Sigaram Thodu - Anbulla Appa Lyric | Vikram Prabhu, Monal | D. Imman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • Listen to Anbulla Appa Official Song from the Movie Sigaram Thodu
    Song Name - Anbulla Appa
    Movie - Sigaram Thodu
    Singer - K.J. Yesudas
    Music - D. Imman
    Lyrics - Yugabharathi
    Director - Gaurav
    Starring - Vikram Prabhu, Monal Gajjar
    Producer - Siddharth Roy Kapoor
    Studio - UTV Motion Pictures
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...

ความคิดเห็น • 690

  • @janquan4724
    @janquan4724 ปีที่แล้ว +93

    கடவுள் இதுவரை எனக்கு எந்த வரமும் கொடுத்ததில்லை ... ஆனால் அந்த கடவுளே எனக்கு வரமாய் கிடைத்தவர் தான் என் அப்பா ... love u daddy 😘

  • @yazhinisportswears658
    @yazhinisportswears658 10 หลายเดือนก่อน +23

    அப்பாவின் மறைவிற்குப் பின் கனத்த மனதுடன் கேட்கிறேன் 😢😢 வாழ்வின் இறுதி மூச்சு வரை உன் நினைவுகளால் கடக்கிறேன் 🥹🥹🥹😣

  • @anukeerthana4368
    @anukeerthana4368 ปีที่แล้ว +82

    உணர்ந்தேன் அப்பா நீ இன்றி வாழும் வாழ்க்கையை. உங்களைத் தவிர யாருமே உண்மையில்லை

  • @poornavadivel9136
    @poornavadivel9136 2 ปีที่แล้ว +121

    எதிர் பார்க்காத இப்படி ஒரு இழப்பை கொடுத்து விட்டு எங்கு சென்றீரோ😭😭😭😭😭😭😭Miss U Lotzzzzz APPA💔

  • @jeevitharavichandran8339
    @jeevitharavichandran8339 6 ปีที่แล้ว +262

    மறுபிறவி என்றால் மறவாமல் நான் கேட்பேன் இவர் வேண்டுமென்று.... அப்பா ...

  • @karthickm4819
    @karthickm4819 5 ปีที่แล้ว +899

    மரணத்தையும் பயமின்றி ஏற்பேன் "அப்பா" நீர் அங்கு இருப்பதால்

    • @velusubramani8103
      @velusubramani8103 4 ปีที่แล้ว +9

      Vera level nanba

    • @mohanapriya4974
      @mohanapriya4974 4 ปีที่แล้ว +9

      Super sago.....😘🙌👌

    • @respectfriends5675
      @respectfriends5675 3 ปีที่แล้ว +5

      😍😘

    • @sivakumarsiva9965
      @sivakumarsiva9965 3 ปีที่แล้ว +12

      நானும் தான் என் அப்பா விபத்தில் மரணம் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை

    • @selvipino9653
      @selvipino9653 2 ปีที่แล้ว +1

      Me too

  • @gowthamgowtham3538
    @gowthamgowtham3538 2 ปีที่แล้ว +259

    தந்தை என்பவர் நாம் புரிந்து கொள்ள முடியாத புத்தகம் நமக்கு புரியும் போது அவர் நம்முடன் இருப்பதில்லை..

  • @நான்லூசு
    @நான்லூசு 8 ปีที่แล้ว +243

    உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய் அது என்ன ஆனது ....அப்பா வந்துருப்பா ப்ளீஸ்ப்பா

  • @kannamani4443
    @kannamani4443 4 ปีที่แล้ว +99

    இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைத்த அப்பாவின் பாசம் மறுபிறவி எனக்கு உண்டு என்றால் உங்கள் மகளாக பிறக்க வேண்டும் அப்பா...

