Dharmapuri செளமியா...மிஸ்ஸான "Minister" பதவி.. அப்ப Thirumavalavan சொல்றது உண்மையா? புகையும் PMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 มิ.ย. 2024
  • Meenakshi Academy of Higher Education and Research
    Admission Enquiry: maher.ac.in/
    #LokSabhaElection
    #PMK
    #VCK
    #SowmiyaAnbumani
    #OneindiaTamil
    ~PR.54~ED.71~HT.302~
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 120

  • @ananthanananthan235
    @ananthanananthan235 18 วันที่ผ่านมา +96

    மிகவும் தவறான செய்திக்கு உண்டான காணொளி இது.திருமா அவர்கள் என்றும் வன்னிய பெருமக்களின் உணர்வுகளை மதிக்கக் கூடியவராக உள்ளார்.சிதம்பரம் தொகுதியில் அவர் நிற்பதற்கு முன்பு,அந்தக் கட்சியில் உட்பட்ட பொறுப்பாளர்களுக்கு அவரவர்களுக்கு உட்பட்ட தொகுதியில் கடுமையாக பணியாற்ற வேண்டும் என கட்டளையிட்டார்,மேலும் தேர்தல் முடியும் என்று தன்னை யாரும் வந்து சந்திக்க கூடாது என்று கட்டளையிட்டதன் விளைவாகவே நிர்வாகிகளின் அவர்கள் பணியாற்றக்கூடிய பகுதியில் கடுமையாக பணியாற்றினார்.இது ஒரு புறம்,சிதம்பரம் பகுதியில் அதிகபட்சமான வன்னியர்கள் வாழும் இடம் என அவருக்கு தெரியாதா?OBC பெருமக்களையும் அவர் அரவணைத்து அரசியல் செய்தார்.
    அன்புமணியின் மலிவான அரசியலைப் போல் வன்முறை அரசியலை அவர் என்றும் கையில் எடுத்தது கிடையாது.
    உதாரணம் அன்புமணி பானையை உடைத்தது தான் என் வேலை என்று வன்னிய மக்களை தூண்டினார்.
    மாங்கொட்டையை வன்னிய மக்களே பிதுக்கி விட்டதை ஏனோ அவருக்கு தெரியவில்லை.
    திருமாவிடமிருந்து ஆழமான அரசியலை அரவணைப்பான அரசியலை அன்புமணி கற்றுக் கொள்ள வேண்டும்.
    அன்புமணி மாணவன்,திருமாவளவன் பேராசிரியர்.

    • @sriabishasakthi3591
      @sriabishasakthi3591 18 วันที่ผ่านมา +2

      வன்னியர் இட ஒதுக்கீடுக்காக போராட வரச் சொல்லுங்க

    • @vjvinoth566
      @vjvinoth566 17 วันที่ผ่านมา +5

      பேராசிரியர் அல்ல முனைவர் 👍👍🔥🔥🔥

    • @ramachandranramachandran4405
      @ramachandranramachandran4405 17 วันที่ผ่านมา +2

      முதலில் கட்டபஞ்சாயத்து முறையில் ஈடுபடும் கட்சியினருக்கு பாடம் எடுக்க சொல்லுங்க...

    • @dhinapets6139
      @dhinapets6139 17 วันที่ผ่านมา

      MBC LA ...ULLA MATHA ..CHATHILAM .....ENNA PANDRATHU .....NO UL OTHIKIDU​@@sriabishasakthi3591

    • @user-tt4rj9kx2j
      @user-tt4rj9kx2j 17 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂 🤦

  • @user-se1re4bq5c
    @user-se1re4bq5c 18 วันที่ผ่านมา +44

    பாமக எப்பவும் ஜாதி வெறி பிடித்து சுத்துனா எப்படி அரசியல் வியூகம் அமைக்கும்😂😂😂

    • @sriabishasakthi3591
      @sriabishasakthi3591 18 วันที่ผ่านมา

      உனக்கு தெரியுமா

  • @prabhusuvathi1961
    @prabhusuvathi1961 17 วันที่ผ่านมา +18

    சாதி மதம் பெருமையை தூக்கி பிடிக்காம இருந்தால் நிச்சயம் வெற்றி உறுதி

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 17 วันที่ผ่านมา +21

    ஒரு கட்சித் தலைவர் என்றால் நாகரிகமாக பேச வேண்டும்

  • @vinnarasanvinnarasan7368
    @vinnarasanvinnarasan7368 17 วันที่ผ่านมา +10

    பெட்டி மணி சாதி வெறி தாஸ் பானை உடைக்கதாண்ட வந்தேன்னு சொல்லிட்டு அக்னி கலசத்தை உடைச்சுடான் 9 மணி

