ความคิดเห็น •

  • @kvlpandian
    @kvlpandian 5 ปีที่แล้ว +4290

    இறந்த மனைவிக்கு தாஜ்மஹால் கட்டுவதைவிட சிறந்தது,👌 உயிருடன் உள்ள போது அவளின் ஆசைகளை நிறைவேற்றுவது 💐💐💐 வாழ்த்துக்கள் சார் 👍👍👍

    • @elangoelango772
      @elangoelango772 5 ปีที่แล้ว +7

      kvlpandian correct bro

    • @bharathij988
      @bharathij988 5 ปีที่แล้ว +6

      adengappa periya alu tha pola...
      ine yarum engineering padikathinga pa

    • @shanthiviji2727
      @shanthiviji2727 5 ปีที่แล้ว +3

      Na nenaichatha nenga sollitinga

    • @minitaj2280
      @minitaj2280 5 ปีที่แล้ว +4

      Yup...

    • @beulahaaron2677
      @beulahaaron2677 5 ปีที่แล้ว +5

      S true today is my wedding day en husband ta saree oru 100/ rs ku ketan but no chance nu solitanga but evanga romba lucky

  • @VigneshVignesh-pr1jk
    @VigneshVignesh-pr1jk 5 ปีที่แล้ว +1806

    சார் உங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சவுங்க.. எல்லாருடைய மனைவிகளின் ஆசை இது தான் வாழ்த்துக்கள் சார்.. 👍👌💪🙏🙏

    • @tharungayu6794
      @tharungayu6794 5 ปีที่แล้ว +7

      சரியா சொன்னிங்க 🙂

    • @indumohan2942
      @indumohan2942 5 ปีที่แล้ว +27

      எல்லா மனைவிகளின் ஆசையும் இதுவல்ல. இந்த அளவுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பும் காதலும் வைக்க வேண்டும் என்பது மட்டுமே

    • @tharungayu6794
      @tharungayu6794 5 ปีที่แล้ว +7

      @@indumohan2942 சரி தான் நண்பா... ஆனால் அன்பு இருக்கும் அளவுக்கு வசதி இல்லையே...

    • @indumohan2942
      @indumohan2942 5 ปีที่แล้ว +11

      @@tharungayu6794 இந்த மாதிரி கட்டி கொடுக்கணும் னு எந்த மனைவியும் கட்டாய படுத்த மாட்டாங்க ஆனால் அன்பையும் காதலையும் இதைவிட அதிகம் கொடுக்கலாம் இல்லையா நண்பா

    • @indumohan2942
      @indumohan2942 5 ปีที่แล้ว +3

      @@tharungayu6794 கணவர்கள் இந்த அளவுக்கு அன்பை காட்ட வேண்டும் என்பதே பல பெண்களின் எதிர்பார்ப்பு அதை சொல்லவே இந்த பதிவு

  • @suriya6016
    @suriya6016 5 ปีที่แล้ว +530

    மன்னனாய் இருந்து மாளிகை கட்டுவதைவிட சாதாரண மனிதனாய் இருந்து மாளிகை கட்டுவது மிகப் பெரிய சாதனை 👌 நல்ல தம்பதியர் வாழ்த்துக்கள் 💐

  • @sanasana-bc2eo
    @sanasana-bc2eo 4 ปีที่แล้ว +463

    பெண்னை மதிக்கும் ஆண்களை நான் வணங்குகிறேன் 🙏

    • @meeravr5602
      @meeravr5602 4 ปีที่แล้ว +21

      Kalla kathal senji purushana kollum pengalai naan verukkiran

    • @indiraganesh6103
      @indiraganesh6103 4 ปีที่แล้ว +3

      Super.

