எல்லாம் மிக அருமையாக உள்ளது. இப்படி ஒரு கடை சிம்ம கல்லில் இருப்பது இப்பொழுது தான்தெரியும். முக்கியமாக சில்லரை விற்பனை யும் இருப்பது சந்தோஷமே. 2நாட்களில் வருகிறேன்.
நாங்கள் இந்த கடைக்கு ஒரு 5 பேர் போனோம்.சும்மா பாக்கலாம் என்று தான் போனோம்.ஆனால் விலை மலிவாகவும், தரம் வாய்ந்த தாகவும் இருந்து ச்சு.வியாபாரத்திற்கும்,விலை குறைவாக தருகிறார்கள்.மற்ற கடைகளை காட்டிலும் இங்கு விலை மிக மிக குறைவு.புது மாடல் சேலைகளும் உள்ளன.அந்த சேலைகள் மற்ற கடைகள் காட்டிலும் மிகவும் குறைவான விலையாக இருந்துச்சு.எங்களுக்கே ஆச்சரியமா போச்சு.பெரிய கடைகள் ல நிறைய காசு கொடுத்து ஏமாந்துட்டோம்னு தோனுச்சு.
Wholesale price ம் retailpriceம் 2ம் ஒன்றாக சொன்னால் வாங்கி விற்பவர்க்கு எந்த லாபமும் கிடைக்காமல் போயிடும் மொத்தமாக விற்பனைக்கு வாங்கும் போது குறைந்த விலைக்கு தரமாட்டிங்க பொதுவாக யாராக இருந்தாலும் retailpriceமட்டுமே சொல்லுங்கள் சார் ஆர் மேம்
மதுரையில் இப்படி கடை இருப்பது தரியவில்லை. ❤
வீடியோ சூப்பர். இன்னும் இந்த கடையில் பிளவுஸ் பிட். பார்ட் வீடியோ போடவும்.
இந்தக் கடையை அநேக முறை பார்த்திருக்கிறேன் .... ஆனால் இப்படி ஒரு அற்புதமான கடை என்பது இந்த vdo மூலம் தான் தெரியவருகிறது ... அருமை...🎉🎉🎉🎉🎉🎉
Thanks for watching
Am in madurai nanum intha shop poiruken daily use sarees and cotton sarees lam spr ah irukum cheep and best ah irukum ...must go and buy...
எல்லாம் மிக அருமையாக உள்ளது. இப்படி ஒரு கடை சிம்ம கல்லில் இருப்பது இப்பொழுது தான்தெரியும். முக்கியமாக சில்லரை விற்பனை யும் இருப்பது சந்தோஷமே. 2நாட்களில் வருகிறேன்.
Thanks for watching
.
அருமை அண்ணா
Group link erukka
Anna super 😊 . Unga video late ah paarthathukku naa romba feel pantren....
Ellarukume unga support romba use full ah irukum...🙏🙏🙏🙏👏
Super Anna 😊😊😊👏
Thank you❤
Ayya ungal nal yennathirkagave neengal enngal ennum men melum nalla valaranum enni collection na unga kadai mattum thaan sir thank u sir
Nanum eththen nalla erunthusu super
Kadai yengu erukkunga brother
Nice collection next time iam coming your shop
Sri Lanka ku delivery irukka
நாங்கள் இந்த கடைக்கு ஒரு 5 பேர் போனோம்.சும்மா பாக்கலாம் என்று தான் போனோம்.ஆனால் விலை மலிவாகவும், தரம் வாய்ந்த தாகவும் இருந்து ச்சு.வியாபாரத்திற்கும்,விலை குறைவாக தருகிறார்கள்.மற்ற கடைகளை காட்டிலும் இங்கு விலை மிக மிக குறைவு.புது மாடல் சேலைகளும் உள்ளன.அந்த சேலைகள் மற்ற கடைகள் காட்டிலும் மிகவும் குறைவான விலையாக இருந்துச்சு.எங்களுக்கே ஆச்சரியமா போச்சு.பெரிய கடைகள் ல நிறைய காசு கொடுத்து ஏமாந்துட்டோம்னு தோனுச்சு.