  • @crafttamiltamil1536
    @crafttamiltamil1536 18 วันที่ผ่านมา +28

    என் கருத்தை கூற எனக்கு உரிமை உண்டு என்றால்?அதாவது:- மருத்துவர் ஐயா திரு.ராமதாசும் இளம் மருத்துவர் திரு.அன்புமணியும் சேர்ந்து அப்பாவி வன்னியர் சகோதர சகோதரிகளை கல்வி மேம்பாடு அடிப்படை வாழ்வாதார முன்னேற்றம் சமத்துவம் சமூகநீதி என்ற பாதையில் கட்டமைத்து அவர்களின் அன்பை பெற்று வழிநடத்தும் மார்க்கத்தை காட்டவேண்டும் நிச்சயம் வெற்றி இதை தவிர்த்து பானையை உடைக்கத்தாண்டா வந்தேன் என்றா அநாகரிக பிரச்சாரம் அதிக இளைஞர்கள் வழக்கில் மாட்டி அரசு பணிக்கு தகுதி இழப்பு வன்முறை ஜாதிய கலவர தூண்டுதல் இதன் பின் விளைவே வன்னியர்களி பெருவாரியான வாக்குகள் வி.சி.க பக்கம் திரும்பிவிட்டது இதை நான் கூறவில்லை கள ஆய்வு அறிக்கை கூறுகின்றது

    • @kumarans1369
      @kumarans1369 17 วันที่ผ่านมา

      இவ்வளவு நெடிய Lecture தேவை இல்லை உங்க வண்மமும் வெளிப்படுது. 😅😅😅இட ஒதுக்கீட்டை பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறதா?.மருத்துவர் அய்யாவைத்விற ஒரே ஒரு அரசியல் தலைமை இந்திய வரலாற்றிலே இட ஒதுக்கீட்டுக்கு போராடிய தலைவர் யார்? சொல்லுங்களேன். 😅😅😅. எதிரி நாட்டு போரில் கூட வென்று விடலாம் ஆனால் சொந்த நாட்டில் சக சமூகத்தவர்களிடம் போராடி தங்களுக்கான உரிமையை பெறுவதில் தான் பெரிய ஆபத்தே இருக்கயிறது. 40 ஆண்டு கால போராட்டம் 21 உயிர் தியாகம். யார் செய்தது? ஆனால் வன்னியர்களின் போராட்டம் சாதிய போராட்டமாக கட்டமைக்கப்பட்டது யாரால்?.😅😅. தற்ப்போது நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் மாற்று சமூகத்தவரின் மேடைகளில் ஏறி வன்னியர் இட ஒதுக்கீடு தரக்கூடாதுன்னு பேசியவன் திருமாவளவன்..அப்படி வஞ்சம் செய்தவனும் சொந்த மன்னில் எந்த மானமுள்ள வன்னியன் ஆதரவு தருவான்?... வன்னிய சமூகத்தை அழித்து விடலாம் என்று பல பேருக்கு ஆசை..😅😅ஒன்றை நினைவு கொள்ளுங்கள் மன்னர்கள் காலத்திலேயே அர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டி அரசு புரிந்தவர்கள் தான் வன்னியர்கள். இன்றல்ல எப்பவும் நானும் வன்னியன் தான் ஆனால் சாதி வெறி கிடையாது சாதி பற்று கிடையாது அப்படின்னு ஒரு கூட்டம் சொல்லிட்டு திரிவான்..அவறைப்போல ஆட்க்களால் இந்த சமூகத்துக்கு எந்த நன்மையும் வராது அவனால் சமூகத்துக்கு பெருமையும் இல்லை மாறாக இழுக்கு தான். .வெளி சமூகத்திடம் பெருமை பேசிக்கொள்ள நானும் வன்னியன்னு சொல்லிப்பான், அவனையெல்லாம் ஒரு பொருட்டாக உண்மைம்மான வன்னியன் பார்ப்பதில்ல. தேர்தல் வெற்றி என்பது நிரந்திரமில்லை. துவண்டுப்போவது சத்ரிய குணமும் அல்ல. வாழ முடியாது என்கிற நிலை வரும் போது பா.ம.க மட்டுமே நினைவில் வரும்.எவ்வளவோ நெருப்பாற்றை கடந்து வந்திருக்கிறது பா.ம.க..❤. என்னைப்போல கடைசி சத்ரியன் உள்ளவரை களம் என்பது எம் வசமே..இது எம் குல முன்னோர்கள் மீது உறுதி.