    • @nagajothiselvaraj2507
      @nagajothiselvaraj2507 2 ปีที่แล้ว +2

      Nanum...antha godkitta ventikira....enthanai jenmam etuthalum ningatha enakku appa kitaikkanum....love u appa....ur my happiness...my first hero...real hero...my appa...my annas....😘👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧👨‍👧

  • @choppedkitchen115
    @choppedkitchen115 ปีที่แล้ว +180

    இந்த பாடலை நான் ஆயிரம் முறை கேட்டிருப்பேன் ஏன் என்றால் இப்போது என் அப்பா இந்த உலகில் இல்லை.
    I really mis you appa😭😭😭😭😭

  • @ramvishnuramvishnu9933
    @ramvishnuramvishnu9933 3 ปีที่แล้ว +147

    உணர்வு வரிகள்... 😭😭😭
    அப்பா இருக்கும் போது அவருடன் நானும் உடனமர்ந்து இப்பாடலை காணும் போதே கண்கள் கலங்கும்...
    இன்று அவரில்லாது 16ஆம் நாளில்
    இன்னும் அதிகம் கனக்கிறது
    இதயம்...😭😭😭😭
    அப்பா😭😭😭

    • @saniyasamayal8500
      @saniyasamayal8500 2 ปีที่แล้ว

      Bro

    • @umas1263
      @umas1263 2 ปีที่แล้ว +1

      Hundred percent true

    • @tamilarasi6313
      @tamilarasi6313 2 ปีที่แล้ว

      😭😭😭

    • @abiramiv6049
      @abiramiv6049 2 ปีที่แล้ว

      அப்பாவிற்கு மனமார்ந்த இரங்கல்😭

    • @kannanansi786
      @kannanansi786 2 ปีที่แล้ว

      உங்களை விட அந்த இறைவன் அப்பாவை மிகவும் நேசிப்பான் போல 😔🥺

  • @senthilpandi7702
    @senthilpandi7702 5 ปีที่แล้ว +142

    அப்பா உன் அருமை இப்போது தெரிகிறது ஆனால் நீ இல்லை அப்பா அப்பா தினமும் உன் நினைவு தான் அப்பா அப்பா வா வா

    • @sakthivelg9170
      @sakthivelg9170 2 ปีที่แล้ว +1

      உங்கள் நினைகளுக்கு இறப்பு என்றும் இல்லை

    • @mohanrajmohanraj7248
      @mohanrajmohanraj7248 2 ปีที่แล้ว

      7777

    • @danapandianramadoss1260
      @danapandianramadoss1260 2 ปีที่แล้ว

      அப்பா எப்பவும் உன் நினைவே அப்பா

    • @MuthuKumar-yp6dg
      @MuthuKumar-yp6dg 2 ปีที่แล้ว

      Really miss my Appa 😭😭😭

    • @priyankamuthuvel5053
      @priyankamuthuvel5053 2 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @dheenadheepan422
    @dheenadheepan422 5 ปีที่แล้ว +165

    கே. ஜே .யேசுதாஸ் அய்யாவின் குரலை கேட்கும் போதே அழுகை தானாக வருகிறது....

  • @anusuyavishwanathan7392
    @anusuyavishwanathan7392 2 ปีที่แล้ว +28

    அப்பா.... நீ இல்லா ஒவ்வொரு நொடியும் மரணத்தை விட கொடுமையான வலிகளை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்..... 🥺🥺🥺🥺🥺 ..... மீண்டும் எப்போது உன்னை காண போகிறேன் ........

  • @akshaywithnature8344
    @akshaywithnature8344 3 ปีที่แล้ว +26

    நான் இப்போதே இறக்கிறேன். நீ உயிர் பெறுவாயென்றால்...

    • @thirumalai7576
      @thirumalai7576 4 หลายเดือนก่อน

      😢😢😢😢

  • @tamizhslvan5567
    @tamizhslvan5567 2 ปีที่แล้ว +167

    உன்னுடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அப்பா ❤❤❤❤❤

  • @poomalaisan8733
    @poomalaisan8733 6 ปีที่แล้ว +189

    எனக்கு பிடித்த முதல் பாடல். கண்ணீர் வருகிறதே.....

    • @karthickm4819
      @karthickm4819 5 ปีที่แล้ว +3

      POOMALAI SAN எனக்கும் நண்பா நமக்கு மரண பயம் இனி எப்போதும் கிடையாது நம்ம அப்பா அங்க இருக்காங்க அதனால

