 2 ปีที่แล้ว +9

    இது பொருத்திக்கொள்ள எவ்வளவு செலவாகும்.??

  • @gopiulagam
    @gopiulagam 2 ปีที่แล้ว +7

    நண்பா எனக்கு 24V 12ah லித்தியம் பாஸ்பேட் பேட்டரி வேண்டும். விலை எவ்வளவு. ஆர்டர் கொடுத்தால் எத்தனை நாள் ஆகும். பண பரிமாற்றம் எப்படி?

  • @Memes00090
    @Memes00090 2 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமை . இது மாதிரி என் மானாவாரி நிலத்தில் 200 அடி borewell போட motor and எத்தனை panel . செலவு எவ்வளவு ஆகும்

  • @Madhavan.C369
    @Madhavan.C369 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துகள். ஆனால் நேயர்களுகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாற்றிகள். எனக்கும் அதே கேள்வி தான் இதன் ஒவ்வொன்றின் விலை கூறுங்கள் தயவு செய்து🙏🙏

  • @murthyr304
    @murthyr304 2 ปีที่แล้ว +5

    I request you not to allow your children going nearby well. It is dangerous without parapet wall or grill.

  • @christobermichael3550
    @christobermichael3550 2 ปีที่แล้ว +2

    அருமையான முயற்சி மற்றும் முன்னோட்டம்....
    எனதருமை சகோதரனே இந்த தகடு மற்றும் மோட்டார் (நீர் உறிஞ்சி) சேர்த்து எவ்வளவு செலவு ஆகியது என்பதனையும் தயவுசெய்து பதிவிடவும்....

    • @karul9271
      @karul9271 ปีที่แล้ว

      about Rs.25000/- including panel, pvc pipe, cable, and labor.

  • @sridharkannan2431
    @sridharkannan2431 2 ปีที่แล้ว +8

    We love your family and your involvement in solar products

  • @dharshandhanya55
    @dharshandhanya55 2 ปีที่แล้ว +2

    பேட்ரி இல்லாமல் நேரடியாக கண்ணாடியிலிருந்து சுவிச் போர்ட் மூலமாக ஆன் & ஆப் பட்டனை பொருத்தமுடியுமா.??

  • @nandakumars7413
    @nandakumars7413 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோ பயனுள்ள காணொளி நன்றி 🙏🙏🙏

  • @karunanithimanickam4263
    @karunanithimanickam4263 ปีที่แล้ว

    3 hp dc மோட்டார் என்ன விலை இதற்கு எத்தனை பேனல் போட வேண்டும்

  • @kittuthillai2977
    @kittuthillai2977 2 ปีที่แล้ว +1

    என்னிடம் 72 V 45ah Battery இருக்குது.
    ஒரு சிறந்த BLDC Submersible pump சொல்லுங்க
    Bore 6"
    Salt water (கடலுக்கு மிக அருகில்)

  • @uthirasamymuthusamy8885
    @uthirasamymuthusamy8885 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோ உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍👍👍 வாழ்க நலமுடன் பல்லாண்டு

  • @Moonja_paaru
    @Moonja_paaru ปีที่แล้ว

    Motor enga vangurathu pro

  • @muthu8134
    @muthu8134 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @yogishmr7915
    @yogishmr7915 6 หลายเดือนก่อน

    Bldc 900ft sir

  • @vikeyvikey3557
    @vikeyvikey3557 ปีที่แล้ว

    Unka Numper venum

  • @thalasathishthala2148
    @thalasathishthala2148 7 หลายเดือนก่อน

    500v palip area banal rate

  • @DearTechlovers143
    @DearTechlovers143 2 ปีที่แล้ว +1

    Anna intha motor enga குடும்பத்துக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும், இதுக்கு மொதுமாக எவ்ளோ செலவு ஆகும் என்று சொல்லுங்க அண்ணா 🙏

    • @mr.g.ramesh4178
      @mr.g.ramesh4178 ปีที่แล้ว

      Motor 7000 + Pannel 15000 ( Approximately )

  • @velu7516
    @velu7516 2 ปีที่แล้ว +1

    விவசாயம் செய்ய dc மோட்டார் 3 இஞ்சு தன்னீ டெலிவரி எங்கு கிடைக்கும் விலை எவ்வளவு வரும்

  • @samuelsherley4028
    @samuelsherley4028 2 ปีที่แล้ว +1

    அருமை நண்ப. உங்கள் பயணம் சிறக்க எனது வாழ்த்துகள்.

  • @murugesanrevathy3479
    @murugesanrevathy3479 2 ปีที่แล้ว

    சாதாரணமாக இந்த முழு பிட்டிங் க்கு எவ்வளவு செலவாகும்.ஆன் ஆஃப் சுவிட்ச் தேவையில்லையா? டைரக்டா கனெக்ட் பண்ணுறீங்க..ஒரு பேனல்+ ஒரு மோட்டர்+ 100அடி ஹோஸ்+60அடி டபுள் ஒயர்.. எவ்வளவு செலவாகும் என்று விளக்கம் தாருங்கள்.எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த வகை மோட்டர் களுக்கு வாரண்டி எத்தனை ஆண்டுகள்..24 v தொடலாமா?. ஷாக் அடிக்காதா?