    • @Elnthenral
      @Elnthenral 17 วันที่ผ่านมา

      நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல
      லை...ஒவ்வொரு சேனலும் பார்வை கோளாறாகவே வெளியிட்டு வருகின்றன.
      இந்தத் தேர்தலில் வெற்றிக்கு மூன்று முக்கிய காரணம் ...
      1)மோடி ஆட்சி வேண்டாம் மோடி மீது கடுமையான வெறுப்பு. இதனை கட்டமைத்தது, திமுக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள்.
      அந்த மோடி எதிர்ப்புக்கு ஒத்தமைந்தது போல் ...பெட்ரோல் டீசல் விலை உயர்வு ,விலைவாசி உயர் வு,பேரிடர் காலங்களில் ஓடி வந்து உதவாதது மக்களிடையே பணப்புழக்கமின்மை,வேலை வாய்ப்பின்மை போன்ற மக்களின் அதிருப்திகள், பாஜக தாங்கள் செய்த விவசாயிகளுக்கு ரூபாய் காலாண்டுக்கு ஒரு முறை ரூபாய் 2000 ,வீடு கட்டி கொடுக்கும் திட்டம், இளைய சமுதாயத்தினருக்காக பல விதமான கடன் உதவி திட்டம் ,பாஜக மேற்கொண்ட புறவழிச் சாலைகள் உட்பட மேற்கொண்ட உள்கட்டமைப்பு வசதிகள்... போன்ற எதையுமே பாஜகவினர் மக்களிடம் விளக்கி சொல்லவில்லை . பல பகுதிகளில் அமைப்பில்லாத பாஜக. அமைப்புகள் உள்ள இடத்தில் மக்களின் நம்பிக்கையை பெறாத பாஜக. ஆக பாஜக மீது பொதுமக்களுக்கு இருந்த வெறுப்பு.அதையெல்லாம் நீக்கிஆதரவாக மக்களுக்கு பாஜக முயற்சி செய்ததாகவே தெரியவில்லை.கிராமப்புறங்களில் வலுவான,மக்களுக்கு ஆதரவான அமைப்பாக பாஜக தோற்றம் பெறவில்லை.பலமான கூட்டணி கட்சி என்றால் பாமக அடுத்தது,அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான். அவர்கள் வாக்கை அவர்கள் வாங்கினார்கள்.பொதுமக்கள் வாக்குகளை திரட்ட முடியாமல் போனது.
      2).திமுக அரசின் மகளிர் நலத்திட்டங்கள். மகளிர்க்கு இலவச பஸ் பயணம், ரூ.1000, கல்லூரி மாணவிகளுக்கு மாத ரூபாய் ஆயிரம், மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி போன்ற நேரடி பயனாளர்களின் ஆதரவு.
      3)பாரதப் பிரதமராக வாய்ப்பு நூறாக ராகுல் காந்தி அவர்களை கருதி,காங்கிரஸ் கட்சியின் மக்களின் நல உதவி திட்ட அறிக்கைகள்,குறிப்பாக பயிர் கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து, வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மகளிர் கடன் உதவி ...போன்ற வாக்குறுதிகளின் மீதான மக்களின் நம்பிக்கை.
      மேலும் ,கட்சி சார்புள்ள பட்டியலின மக்கள் நாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளை புறந்தள்ளி ,இஸ்லாமியர் கிறிஸ்தவர்கள் போன்று தங்களின் எதிரியாக மோடிஅவர்களை கருதியது(பெரும்பாலான பட்டியல் இன மக்கள் பாஜகவுக்கு எதிராக திமுகவுக்கு வாக்களித்துள்ளனர்.இந்த வாக்குகள் அனைத்தும் விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் அல்ல)
      இந்த மூன்று காரணங்களால் தான், திமுகவின் உட்கட்சி அதிருப்திகளால் தேர்தல் வேலைகள் முறையாக நடக்காவிடினும், வாக்குக்கு பணம் கொடுக்காத தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சி
      வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்,
      இருப்பினும் கூட பல தொகுதிகளில் திமுக வாக்குகளை கூட்டினால், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
      இந்தத் திசையில் எந்த சேனலும் பயணிப்பதாக தெரியவில்லை .