    • @indiraganesh6103
      @indiraganesh6103 4 ปีที่แล้ว +3

      Unga wife kuduthu vachavanga

    • @vellinari9385
      @vellinari9385 4 ปีที่แล้ว +1

      @@meeravr5602 🤣😂

    • @vetriselvan9101
      @vetriselvan9101 4 ปีที่แล้ว +3

      I am always respect my lover... Sikkiram en pondati a aghiduva😍 aprm nanu nariya aasai intha mathiri different happiness kudupa

  • @evanjalinevanjalin6017
    @evanjalinevanjalin6017 5 ปีที่แล้ว +414

    மனைவிகாக அரண்மனை கட்டிய இரண்டாவது ஷாஜஹான். 😍😍😍😍

    • @tamilz6442
      @tamilz6442 5 ปีที่แล้ว +6

      Haiyooo..dont insult this legend wid shahjahan..he useless guy..this man true legend❣

  • @vasanthigopinath4439
    @vasanthigopinath4439 5 ปีที่แล้ว +346

    மனைவியை நேசிக்க தெரிந்தவர்.

    • @ritajoanna8727
      @ritajoanna8727 5 ปีที่แล้ว +1

      Kkadere

    • @TheBala1999
      @TheBala1999 5 ปีที่แล้ว +1

      Lol but he put this house up on OYO. "மனைவிகாக"

    • @selvathangadurai4722
      @selvathangadurai4722 4 ปีที่แล้ว +1

      மனைவியும் கனவனை நேசிக்கனும்கோ

  • @s.karthi9328
    @s.karthi9328 4 ปีที่แล้ว +51

    மனைவி குழந்தைகள் மீது அலவு கடந்த அன்பு கொண்டவர் வாழ்த்துக்கள் அண்ணா.😍😘😍

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 ปีที่แล้ว +3

    நம்மை கருவில் சுமந்த தாய்க்கு கோவிலும், நம் கருவை சுமக்கும் மனைவிக்கு அரண்மனையும் கட்டவேண்டும்

  • @sushmisushmi1360
    @sushmisushmi1360 5 ปีที่แล้ว +475

    luckiest girl n world...god bless them both let they live like king nd queen...

    • @preamabi6532
      @preamabi6532 5 ปีที่แล้ว

      S very lucky

    • @shanking2700
      @shanking2700 5 ปีที่แล้ว

      Not'a girl..women

    • @thiru0101
      @thiru0101 5 ปีที่แล้ว +1

      Yes I felt d same.

    • @arjun5286
      @arjun5286 5 ปีที่แล้ว

      Because he lives in home mutaj dead after he build

    • @hasn_123
      @hasn_123 5 ปีที่แล้ว

      Okkk akkaa

  • @manapparaijamesband533
    @manapparaijamesband533 5 ปีที่แล้ว +791

    நீங்க ஷாஜகானையே மிஞ்சிடீங்க

  • @mohamedriyaz373
    @mohamedriyaz373 4 ปีที่แล้ว +3

    மனைவிக்காக எதையும் செய்யும் நல்ல மனிதர்...... யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு கணவர்...... நல்ல தம்பதிகள்.......
    வாழ்க வளமுடன் 😊

  • @mathy3105
    @mathy3105 5 ปีที่แล้ว +137

    Dhayavu seidhu ipdi oru talent ah appreciate panndra maadhri college la civil Dept ku ivaroda counselling kuduklam idhu sollanumnu thonuchu friends👏👏👏👏👏👏👏

  • @sumathit2593
    @sumathit2593 5 ปีที่แล้ว +145

    சூப்பர் 👍👌.சூட்டிங் எடுக்க சுந்தர்.C கேட்க போரார்.அரண்மனை-3.

