மாடி தோட்டத்துக்கு பந்தல் போடணுமா🌱 | இவ்வளவு எளிமையா ஒரு வழி இருக்கா👌🏻 | PANTHAL FOR TERRACE GARDEN🌷

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 514

  • @ushakumari9733
    @ushakumari9733 4 ปีที่แล้ว +20

    Super Rajesh panthal katturathu eppadi nu romba theliva solli kudutha Unnoda veedu suthi irukura maram chedi Kodi ellam paakurathuku avalavu azhaga iruku . experience athigamayittathaala camera angle yellam maathi yedukurathu nalla iruku . Unmayagave Unnoda odambula odura rathathula chedi oda intrest irukurathaala thaan ivalavu porumaya vela paakura mazhayila nanajathaala cold yethum pudikala la la care full ah iru pa Rajesh dioloque sonnavarukum ennoda wishes sollidu pa 😃👏👏👏

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +6

      Thank you thank you thank you so much sister for having a such effort to convey your full feedback and concern on us. We really happy and glad to have such a true loving support from people like you. Always being grattitute. கண்டிப்பா camera சகோ kum marakkama sollidren Sister.. 😀.. Stay connected and keep supporting dear sister. Aanaal happy gardening.. 🤗

  • @lakshmig352
    @lakshmig352 4 ปีที่แล้ว +69

    இந்த வயதில் இப்படி இயற்கையோடு இணைந்து இன்பமாய் வாழ்வது கண்டு சந்தோஷமும் பெருமையுமாய் உள்ளது. வாழ்க வளமுடன்,தம்பி.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +4

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி AKKA. மிக்க மகிழ்ச்சி தங்கள் வாழ்த்துக்களுக்கு. தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @jothiumashankar4982
    @jothiumashankar4982 4 ปีที่แล้ว +12

    சூப்பர் பிரதர் கையில் எல்லா தொழிலும் கையில் வச்சிருக்கிறிங்க சல்யூட் பிரதர் திறமைசாலி 👍நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் உன் தாய் கொடுத்து வைத்தவர்கள் 😀

    • @newgamer7669
      @newgamer7669 4 ปีที่แล้ว +2

      Wife too

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் சந்தோசம் சிஸ்டர். நீங்கள் எங்களோடு இணைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது

  • @mkdreamlife2157
    @mkdreamlife2157 3 ปีที่แล้ว +14

    உங்களை பின் தொடர்ந்து நானும் மாடித்தோட்டம் ஆரபித்துவிட்டேன்

  • @ksvidyalakshmi492
    @ksvidyalakshmi492 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி 👍👍......
    உங்க வீடியோவை நேத்து நைட்டு தான் பார்த்தேன்... நீங்க information கொடுக்கிறவிதம் ரொம்ப attractive இருக்கு....
    இப்பவரைக்கும் கிட்டத்தட்ட 10 videoக்கும் மேல பார்த்துட்டேன்.. நிறைய idea கிடைச்சிருக்கு....🙏🙏....

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 ปีที่แล้ว +1

    அப்ப்ப்ப்பா என்ன ஒரு திறமை ஆர்வம் சூப்பர் தம்பி நானும் மாடித் தோட்டம் வைத்திருக்கேன் ஆனால் என் கணவருக்கு அதில் விருப்பம் இல்லாததால் எனக்கு உதவ ஆள் இல்லை.... என்னால் என்ன செய்ய முடியுமோ அந்த அளவு செய்கிறேன் நன்றாக வளர்க்கிறேன் அருமையாக இருந்தது விளக்கமும் அழகு பந்தல் வைக்க ஆசையாக இருக்கு.... நான் சென்னை தான்.... உங்கள் தோட்டம் என்னை ரொம்பவே ஈஈஈஈர்க்கிறது நான் வந்து பார்க்கலாமா ...... உங்கள் ஐடியாக்களும் உங்கள் ஆர்வமும் இன்னும் மெருகூட்டப்பட என் வாழ்த்துக்கள்..... செடிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்... பொறுமையாக வீடியோ எடுக்கும் அன்பருக்கும் என் வாழ்த்துக்கள் .... நன்றி

    • @RKPATTARAI
      @RKPATTARAI  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி அக்கா..

