தலைப்பை நீங்களே தேர்வு செய்யவும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 18

  • @LIFECHANGINGGALLERYTamil
    @LIFECHANGINGGALLERYTamil ชั่วโมงที่ผ่านมา +2

    "ஒரு பருக்கை சோற்றுக்கு பின்னால் மறைந்து இருக்கும் பல துளி வியர்வை"
    கானொளி அருமை அம்மா👌👌👏👏

  • @Villagestyle1
    @Villagestyle1 20 นาทีที่ผ่านมา

    விவசாயம் என்பது ஒரு பெரிய விஷயமாக தெரிகிறது , சதாரன தொழிலுக்கும், தொழிலாளருக்கும் கிடைக்கும் வருமானம் கூட விவசாயிக்கு கிடைப்பது இல்லை. மழை , வெயிலில் வாடும் விவசாயிகளுக்கு மரியாதை அளிப்போம். விவசாயம் காப்போம். உணவு எப்படி கிடைக்கிறது என நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம். அருமையான பதிவு.

  • @Perarasikitchen-2013
    @Perarasikitchen-2013 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்கள் வீட்டில் நான் என் தங்கைகள் நான்கு பேர் தம்பி ஒருவன் அனைவரும் விவசாய வேலைகள் நெல் அவிப்பது காய வைப்பது இப்படி எல்லா வேலைகளையும் செய்வோம் 🎉❤❤

  • @chitras6493
    @chitras6493 42 นาทีที่ผ่านมา

    சகோதரி, நாங்களும் விவசாய குடும்பம் தான்.எங்க வீட்ல நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்க ஆயா, அம்மா, சித்தி எல்லோரும் நெல்லு karutharuthu நெல்லுமூட்டை வீட்டுக்கு வந்ததும் மாசி பங்குனி லாம் வெயில் நேரம் அதனால் விடியற்காலை 4 மணிக்கெல்லாம் அடுப்பு பற்ற வைக்கிற மாதிரி night 10 மணிக்கெல்லாம் நெல்லு அவிக்கும் andala நெல்லை கொட்டி ஊற வைத்து சாக்கை போட்டு மூடி வைப்பார்கள்.(3 சட்டி அவிப்பார்கள் )காலைல நெல்லு அவித்து வீட்டு முற்றத்துல காயவைத்து, அப்புறம் ரோட்லயும் 2,3 நாள் கிண்டி கிண்டி காயவைத்து மூட்டைல கட்டி ஒன்னு மேல ஒன்னா வச்சு 2 நாள் கழித்து அது இறுகியதும் தள்ளு வண்டி கூப்பிட்டு arava machinuku போய் அரைத்து தவிட மாட்டுக்கும், அரிசியை வீட்டுக்கும் எடுத்து வந்து அதை புடைத்து (கல் நீக்கி )அரிசி drum ல கொட்டி வைத்தால் ஆறு மாசத்துக்கு 3 குடும்பத்துக்கும் போதும். இது பெரிய process. ஆனா செய்த பின் பெரிய திருப்தி. பெரிய வேலை முடிந்ததுனு. நானும் இந்த வேலை செய்திருக்கேன். நெல் அரைத்து அரிசியை பொடவ பொட்டில போட்டு கல் நீக்கி வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து அதை கொட்டி வைத்து அழகு பார்த்திருக்கிறேன். இப்போது விவசாயம் பண்ணாததால் வயல்கள் காடாகி இருக்கின்றன. நீங்க செய்வதை பார்த்த போது எனக்கு அந்த நினைவுகள் கண் முன் நிலலாடுகிறது. Nandri👌👍😍. இதுவும் ஓரு food processing தான். அதனால் pre plant food processing னு தலைப்பு வைக்கலாம்.enjoy 💐

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 44 นาทีที่ผ่านมา

    You are great

  • @BhuviKish
    @BhuviKish ชั่วโมงที่ผ่านมา +1

    விவசாயியின் மகளே விவசாயத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் கூடிய சீக்கிரம் நீங்களும் விவசாயி ஆகி விடுங்கள் ஆனால் விவசாயம் மிகவும் கஷ்டமான தொழில் அதற்கான பலன் இல்லை நல்ல பொருள் நம்மளுக்கு கிடைக்கும் நன்றிங்க அம்மா உங்களிடம் போனில் பேச வேண்டும்

    • @Nan_katrathu
      @Nan_katrathu  ชั่วโมงที่ผ่านมา

      9384591716 இந்த நம்பருக்கு நீங்கள் தொடர்பு கொண்டால் மசாலா யூனிட்டில் நான் இருக்கிறேன் இப்பொழுது உங்களிடம் பேச தயாராக உள்ளேன்

  • @Perarasikitchen-2013
    @Perarasikitchen-2013 ชั่วโมงที่ผ่านมา

    நாங்கள் இந்த மாதிரி வேலைகள் தான் செய்வோம் என் அப்பா அம்மா இருவரும் விவசாயம் செய்து எங்களுக்கும் இந்த அரிசியை தான் கொடுப்பாங்க ஆறு மாதங்கள் வரை நன்றாக இருக்கும் எங்கள் மாமியார் வீட்டில் இந்த ரைஸ் மில் இருக்கு ஆனால் இப்போது நிறைய நெல் வருவது கிடையாது ஒரு சிலர் மட்டுமே அரைப்பாங்க ஆனால் இந்த அரிசி சாதம் ரொம்ப ருசியாக இருக்கும் ❤❤

  • @vinpvr5064
    @vinpvr5064 ชั่วโมงที่ผ่านมา

    Akka anthanella varuththu uralil edethaal aval varum

  • @UngalTholi-gu2jg
    @UngalTholi-gu2jg 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Naangalum nel avidhuthan arisi ready pannuvom aana 10 years ku munnadi enga amma than seivanga adhu oru periya velaiya irukum....ippa yenga ammavum illa idhu pola seiradhum illa

  • @vasanthamanickavasakam1941
    @vasanthamanickavasakam1941 ชั่วโมงที่ผ่านมา

    I am in T.nagar. In my parents house paddy would be boiled and dried by me at the age of 15 .I can take 6 marakkal Nel on my head take it to machine where it is separated as rice and UMI. உமியை சலித்தால் தவிடு மற்றும் உமி கிடைக்கும். தவிடு பசுமாட்டின் உணவாக வும் உமி அடுப்பு எரிக்க பயன்படும்

  • @UngalTholi-gu2jg
    @UngalTholi-gu2jg ชั่วโมงที่ผ่านมา

    Akka Kadaisila unga voice maariduchu

  • @Kurthionline
    @Kurthionline 2 ชั่วโมงที่ผ่านมา

    Oru nalla muthalvar mathiri diwali leaveku vatha etathil vivasae amma

  • @UngalTholi-gu2jg
    @UngalTholi-gu2jg 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Nel avikkum podhu oru vaasam varum super vaasam

    • @anithalakshmi9920
      @anithalakshmi9920 34 นาทีที่ผ่านมา

      Nanum athai parthu irukiren.kama kama na irukum super sister.

  • @padmapadma-h3p
    @padmapadma-h3p 2 ชั่วโมงที่ผ่านมา

    Vivasain ullaipu❤

  • @Karnavlogz
    @Karnavlogz 2 ชั่วโมงที่ผ่านมา

    மூன்று நாள் விவசாயி😂

    • @Nan_katrathu
      @Nan_katrathu  2 ชั่วโมงที่ผ่านมา

      Ha ha