  • @Petterjhon-hd3ix
    @Petterjhon-hd3ix 25 วันที่ผ่านมา

    👌🏻👌🏻💙💙💙💙💙😊

  • @vigneshm.p9649
    @vigneshm.p9649 2 ปีที่แล้ว +1

    Bldc illa bress DC pump na vetuku 2 montha use pandran

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற
    @தமிழ்ச்செல்வன்-ந9ற 2 ปีที่แล้ว +1

    தல lto battery பத்தி வீடியோ போடுங்க

  • @1961usman
    @1961usman 2 ปีที่แล้ว

    Talk in English or hindi

  • @rajanthangam3835
    @rajanthangam3835 ปีที่แล้ว

    விலைஎன்ன

  • @mathivananr8198
    @mathivananr8198 2 ปีที่แล้ว

    இதுபோல் சோலார் பேனல்கள், மோட்டார்களை, விவசாயிகளுக்கு வழங்கி ஊக்கப்படுதாமல் சோலார் மின்சாரம் தயாரிக்க அதானி குழுமத்துக்கு ஐயாயிரம் ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி வங்கி கடனையும் வழங்கிய மத்திய,மாநில அரசுகள் நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்கள்.

  • @dharshandhanya55
    @dharshandhanya55 2 ปีที่แล้ว +1

    வீட்டு போரில் பொருத்த முடியுமா.?

  • @RajkumarRajkumar-pf2ul
    @RajkumarRajkumar-pf2ul ปีที่แล้ว

    தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வேண்டும்

  • @RaviKumar-fx5dz
    @RaviKumar-fx5dz ปีที่แล้ว

    நண்பா இது இன்னும் நன்றாக வேலை செய்கிறதா. அப்டேட் தர முடியுமா? நன்றி.

  • @rbalakrishnan1403
    @rbalakrishnan1403 2 ปีที่แล้ว +1

    90 அடி போர்க்கு work ஆகுமா

  • @vivasaimagan-bharat
    @vivasaimagan-bharat ปีที่แล้ว

    price

  • @dharshandhanya55
    @dharshandhanya55 2 ปีที่แล้ว

    நீங்கள் பொருத்தியுள்ள மோட்டார் பெயர் என்ன.??? எத்தனை வருடம் வாரண்டி.?? அடிக்கடி பழுதாகுமா.??

  • @Narasimanivas
    @Narasimanivas 2 ปีที่แล้ว +4

    சகோ , நீங்கள் பயன்படுத்துகின்ற மோட்டார் மற்றும் சோலார் பேனல் விலை சொன்னால் நன்றாக இருக்கும்.....

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு .இதனுடைய delivery pipe size,pumbன் வெளிபுறசுற்றளவு.அதவது 5inch போருக்குள் இந்த pumbஐ செலுத்த முடியுமா

  • @srinivasanp879
    @srinivasanp879 ปีที่แล้ว

    Interesting. Gudos to Madesh and your family. Your expectation to get satisfactory response from your father is heart touching. When he says he is fully satisfied, the happiness in your words explains beautifully. Village scientists will make India a super power soon. God bless you
    Keep it up.

  • @painterrahamathulla5772
    @painterrahamathulla5772 2 ปีที่แล้ว +1

    தன்னப்பிகை இறைவன்
    உங்கலுக்கு அதிகபடுத்துவானக

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 2 ปีที่แล้ว

    100 அடி ஆழத்தில் இருந்து மேலே தண்ணீர் தழ்ழுமா இந்த மோட்டார்

  • @sarvaan5432
    @sarvaan5432 2 ปีที่แล้ว

    Vanakkam bro 🙏
    80 ft forewell 6inch pipe tepth.
    Enakku 1hp motor venum bro.

  • @sivai7122
    @sivai7122 2 ปีที่แล้ว

    Bro rips quality eppadi and service support yaru panranga
    Rips motor brush motor nu potturukanga

  • @arulkumararulkumar6895
    @arulkumararulkumar6895 ปีที่แล้ว

    O

  • @iyappankaushik4760
    @iyappankaushik4760 2 ปีที่แล้ว

    Too much talk...no details about price where it is available.....

  • @aabaaaba5539
    @aabaaaba5539 2 ปีที่แล้ว +2

    This available in Amazon?

  • @syedabzerali9429
    @syedabzerali9429 2 ปีที่แล้ว

    எத்தனை எச் பி வரை மோட்டார் உள்ளது 48 வோல்ட் டி சி மோட்டார் கிடைக்குமா.விலை எங்கு கிடைக்கும்

  • @tamilarasan1798
    @tamilarasan1798 2 ปีที่แล้ว

    உங்க தொடர்பு எண் பதிவு செய்ய வேண்டுகிறேன்

  • @dharmabalan2729
    @dharmabalan2729 7 หลายเดือนก่อน

    Hi anna iam Balaji from Kumbakonam nice video and explain na