  • @varadhansingh4893
    @varadhansingh4893 18 วันที่ผ่านมา +37

    தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறி மாறி ..... தந்தை மகன் பெட்டி வாங்கி கொண்டு .......தான் குடும்பத்திற்காக கட்சி நடத்தினால் இப்படி தான் ஆகும் ....

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 14 วันที่ผ่านมา +6

    ஒரு கட்சி தலைவர் பாமக வின் முதலமைச்சர் வேட்பாளர் இன்னொரு கட்சி தலைவர் மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தலைவரை பானைய ஒடைக்க தான் வந்து இருக்கிறன் என்று பொது வழியில் அப்பாவி இளைஞர்களை வன்முறையை தூண்டும்விதமா பேசலாம சிந்திக்கவும்🙏🏻

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 18 วันที่ผ่านมา +25

    விழுப்புரத்தில் நேருக்கு நேர் மோதனார்கள் ஜைக்கவில்லை ஏன்

    • @viswanathanv6981
      @viswanathanv6981 17 วันที่ผ่านมา

      DMK kootani OK va summa olara kudathu

  • @KarurVCK
    @KarurVCK 18 วันที่ผ่านมา +21

    அங்க இருந்தது யாரு சிறுத்தைடா🔥🔥🔥

  • @FunnyFullMoon-nu2yd
    @FunnyFullMoon-nu2yd 15 วันที่ผ่านมา +5

    திருமா சிறந்த உண்மையான தலைவர்.....

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 18 วันที่ผ่านมา +13

    Harur vck power,

    • @JAISEEAN.
      @JAISEEAN. 18 วันที่ผ่านมา +2

      உண்மை சரியான சம்பவம்

  • @elumalaielumali9136
    @elumalaielumali9136 17 วันที่ผ่านมา +6

    இது தவறான செய்தி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு வன்னிய சொந்தங்கள் மீது அக்கறை கொண்டவர் இனியும் வன்னிய சொந்தங்களின் இணக்கத்தை பிரிக்க முடியாது வன்னிய சொந்தங்களின் பாதுகாப்பு மகத்தான தலைவர் திருமா..... தான்

  • @JothiJothi-jl5vu
    @JothiJothi-jl5vu 18 วันที่ผ่านมา +9

    ம் விழுப்புரத்தில் யார் நின்றது ஏன் இந்த பிராடா சொல்றீங்க

  • @theekshanaprabhu7866
    @theekshanaprabhu7866 17 วันที่ผ่านมา +5

    இந்த செய்தி ஒருதலைபட்சமான செய்தி

  • @Selvaraj-sw6yp
    @Selvaraj-sw6yp 18 วันที่ผ่านมา +7

    😭box mani petti dass ayyo ayyo

  • @nallaiah1
    @nallaiah1 17 วันที่ผ่านมา +5

    இருவரும் அவரர் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுகிறார்கள்... உண்மையில் இரு சமூகங்களுக்கிடையே நேரடிப் போட்டி என்பது கிடையாது...

  • @pushparajp708
    @pushparajp708 17 วันที่ผ่านมา +5

    பானையை.உடைக்கதான்‌வந்திருக்கேன😂ஒருதலைவனோட‌பேச்சு.ஆனவம்.தன்மணைவிக்கே‌.சூனியம்😂தோல்வி.சரிதான😂😂😂😂😂😂

  • @ettuinthu
    @ettuinthu 18 วันที่ผ่านมา +5

    சிதம்பரம் தொகுதியில் விசிகவை எதிர்க்க பாமக இருந்ததை இழந்து நிற்கிறது
    இப்போது மட்டும் என்ன வன்னியர்கள் பெரும்பான்மையாக விசிகவுக்கு ஓட்டு போட்டார்களா..,

  • @SANKARSANKAR-gt4ib
    @SANKARSANKAR-gt4ib 14 วันที่ผ่านมา +5

    அரூர் தொகுதி விசிக தான் வெற்றி காரணம் 😅

  • @kaliappanthanksforvellorep5528
    @kaliappanthanksforvellorep5528 17 วันที่ผ่านมา +4