  • @nandhinipriya3175
    @nandhinipriya3175 3 ปีที่แล้ว +1

    Super na ungalota garden pathu enaku garden maintain pananu nu thonuthu bro

  • @poornimab3458
    @poornimab3458 4 ปีที่แล้ว +2

    முயற்சி இருந்தால் எதுவும் நம் கையில் என்பது உங்களுக்கு பொருந்தும் தம்பி உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு.👍👍👍

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி அக்கா.. ம்மிக்க மகிழ்ச்சி தங்கள் வாழ்த்துக்களுக்கு

  • @thendralprithu6932
    @thendralprithu6932 4 ปีที่แล้ว +2

    Na ethir partha video bro idhu. Romba thx na terrace garden pandrapo nenga dhan enaku congrats paninga niyabagam iruka. Ipo na start paniten pandhal epdi podanum nu therila ipo neengaley potutinga

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Nabagam irukkunga sister. Romba santhosham unga vidaa muyarchikku. Kandippa first yield eduthuttu marakkama sollunga. Really happy to hear from you..

    • @thendralprithu6932
      @thendralprithu6932 4 ปีที่แล้ว

      @@RKPATTARAI sure kandipa soluven. Unga kita tq so much. First term little failure but irundhalum vidama try pani poitu iruken

  • @kajukalai7560
    @kajukalai7560 ปีที่แล้ว

    Intha climate nalla irukku😁 ithaium intha edathaiyum pakkum pothu oru happiness kidaikkuthu manasukkulla oru santhosam😍

  • @ZXVFGTYUI
    @ZXVFGTYUI 3 ปีที่แล้ว

    rajesh kalakkureenga. adai mazhaiyilum vidathu velai seikureergal. salute to ur dedication

  • @sundariezhil2843
    @sundariezhil2843 3 ปีที่แล้ว

    நன்றி ராஜேஷ் தம்பி தங்களின் பதிவு மிகவும் எளிமை அருமை👌

  • @rajamaniraaju5748
    @rajamaniraaju5748 4 ปีที่แล้ว

    அண்ணா, உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது. நானும் மாடி தோட்டம் அமைக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன், அண்ணா. ஆனால், எங்க மாடி சின்னதாக தான் இருக்கிறது. நான் திராச்சை செடி வளர்த்து வருகிறேன், அது இப்போது பெரிதாகி விட்டது எனவே சிறிய மாடியில் எப்படி பந்தல் அமைப்பது என்று சொல்லுங்கள் அண்ணா.

  • @Nisha-e6e7q
    @Nisha-e6e7q 4 ปีที่แล้ว +2

    சூப்பர் நேரில் வந்து பாக்கணும் போல இருக்கு....

  • @ArtinLifestyle
    @ArtinLifestyle 3 ปีที่แล้ว

    Super bro... pakkavae sandhoshama irukku

  • @Raja356
    @Raja356 4 ปีที่แล้ว +1

    Super Saho..
    Intha Segment paathitt irukkumboth enga ammavum vanth pakkathla irunth paathanga..
    Ungaloda matha videos um kaattnen..
    Videos ellam ammakk nalla pidich poch..
    Especially Hariya Meen amlam kudikka solluveengalla atha paath nalla sirichittanga ammavum appavum..
    Vazhthukkal👍

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      Romba Nandri Sgago.. Really very much happy to hear this from you. Ammakum Appakum Oru Vanakkam sollidunga.. Thodarthu parunga Sago. மிக்க நன்றி சகோ

  • @seenabasha5818
    @seenabasha5818 4 ปีที่แล้ว +2

    Perumaya iruku thambi ungal Uzhaippu god bless you

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Sister.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @monishasekar4716
    @monishasekar4716 4 ปีที่แล้ว +1

    Neenga seekiram thoopu vangi unga uzhaippai payanpadutha enathu vazhthukkal!!

