மூணுல ஒரு பங்கு மானியம் தர்ராங்க மக்களே கட்டாயம் பயன்படுத்திக்கோங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • உங்களுக்கும் ஒரு நல்ல வர்த்தக வாகனம் அரசு மானியத்தோடு வாங்கி தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலோ அல்லது இக்கட்டான காலகட்டத்தில் உதவக்கூடிய அளவில் ஒரு நல்ல கம்பெனியில் இன்சூரன்ஸ் போட வேண்டும் என்ற தேடலில் இருக்கின்றீர்களா இப்போதே அழையுங்கள் FRIENDS MOTORS
    📞9629685899, 8148620435, 7010378031
    #carreview #motorshow #tatamotors #mahindra #car #carreviewindia #carreviewtamil #வாகனம் #friends #ப்ரண்ட்ஸ்மோட்டார்ஸ்
    #bolero #bolerocitypickup #boleropickup #bolerocitypickup #milage #milageforbolerocitypickup
    #maxxpickup1.4 #tataintrav30 #tataintra #tataintrav50 #tataintrav20 #tatamotors #tata #tataintrav10

ความคิดเห็น • 27

  • @jayakumar231
    @jayakumar231 3 หลายเดือนก่อน +1

    Super information video Anna

  • @GopalaKrishnan-cb9rr
    @GopalaKrishnan-cb9rr 18 วันที่ผ่านมา

    MBC க்கு Tபோர்டு கார் வாங்க முடியுமா

  • @welcometotamilchanneladi8391
    @welcometotamilchanneladi8391 2 หลายเดือนก่อน

    Bro all state kum prosess panni tharuvengala

  • @moorthimoorthi72617
    @moorthimoorthi72617 หลายเดือนก่อน

    🎉

  • @ManiMaran-hs3qw
    @ManiMaran-hs3qw 16 วันที่ผ่านมา

    அண்ணா எனக்கு tatav30 எடுக்குனும்

  • @rajeshkumar.r465
    @rajeshkumar.r465 หลายเดือนก่อน

    iam Rajeshkumar from Tiruvannamalai.. enakkum V30 venum sir

  • @manikandan-ns3he
    @manikandan-ns3he 4 หลายเดือนก่อน +2

    Bc க்கு Mahindra max bickep 2.0 எடுக்கலாமா

    • @friendsmotors.
      @friendsmotors.  4 หลายเดือนก่อน +1

      Bc mbcக்கு ஆட்டோ அல்லது அனைத்து டி போர்ட் கார்கள் மட்டுமே எடுக்கலாம்

    • @maheshrajm3881
      @maheshrajm3881 4 หลายเดือนก่อน

      ​பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு மானியத்தில் மஹிந்திரா சுப்ரோ அல்லது சூப்பர் கேரி எடுக்கலாமா

  • @SelvamAntony
    @SelvamAntony 2 หลายเดือนก่อน

    நான் வால்பாறை கோவை மாவட்டம் நான் BC கிறிஸ்த SC நான் வாண்டி எடுக்க என்ன வேண்டும்

  • @SureshVijaykumar-h3c
    @SureshVijaykumar-h3c 3 หลายเดือนก่อน

    Boss, வணக்கம், நா இப்போ சவூதி அரேபியா ல இருக்கேன், இன்னும் 3 மாசத்துல வந்துடுவேன், எனக்கு ஒரு tata ace வண்டி எடுக்கனும், மானியதுல எடுக்க முடியுமா, நா BC , கோவை மாவட்டம், நான் இருக்குறது

    • @friendsmotors.
      @friendsmotors.  2 หลายเดือนก่อน

      BC க்கு ஆட்டோ லோடு ஆட்டோக்களுக்கு மட்டும்தான் மானியம் கிடைக்கும்

  • @rameshs9942
    @rameshs9942 4 หลายเดือนก่อน

    தலைவரே நம்மளுது b c கேட்டகிரிக்கு கிடைக்குமா பதில் தாருங்கள்

    • @friendsmotors.
      @friendsmotors.  4 หลายเดือนก่อน

      BC MBCக்கு ஆட்டோ மற்றும் டி போர்ட் கார்கள் எதுவேன்னாளும் எடுக்கலாம் மற்ற பெரிய வண்டிகளுக்கு வாய்ப்பில்லை

  • @vijaysuriya3711
    @vijaysuriya3711 4 หลายเดือนก่อน

    அண்ணா நான் வந்து கோவில்பட்டி மகேந்திரா பிக்கப் 1.3 சிட்டி மானியத்தோட எனக்கு கிடைக்குமா அண்ணா

    • @friendsmotors.
      @friendsmotors.  4 หลายเดือนก่อน

      கிடைக்கும் வீடியோவில் இருக்கும் நம்பரை தொடர்புகொள்ளவும்

  • @balajibalaji2744
    @balajibalaji2744 หลายเดือนก่อน

    Location

  • @murthim4495
    @murthim4495 2 หลายเดือนก่อน

    அண்னே.எனக்கு.ஒரு.வணாடி..வெனும்

  • @vighneshvicky731
    @vighneshvicky731 4 หลายเดือนก่อน

    Madurai na ettukalaama

  • @DassSanmugam
    @DassSanmugam 4 หลายเดือนก่อน

    Unge office ennge irukku na??

    • @friendsmotors.
      @friendsmotors.  4 หลายเดือนก่อน

      Sivagangai, Ramnad, selam, paramakkudi

  • @alaguperumal494
    @alaguperumal494 4 หลายเดือนก่อน

    Ethu umaiya

  • @ManiMaran-hs3qw
    @ManiMaran-hs3qw 16 วันที่ผ่านมา

    திண்டுக்கல்

  • @rds7177
    @rds7177 4 หลายเดือนก่อน

    Sir unga number

    • @friendsmotors.
      @friendsmotors.  4 หลายเดือนก่อน

      வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பரை தொடர்புகொள்ளவும்