    ஹலோ மேடம் நீங்கள் சொன்ன நபரை யாருக்கும் தெரியாது தயவு செய்து தவறான கருத்துக்களை பரப்ப வேண்டாம் அவனுக்கு சொந்த ஊர் மக்களே ஓட்டு போட மாட்டார்கள்

  • @thanagopalp
    @thanagopalp 18 วันที่ผ่านมา +36

    INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவிற்கே குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பல நன்மைகள் கிடைத்திருக்கும்

    • @tamiltechnicals2541
      @tamiltechnicals2541 18 วันที่ผ่านมา +2

      😂

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 17 วันที่ผ่านมา +1

      நாடு சூரையாடப்பட்டிருக்கும்

    • @srinivasanarunachalam6763
      @srinivasanarunachalam6763 17 วันที่ผ่านมา

      நாடு சூரையாடப்பட்டிருக்கும்

  • @vengatpvengatp5315
    @vengatpvengatp5315 16 วันที่ผ่านมา +3

    மாம்பழம் சீசன் முடிந்தது

  • @romanmani2428
    @romanmani2428 17 วันที่ผ่านมา +4

    செய்தியாளர் வன்னியர் ah erukum pola 😂😂😂

  • @Yuvan4497
    @Yuvan4497 11 วันที่ผ่านมา +2

    தலைவர் திருமாவளவன் அண்ணன் 💙♥️🔥🎉🔥🔥🔥

  • @bharathithasana5021
    @bharathithasana5021 17 วันที่ผ่านมา +3

    Vanniya samuthaya sagotharargal ellorume PMK il than ullanar enbathu unmaiyillai.
    Enenil Mani Avargalum vanniya samuthayam than. 😊

  • @jayakumarkumar0
    @jayakumarkumar0 17 วันที่ผ่านมา +3

    All type peoples dont vote Pmk because Pmk is a caste party

  • @honeybadger1971
    @honeybadger1971 17 วันที่ผ่านมา +1

    What is the use of victory mam be happy,do good and give more opportunity to the pillars of the party men family,to get success in future ,their support is more important than anything else.🎉🎉🎉

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 14 วันที่ผ่านมา +3

    MANGO BOYS--HA-HA-HA-

  • @justhuman6858
    @justhuman6858 17 วันที่ผ่านมา +6

    சிதம்பரத்தில் pmk போட்டியிட்டாலும் தோல்வி தான் கிடைக்கும்........விழுப்புரத்தில் pmk vck போட்டியிட்டது.........pmk மூன்றாவது இடத்தில் வந்தது டெபாசிட் போய்விட்டது 😂😂😂😂😂😂

    • @BalaMurugan-gs9ij
      @BalaMurugan-gs9ij 14 วันที่ผ่านมา

      Chidambara m pmk kalam kantal 350000 vote vanke irukkum

    • @justhuman6858
      @justhuman6858 14 วันที่ผ่านมา

      @@BalaMurugan-gs9ij ஆனால் தோல்வி தான் கிடைத்து இருக்கும்......விழுப்புரத்தில் ரவிகுமாரை எதிர்த்து போட்டியிட்டு மூன்றாவது இடம் டெபாசிட் போயி விட்டது........ சொந்த தொகுதி ராமதாஸ் அன்புமணிக்கு🤣🤣🤣🤣

  • @RajendranRajendran-cm1ie
    @RajendranRajendran-cm1ie 18 วันที่ผ่านมา +3

    Ellorum samam yendra nilai pmk eduthal than arasiel seyyalam

  • @raghavn9398
    @raghavn9398 12 วันที่ผ่านมา +1

    முரளி ஷங்கர் இருந்திருந்தாலும் இதே நிலைமை தான்...மாம்பழம் தருமபுரியில் இனி பழுக்காது...

  • @uthrapathiudhaya7560
    @uthrapathiudhaya7560 14 วันที่ผ่านมา +1

    தற்போது பேசுவது தவர் திருமா...

  • @adkram2755
    @adkram2755 15 วันที่ผ่านมา +1

    Stop talking
    Wayanad ulsthu

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 วันที่ผ่านมา

    பாமக சிதம்பரம் பா.ம தொகுதியில் விசிக வை எதிர்த்து நின்றிருந்தால் ஓட்டு வித்தியாசம் குறையலாம்.ஆனால், வெற்றி விசிகவுக்கு உறுதி.