Thank you sister... visit again❤
Thanks for watching
நன்றி... சகோதரி.... போனவர்கள் யாராவது இப்படி கருத்து சொன்னால் தானே பார்க்கிற எங்களுக்கும் ஊக்கமளிக்கும்....
நீங்களே உங்களுக்கு மெசேஞ் போட்டுறீங்க
1
Kadai yenga irukku
What's app group link available ah
What was the rate of one saree
இப்போ available irukka sir
Yen ga irukku area please sollunga
Work sarees video podunga
Online la iruka anna
Minimum purchase of amount
Collection ellemei super ah iruku anna... Kandipa nalaike varalen
Always welcome😊
Retaill ku tharuvengala anna yaru venalum vanthu vangikulama
Do you have cotton saree will this price?
1,2 saree courier pannuveengala?
Online sapping unda
Anna prill nighty irukkuma nanga oru kattu vangikkirom a nna konjam replay pannga please ka daiku vanthu vangikrom
Wholesale price ம் retailpriceம் 2ம் ஒன்றாக சொன்னால் வாங்கி விற்பவர்க்கு எந்த லாபமும் கிடைக்காமல் போயிடும் மொத்தமாக விற்பனைக்கு வாங்கும் போது குறைந்த விலைக்கு தரமாட்டிங்க பொதுவாக யாராக இருந்தாலும் retailpriceமட்டுமே சொல்லுங்கள் சார் ஆர் மேம்
நாளைக்கு உங்க கடைக்கு நான் வரேன்
10 சேலை வேண்டும்
கடைக்கு வந்த ஒரு பிஸ் வாங்கலாமா
Super gana
Do u have nightees.i want nightees
பெரிய கடையில் விலை ரொம்ப அதிகம் 2சேலை விலை 1சேலை
Nice collection
Brother
I am Mrs Sharda from Delhi
Would like to buy XLsize cotton kurtis set
Anna nan daily anku varuven kadayikku varen ok
Shop address plz
Single piece kidaikuma sir
Route poduingka bro
Description la check panikonga😊
Demege irukkuma
No sis..damage iruntha return paniklam
I am purchase in saree
Online available la
Yes sis
Saree is good.
அண்ணா புக்கிங் ஆன்லைன் கிடைகிமா anna
nice collection
Super
100 rs saree la damage varum ma sir
Elam saree semmmmaaaaaa super bro
👌👌👌👌
COD irukka sister
Online amount only😊
Eppo entha offer erukka
Call the shop number please 🙏
குழந்தைகள் டிரஸ் போடுங்க.
Punam saree anuppu vegala Sir
Send pannalam😊
Super
Address please
Watch full video
Anna poonam sarees venum
Contact pannuga
150 sareela 3 kutuppingala
Minimam 4 saress😊
Cash on delivery available sir
Available
10saree tharuvigala
Tharuvoam
I want 5 saree
Always welcome😊
Contact us😊
Minimum yevlavu purchase online
Call the shop number please
Baby dress irukka
Available
Sir
Nanga shop ku vangurom Sir
Always welcome😊
Retail vangalama?
Nalla collection sis thk sis
Thank you too
Hallo sir coorect addressplease
Madurai.simmakkal bus stop
Online order number?
Ennaku 5 venum anna 100 rs sarre
எந்த ஊரு
Madurai
Erodesaree old model
ஆன் லைன் சேல்ஸ் உண்டா
Yes mam
XXL irukka suditha
Yes sis..all sizes available
One saree available
Yes
Rewash saree or fresh saree..
Fresh saree only available
மதுரையில் எந்த இடம் என (முகவரி) தகவல் தெரிவிக்கவும்
Old sokkanathar temple,
Chellappa fruits shop oppsite,
Simmakkal,Madurai.
@@Sharmila2708 thank you sister.
Simmakal bus stop.madurai.meenakshi Amman kovil pogum vali.saravana sarees and Raj readymade
நான் பெங்களூர் அண்ணா எனக்கு கொரியர் போடுவீங்களா
Available....
Amount g pay panitu...Address anupunga😊
Retail shopping Unda sir
Super a iruku sir
Yes
🤔
10p
👌👌
உங்கnumber
Vedio la number eruku
Super