    • @balabhuvanavaishali8880
      @balabhuvanavaishali8880 3 ปีที่แล้ว

      S

    • @mgepriya7202
      @mgepriya7202 2 ปีที่แล้ว

      @@karthickm4819 to ll wt

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 5 ปีที่แล้ว +42

    அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
    எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
    வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
    அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    மாதக்கணக்கே தாயும் சுமந்து வந்தது தான் இவனது உயிரே
    காலம் முழுக்க என்னை சுமந்து காத்து நிற்கும் உனக்கு இல்லை நிகரே
    தூசி என்னை தொடவும் விட மாட்டாய் தோளில் எனை சுமந்து நடை போட்டாய்
    வந்தாயே நீ என் வரமாய்
    அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
    தோழன் என நீ தோளும் கொடுத்து தோல்விகளை ஜெய்த்திட வருவாய்
    சோகம் எதையும் உன்னுள் மறைத்து புன்னகையே எனக்கென தருவாய்
    கண் இமையில் என்னை நீ அடைக்காத்து தூண்டிடவும் மறப்பாய் என்னை பார்த்து
    வாழ்வாயே நீ என் நிழலாய்
    அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    அன்புள்ள அப்பா அப்பா தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
    எனக்கு எது தேவை உலகிலே கொடுத்திடுவாய் நீ முதலிலே
    வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
    அன்புள்ள அப்பா அப்பா யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    Advertisements

  • @ranikannan4126
    @ranikannan4126 3 ปีที่แล้ว +27

    கடவுள் எனக்கு வரம் தருகிறேன் என்றால் நா அப்பாவ தான் கேப்பேன்..😢நான் இந்த வயதில் இலக்க கூடாதா சொத்து இளந்துடேன்😢😢really miss you appa😔😔😔

  • @velvel341
    @velvel341 6 ปีที่แล้ว +164

    அப்பா உங்களை போல் இந்த உலகில் எந்த மனிதரும் இல்லை

  • @priyatharshani6010
    @priyatharshani6010 4 ปีที่แล้ว +20

    மறு ஜென்மம் எடுத்தாலும் என் அப்பாபோல் யாரும் கிடைக்கமாட்டார்கள்

    • @smthomepage4914
      @smthomepage4914 2 ปีที่แล้ว +1

      Appa ilathapothuthuthan theriyum antha Vali ,😭😭😭😭

  • @JesusSoldier1625
    @JesusSoldier1625 ปีที่แล้ว +20

    Appa irukkum pothu kastam vanthalum perusa theriyala....but ippo neenga illa chinna vishayam koota periya paarama irukku ....ungala rompa miss pandren pa 😭

    • @JesusSoldier1625
      @JesusSoldier1625 ปีที่แล้ว

      I with you always my wife🔥🔥#Enok🎉

  • @manick93ify
    @manick93ify 2 ปีที่แล้ว +3

    என் அப்பா உயிரோடு இருக்கும் போது அவரின் அருமை தெரியவில்லை.
    ஆனால், இப்போது தான் அந்த அருமை தெரிகிறது.என்றைக்கும் நீங்க தான் எனக்கு ஆறுதலாக இருக்கனும்.

  • @1948samy
    @1948samy 9 ปีที่แล้ว +170

    அன்புள்ள அப்பா அப்பா
    யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    அன்புள்ள அப்பா அப்பா
    யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    அன்புள்ள அப்பா அப்பா
    தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
    எனக்கு எது தேவை உலகிலே
    கொடுத்திடுவாய் நீ முதலிலே
    வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே
    அன்புள்ள அப்பா அப்பா
    யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    மாதக்கணக்கில் தாயும் சுமந்து
    வந்தது தான் இவனது உயிரே
    காலம் முழுக்க என்னை சுமந்து
    காத்து நிற்க்கும் உனக்கு இல்லை நிகரே
    தூசி என்னை தொடவும் விட மாட்டாய்
    தோளில் எனை சுமந்தே நடை போட்டாய்
    வந்தாயே நீ என் வரமாய்
    அன்புள்ள அப்பா அப்பா
    யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    அன்புள்ள அப்பா அப்பா
    தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
    தோழன் என நீ தோழும் கொடுத்து
    தோல்விகளை ஜெயித்திட வருவாய்
    சோகம் எதையும் உன்னுள் மறைத்து
    புன்னகையே எனக்கென தருவாய்
    கண் இமையில் என்னை நீ அடைக்காது
    தூங்கிடவும் மறப்பாய் என்னை பார்த்து
    வாழ்வாயே நீ என் நிழலாய்
    அன்புள்ள அப்பா அப்பா
    யாருமே உன்போல் இல்லை மண் மேலே
    அன்புள்ள அப்பா அப்பா
    தாயையும் உன்னில் கண்டேன் அன்பாலே
    எனக்கு எது தேவை உலகிலே
    கொடுத்திடுவாய் நீ முதலிலே
    வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே

  • @packeernizammydeenmohamedb8020
    @packeernizammydeenmohamedb8020 3 ปีที่แล้ว +28

    என் தகப்பனார் (அப்பா) என் அடையாளம், என் நம்பிக்கை, என் வீரம் ... எனது உயிர் ... இனி எப்பொழுது காண்பேன..
    இறைவா அவரை மண்ணித்து அரவணைத்துக்கொள்....