  • @pushparajp708
    @pushparajp708 9 วันที่ผ่านมา

    😂 முடிந்தது முடிந்ததாக இருக்க ட்டும்😂 நடந்தது நல்ல முறையில் நடந்தது😢தோத்தது.தோற்றதாக இருக்க ட்டும்😅அவர்கள்.கூட்டனி. ஒரு பொழப்பு கெட்ட கூட்டணி யாக இருக்க ட்டும்😅😅😅😅😅😅😅

  • @ilaiyarajar4580
    @ilaiyarajar4580 9 วันที่ผ่านมา

    பாமக திருமாவை சீண்டி இருக்காமல் இருந்திருந்தால் தர்மபுரி வென்று இருந்திருக்கும் ,,,,
    மற்றும் சிதம்பரம் நந்தனின் கோட்டை எங்கள் இளம் நந்தனே திருமாதான் ,அங்கு பாமக வெல்வது கடினம் .

  • @makendarant8964
    @makendarant8964 17 วันที่ผ่านมา +5

    அரூர் தொகுதியில் கொங்கு உ.தனியரசு கொங்கு ஈஸ்வரன் விசிக இந்த மூன்றும் அரூர் தொகுதியில் அதிகம் அதனால் வெற்றி வாய்ப்பு பறி போனது சிதம்பரம் தொகுதியில் பாமக நின்று இருக்க வேண்டும் இதில் துரோகம் அதிமுக மற்றும் பாஜக காரணம்

  • @ravichandran.761
    @ravichandran.761 18 วันที่ผ่านมา +6

    அதான் ராஜசபா MP பதவி இருக்குல்ல..

  • @adkram2755
    @adkram2755 15 วันที่ผ่านมา

    Send your mrs to wayanad election pl

  • @SOUNDIRARAJAN-n1s
    @SOUNDIRARAJAN-n1s 23 ชั่วโมงที่ผ่านมา

    விசிக வாக்கு என்பதும் உண்மை அதைவிட வன்னியர் வாக்கு உட்பட பிற சமுக வாக்கும் dmk விழுந்தது என்பதும் உண்மை

  • @user-qi4ql5bn9z
    @user-qi4ql5bn9z 3 วันที่ผ่านมา

    சாதி உணர்வை தூண்டி அரசியல் நடத்தும் அன்புமணி ராமதாஸ்க்கு எப்படி ஓட்டு போடமுடியும். தர்மபுரியில் வெற்றி பெற்றது ஒரு வன்னியர் தான். அவர் நல்லவர் என்று மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.

  • @AyyappanAyyappan-bf3tj
    @AyyappanAyyappan-bf3tj 13 วันที่ผ่านมา

    Thaniya ninunu pudunga

  • @ravichandran.761
    @ravichandran.761 18 วันที่ผ่านมา +11

    PMK இனி எந்த காலத்திலும் ஜெயிக்காது

  • @OmanhU-vg5zu
    @OmanhU-vg5zu 15 วันที่ผ่านมา

    Awdgh

  • @vickneshm8109
    @vickneshm8109 10 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @selvamm799
    @selvamm799 18 วันที่ผ่านมา +3

    Moodu

  • @arulprabhu3273
    @arulprabhu3273 8 วันที่ผ่านมา

    Vck unala yarukum payan ellai...

  • @shandrowschivalrry2259
    @shandrowschivalrry2259 17 วันที่ผ่านมา

    இது தோல்வியே கிடையாது.

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 17 วันที่ผ่านมา

    💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩👍👍👍

  • @SanmugamSanmugam-lo2rt
    @SanmugamSanmugam-lo2rt 17 วันที่ผ่านมา +1

    Devudiya

  • @sakthivel1563
    @sakthivel1563 18 วันที่ผ่านมา +4

    நீங்க 39 ஜெயிச்சு சௌமியா ஒன்னும் ஜெயிச்சிருந்தா இன்னைக்கு இந்தியாவுக்கும் மினிஸ்டர் தமிழ்நாட்டுக்கு மினிஸ்டர் தமிழ்நாட்டில் நல்லது நடந்திருக்கும் நீங்களும் உருப்பட மாட்டீங்க தமிழ்நாட்டு உருப்பட விட மாட்டீங்க

    • @vikky9534
      @vikky9534 18 วันที่ผ่านมา +4

      இந்த மக்களை சந்திக்கும் போது இவள் இவ்ளோ ஒப்பனை செய்தா,, இவளுக்கு யாரு ஓட்டு போடுவாங்க

