Aadhar Card Correction New Update | ஆதார் முக்கிய மாற்றம் இனி ஆன்லைனில் திருத்தம் செய்யமுடியாது|2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 12

  • @SarojiniN-wy5tv
    @SarojiniN-wy5tv 9 หลายเดือนก่อน

    Sir I have already updated Name in my aadhar twice.Can I update or correct it?

  • @suganyayobu
    @suganyayobu ปีที่แล้ว +1

    என்னோட ஓட்டு ஐடி புதிதாக அட்ரஸ் மாத்தி இருந்தேன் வெளியுரிலிருந்து தற்போது இருக்கும் அட்ரஸிற்க்கு ஓட்டு ஐடி முகாமில் பதிவு செய்தேன் அதில் அப்பா பெயர் முதல் எழுத்து இல்லை இங்கிலீஷ் பெயரில் தமிழ் எழுத்து கரெக்டா உள்ளது நான் ஆன்லைனில் மறுபடியும் பதிவு செய்தேன் இன்னும் வரவில்லை ஐடியில் கடைசி நம்பர் 666 ன்னு வருது சாத்தானுடைய நம்பர் அது எனக்கு பிடிக்கவில்லை இப்போது அப்பா முதல்எழுத்து சேர்த்து வர பெயர் மாற்றம் செய்ய கொடுத்தேன் நம்பர் மாறி வருமா அப்படி ஐடி நம்பர் மாறாமல் வெறும் பெயர் மட்டும் மாறி வந்தால் ஐடி நம்பரை மாற்றி வாங்குவது எப்படி அதற்கு என்ன செய்வது அப்பா பெயர் கிருஷ்ணமூர்த்தி ஓட்டர் ஐடியில் rishnamoorthi ன்னு வந்திருக்கு முதல் எழுத்து K வரவில்லை இதற்காக மாற்றம் செய்ய ஆன்லைனில் மறுபடியும் பதிவு செய்தேன் 1மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது இன்னும் ஓட்டர் ஐடி வரவில்லை

    • @ZamaansView
      @ZamaansView  ปีที่แล้ว

      உங்கள் Commentக்கு நன்றி Bro, வாக்காளர் அடையாள எண் மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு, புதிய வாக்காளர் அட்டை வந்த பிறகு அதை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

    • @ZamaansView
      @ZamaansView  ปีที่แล้ว

      நமது சேனலை Subscribe பண்ணுங்க, அப்படியே உங்க பிரெண்ட்ஸ் க்கு What's App Share பண்ணி Subscribe
      பண்ணச் சொல்லுங்க, இந்த வீடியோவை உங்கள் பிரெண்ட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்கள் சில சமயம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், நன்றி Bro

  • @geraldfranklin4667
    @geraldfranklin4667 ปีที่แล้ว

    Hi sir coa (computer on office automation) certificate a employment la register panra video agirucha pls 🙏 reply

    • @ZamaansView
      @ZamaansView  ปีที่แล้ว

      உங்கள் Commentக்கு நன்றி Bro, மிக விரைவில் ஒரு வீடியோ அப்லோட் பண்றேன் Bro

    • @ZamaansView
      @ZamaansView  ปีที่แล้ว

      நமது சேனலை Subscribe பண்ணுங்க, அப்படியே உங்க பிரெண்ட்ஸ் க்கு What's App Share பண்ணி Subscribe
      பண்ணச் சொல்லுங்க, இந்த வீடியோவை உங்கள் பிரெண்ட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்கள் சில சமயம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், நன்றி Bro

    • @geraldfranklin4667
      @geraldfranklin4667 ปีที่แล้ว

      @@ZamaansView share paniten sir 🙏

  • @vigneshsakthivel2246
    @vigneshsakthivel2246 ปีที่แล้ว

    Can you guide how to download Aadhar card online without Mobile number. Due to i am not in India I cannot add my new India number.

    • @ZamaansView
      @ZamaansView  ปีที่แล้ว

      உங்கள் Commentக்கு நன்றி Bro, இதற்கு தனியாக மிக விரைவில் ஒரு வீடியோ அப்லோட் பண்றேன்.

    • @ZamaansView
      @ZamaansView  ปีที่แล้ว

      நமது சேனலை Subscribe பண்ணுங்க, அப்படியே உங்க பிரெண்ட்ஸ் க்கு What's App Share பண்ணி Subscribe
      பண்ணச் சொல்லுங்க, இந்த வீடியோவை உங்கள் பிரெண்ட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்கள் சில சமயம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், நன்றி Bro

  • @PavithraM-gc9oy
    @PavithraM-gc9oy 7 หลายเดือนก่อน

    Sir neenga already oru video potturunthingala post office la mobile change pandrathu athu ipo available ah sir