    • @abduljabbar6945
      @abduljabbar6945 2 ปีที่แล้ว

      Amen

    • @abduljabbar6945
      @abduljabbar6945 2 ปีที่แล้ว

      Aameen🤲🙏🤴👸🕊️💗💓💕💞💖💝😍😘🥰🤗😊😍😘🥰🤗😊Amen Aamiin

    • @abduljabbar6945
      @abduljabbar6945 2 ปีที่แล้ว

      😔😭

    • @subasreea7995
      @subasreea7995 2 ปีที่แล้ว

      😭😭😭😭

  • @gj5805
    @gj5805 4 ปีที่แล้ว +50

    இருக்கும் வரை தெரியவில்லை " அப்பா " உன் அருமை😭😭😭

  • @ramkumar-kp7bw
    @ramkumar-kp7bw 5 ปีที่แล้ว +66

    அப்பா இந்த வார்த்தையை அதிகம் கூப்பிட முடியாமல் போனது என் வாழ்வில் அப்பாவ கஷ்டப்படுத்தாதிங்க

    • @roganrogan1213
      @roganrogan1213 2 ปีที่แล้ว

      Nanum athigam appa nu kupatadhu illa romba miss pandren😭😭😭 yenoda appa va love u pa and I miss u 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Valarmathi-v6p
      @Valarmathi-v6p 8 หลายเดือนก่อน

      Enakum appa amma ippa illa manasu valikudhu kadaul Yan engaluku amma appa illama akitarunu thariyala

    • @samuvelpremkumar2818
      @samuvelpremkumar2818 6 หลายเดือนก่อน

      நானும் தான் bro 23.10.2015 லா இருந்து எங்க அப்பா வ நான் அப்பா நு கூபிடுரத விட்டு.... ஆனால் நேசிக்கிறேன் என் தந்தையை.....

  • @deepikadeepu1459
    @deepikadeepu1459 6 ปีที่แล้ว +55

    Heart touching song... My father s my God... 😭😭....i love him a lot..

  • @tnquitegaming8591
    @tnquitegaming8591 2 ปีที่แล้ว +6

    அப்பா உன் அடையாளம் ......
    அப்பா இல்லாதவரிடம் கேள் அருமை தெரியும்..........

  • @anusuyavishwanathan7392
    @anusuyavishwanathan7392 2 ปีที่แล้ว +8

    அப்பா.... ஒரு அதிசய புத்தகம்.... அதில் பல ரகசியங்கள் உள்ளது.... இருக்கும் போது தெரிவதில்லை.... இறந்த பின்பு தான் புரிந்து கொள்ள முடிகிறது..... 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @PrabhuKutty-o1z
    @PrabhuKutty-o1z 6 หลายเดือนก่อน +2

    இதற்கு முன் இந்த பாடலை கவனித்து கேட்டதில்லை ஆனால் இப்போது என் அப்பா உயிருடன் இல்லை இறந்துவிட்டார் இப்போது இந்த பாடலை தவிர வேறு எந்த பாடலும் கேட்க தோணுவது இல்லை

  • @agmuthukumar8303
    @agmuthukumar8303 3 ปีที่แล้ว +5

    நான் திரும்ப பெற நினைப்பது உங்களுடன் வாழ்ந்த நாட்களை அல்ல அப்பா.. உங்களை 💚

  • @selvaseeni4769
    @selvaseeni4769 6 ปีที่แล้ว +53

    Father is our real hero..he never forget us.....if you love our father ,you will succeed in your Life

  • @vijayans32
    @vijayans32 4 ปีที่แล้ว +48

    என் அப்பா வை எனக்கு பிடிக்காது. ஆனால் இந்த பாடல் எங்கே ஒலித்தாலும் என் அப்பா வின் என்னிடத்தில் காட்டிய பாசம், அக்கறை தான் நியாபகம் வரும்...

