தோசை மாவு மாதிரி கெட்டியாக இருக்கக் கூடாது. நாம சேர்த்திருக்க மாவு இங்கிரடயன்ட்ஸ் எல்லாம் கலந்து தண்ணிய தான் இருக்கணும். ஒரு டம்ளரில் நம்ம எடுக்கும்போது தவாவில் தோசை வார்க்கும் போது தனியா தான் ஊத்தணும். ஒரு கிலோ மாவுக்கு. முக்கால் லிட்டர் தண்ணி ஊத்தணும்.
Very good information and thanks for sharing....
👌👌👌 அண்ணா பொங்கல் வேற லெவல்.. ❤❤❤🌹🌹
நான் சொன்ன விஷயம் எப்படி இருக்கு. சொல்லுங்க முத்தண்ணா.
நல்ல பயனுள்ள தகவல் அண்ணா எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி தோழா
புளியோதரை வீடியோ
புளியோதரை வீடியோ
Super excited
நன்றி தோழா.
Chole bhatura and channa masala neenga kalyanathula a seiramathiri thikc recipe na ur super na
மன்னிக்கவும். தயவுசெய்து தெளிவாக கேளுங்கள். எனக்கு என்னன்னு புரியல.
Hello sir all hotel recipes podunga keep it up. Rava dosaikku water measurement sollunga sir thankyou.
ரவா தோசை வீடியோ முன்பே வந்துவிட்டது பாருங்க. நன்றி சார்.
பரோட்டா. பரோட்டா பயிற்சி வீடியோ. ஆலு பரோட்டா. சப்பாத்தி. இன்னும் சில வீடியோ. நம்ம சேனல் ல இருக்கு பாருங்க. கமெண்ட் பண்ணுங்க.
@@ramanavinayagam9478 Hello sir rava dosai receipekku water measurement sollunga sir thankyou.
Super na. Kuzhambu podi poduga na
ஓகே தோழா.
Super.make.kulambu.milagai.thool.please
ஓகே அம்மா. விரைவில்
Ramana Anna please upload hotel style Sarkarai Pongal and kesari
Ok. நன்றி அண்ணா
Kushbu idly recipe.Sir
Hello sir rava dosaikku water alavu sollunga sir.
தோசை மாவு மாதிரி கெட்டியாக இருக்கக் கூடாது. நாம சேர்த்திருக்க மாவு இங்கிரடயன்ட்ஸ் எல்லாம் கலந்து தண்ணிய தான் இருக்கணும். ஒரு டம்ளரில் நம்ம எடுக்கும்போது தவாவில் தோசை வார்க்கும் போது தனியா தான் ஊத்தணும். ஒரு கிலோ மாவுக்கு. முக்கால் லிட்டர் தண்ணி ஊத்தணும்.
இந்த அளவுக்கு நீங்க கேட்கிறீங்க. அப்ப உங்களுக்கு அனுபவம் இருக்கு. இல்லன்னு மட்டும் சொல்லாதீங்க. ஐயா
@@ramanavinayagam9478 thank you sir.
நன்றி ஐயா