BORN ON SATURDAY..?இந்த நாளில பிறந்தாய் BY INDIAN SPIRITUAL GURU SANJEVIRAJASWAMIGAL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
    Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
    ---------------------------------------------------------------------------------------
    FOR MORE DETAILS MAIL US
    sanjevi.org@gmail.com
    www.sanjevi.org
    spiritualgurukanchi@gmail.com

ความคิดเห็น • 43

  • @gomathir5867
    @gomathir5867 4 ปีที่แล้ว +3

    மந்திரம் எழுத்து வடிவில் தர வேண்டுகிறேன்

  • @sivasidambarams2939
    @sivasidambarams2939 5 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்...நீங்கள் சொன்ன மந்திரத்தை...எழுத்து வடிவில் கொடுங்கள்.....மிக்க நன்றி.....🙏

  • @Rajam-qg5on
    @Rajam-qg5on 5 ปีที่แล้ว +2

    முற்றிலும் உண்மை

  • @dharanidharani1643
    @dharanidharani1643 3 ปีที่แล้ว +1

    Na Sunday morning (6 A.M)13th January 2002

  • @rengaraju486
    @rengaraju486 ปีที่แล้ว

    Nanri swamiji

  • @kavithag3378
    @kavithag3378 3 ปีที่แล้ว

    Aravid December 8-12-2001 Sainik sanikilamai

  • @kguru1
    @kguru1 5 ปีที่แล้ว +2

    Namaskarem Saami. Please type the manthiram in tamil as reply. Nandri!

  • @krishnamoorthyr2138
    @krishnamoorthyr2138 2 ปีที่แล้ว

    Samy nan Saturday 1:18 pm kku piranthavan problem athigamaga irukku what solution samy

  • @srinivasanr.3943
    @srinivasanr.3943 5 ปีที่แล้ว

    ,வணக்கம் ஐயா. என் மகன் பெயர் கௌஷிக்.17.9.2013,பிறந்தான்.பிறந்த நாள் முதல் ஒரு வருடம் நன்றாக இருந்தான். இரண்டாவது வருடம் தொடங்கியதும் காய்ச்சல் பிறகு அலர்ஜி என்று மாறி மாறி வந்தது.5வருடம் தொடங்கியதும் அஸ்துமா சேர்ந்து விட்டது.முச்சு தினறல் ,விஷிங் பிறபாபலமும் வந்து விட்டது.நாங்கள் ஹேமியாபதி மருந்து எடுத்து கொண்டு வருகிறோம். இவனுக்கு தொந்தரவு அடிக்கடி வரவே ஜாதகம் பார்த்தோம் அதில் 7/அரை சனி நடந்து கொண்டு இருக்கிறது.ஒரு வருடம் ஆகிறது என்று கூறி உள்ளார். இன்னும்6வருடம் முழுவதும் தொந்தரவு உள்ளது என்று சொல்லி உள்ளார்கள். இவன் பிறந்த நாள் முதல் நான் பல இடங்களில் மருத்துவம் பார்த்து கொண்டே இருக்கிறேன். எந்த பலனும் இல்லை. நான்6 வருடமாக என் மகனால் துன்பபடுகிறேன். எனக்கு ஒரு நல்ல பலன் தரும் வகையில் பரிகாரம் அல்லது என் மகனுக்கு நல்ல வழிகாட்டியை அருளுங்கள் ஐயா. என் மன கஸ்டம் திர்பாயாக. ஐயா. எதிர் ப்பார்புடன்.உங்கள் நல்லாசிக்காக.

  • @Raamarajan
    @Raamarajan 5 ปีที่แล้ว +1

    99% correct.

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 5 ปีที่แล้ว +1

    romba nandri samiji guruvae saranam

  • @muthulakshmiv9469
    @muthulakshmiv9469 5 ปีที่แล้ว

    ஐயா நான் பூப்படிந்த நாள் 7,12,2004ல் காலை 10மணி முதல் 11மணிக்குள். எனக்கு ஜாதகம் இல்லை ஐயா. பிறந்த ஜாதகமும் இல்லை எனது ராசி நட்சத்திரம் சொல்லுங்க ஐயா

  • @bakyaponnusamy4101
    @bakyaponnusamy4101 5 ปีที่แล้ว +2

    100%true🙄

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 6 ปีที่แล้ว +1

    Sanjevi Raja Swamigal like you super

  • @monicah8702
    @monicah8702 6 ปีที่แล้ว +2

    Sir na 12.15 am porantha Apo Sunday va satday va sir

  • @sujathakumar7781
    @sujathakumar7781 6 ปีที่แล้ว

    Yes 100% right but my son works in USA so what he can do temple is not there please guide me guruji

  • @durkadevi164
    @durkadevi164 6 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @padmavathid3833
    @padmavathid3833 7 ปีที่แล้ว +2

    Swamiji, I have a doubt. Both Kakam and below should be painted in yellow color OR only the below should be in yellow color and Kakam should be in black color. Please advise