  • @blackreview0170
    @blackreview0170 2 ปีที่แล้ว +1

    Super anna I also have a small madi thotam I started again my garden😀😀😀amazing bro your videos was amazing🌿🌿🌱🌱🌱

  • @dayanaantony7132
    @dayanaantony7132 4 ปีที่แล้ว +2

    Beautiful garden.youngsters interested in terrace garden.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      Thank you so much 😊 Friend.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @saranyasaranya3234
    @saranyasaranya3234 4 ปีที่แล้ว +2

    Oh my God really wonderful job sir.......no words to say God bless you sir...... I have one doubt sir how to control pooran in my grow bag sir please reply me sir please.......

  • @ramyaavlakshmanan3955
    @ramyaavlakshmanan3955 4 ปีที่แล้ว +1

    Semma super Rajesh... Awesome.. you are a real inspiration to many of us!! Iyarkaiyoda inaindhale mazhaiyum veyyil um onnum seyadhu. Keep rocking 👍

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Tanxx for your compliments.

  • @mohamedaadhil9427
    @mohamedaadhil9427 3 ปีที่แล้ว

    Woow bro ida than iththana naala aa search panni kondhu irindan....keep it up bruh💬

  • @shanthisekar3963
    @shanthisekar3963 4 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி ரொம்ப நல்ல விளக்கத்துடன் வீடியோ பர்க்க அருமை

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ. தங்கள் மேலான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி

  • @chandranswamy3988
    @chandranswamy3988 4 ปีที่แล้ว +2

    Sooper pandal. You are very imaginative as well as hardworking. Glad to see an energetic youth dedicated to Rooftop Gardening. Your videos will inspire both young and old to try their hand in gardening. Stay blessed.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      So nice of you.. Thank you very much Brother. Glad for your compliment. Stay connected and keep supporting.. Happy that you are connected with us..

  • @nagajothibaskar960
    @nagajothibaskar960 4 ปีที่แล้ว +1

    Super super super bro vazhga valamudan thanks bro

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Sister.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @finnovationc8781
    @finnovationc8781 4 ปีที่แล้ว +1

    Bro i to made it and I took good yeild very very thankyou bro

  • @nirmalameda3920
    @nirmalameda3920 4 ปีที่แล้ว +2

    Supera irundhadhu pandhal iyarkana pandhal👌👌👌👌👌👌

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Sister.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @msmssaratha7260
    @msmssaratha7260 4 ปีที่แล้ว +1

    Gonjam prain athigam delent rompa happy mind you always happy so I am proved up you delent very nice very thanks continue you terrace garden life

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      So nice of you.. Thank you so much 😊 Sister.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

    • @msmssaratha7260
      @msmssaratha7260 4 ปีที่แล้ว

      Really recent your terrace garden videos watching subscriber continue your happy job thanks

  • @umamaheshwriumamaheshwari4087
    @umamaheshwriumamaheshwari4087 ปีที่แล้ว

    Very useful tips thambi...... Useful vedio

  • @sathisha2146
    @sathisha2146 4 ปีที่แล้ว +1

    Good effort bro. Also very useful for me. Yaratchum intha mathri video upload pannuvangala nu wait pannitu irunthen thanks bro

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Sathish Brother.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @sathyadorai1133
    @sathyadorai1133 4 ปีที่แล้ว +3

    Hard working boy wow!

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Sago.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @ksarathbabu2102
    @ksarathbabu2102 4 ปีที่แล้ว +1

    Hi Rajesh
    I am also using our old cot (Iron)
    For vertical climbing support it's amazing idea for peas and Bitter Gard

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Brother.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting.. Cheers for a being gardener.. Good luck for the better yields bro..

  • @SaiLeelaM
    @SaiLeelaM ปีที่แล้ว

    I liked your support arraignment, can you please
    show how did you constructed the support system for creeping plants.

  • @jayashreenatarajan2394
    @jayashreenatarajan2394 4 ปีที่แล้ว +1

    I appreciate your hard work in gardening . I am also inspired by your garden and trying all of your ideas in my small and new garden.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      So nice of you and Glad to hear that.. Thank you so much 😊 Sister.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @gracynunes917
    @gracynunes917 4 ปีที่แล้ว +1

    Super thambi!!! I use to see all your videos. All good and informative and very useful.keep it. Your garden s blooming!!!

