பாட்டு அமைதிதரும் ஆனால் படம் எரிச்சல் தருகிறது. வள்ளலாரா அவர். ஒரு படத்தில் வட்டமுகம்,நீட்டு முகம், பார்லர்போய் வில் போல் வரைந்த புருவம். பாலர் பள்ளி மாணவர்கள் வரைவது போல் ஒரு வட்டம்,சுற்றி வெள்ளைத்துணி. உருவ வழிபாடு வேண்டாம் என்றவரின் உருவம் வரைந்தாயிற்று.ஒரு மதத்தின் அடையாளமாக பட்டை கொட்டை முடிந்த்து. உலகளவில் சேர்ந்து விடும் சன்மார்க்கம்.
, மன அமைதி உண்டாகும் என்பது உண்மை
பாட்டு அமைதிதரும் ஆனால் படம் எரிச்சல் தருகிறது. வள்ளலாரா அவர். ஒரு படத்தில் வட்டமுகம்,நீட்டு முகம், பார்லர்போய் வில் போல் வரைந்த புருவம். பாலர் பள்ளி மாணவர்கள் வரைவது போல் ஒரு வட்டம்,சுற்றி வெள்ளைத்துணி. உருவ வழிபாடு வேண்டாம் என்றவரின் உருவம் வரைந்தாயிற்று.ஒரு மதத்தின் அடையாளமாக பட்டை கொட்டை முடிந்த்து.
உலகளவில் சேர்ந்து விடும் சன்மார்க்கம்.