  • @akiaki914
    @akiaki914 7 ปีที่แล้ว

    vanakam swamyji Bhairavaruku yendha nerathil sambar sadham padaithu velaku poda vendum thaiyavu seidhu bathil aliyungal thalmai udan ketu kolgiren....naan valvil vetri pera vendum 21 vayathuthan agirathu naan neraya asingagalum avamanagalum than pattu kondu irukiren indruvarai...nanum valvil nalabadiyaga uyara vendum valikurungal swamy Nandri

  • @SanthoshSanthosh-ug5no
    @SanthoshSanthosh-ug5no 7 ปีที่แล้ว +1

    Romba thanks swamiji

  • @akilaanbu1632
    @akilaanbu1632 6 ปีที่แล้ว

    ayya vanakam nan 19/7/1997 aadi paruvam antru piranthen thanusu(puradam) lifela romba problem varuthu evalo than muyarchi panalum plan ila athu mana varuthatha tharuthu. jathagam patha lum ethuvum sola matangranga. enoda life epadi irukumnu enaku therila. ela vagailum perachani varuthu ithuku oru thirvu solunga ayya

  • @nimmykarthic1360
    @nimmykarthic1360 5 ปีที่แล้ว

    Swami 3 malarkal thanthal nallathu thandean

  • @nilamahi2172
    @nilamahi2172 5 ปีที่แล้ว

    காகம் கருப்பில் வரைந்து அதன் பின் பகுதி

  • @periyasamymurugan5711
    @periyasamymurugan5711 6 ปีที่แล้ว +1

    appa sanikilamai pirantha vesta

  • @kishorekumar-do8md
    @kishorekumar-do8md 6 ปีที่แล้ว +2

    எனக்கு ஏற்புடையதாக தொியவில்லை

  • @ShahidAli-sq8xg
    @ShahidAli-sq8xg 6 ปีที่แล้ว

    Migavum nandrii nandrii nandrii ayya

  • @krishnanhariharan7839
    @krishnanhariharan7839 7 ปีที่แล้ว

    Ayya vanakkam... I am born on Saturday...thelivupaduthavum.. yellow colour paper pocket la to be kept? seriya puriyala

  • @jayarajjesuraj7493
    @jayarajjesuraj7493 6 ปีที่แล้ว

    Samy sani kilamai pathi solluka pls

  • @anandhi.tanandhi9040
    @anandhi.tanandhi9040 6 ปีที่แล้ว

    intha thagaval alitthamaikku Nandri swami .naan ungalai santhikkavandum swami.ungal address sollunga iyya.

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 ปีที่แล้ว

      குருவே சரணம் 9600396444 என்ற எண்ணிற்கு கால் செய்து அப்பாய்ண்ட்மென்ட் பெற்றுக்கொள்ளவும் நன்றி

  • @periyasamyramasamy1511
    @periyasamyramasamy1511 3 ปีที่แล้ว

    Eppovum kastam thaan irukkum ah enna

  • @govindasamymarakatham577
    @govindasamymarakatham577 6 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்,
    தங்களை நேரில் சந்தித்து பேச முடியுமா? என்ன செய்வது

  • @sakthivelsrimathi3915
    @sakthivelsrimathi3915 6 ปีที่แล้ว

    ஐயா என் கணவர் ஞாயிற்றுக் கிழமை இரவு 12:5 மணிக்கு பிறந்தார்.அவருடைய பழைய ஜாதகத்தில் ஞாயிற்றுக்கிழமை என்று கூறப்படுகிறது, ஆனால் கம்ப்யூட்டர் ஜாதகத்தில் திங்கள் என்று கூறுகிறார்கள் .தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா

    • @sanjevirajaswamigal
      @sanjevirajaswamigal  6 ปีที่แล้ว

      Panchanga kanaku kalai 6 mani vidiyal computer kanaku 12 mani ithuvae matram vara karanam

  • @sangisangi8677
    @sangisangi8677 5 ปีที่แล้ว

    Unmaitan ayya kastam mattumtan iruku kail Oru kasu thangala hard work pannalum no benefit

  • @periyasamyramasamy1511
    @periyasamyramasamy1511 3 ปีที่แล้ว

    There won't be at least a single good thing

  • @rajeshwaran331
    @rajeshwaran331 7 ปีที่แล้ว

    ஐயா என் கணவன் குடி க்கு அடிமை ஆகி விட்டர் நான் என் செய் ய வோன்டும் எனக்கு தீர்வு தருங்கல்

  • @rajiappaswamy6608
    @rajiappaswamy6608 7 ปีที่แล้ว

    Hi sir , I have born on 12.30 am on saturday , does this count on saturday or friday ? please clarify i'm confused.
    thanks

  • @Srichandra3
    @Srichandra3 7 ปีที่แล้ว +2

    yes correct

  • @berthaaoun3302
    @berthaaoun3302 5 ปีที่แล้ว

    👃👃👃👃

  • @nilamahi2172
    @nilamahi2172 5 ปีที่แล้ว

    இது உண்மை இல்லை.