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      So nice of you.. Thank you very much Sister. Glad for your compliment. Stay connected and keep supporting.. Happy that you are connected with us..

  • @geethasripathy3033
    @geethasripathy3033 4 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சி பிரமிக்க வைக்கிறது வாழ்க வளமுடன் 👍 best wishes to ur hard work

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி சகோ .. மிக்க மகிழ்ச்சி தங்கள் வாழ்த்துக்களுக்கு. Thank you so much for your wishes and compliment. Stay connected and keep supporting..

  • @geethavel4736
    @geethavel4736 4 ปีที่แล้ว +1

    Super bro Vazhga valamudan 😀

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி...

  • @jacobbernard8738
    @jacobbernard8738 ปีที่แล้ว

    Appreciate your hard working!

  • @vidhyarajvidhyaraj73
    @vidhyarajvidhyaraj73 ปีที่แล้ว

    Super bro. Very useful video. Thanks bro😊

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 4 ปีที่แล้ว +3

    I love all your video's.... you are the inspiration for most of us for your terrace garden

    • @lavanyakabilan0179
      @lavanyakabilan0179 4 ปีที่แล้ว +1

      👐

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      So nice of you.. Thank you so much 😊 Brother.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @rajorganicthottam
    @rajorganicthottam 3 ปีที่แล้ว +1

    Thanks, Useful information. I did it today

  • @zeroillana
    @zeroillana 4 ปีที่แล้ว +3

    A pratical walkthrough experience! excellent work friend...

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      Thanks for the visit. And glad for your compliment Sago.. Stay connected and keep supporting..

    • @mohamednoushad3719
      @mohamednoushad3719 3 ปีที่แล้ว

      OP0

  • @samisaac5860
    @samisaac5860 4 ปีที่แล้ว +2

    Super super Thambi!.....Really your great. I have been watching your videos regularly. I also very much interested in gardening. Keep it up.....

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      So nice of you. Thank you so much 😊 Brother.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting.. Good luck for your Garden Bro. Happy gardening..

  • @DevikaElumalai
    @DevikaElumalai 4 ปีที่แล้ว +2

    Superb bro...nenga y innum lotus plant lam try pannala?? 1 video lotus pathi upload panunga...😃😃

  • @srin803
    @srin803 3 ปีที่แล้ว

    Great effort . Now i have got an idea. Thanks bro.

  • @neerajanandhini
    @neerajanandhini 4 ปีที่แล้ว +1

    Wow wow recent times i was thinking to do diz but dont know how to do.. And 2day ur video 😍😍 supr bro thanq

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      Welcome 😊 Sister.. மிகவும் நன்றி.. மமிக்க மகிழ்ச்சி தங்கள் வாழ்த்துக்களுக்கு

  • @vidhyavels9033
    @vidhyavels9033 3 ปีที่แล้ว +1

    Super bro.u had gave us a brief explanation

  • @devikala.a2512
    @devikala.a2512 4 ปีที่แล้ว +6

    Hard working....👏👏
    And
    Happy gardening....♡♡

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      Thanks for visiting Akka.. Happy for your compliment..

  • @surekhamathangi5308
    @surekhamathangi5308 4 ปีที่แล้ว +1

    Superb.......👌👌👌 Rajesh. I did the second one in my small garden.
    Thank you 💐💐💐

  • @srikanthr7682
    @srikanthr7682 4 ปีที่แล้ว

    Pandhal amipu arumai bro pandhal kambu keela madiyil eppadi vaikaradhu

  • @inbarajanvadivelu1220
    @inbarajanvadivelu1220 4 ปีที่แล้ว +1

    Wow.you are giving easy and super idea kannu

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 🙂 Anna..