    • @-HARIECE
      @-HARIECE 4 ปีที่แล้ว +1

      True

  • @velupillaimeikandan9126
    @velupillaimeikandan9126 2 หลายเดือนก่อน +1

    உன் வயது 100 என்றாலும் உன் துணையே எனக்கு யானை பலம்....இனி என் துணை உன் நினைவு மட்டுமே....

  • @govarthanan123
    @govarthanan123 10 ปีที่แล้ว +73

    Brought tears to my eyes. When you had the best dad and you miss him at the very moment. :'(

  • @royalramu3544
    @royalramu3544 3 ปีที่แล้ว +15

    Eyes 👀 filled with tears , while seeing this song the memories had came that I enjoyed with my hero Appa
    Missing him
    Have to wait for 1months to see you Appa 😣

  • @sdhandapani1719
    @sdhandapani1719 3 ปีที่แล้ว +20

    அப்பா...நீங்க இல்லாத வீடு தெய்வம் இல்லாத கோயில்...அப்பா

  • @angalteddy5438
    @angalteddy5438 2 ปีที่แล้ว +6

    Miss u appa....😪😭
    Enna thaniya vituthu poitha appa 💔
    Please comeback appa...😢

  • @hepsihepsi9838
    @hepsihepsi9838 ปีที่แล้ว +3

    En appa dealth akitaru 1of year akuthu antha Vali intha ulakathu erukuravainkalu aintha Vali Vara kudathu Jesus imiss u appa I love you appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohan85
    @mohan85 10 ปีที่แล้ว +45

    amma anbu kanule teriyum..appa ude anbu manusule teriyum..i always love u mum and dad!

  • @kirubakarankirubakaran4814
    @kirubakarankirubakaran4814 2 หลายเดือนก่อน +1

    என் அப்பா இருந்தவரை வாழ்க்கை சந்தோஷம். அவர் இல்லை தினம் தினம் நரகம். 😢. அப்பா என்பவர் ஒரு மிகப்பெரிய சக்தி.❤🎉

  • @a9sleepmusic316
    @a9sleepmusic316 2 ปีที่แล้ว +23

    உணர்வுபூர்வமான வரிகள்😢

  • @naveenvellorevlogs7624
    @naveenvellorevlogs7624 2 ปีที่แล้ว +3

    இறைவா என் அப்பா எங்கே?
    எங்களை வாழ வைத்த கடவுளை எடுத்து சென்றாயே
    இரக்கமில்லையா உனக்கு

  • @fathimakaniut883
    @fathimakaniut883 5 ปีที่แล้ว +20

    இந்த பாடல் உண்மையிலே எங்க அப்பா என் மீது வைத்திருந்த அன்பை நினைவு படுத்துகிறது........ நான் எங்க அப்பாவை இழந்தது என் வாழ்க்கையில் மிக பெரிய இழப்பு..........

  • @aartiashokkumar6830
    @aartiashokkumar6830 3 ปีที่แล้ว +24

    Such a touching song 🙃...father is not a word it's an emotion 😘

  • @பேசும்பேனா
    @பேசும்பேனா 5 หลายเดือนก่อน +1

    தந்தையின் அன்பை இந்த ஜென்மத்தில் உணராதவர் கூட கண்ணீர் வடிக்கும் வரிகள்

  • @arivumani5754
    @arivumani5754 ปีที่แล้ว +6

    அப்பா நீ இல்லாத உலகில் வாழ பிடிக்கவில்லை.நான் எப்படி வாழ போகிறேன்.

  • @mohamedanvarabdulrahman4427
    @mohamedanvarabdulrahman4427 10 ปีที่แล้ว +16

    This song make my bro feel his dad's presence with him.. thanks for making my bro happy.. i love my bro's love towards his dad.... nd even i too love my dad vry much

  • @-HARIECE
    @-HARIECE 4 ปีที่แล้ว +6

    Ella pasangalukkum avanga ammavathaan romba pidikkum aana ennakku en appavathan romba pidikkum There is No Best Frd Better than my Father

  • @Kamalhasan10239
    @Kamalhasan10239 3 ปีที่แล้ว +14

    யாரெல்லாம் தந்தையர் தினம் அன்று இந்த பாட்ட கேட்டிங்க....❤️❤️❤️❤️

  • @kumarraj6695
    @kumarraj6695 4 ปีที่แล้ว +11

    My Father is My 1st Hero.... 😍😍My favorite Song.... I love u My dad..... ❤️❤️

  • @jubinjoseph348
    @jubinjoseph348 10 ปีที่แล้ว +23

    yesudas sung for three generations...still going strong,long live dasetta..ummmaaaa...,