  • @thamizhselvim5210
    @thamizhselvim5210 5 ปีที่แล้ว +175

    உங்களின் காதலை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்...💕💞💝

    • @abiramitamilselvi6731
      @abiramitamilselvi6731 5 ปีที่แล้ว +1

      அருமையான பதிவுடி

    • @rameswar8106
      @rameswar8106 5 ปีที่แล้ว +3

      Nice nga

    • @thamizhselvim5210
      @thamizhselvim5210 5 ปีที่แล้ว +3

      @@azharudeen1989 enaku kata nenga yaru ?? 👿👿

    • @thamizhselvim5210
      @thamizhselvim5210 5 ปีที่แล้ว +4

      @@azharudeen1989 katunga unga Amma ku ... Avanga happy ah irupanga

    • @azharudeen1989
      @azharudeen1989 5 ปีที่แล้ว

      @@thamizhselvim5210 avanga illa ippo

  • @pandiyannagaraj2589
    @pandiyannagaraj2589 5 ปีที่แล้ว +2

    உங்கள் மனைவி மீது கொண்ட அன்பு எவளவு என்று உலகறிய செய்தீர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @raguram5218
    @raguram5218 4 ปีที่แล้ว +169

    படிப்புக்கும் திறமைக்கும் என்னய்யா சம்மந்தம்,இத படிச்ச இஞ்சினியர்கிட்ட விட்டுபாருங்க

    • @susip2986
      @susip2986 4 ปีที่แล้ว +1

      😂😂

  • @antireligions4620
    @antireligions4620 5 ปีที่แล้ว +545

    Yellarum manaivi mela ipdi pasam vecha!! Yen kalla thodarbu ..divorce...kolai idhellam nadakka pogudhu!!sopper sir ..neenga

    • @varunam7156
      @varunam7156 5 ปีที่แล้ว +1

      👍

    • @niranjanr4001
      @niranjanr4001 5 ปีที่แล้ว

      Ithula vara lady avaru pondati ilaa... Title ah change pananu

    • @KrishnaVeni-ir6li
      @KrishnaVeni-ir6li 5 ปีที่แล้ว

      Yes it's true

    • @ruler6440
      @ruler6440 5 ปีที่แล้ว +4

      Yaru sonna pasam matum iruntha matum podhathu.. romance and x mukkiyam endru sila pengal ennam 😐

    • @ventashamm9349
      @ventashamm9349 5 ปีที่แล้ว

      Farhan Basha correct ta sonniga

  • @durgasri7613
    @durgasri7613 5 ปีที่แล้ว +472

    Avunga wife antha annava mrrg pana ena punniyam panangalo

    • @thanark2375
      @thanark2375 5 ปีที่แล้ว +6

      Avunga avare unmaiya manethare yentheoru yethir parpum illamel kadhalichi irupanga

    • @niranjanr4001
      @niranjanr4001 5 ปีที่แล้ว +1

      @@thanark2375 athalam ila.. she is his second wife...

    • @lovelysmile8947
      @lovelysmile8947 5 ปีที่แล้ว

      Niranjan R how do you know?

    • @niranjanr4001
      @niranjanr4001 5 ปีที่แล้ว

      @@lovelysmile8947 I know him very well... I m near his house.. avunga wife pavam...

    • @thanark2375
      @thanark2375 5 ปีที่แล้ว

      @@niranjanr4001 inthe karumem veraiya

  • @dhonirdj
    @dhonirdj 5 ปีที่แล้ว +34

    உங்களது மனைவி கொடுத்து வைத்த பெண் இறந்து அதன் பிறகு அவர்களது ஆசையை நிறைவேற்றுவதை விட இது சிறந்தது வாழ்க பல்லாண்டு.

  • @mangaiula
    @mangaiula 5 ปีที่แล้ว +99

    Super house sir... congrats... உங்கள் மனைவியை பெருமைப் படுத்தி விட்டீர்கள்....house butjet sollunga....it will helpful for many peoples....

  • @sriharigovindarajalu4134
    @sriharigovindarajalu4134 5 ปีที่แล้ว +641

    today's stupid lovers should understand that this is the true love

    • @thanark2375
      @thanark2375 5 ปีที่แล้ว +7

      Ippe yellam varethuku peru kadhal ille kamem

    • @ananda9736
      @ananda9736 5 ปีที่แล้ว +14

      kasu selavu panni kottai kattuna thaan kadala illa na kadhal illa?
      ungalin kadhalin purithal ennai pramikka vaikrathu...