  • @gnanasekaransivaprakasam5289
    @gnanasekaransivaprakasam5289 4 ปีที่แล้ว +1

    Truly creative and original ideas that are also cost effective.congratulations. you y an inspiration to many.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Brother.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @magasmaga7974
    @magasmaga7974 4 ปีที่แล้ว +1

    I am srilanka I like garden supper por

  • @geethanagarajan1897
    @geethanagarajan1897 4 ปีที่แล้ว +1

    Super 👍 brother nanum ede ponru panthal amaika try seikiren ☺️

  • @gomathypv4488
    @gomathypv4488 ปีที่แล้ว

    Super idea brother thank you ma

  • @sowjanyakumar6090
    @sowjanyakumar6090 4 ปีที่แล้ว

    Your plants are so beautiful what fertilizer you are giving to your plants and at what interval.
    Your environmental is also so nice and Green,

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you very much for your compliment Sister. Delighted that you are connected with us. Kindly watch our Video for fertilizers in detail - th-cam.com/video/RV4fgfVzbqE/w-d-xo.html

  • @mashaallah1401
    @mashaallah1401 2 ปีที่แล้ว +1

    நல்லதோர் பதிவு

  • @muthuramanrajamanickam8813
    @muthuramanrajamanickam8813 4 ปีที่แล้ว +1

    Hats off ... kadamai kanniam kattupadu...

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Brother.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @nirmalaviswanathan4120
    @nirmalaviswanathan4120 3 ปีที่แล้ว

    Very very nice involvement for you in nature. God bless you pa .

  • @ansarimelodys902
    @ansarimelodys902 2 ปีที่แล้ว

    Super good idea thanks

  • @lauraseles2918
    @lauraseles2918 4 ปีที่แล้ว +1

    Iam also going to make like this for my bitter gourd plant in ground

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      That's nice to hear.. Rock on Friend.. Happy gardening.. Stay connected and keep supporting..

    • @lauraseles2918
      @lauraseles2918 4 ปีที่แล้ว

      Ok iam just studying 9th standard

  • @revathis9250
    @revathis9250 4 ปีที่แล้ว

    Sir grapes kodiku nylon net waste..romba stronga irukkum kambi thaan best.

  • @naveenkumarbalraj65
    @naveenkumarbalraj65 4 ปีที่แล้ว +1

    Very useful video rajesh 😊👍 thank you

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      So nice of you.. Thank you so much 😊 Brother.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @kavethashreeram2285
    @kavethashreeram2285 3 ปีที่แล้ว +2

    Bro ..I need this blue net..Where can I get this..Pls reply

  • @deepakramachandran4757
    @deepakramachandran4757 3 ปีที่แล้ว +1

    Super Sir, Climbing Net Size and it's Pice can you tell me.

  • @rajikumar1898
    @rajikumar1898 4 ปีที่แล้ว +1

    Tq so much anna it came out well for my garden keep posting 💐💐🥰

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      So nice of you and that's so much nice to hear Sister. Way to go.. Rock on.. Happy gardening. Stay connected and keep supporting..

    • @rajikumar1898
      @rajikumar1898 4 ปีที่แล้ว

      @@RKPATTARAI sure bro🥰

  • @umauma3040
    @umauma3040 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா 👍

  • @geetharamar2750
    @geetharamar2750 3 ปีที่แล้ว +1

    Super thambi.... Rempa inspiring ah irukku.... I'm going to try 👍

  • @govindangunasekaran6306
    @govindangunasekaran6306 4 ปีที่แล้ว +2

    Bro that's not alluminium wire that's zinc coated eleticlal cable re enforcement flat wire available at scrabe merchants
    Totaly brogram useful and effective good

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much for the information and compliment bro .. Glad for your comment ..🙏🏻☺️🙏🏻

  • @advocateasha4694
    @advocateasha4694 4 ปีที่แล้ว

    Unga madi thottam super

  • @akilashetty5211
    @akilashetty5211 3 ปีที่แล้ว

    Bro. Sanal kayeru use pana anil vanthu cut panee eduthutu eduthutu poiduyhu vera idea kudukarengala

  • @finnovationc8781
    @finnovationc8781 4 ปีที่แล้ว +2

    bro you show your grapes plant after it takes good yeild

  • @Vijayalakshmi-jw5zg
    @Vijayalakshmi-jw5zg 4 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி.நான் மீன்பிடி வலையில் பந்தல் அமைத்து உள்ளேன்.கிலோ 50ரூபாய். பழைய வலைகள் 10மீட்டர் இருக்கும்.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி. நன்றி தங்கள் தகவலுக்கு சகோ

  • @kowsalyakowsi9075
    @kowsalyakowsi9075 4 ปีที่แล้ว +1

    Really super bro ur great bro and thank you bro for this information i put my garden bro

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      So nice of you.. Thank you so much 😊 Sister. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting.. Good luck for your garden.

