நேரில் வந்து நடனமாடிய ஆஞ்சநேயர்; வருடத்தின் முதலும் கடைசியுமான தேர்!! || Ushanthan View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 22

  • @saravananmohan3458
    @saravananmohan3458 10 หลายเดือนก่อน +1

    மற்றவர்களின் நம்பிக்கையில் நீங்கள் மூக்கை நுழைக்க தேவைஇல்லை.உங்களை செய்யசொல்லி யாருமே கட்டாயபடுத்தவில்லை.இது அவரவர் விருப்பம்.இந்த தேங்காய்கள் ஒன்றும் குப்பையில் போடுவது இல்லை ,எண்ணை செக்குகார் ரென்டருக்கு எடுப்பார்கள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 หลายเดือนก่อน +9

    ஜெய் ஆஞ்சநேயா...!!🌺🙏🪔🙏🌺தூதுவருக்கு இலக்கணம் எங்கள் ஆஞ்சநேயர். இராமாயணம் நடந்திராவிடில் ஈழத்தில் நம்ம நிலை என்ன நிலை!! அன்று இரண்டு பக்தர்களும் மோதியது இன்று 7000 yrs தாண்டியும் பொருந்தியது எப்பிடி!! இராமா உன் திருவிளையாடலோ மகிமையானது!!🙏🪔🙏
    என்போன்ற பக்தர்களுக்கு துல்லியமான பதிவு தந்த உஷாந்தனுக்கு நன்றி. கடவுளின் ஆசீர்வாதமும் கிடைக்கும்!!🙏💐🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 10 หลายเดือนก่อน +1

    Hi Ram Ram nice video 🙏🙏🙏👍❤️🌹🇧🇪

  • @subinages7653
    @subinages7653 10 หลายเดือนก่อน +1

    Thank you Ushanthan. Very nice,

  • @jenajeya5253
    @jenajeya5253 10 หลายเดือนก่อน +1

    C’est bien 👍 merci beaucoup 🇫🇷

  • @PuleynThas
    @PuleynThas 10 หลายเดือนก่อน +5

    நான் இராவணனுக்கு சம்பில்துறையில் கோயில் கட்டி உழைக்க போறேன்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 10 หลายเดือนก่อน

      இரவணா வம்சத்தில் இருந்த தமிழர்கள் தெலுகனின் சூழ்ச்சியில் தமிழருக்கு எதிரான அரக்கன் ராமன் வழியில் செல்கின்றனர் விரைவில் சிவ வழிபாடு முருகர் வழிபாடு காணாமல் போகும் ஆஞ்சிநேயன் ராமன் நாராயணன் ஓ என்று இருக்கும் தெலுகு நாடக மாறி தமிழன் அடிமையாவதை யாராலும் தடுக்க முடியாது

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 10 หลายเดือนก่อน +1

    நல்ல மேளம் அடி சோத்துக்கு நல்ல அடி

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 10 หลายเดือนก่อน +4

    மக்கள் ஒரு தேங்காயை வாங்க எவ்வளவு சிரமப்பட வேண்டி உள்ளது. ஐயோ இந்த நூற்றாண்டு யிலும் நீங்கள் புத்தி தெளிய மாட்டீர்கள்... ஆஞ்சநேயர் தமிழரா ...? ஆரியரா ...? விழா எடுத்ததால் இனி தமிழ் மக்களுக்கு கோடி அருள்.... இன்னும் 100 வருடம் காவடி தூக்கினும் நமக்கு விமோசனம் இல்லை....!

    • @PuleynThas
      @PuleynThas 10 หลายเดือนก่อน +2

      கடவுளுக்கும் சாதி பிரிவினை வேண்டாம்.ஃஃ😂😂😂😂😂😂😂😂😂
      ஆனால் எங்களின் அசோக பூங்காவை எரித்த அனுமானுக்கு கோயில் என்றால் ராஜபட்ச கழுகுகட்கும் கோயில் கட்டலாம் என நினைக்கின்றேன் முள்ளிவாய்க்காலில்.😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @thusislifeblog3020
      @thusislifeblog3020 10 หลายเดือนก่อน +1

      Nenga seriya irunka

    • @lesoiseauxouvertsdesailes6455
      @lesoiseauxouvertsdesailes6455 10 หลายเดือนก่อน

      இது திராவிடி போலி தழிழ் நாடு இல்லை ஈழம் அவர் அவர் நம்பிக்கை இடையில் இங்கு திராவிடி ஆலோசனை தேவையில்லை இந்திய வுடன் நிறுத்துவது நல்லது

  • @SurprisedEyeglassFrames-fs3ug
    @SurprisedEyeglassFrames-fs3ug 10 หลายเดือนก่อน +1

    ❤🙏🙏

  • @shakilashakila7775
    @shakilashakila7775 10 หลายเดือนก่อน +1

    Jail sri ram

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 10 หลายเดือนก่อน +1

    🙏

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 10 หลายเดือนก่อน +1

    ❤🙏🙏🙏