    • @timeforrevolution8881
      @timeforrevolution8881 5 ปีที่แล้ว +6

      Enna oru puthiisalithanam kooora veetlayum sandhishama vittu koduthu vazhuradhum unmaiiyana kadhal thaaada arivalii

    • @poornavelrajendran4937
      @poornavelrajendran4937 5 ปีที่แล้ว

      @@thanark2375 aamam bro

    • @thanark2375
      @thanark2375 5 ปีที่แล้ว

      @@poornavelrajendran4937 i m a girl

  • @sakiyasithick2637
    @sakiyasithick2637 5 ปีที่แล้ว +3

    மனைவியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிந்தது....அருமை அருமை அருமை....

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 4 ปีที่แล้ว +69

    முதல்ல 1st பொண்டாட்டி கட்டுவம் அப்புறம் மாளிகை கட்ட try பண்ணலாம் by 90 kids....

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 5 ปีที่แล้ว +2

    நல்ல மனைவிக்கு கிடைத்த பரிசு..... நல்ல கணவர்

  • @72petlover
    @72petlover 5 ปีที่แล้ว +173

    என்னமா அனுபவிச்சு கட்டிருக்காரு மனுஷன் 🙏

    • @jayrajah320
      @jayrajah320 5 ปีที่แล้ว

      Nee oru kakkoos aavathu kattiniya naaye?

    • @72petlover
      @72petlover 5 ปีที่แล้ว

      dsf hjdvfrh yean kakkoos la than oombuviyaa baade???

    • @jayrajah320
      @jayrajah320 5 ปีที่แล้ว

      @@72petlover unga ammava anga thaan oombuven :p

    • @72petlover
      @72petlover 5 ปีที่แล้ว

      Unga amma va ipo than koodhiya kilichu anupunen..mudhalla thachu kuptu vaa aprm mudhalla enaku oombu da thwdiya payala

    • @72petlover
      @72petlover 5 ปีที่แล้ว

      Fake id thevadiya payala peru vaikatha anaadhai punda

  • @ranjianu9170
    @ranjianu9170 5 ปีที่แล้ว +81

    Entha kalathula eptinoru husband shes very lucky

  • @sara-12345
    @sara-12345 5 ปีที่แล้ว +2

    கணவன் மனைவி என்ற உறவின் எடுத்துக்காட்டு இவர்களே..... 😍😍😍😍

  • @lakshmipriya5844
    @lakshmipriya5844 4 ปีที่แล้ว +2

    Sema...அவருடைய மனைவி அதிர்ஸ்டசாலி💐💐💐💐

  • @kalpanabalaji9190
    @kalpanabalaji9190 5 ปีที่แล้ว +48

    This clearly says creativity doesn't lie only in school education great sir🙏🙏🙏

  • @jayphillip793
    @jayphillip793 5 ปีที่แล้ว +20

    This is Gonna be a new world wonder and symbol of Love.
    Tamil Nadu Rocks.

  • @Sathish7376
    @Sathish7376 5 ปีที่แล้ว +1

    ஏதோ வாழ்ந்தோம் என்றல்லாமல் ரசனையுடன் வாழ்க்கையை ரசிக்க தெரிந்த இவர் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @srinivasanm3908
    @srinivasanm3908 5 ปีที่แล้ว +2

    Super அருமை super அருமை.I'm yoga

  • @godsgift1708
    @godsgift1708 5 ปีที่แล้ว +21

    Wow!!! She is so lucky to have such a beautiful heart man!!!
    Hats off to you Sir!!!