    • @kowsalyakowsi9075
      @kowsalyakowsi9075 4 ปีที่แล้ว

      @@RKPATTARAI bro my chill plant flower come but is chill not come bro tell me one soullition

  • @rajyou87
    @rajyou87 4 ปีที่แล้ว +1

    Was planning to build one.. That was useful one, got an idea now.. thanks..

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว +1

      Glad I could help.. Thank you so much 😊 Brother.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

    • @rajyou87
      @rajyou87 4 ปีที่แล้ว

      @@RKPATTARAI in which location are are you living in Chennai bro

  • @gurusamyr7235
    @gurusamyr7235 4 ปีที่แล้ว

    Thank you very much for your nice tips brother

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Always welcome.. My Pleasure Brother..

  • @srilakshmip7432
    @srilakshmip7432 4 ปีที่แล้ว +1

    Super thambi god bless you very nice to you making terrace garden 🙏🙏🙏

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you very much Sister. Glad for your compliment. Stay connected and keep supporting..

  • @bhavaniselvam5278
    @bhavaniselvam5278 4 ปีที่แล้ว

    Great effort bro. Pls share dumb cane plant care

  • @tummyfullthetasteofhomefoo681
    @tummyfullthetasteofhomefoo681 4 ปีที่แล้ว +1

    Nadi nerambu skin ellame madithothathula oorunavanala mathum dan ipdi ready pana mudiyum👍🤣😂yov yaruya ni...😍

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      😅😜😝🤣

    • @kodaibodhai5350
      @kodaibodhai5350 4 ปีที่แล้ว

      @@RKPATTARAI haha inda unakum oru❤️vachiko😎😂

  • @devi.m9168
    @devi.m9168 3 ปีที่แล้ว +2

    Wow super bro

  • @deviradhakrishnan8778
    @deviradhakrishnan8778 4 ปีที่แล้ว +1

    Hallo bro .nanga pollachi.cinna maati thoddam pottan.panthal amaikka rommpa kulampidan.nalla nerthula unga video pathu eni eppati pannamnu therijukidan. Tku bro.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you for your comment sister. Glad that the video helpful to you. Stay connected and keep supporting..

  • @delfinam3030
    @delfinam3030 4 ปีที่แล้ว +1

    Nice to see u very pleasant talk

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Sister.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting..

  • @lavanyakabilan0179
    @lavanyakabilan0179 4 ปีที่แล้ว +1

    hi hi... wow.... evalo segarama vanthuta... going watch.. ad poguthu🤗... nan sonna pola segarama pottiga frd

    • @lavanyakabilan0179
      @lavanyakabilan0179 4 ปีที่แล้ว +1

      over vedio... super idea.. rk frd jolly type ha... camera pathuram😉 mazhai ga sonna... en epadi la vedio edugariga mazahi la.. but enagum mazhai la nenaiya pudigum😍... but epo ethu nallathugu illa health gu.. be safe.. had kabasuram at 3 days... (had vethalai,pepper,ginger,thaniya, seragam and water) nalla boil panni mrg drink panuga.. good for health.. but missing hari kutty😌.. waiting for next vedio🤗...