  • @privacymaker625
    @privacymaker625 2 ปีที่แล้ว +7

    நான் ரசித்த முதல் இசை -
    என் அப்பாவின் இதயத்துடிப்பு

  • @greenessor1976
    @greenessor1976 5 ปีที่แล้ว +17

    ENODA UYIRE ENGA APPA THAN BUT UNKUDA IRUKA THA ENAKU KUDUTHU VEKALA ABBA....MISS U ABBA

  • @sandhiyaprsprs9551
    @sandhiyaprsprs9551 7 ปีที่แล้ว +21

    I love my appa. there is no one else to compare him. he is the god's gift and biggest asset for me.

  • @sathyaloganadhan8290
    @sathyaloganadhan8290 5 ปีที่แล้ว +3

    Appa una pola eanaku entha ulagathula yarum illa nee illama ....nee than en ulagam antha ulagam entha ulagathula illa.....miss you so much appa

  • @hdsongs4342
    @hdsongs4342 4 ปีที่แล้ว +22

    I heard this song i cried in my heart.i miss you appa..😭😭😭😭😭

  • @ManojManoj-rs3kr
    @ManojManoj-rs3kr 3 หลายเดือนก่อน +1

    பாடலுக்கு ஏற்றவாறு என் அப்பாவோடு வாழ்ந்த நாள் திரும்ப கிடைத்திடுமோ i miss you appa 😭😭😭😭

  • @ShruthiYadav-qh9zt
    @ShruthiYadav-qh9zt 6 หลายเดือนก่อน +2

    Ennaiki ennota appa ellama erukurathala than naa ennaiki kashtapaduren asingam paduren .miss you appa 💔😭I love you appa😭

  • @rajnaganathan9573
    @rajnaganathan9573 10 ปีที่แล้ว +18

    Wah! the Celestial singer weaving his magic again!!!! Jesudas sir!!! Evergreen Voice, Evergreen singing, Evergreen rendition. touching ur feet Jesudas sir for your blessings!!! Gods angel on earth!!! The Ganagandharvar, The Celestial singer!!!!!

  • @Jeevabalaji00
    @Jeevabalaji00 ปีที่แล้ว +5

    பெற்றோர்களின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது

  • @zero-pz9wn
    @zero-pz9wn 4 หลายเดือนก่อน +1

    வேண்டாமல் தரும் தெய்வம் நீ தானே உண்மையிலே....

  • @kaliannansengotuvel1564
    @kaliannansengotuvel1564 2 ปีที่แล้ว +3

    Intha mannil appa Amma Pola yarum iruka mudiyathu I miss you very much my mother love you amma heart touching song lyrics very nice

  • @revathirevathi1087
    @revathirevathi1087 2 ปีที่แล้ว +9

    இந்த பாடல் ஒவ்வொரு வரியும் உண்மை..

  • @rajajigovindan3388
    @rajajigovindan3388 ปีที่แล้ว +3

    நிஜத்தின் உண்மை புரியவில்லை, புரியும்போது நிஜம் நினைவானது

  • @Sumathiedwin-p3o
    @Sumathiedwin-p3o 6 หลายเดือนก่อน +5

    துன்பம் வரும்பொழுது துவண்டு விடாமல் தோள் கொடுத்து வெற்றி பாதையில் அழைத்து செல்ல நம் நாட்டில் நிறைய பெண்களுக்கு நல்ல அப்பாக்கள் தேவைப்படுகின்றது

  • @tharunnaidunaidu8787
    @tharunnaidunaidu8787 6 ปีที่แล้ว +33

    Appa is first God

  • @suganyamani7389
    @suganyamani7389 10 ปีที่แล้ว +11

    no wordz to say.... superrrrrrrrrrrrrrrrrrrrr song.... sply lyric amazinggggggggggg song............. today spl dedication to my dad...

  • @Skevent24
    @Skevent24 6 ปีที่แล้ว +31

    😎nice lyrics 💪Anpulla appa 👈appaaaaa😍

    • @nandhininandubby5195
      @nandhininandubby5195 5 ปีที่แล้ว

      appa i wan see u appa pls appa see me love you so much appa u the best appa 😍

  • @dhanadhanishdhanadhanish8964
    @dhanadhanishdhanadhanish8964 3 ปีที่แล้ว +6

    எனக்கு இந்த பாடல் பிடித்து இருக்கிறது ... எனக்கு அப்பா இல்லை . இந்த பாடல் கேட்டதும் ... எனக்கு அப்பா ஞாபகம் வந்தது... எனக்கு மனது கஷ்டமாக இருக்கும் போது இந்த பாடல் கேட்பேன்... ஜ மிஸ் யூ அப்பா .....