  • @sabeesurya97
    @sabeesurya97 5 ปีที่แล้ว +27

    Cha semma na.... Unga wife rmba kuduthu vechavanga..... Made of each other 👫💑💕😍

  • @prabakaranmaniyan2642
    @prabakaranmaniyan2642 5 ปีที่แล้ว +1

    மனைவியை மதிப்பவன் தெய்வங்களை போற்றுவதா்க்கு சமம்💜💙💜

  • @Colorsgift
    @Colorsgift 4 ปีที่แล้ว +25

    ஷாஜகான் திரும்ப வதுவிட்டார் போல் இருக்கிறது

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m 5 ปีที่แล้ว +20

    உள் அலங்காரம் அருமையா இருந்திச்சி

  • @vinog2910
    @vinog2910 5 ปีที่แล้ว +2

    படிக்கவே இல்ல அப்போ படிச்சா வாழ்த்துக்கள் நண்பா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jksharmajk5808
    @jksharmajk5808 5 ปีที่แล้ว +2

    U r great Thalaivaa 👌👌👌

  • @theindiancinema3607
    @theindiancinema3607 5 ปีที่แล้ว +111

    Excellent 😣😍😍😍😍

  • @gajalakshmipjagadish3591
    @gajalakshmipjagadish3591 5 ปีที่แล้ว +46

    Sure tis palace going to make huge popular😍love makes everything possible👍😍

  • @sathanaiparavaikal8946
    @sathanaiparavaikal8946 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களை போன்ற கணவர்களை பார்த்து நான் வியக்கிறேன்

  • @fathimasahnas1605
    @fathimasahnas1605 4 ปีที่แล้ว +2

    She is very Lucky...மனைவியின் ஆசையை நிறைவேற்றுபவன் உண்மையாக நேசிக்கும் கணவன்

  • @aslam3161
    @aslam3161 5 ปีที่แล้ว +148

    Today's stupid lovers should know this is real love.

  • @swathiandhadhira
    @swathiandhadhira 5 ปีที่แล้ว +3

    He is really a HERO !

  • @mathimathi9355
    @mathimathi9355 5 ปีที่แล้ว +2

    Superb...

  • @karanv665
    @karanv665 4 ปีที่แล้ว +2

    The great husband

  • @user-je3ys8pt2r
    @user-je3ys8pt2r 5 ปีที่แล้ว +4

    இதென்ன பிரமாதம் ... எங்க ஊர்ல ஒருத்தன் பொண்டாட்டிக்கு சமாதியே கட்டி இருக்கான்😏

  • @dhurgamuthu8145
    @dhurgamuthu8145 5 ปีที่แล้ว +11

    Different thinking....unga wife Romba lucky....😍💞💞

  • @venkatr9808
    @venkatr9808 5 ปีที่แล้ว +2

    Well very intelligent man

  • @vigneshemperror5229
    @vigneshemperror5229 5 ปีที่แล้ว +2

    காதலுக்கு ஒரு புதிய அடையாளம்.. வாழ்த்துக்கள்... அய்யா..

  • @karunainathan1604
    @karunainathan1604 5 ปีที่แล้ว +10

    ராணிக்கு அரண்மனை கட்டிய ராஜா

  • @maheswarisaravanan5684
    @maheswarisaravanan5684 5 ปีที่แล้ว +39

    Wanted engineers like him only for development

  • @afrabarii5481
    @afrabarii5481 4 ปีที่แล้ว +2

    Lucky wife😍😍

  • @aravinthprithivi3890
    @aravinthprithivi3890 5 ปีที่แล้ว +2

    Sir Spr...vaera level

  • @Ijasminez
    @Ijasminez 5 ปีที่แล้ว +14

    When I see this video really felt happy from bottom of my heart 👌💯😃

  • @svignesh1797
    @svignesh1797 5 ปีที่แล้ว +102

    Knowledge kum studies kum yendha samandhamum ila nu proof paneetanga ana.unga idea ipoo irrukara skilled engineers Ku kuda varadhu.keep going al tha best

    • @svignesh1797
      @svignesh1797 5 ปีที่แล้ว

      @Edward kenway correct bro.na government schools padecha paiya.nama maathiri lyfa ipo irrukara pasanga romba miss panraanga.ipo Na oru musician Na irruka.

