அல்லாஹ் ஹூ அக்பர்! அல்லாஹ் வே இன்று இந்த பூமியில் நடக்கும் இத்தனை கொடுமைகளையும் பார்த்து விட்டு நீர் எப்படி இன்னும் ஒரு நபியை எங்களுக்கு வழங்காமல் இருக்கிறீர்கள் அல்லாஹ் வே. எனவே இறுதி நபியை பூமிக்கு அனுப்பி 1600 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது முஹம்மது நபியே இன்று இருந்தாலும் சீர்திருத்த முடியாத அளவுக்கு இப்பூமி சீர் கெட்டு இருக்கிறது. இன்று இத்தனை மிக வளமையான வலிமையான முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்களும் இருந்த போதிலும் உலகத்தில் நீர் கண்டித்த கொடுமைகள் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றன. எனவே இன்னும் ஒரு நபியை இந்த பூமிக்கு அனுப்ப நீர் நாடினால் நீரே போதுமானவர். எல்லா புகழும் பெருமையும் அல்லாஹ்வுக்கே.ஆமீன்.
Two in one. Makkalukku vazhikaattal matrum dhaawa pani. Migavum arumai
You learn lot by listening to it's meaning . Thankyou jazakallah khair .
Very excellent explanation by Doctor..
அல்லாஹ் ஹூ அக்பர்! அல்லாஹ் வே இன்று இந்த பூமியில் நடக்கும் இத்தனை கொடுமைகளையும் பார்த்து விட்டு நீர் எப்படி இன்னும் ஒரு நபியை எங்களுக்கு வழங்காமல் இருக்கிறீர்கள் அல்லாஹ் வே. எனவே இறுதி நபியை பூமிக்கு அனுப்பி 1600 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது முஹம்மது நபியே இன்று இருந்தாலும் சீர்திருத்த முடியாத அளவுக்கு இப்பூமி சீர் கெட்டு இருக்கிறது. இன்று இத்தனை மிக வளமையான வலிமையான முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்களும் இருந்த போதிலும் உலகத்தில் நீர் கண்டித்த கொடுமைகள் குற்றங்கள் சகஜமாக நடக்கின்றன. எனவே இன்னும் ஒரு நபியை இந்த பூமிக்கு அனுப்ப நீர் நாடினால்
நீரே போதுமானவர். எல்லா புகழும் பெருமையும் அல்லாஹ்வுக்கே.ஆமீன்.