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 6 ปีที่แล้ว +31

    Intha padalai yesudaas avarkalai thavire vera yarume paada mudiyathu

  • @umavinu2188
    @umavinu2188 3 ปีที่แล้ว +2

    Really true enakku ethu thevai ulagile koduthiduvai nee muthalile

  • @shalinishalu1995
    @shalinishalu1995 6 ปีที่แล้ว +35

    I really miss my father...8 years go ready i never see my father.

    • @arivariv2428
      @arivariv2428 5 ปีที่แล้ว +1

      16 varushama achi oru thadavai koda en appa parthathum illa apanu kupdhatum illa😢ana irukaru enga irukarunu koda terila

    • @vasanthsmart318
      @vasanthsmart318 4 ปีที่แล้ว

      @@arivariv2428 😢😢

    • @sundarraj-px2sg
      @sundarraj-px2sg 4 ปีที่แล้ว +1

      @@arivariv2428 yepaothume ungalakaga unga kodave iruppanga ❤️kalavai padathinga unga appa manasu kasdapada poguthu ❤️❤️❤️

  • @arunkumar8929
    @arunkumar8929 4 ปีที่แล้ว +66

    இறந்த பிறகு அதிகம் கேட்ட பாடல்😭😭😭

    • @mariselvi7645
      @mariselvi7645 3 ปีที่แล้ว +3

      Also my dad death so many more times this song hear

    • @shobanaarul1650
      @shobanaarul1650 2 ปีที่แล้ว

      Me too 😭😭😭😭

  • @barkathsona8524
    @barkathsona8524 5 ปีที่แล้ว +8

    Appa is real life hero in my life he is A great role model for me he teches us lot stay blessed for ever keep on smiling lead happy and healthy life for ever😍🥰😘

  • @shinyj2113
    @shinyj2113 5 ปีที่แล้ว +3

    Yen appava na rompa miss pantran I love you appa too love you so much appa . Appa ana nega ila appa marupadium epa appa varuviga ungala mathiri yaralaum egaluku appava varamudiyathu love you appa and miss you appa

  • @prakashelangovan3461
    @prakashelangovan3461 2 ปีที่แล้ว +1

    அப்பா வின் அருமை நான் அப்பா ஆகும் போது தான் தெரிகிறது... I love my dad..

  • @sv8248
    @sv8248 2 ปีที่แล้ว +1

    அப்பா நீ என் மகனாக பிறக்க கடவுளை வேண்டுகிறேன் 😭😭😭

  • @nivithanivi2542
    @nivithanivi2542 6 ปีที่แล้ว +23

    love you appa miss you appa

  • @roshimon6670
    @roshimon6670 10 ปีที่แล้ว +35

    Dedicated to my sweet loving dad :-*

  • @k.s7556
    @k.s7556 5 ปีที่แล้ว +37

    இவர் பாடியது நாள் தான் எனக்கு இந்த பாட்டில் ஒரு ஈர்ப்பு

  • @saransaran3537
    @saransaran3537 4 ปีที่แล้ว +2

    நீ இருக்கும் இடம் நரகமாக இருந்தாலும் அது எனக்கு சொர்க்கம் அப்பா அங்கு எனக்கு ஒரு இடம் கிடைத்தால் மட்டுமே போதும் அப்பா என்று சொல்லும் வார்த்தை இனிமேல் என் வாழ்வில் கிடைக்காது உன் நிழலில் நான் வாழ்வேன் நீரில்லாத இவ்வுலகம் எனக்கு நரகமாக தோன்றுகிறது அப்பா இன்னொரு பிறவி ஒன்று இருந்தால் அதிலும் உனக்கு மகளாக நான் பிறக்க வேண்டும் என்றும் உன்னை பார்த்த இடமெல்லாம் இப்போது எனக்கு 😭😭😭😭😭😭உம்மை நினைக்கும் போது வார்த்தை வரவில்லை அப்பா கண்ணில் கண்ணீர் மட்டுமே வருகிறது நீ உண்ணும் போது எனக்கும் ஊட்டிவிடு வாய் இனிமேல் எனக்கு யார் இருக்கிறார் 😭😭😭😭அதிகாலையில் காப்பி குடிக்கும் போதும் கூட எனக்கு சிறிது உத்து வாய் 😭😭😭நான் சாலையில் நடக்கும்போது உன் விரலை பிடித்து தானப்பா நடந்தேன் 😭😭😭😭உன்னை நினைக்கும் போது எனக்கு இன்னும் மனம் வலிக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @paramasivan7008
    @paramasivan7008 5 ปีที่แล้ว +13

