பேரிடிச்செய்தி - வருகிறது மீண்டும் புயல் - வெள்ளத்தில் மூழ்கிய விமானங்கள் | பிரதானசெய்திகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @keerthyjesus
    @keerthyjesus 2 วันที่ผ่านมา +16

    கர்த்தர் காத்துக்கொள்ளுவார் இயேசப்பா ஒவ்வொரு மக்களும் எந்த பாதிப்பும் வராமல் எல்லாரையும் காத்துக்கொள்ளுங்கப்பா ஆமென்

  • @krushapiri9060
    @krushapiri9060 2 วันที่ผ่านมา +9

    ஆண்டவரே இந்த நாட்டில் வாழும் அனைத்து உயிர் உள்ள ஜீவன்களையும் உமது கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் ஆபத்து காலங்களில் என்னை நோக்கி கூப்பிடுங்கள் அப்பொழுது நான் உங்களுக்கு இரங்குவேன் என்று சொன்ன என் தேவன் இந்த அனர்த்தத்தில் இருந்து கண்டிப்பா காப்பாற்றுவர் 🙏🙏🙏🙏✝️✝️✝️🙏🙏

  • @HamthaNaleer
    @HamthaNaleer 2 วันที่ผ่านมา +5

    இறைவன்துனைபுரிவான்

  • @mynewdreammusic
    @mynewdreammusic 2 วันที่ผ่านมา +6

    இலங்கை மண்ணையும் தமிழ் நாடு மண்ணையும் ஜாதி மதம் இனம் நாடு மொழி பார்க்காமல் ஒன்றிணைத்த பெங்கால் புயலுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 2 วันที่ผ่านมา +8

    விமல் ஒரு உதவாக்கரை,

    • @airtelhutch1118
      @airtelhutch1118 2 วันที่ผ่านมา +1

      விமல் அலி யை CID விசாரணை செய்யணும்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 วันที่ผ่านมา +2

    மழை வந்தால் உங்கள் பிள்ளைகளை வீட்டில் வைத்து கொள்ளுங்கள்..படாசாலைக்கு,,கடைக்கு கோவிலுக்கு என்று அனுப்ப விட் டு வாய் பார்க்காமல் பெற்றோர்கள்..பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்..டிசம்பர் முடியும் வரை...

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 2 วันที่ผ่านมา +7

    கரினி.அமரசூரிய.அல்ல.ஹரினி.அமரசூரிய.உசச்சரிப்பில்.கவனம்.தேவை

  • @izadeenmohamed540
    @izadeenmohamed540 2 วันที่ผ่านมา +1

    This is what publics wants in Sri Lanka parliamentarians has to set an example.thank you hon prime minister

  • @Thaya-b6w
    @Thaya-b6w 2 วันที่ผ่านมา +6

    அநுர ❤❤❤❤❤❤❤❤

  • @sabneersabneer3933
    @sabneersabneer3933 2 วันที่ผ่านมา +16

    அது கரிணி இல்ல , ஹரிணி 🤦

    • @JesmineNugara
      @JesmineNugara 2 วันที่ผ่านมา +4

      @@sabneersabneer3933 pls mind your pronunciation of people's names

    • @sabneersabneer3933
      @sabneersabneer3933 2 วันที่ผ่านมา +1

      @JesmineNugara what

    • @mylvaganammahalingam6067
      @mylvaganammahalingam6067 2 วันที่ผ่านมา +1

      'ஹ' என்பது தமிழல்ல.
      கரிணி என்பது சரியே.

    • @reataantony3075
      @reataantony3075 2 วันที่ผ่านมา

      She is not Tamil ​@@mylvaganammahalingam6067

    • @kumarasinghamMURUGANANTHAN
      @kumarasinghamMURUGANANTHAN 2 วันที่ผ่านมา

      இரண்டும் சரி

  • @padmanathan1c221
    @padmanathan1c221 2 วันที่ผ่านมา +3

    Dec month. Sariyillai❤

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 2 วันที่ผ่านมา +2

    Super haring medam congratulions ❤🎉❤

  • @sabneersabneer3933
    @sabneersabneer3933 2 วันที่ผ่านมา +3

    மீண்டும் மீண்டுமா😢

  • @DohaQatar-i4d
    @DohaQatar-i4d 2 วันที่ผ่านมา +1

    Good morning

  • @marzbossibm1318
    @marzbossibm1318 2 วันที่ผ่านมา +3

    2 ரூபா மட்டுமே குறைப்பு 😂???

  • @jtharmaratnamyavanica1723
    @jtharmaratnamyavanica1723 2 วันที่ผ่านมา

    vimal இப்படித்தான் அடிக்கடி தும்மல் போடுவார்.

  • @AntreesAntruss
    @AntreesAntruss 2 วันที่ผ่านมา

    Ellam Avan seyal manithan nippathu

  • @vinoj-x2j
    @vinoj-x2j 2 วันที่ผ่านมา

    😁😁😁

  • @fajeelabanu160
    @fajeelabanu160 2 วันที่ผ่านมา

    எல்லாமே பம்மாத்து.😮

  • @HamthaNaleer
    @HamthaNaleer 2 วันที่ผ่านมา

    N

  • @DohaQatar-i4d
    @DohaQatar-i4d 2 วันที่ผ่านมา +1

    Super