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you thank you thank you sooo much for your great concern.. Really feel glad for your comment. Owe a lot for such a honor and privilege to to have a kind hearted friend with us.. Thanks for being a true support to us always.. @Lavanya kabilan 😊☺️👍🏻😇🤙🏻

    • @lavanyakabilan0179
      @lavanyakabilan0179 4 ปีที่แล้ว +1

      @@RKPATTARAI welcome welcome welcome always welcome🤗 but no formality... sure.. kandipa nan illamaiya😍 always my support for u... yes true nan epavum oru nalla best frd ha erupan kuda✌🖒😊... waiting for next vedio with rp frd and hari kutty🤗 .. but be safe... mazhai la athu pola nanaiyama vedio pannuga ok🖒 @ bestiee Rajesh

    • @lavanyakabilan0179
      @lavanyakabilan0179 4 ปีที่แล้ว

      but ugga (namba) garden full ha vedio la kattuga😍😎 waiting

  • @bhavaniarulmozhi6719
    @bhavaniarulmozhi6719 3 ปีที่แล้ว

    Pakka Ur rocking

  • @Susithra-dg9gn
    @Susithra-dg9gn 4 ปีที่แล้ว +1

    Super ma this video is so much useful for me thanks for that ma 👍🙏

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you very much Sister. Glad for your compliment. Stay connected and keep supporting..

  • @suganthi9677
    @suganthi9677 4 ปีที่แล้ว +1

    We also done like simple Kattu kayaru panthal

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      நன்று !!

  • @saijasangyam9882
    @saijasangyam9882 3 ปีที่แล้ว +1

    Super thambi 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🏻💐💐💐💐

  • @saiaravinthp.v.f2409
    @saiaravinthp.v.f2409 3 ปีที่แล้ว +3

    Bro why you not used green house, Polly house, net house bro

  • @anjalisananjalisan6780
    @anjalisananjalisan6780 3 ปีที่แล้ว +1

    Super bro semma talented

  • @velaydhams605
    @velaydhams605 4 ปีที่แล้ว +1

    Edraaaaa kairaaaa....... Kautraaaaa panthalaaaaa.......... Wow you did really really a good job and day by day giving very informative for us. Thank you so much for that. We are expecting more & more videos about roof gardening. Thanks again! All the best.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      So nice of you.. Thank you so much 😊 Sister.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting.. Marakkama Panthala potuttu sollunga..

  • @nirmalasenthil5531
    @nirmalasenthil5531 4 ปีที่แล้ว +1

    Hi sir unga work spr and explen spr sir congrats

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you very much Mam.. Glad for your compliment..

  • @hemaramesh1271
    @hemaramesh1271 4 ปีที่แล้ว +2

    Super good rajesh anna and where is hari kutty

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you so much 😊 Sister.. Glad for your compliment. Happy that you are connected with us. Stay connected and keep supporting.. Hari went to Home town and will be back soon..

  • @tharamtv6273
    @tharamtv6273 4 ปีที่แล้ว +1

    முயற்சி என்றும் திருவினையாக்கும். வாழ்த்துக்கள் தம்பி.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @pasupathip9470
    @pasupathip9470 4 ปีที่แล้ว

    Gud morning anna ,panthal pottu kodi kaygal valarkum pothu kodi panthal full ah paraviduchina keela nizhal ah irukume keela ulla chedikalukku veyil pathama poidume enna panrathu.

  • @ruban9629
    @ruban9629 4 ปีที่แล้ว

    Maintananes semmaya pandringa bro keep it up 💥👍♥️

  • @chellammaChannel
    @chellammaChannel 3 ปีที่แล้ว +1

    Indha veyil ku shade net thevaya bro...madithottam

  • @vasundharavenkataraman708
    @vasundharavenkataraman708 ปีที่แล้ว

    Do you undertake green shade net for terrace garden

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 4 ปีที่แล้ว +1

    Very interesting and useful. Amazing dedication in the rains. Thought why don't we use climbing net for vertical too.?

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      Thank you for the compliment Sister. Ofcourse Yes, Just to show you this other method, I did it..

  • @gowthams2022
    @gowthams2022 4 ปีที่แล้ว +1

    மல்லி செடி வளர்ப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க.என்கிட்டயும் இருக்கு ஆனா எவ்வளவு உரம் பராமரிப்பு செய்தாலும் வளரவே மாட்டேன்கிறது.

    • @RKPATTARAI
      @RKPATTARAI  4 ปีที่แล้ว

      கண்டிப்பாக பதிவிடுகிறேன் சகோ.. தொடர்ந்து இணைந்திருங்கள்