    • @mangaiula
      @mangaiula 5 ปีที่แล้ว

      @@svignesh1797 உண்மையான சந்தோஷமே கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் இருக்கு.....super bro... congrats...

    • @svignesh1797
      @svignesh1797 5 ปีที่แล้ว

      @@mangaiula nandree sagotharee

  • @arstamil4808
    @arstamil4808 5 ปีที่แล้ว +1

    உங்கள் மனைவியின் மீது வைத்துள்ள பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @hillaryroshina1sta783
    @hillaryroshina1sta783 5 ปีที่แล้ว +2

    Sema sir

  • @tamillovesongswhatsappstat3390
    @tamillovesongswhatsappstat3390 5 ปีที่แล้ว +3

    wow really super...neenga yeppavum edhey madhire happy ya erukkanum😊

  • @gangakumar4135
    @gangakumar4135 5 ปีที่แล้ว +5

    Wow amazing, my god what a love,so sweet

  • @Queen-ci5op
    @Queen-ci5op 5 ปีที่แล้ว +2

    100 thousand million likes 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 for the love he has shown on his wife😍😍😍😍😍😍😍😍😍

  • @nagulsvlog3627
    @nagulsvlog3627 5 ปีที่แล้ว

    பிரமாதம் சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அழகா இருக்கு மனைவியை மதிக்க தெரிந்தவர் வாழ்த்துக்கள்

  • @sindhuvijayakumar1615
    @sindhuvijayakumar1615 5 ปีที่แล้ว +23

    Oru vela engineering padikalana nalla engineer ah erupangaloo😁😂😂😂😂

    • @ramjankaja9413
      @ramjankaja9413 5 ปีที่แล้ว

      Super ya

    • @mangaiula
      @mangaiula 5 ปีที่แล้ว

      Definitely..... because inga engineering thavira ellam sollitharanga.....

  • @dharukutty5988
    @dharukutty5988 4 ปีที่แล้ว +5

    Sema husband... Very lucky wife

  • @nagajothi5085
    @nagajothi5085 5 ปีที่แล้ว +1

    இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா சூப்பர் அண்ணே

  • @bgkaviyarasan210
    @bgkaviyarasan210 5 ปีที่แล้ว +1

    அருமை திறமையான கலைஞர் பாராட்டுக்கள்

  • @brindhagopal294
    @brindhagopal294 5 ปีที่แล้ว +10

    👌 Ur wife is lucky. Nice architecture. Ur knowledge Is extra ordinary

  • @mathanthas124
    @mathanthas124 4 ปีที่แล้ว +42

    வீட்டின் உட்புறம் அருமை. ஆனால் வெளிப்புறம் அவ்வளவு பெரிதாய் ஈர்க்கவில்லை.

  • @umarsabe8034
    @umarsabe8034 5 ปีที่แล้ว +2

    Super sir ungalukku salam

  • @sudhab1645
    @sudhab1645 5 ปีที่แล้ว +1

    இப்படி ஒரு மனிதரா ஆச்சரியமாக இருக்கிறது என் கணவர் எனக்கு எதாவது ஆசை என்பது சொன்னால் திட்டுவார் ஆசைபடகூடாது சொல்வார்

  • @shanthalakshmibakthavachal533
    @shanthalakshmibakthavachal533 5 ปีที่แล้ว +6

    Tamizhanda...
    Spectacular
    Words are less.
    Infinite blessings.
    🙏🙏🙏

  • @s.santhoshbabunagajothi902
    @s.santhoshbabunagajothi902 5 ปีที่แล้ว +5

    as a woman,i have no words to say,tears comes in my eyes,💐💐💐

  • @yamunayamu2298
    @yamunayamu2298 4 ปีที่แล้ว +2

    Most luckiest wife...