    • @pushparajp708
      @pushparajp708 17 วันที่ผ่านมา +5

      அன்புமணி.😂M.P😂என்னத்தகிழிச்சாறு.😂அதுதான்அவர்மணைவி.தோல்வி.சரிதான😂😂😂😂😂😂😂

  • @sakthivel1563
    @sakthivel1563 18 วันที่ผ่านมา +8

    ADMK PMK BJP தேதிமுக ஒன்றாக சேர்ந்து தேர்தலை சந்தித்து இருந்தால் திமுக out

    • @pushparajp708
      @pushparajp708 9 วันที่ผ่านมา

      😂நடக்காதத.பேசவேண்டாம்😂😂😂😂😂😂😂

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 18 วันที่ผ่านมา +2

    ஆக மொத்தம் அதிமுக பாமக இருவரு‌ம் சேர்ந்தே அரசியல் பயணம் செய்ய வேண்டும்.

  • @kuttymuni92
    @kuttymuni92 18 วันที่ผ่านมา +3

    உண்மை தருமபுரி மக்கள் அமைச்சர் வினாக போனது உணருங்கள் சாதி சாதி சொல்லி நல்ல தலைவர் அன்புமணி வேண்டுடாம் சொல்லுரிங்க

    • @naagarseka523
      @naagarseka523 14 วันที่ผ่านมา

      தமிழை பிழை இல்லாமல் எழுதவும். பாமக அவர்களை விட வளர்ந்த ஆதிக்கம் செலுத்தும் சாதிகள் கட்சிகளோடு போட்டி போட்டு வளர முயலாமல். அடிமட்டத்தில் இருக்கிற தலித் மக்கள் தலித் அரசியல் மீது வன்மத்தை கக்கியது தான் பாமக தோல்விக்கு காரணம். இந்த முட்டாள் தனமான முடிவால் பாமக அழிகிறது.

  • @sakthivel1563
    @sakthivel1563 18 วันที่ผ่านมา +3

    தோற்பது சாமியா இல்ல தர்மபுரி மக்கள் ஜெயித்திருந்து மினிஸ்டாக இருந்தால் இன்னைக்கு தமிழ்நாட்டுக்கும் தர்மபுரி நல்ல செஞ்சி இருப்பாங்க தூங்க என் நா சும்மா

  • @SVP99
    @SVP99 18 วันที่ผ่านมา +1

    PMK 💙💛❤️

  • @user-sd5tk5bf3t
    @user-sd5tk5bf3t 17 วันที่ผ่านมา +1

    வன்னியர் வெல்லும் 👌

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 17 วันที่ผ่านมา

    அரூரை கட்டம் கட்டுங்க.

  • @user-lg5si9zn9c
    @user-lg5si9zn9c 14 วันที่ผ่านมา

    இது என்னடா ‌தப்பு இந்த தொகுதி பிறந்த மண்ணிண் மைந்தன் அவர் சொந்த ஊரான தருமபுரி ஜெயித்த வக்கீல் அவரின் தந்தை மாமன் அண்ண்ன் தம்பி என எல்லா உறவுகளின் ஒட்டு விழவே விழாது என்று நனைப்பா😊

  • @user-ff6lj3cv6m
    @user-ff6lj3cv6m 14 วันที่ผ่านมา

    பொய் நியூஸ்

  • @rajivg6459
    @rajivg6459 7 วันที่ผ่านมา

    உங்களால் சாதிவெறியில் இருந்து மீள முடியாது அவர்களால் உங்களுக்கு ஓட்டளிக்கவும் முடியாது இதுவே சாசனம் 😂

  • @user-bv2lb9kh7l
    @user-bv2lb9kh7l 10 วันที่ผ่านมา

    கணினி காலத்திலும் நாடகக்காதல்னு பொய் சொல்லி சாதி அழகான சொல்,என்று சாதி வெறிபிடித்து அலைந்தால் எந்த காலத்திலும் பாமக வெல்ல முடியாதுடா.

  • @murali3605
    @murali3605 14 วันที่ผ่านมา

    தெலுங்கு இலுமினாட்டி தெவிடியா கூட்ட தலீவரூ திம்மபூலூ தெருமாமா

    • @user-xk9wq1pq7o
      @user-xk9wq1pq7o 13 วันที่ผ่านมา

      Annan thiruma suniya umbalana thuukkamea varathea da onkalukku CHENNKKUTHIKA

  • @adkram2755
    @adkram2755 15 วันที่ผ่านมา

    Send your mrs to wayanad election pl