    My Real hero my dad 😊😊😊😊

  • @TheISONAGARAJ
    @TheISONAGARAJ 10 ปีที่แล้ว +9

    KJY .. KJY.. yarume ungal pol illai .. Simple lyric..but classic

  • @santhanakumar7893
    @santhanakumar7893 5 ปีที่แล้ว +16

    My heart melting touching song... really love it song......

  • @GAlagu
    @GAlagu 3 ปีที่แล้ว +3

    ஏன் அப்பா என்னைவிட்டு போன😭😭 I love you dad😘

  • @banuprasath9694
    @banuprasath9694 16 วันที่ผ่านมา

    Tq jesudas sir and imman soul of song and lyrics 😢😢😢 I can see my daddy 😢😢😢😢

  • @dhanalakshmi-eh1lv
    @dhanalakshmi-eh1lv 9 หลายเดือนก่อน +2

    அப்பா ஒரு அழகிய கவிதை அழைக்க வாய்ப்பில்லாத போது தான் உணர்கிறேன்😢

  • @alexpandian5080
    @alexpandian5080 4 ปีที่แล้ว +3

    "Engalukkakavae vazhntha iraivan"
    Engal appa......

  • @johnasisi4107
    @johnasisi4107 2 ปีที่แล้ว +4

    Every familys Sumaithaangi!!Appa!!Always Great!!!

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 ปีที่แล้ว +2

    *அப்பா ( அத்தா ) -வின் இடத்தினை யாராலும் நிரப்ப முடியாது..அப்பா இல்லாதபோது அழுவதை விட ..அவர் இருக்கும் போதே அன்பாகவும்..பாசமா பார்த்து கொள்ளுங்க.......❣️💔😰🚶🏻‍♂️# Rj #*

  • @manojpriyanBaskar
    @manojpriyanBaskar 5 วันที่ผ่านมา +1

    No words to describe

  • @kalaivanimurali1746
    @kalaivanimurali1746 5 ปีที่แล้ว +4

    Appa I miss you Appa nee thirumba vandudu Appa pls enga appava thirumba kudu kadavule

  • @guru2823
    @guru2823 ปีที่แล้ว +2

    Irukum bodhu arumai theriyavillai theriyumbodhu en arugil illai😢😢😢😢

  • @PriyaPriya-gq4oy
    @PriyaPriya-gq4oy 4 ปีที่แล้ว +3

    Miss you app unna rompa rompa miss pandren 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @varshavelu4262
    @varshavelu4262 2 ปีที่แล้ว +2

    Always my favorite songs I love my dad & mom so muchhh luv uu both to core🥰🥰🥰🥰🥰🥰💕💕💕💕

  • @ragaviragavi6936
    @ragaviragavi6936 ปีที่แล้ว

    அம்மாவா பாசம் காட்ட அப்பாவா வளர்க்க தோழியாக தோள் கொடுக்க அனைத்தையும் உன்னிடம் மட்டுமே எதிர் பாக்குறேன் ஆனால் அந்த கடவுள் எனக்கு வரம் கொடுக்கல உன்னை பார்க்கும் அதிஷ்டம் கூட எனக்கு கிடைக்கவில்லை அடுத்த ஜென்மம் ஒன்று இருந்ததால் உன்னை பார்க்கும் வரம் எனக்கு வேனூம் I really miss you appa

  • @MahaLinga-ho8te
    @MahaLinga-ho8te ปีที่แล้ว +2

    அப்பா நான் உங்கள ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் மன்னிச்சுருங்க sorry பா love u பா ❤️❤️❤️❤️

  • @muthuraja174
    @muthuraja174 3 ปีที่แล้ว +3

    எங்க அப்பா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அவர் நான் சிறுவனாக இருந்த போது இரந்து விட்டார் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