  • @HarshikaMagasvin14
    @HarshikaMagasvin14 5 ปีที่แล้ว +1

    மிக மிக சிறந்த கணவர். Super anna

  • @michaellionel2221
    @michaellionel2221 4 ปีที่แล้ว +7

    Being a civil engineer very proud of this man

  • @tajtahir4869
    @tajtahir4869 5 ปีที่แล้ว +4

    2 shajahan vazhga

  • @brfemi7553
    @brfemi7553 5 ปีที่แล้ว +2

    Such a lucky wife

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 5 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு இறைவன் மேலும் கிருபை செய்வானாக ஆமீன்

  • @issacandrew1835
    @issacandrew1835 5 ปีที่แล้ว +18

    Sister u r lucky

  • @noorunnisa5497
    @noorunnisa5497 5 ปีที่แล้ว +3

    Superra iruku, 😁😊

  • @suseelasivakumar7377
    @suseelasivakumar7377 5 ปีที่แล้ว +2

    wow
    no words to express

  • @kalpanamahalingam1515
    @kalpanamahalingam1515 5 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தையில்லை. அருமை

  • @vaishnavisomasundaram2481
    @vaishnavisomasundaram2481 5 ปีที่แล้ว +14

    No words!
    Amazing love!
    Long live together with children 🤩🤩🤩

  • @farzuferu5143
    @farzuferu5143 5 ปีที่แล้ว +3

    No words..juz got goosebumps😍

  • @menagam7883
    @menagam7883 5 ปีที่แล้ว +1

    Ithu veedulla, museum. Semma . Hats off u sir

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 4 ปีที่แล้ว +1

    பரவாயில்லை அனுபவமே சிறந்த ஆசான்

  • @maryamkhan-nv8le
    @maryamkhan-nv8le 4 ปีที่แล้ว +6

    Salute to this man👌

  • @entrytoexit1888
    @entrytoexit1888 5 ปีที่แล้ว +5

    Sir super and congratulations....

  • @yashminyashmin3473
    @yashminyashmin3473 5 ปีที่แล้ว +2

    Wowwww

  • @user-wf1nd6jb9u
    @user-wf1nd6jb9u 4 ปีที่แล้ว +2

    அன்பு ஒன்றால் மட்டுமே வாழ்க்கையை அழகாக்க முடியும் வாழும் வீட்டினையும் அழகாக்க முடியும் என்பது தான் எல்லாம் 💕❤❤😍

  • @outdoor.pasanga
    @outdoor.pasanga 5 ปีที่แล้ว +10

    Hats off bro😍
    Such a lovable person and I can say that your wife is one of the luckiest person in this world.
    God should bless for your future🎊

    • @swty5008
      @swty5008 5 ปีที่แล้ว

      Obviously she is soooo lucky to have him..

  • @lathakasi658
    @lathakasi658 5 ปีที่แล้ว +19

    hats of you sir😱🙌🙋🙆👏👏👏👏👏👏👏

    • @jayrajah320
      @jayrajah320 5 ปีที่แล้ว

      Athu Hats off da erumai

  • @sathishm6486
    @sathishm6486 5 ปีที่แล้ว +2

    SEMA bro

  • @banurekas7983
    @banurekas7983 5 ปีที่แล้ว +2

    Wonderful, மிகவும் அருமை Sir. வாழ்த்துக்கள்.

  • @vennila4405
    @vennila4405 5 ปีที่แล้ว +10

    Love😍

  • @rohiniarjun5533
    @rohiniarjun5533 5 ปีที่แล้ว +3

    Hubby goals 😍😍😍😍❤️❤️

  • @leosebastin
    @leosebastin 5 ปีที่แล้ว +2

    She is really lucky... And this is real love...

  • @saravanan7112
    @saravanan7112 5 ปีที่แล้ว +2

    Hats off sir👍👌

  • @mubarakfathima9005
    @mubarakfathima9005 5 ปีที่แล้ว +5

    Mashallah