Sollathigaram | அதிமுக அக்னீஸ்வரன் சொன்ன பதில் | VCK Thirumavalavan | ADMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024

ความคิดเห็น • 113

  • @rameshiyyanar6619
    @rameshiyyanar6619 5 วันที่ผ่านมา +13

    கார்த்திகை செல்வன் திமுக கார்ன் போல வாதம் செய்வதில் உண்மை

  • @rishikeshnadar3341
    @rishikeshnadar3341 3 วันที่ผ่านมา +5

    தம்பி தொல் திருமாவளவன் சிறந்த அரசியல் வியாபாரி வரும் தேர்தலில் நல்ல விலைக்கு போவார்

    • @rskrsk6835
      @rskrsk6835 16 ชั่วโมงที่ผ่านมา +1

      😂l

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 4 วันที่ผ่านมา +10

    அங்கே உட்கார்ந்து இருந்தவர்கள் யாரும் விழுந்து விழுந்து சிரிக்கவே இல்லையே?.

  • @neorope2000
    @neorope2000 3 วันที่ผ่านมา +3

    மது விலக்கும், நீட் விலக்கும் அமுலுக்கு வர எந்த சாத்தியமும் இல்லை. இந்த நாடகம் முடியாத தொடர்க் கதை.

  • @pandianssp6244
    @pandianssp6244 7 วันที่ผ่านมา +5

    அக்னீஸ்வரன் ஏன் இப்படி கத்துகிறார்? ஒரே இரைச்சல்.. சொல்லும் கருத்துகளும் ஒரு கோர்வையாகவே இல்லை..
    உண்மையில் திருமாவளவனின் இந்த நகர்வு அதிமுக விற்கு ஒரு சிக்கல் தான்..

  • @SubramaniYadav-lr8ph
    @SubramaniYadav-lr8ph 3 วันที่ผ่านมา +1

    இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்க லாம் என்று நினைப்பார்கள் தவிர ஆனால் மக்களையும் , மன்னனையும் நினைக்க மாட்டார்கள் ....,.

  • @samydayalan1920
    @samydayalan1920 7 วันที่ผ่านมา +11

    Unnecessary arguments there are so many issues why karthikaiselvan give importance to vck

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 7 วันที่ผ่านมา +14

    அக்னி கையை வைத்து தோசை புரட்டி புரட்டி போடுபவர்.

  • @ImayonRaja
    @ImayonRaja 7 วันที่ผ่านมา +5

    *Vanni sir please join DMK* It will be perfect 👌😅😂

  • @pandianssp6244
    @pandianssp6244 7 วันที่ผ่านมา +14

    ஐயையோ.. இந்த நாகராஜன் இருக்கிறாரா.. சம்பந்தமே இல்லாமல் பேசுவாரே..

  • @gurunathanm2677
    @gurunathanm2677 3 วันที่ผ่านมา

    AGNEESWARAN SPONTANEOUS SPEECH.

  • @nammalvart5543
    @nammalvart5543 3 วันที่ผ่านมา +3

    இந்த நெறியாளரை நாடு கடத்துங்கள். குப்பை!

  • @dassdass8741
    @dassdass8741 3 วันที่ผ่านมา

    Vck come out gracefully 🎉🎉🎉🎉🎉

  • @SrinivasanSubramaniam-mn8ci
    @SrinivasanSubramaniam-mn8ci 7 วันที่ผ่านมา +20

    அக்னீஸ்வரன் மண்டையில் ஒன்றும் இல்லை. கிறுக்கன் மாதிரி உளறுவான்

    • @subbasubba3264
      @subbasubba3264 5 วันที่ผ่านมา

      இது உண்மைதான்

  • @Tuhiruoif8lj
    @Tuhiruoif8lj 7 วันที่ผ่านมา +3

    மது ஒழிப்பு மாநாட்டிற்கு மதுக்கடைகளைத்திறந்து 10வருடமாக ஆஹா ஓஓவென மதுக்கடைகளை நடத்தி சரித்திர சாதனை ப் புரிந்த அதிமுகவை அழைப்பது வேடிக்கை

  • @ThangarajanS-k5s
    @ThangarajanS-k5s 4 วันที่ผ่านมา +4

    திருமா ஆளும்கட்சி கூட்டணியில் இருக்கிறார் இவர் ஸ்டாலின பார்த்து நேரில் பேசலாமே. இதற்கு எதற்கு மாநாடு?

  • @KasimJaleel
    @KasimJaleel 2 วันที่ผ่านมา +1

    Tmk. Atmk vck. Tamilnadu

  • @VivekanandanAnandan
    @VivekanandanAnandan 3 วันที่ผ่านมา

    கடைசியில் சாக்கடை புத்தி நண்டு கொழுத்து விட்டது பொந்தில் தங்காது

  • @narasimhana9507
    @narasimhana9507 5 วันที่ผ่านมา

    எங்களை கூட்டணியில் இருந்து பிரிக்க சதிகள் நடக்கிறது என்று பேசி இருந்தார் விசிக தலைவர் திருமாவளவன்.அது நடக்கிறது.

  • @seetharamank691
    @seetharamank691 6 วันที่ผ่านมา +5

    இந்த நெறியாளர் உலக மகா யோக்கியன்

    • @parathani8593
      @parathani8593 4 วันที่ผ่านมา

      சங்கிச் சாக்கடைகளுக்குஅரசியல்பார்வை கிடையாது

  • @Ramankathirvel
    @Ramankathirvel 5 วันที่ผ่านมา

    அண்ணன் திருமாவளவன் அவர்களின் கருத்து நூறு சதவீதம் வரவேற்கத்தக்கது மக்கள் ஆதரிக்கிறார்கள் அரசியல்வாதி பொருள் தள்ளப்படுகிறார்கள் காரணம் அவர் உயர்ந்து விடுவார் என்ற எண்ணம் அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது

    • @user-mh5tu6fk5i
      @user-mh5tu6fk5i 4 วันที่ผ่านมา

      ஊருக்கே தெரியும் 2026ல் திருமாவைக் கழட்டி விட திமுக ரகசிய திட்டம் !!‌
      நாடகமாடி வெளியே வரக் காரணம் தேடும் விசிக! சீட்டுப் பேரத்தை வலுப்படுத்த விசிக ஆசை... திமுக வளைந்து கொடுக்காவிட்டால் கூட்டணி உடையும்... அதிமுக அதற்காகத் தான் காத்திருக்கிறது... தான் காத்திருக்கிறது... மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அல்வா க் கொடுத்த எடப்பாடியை 2024 தேர்தலில் ஏமாற்றிய ஜி கே வாசன்‌ விசிக‌ பாமக வுக்கு சரியான பாடம் புகட்டுவார்...
      புகழேந்தி கேசிபி தனியரசு கருணாஸ் எல்லோரையும் காவு வாங்கினார் ... இப்போது அவர்கள் கத்திக் கொண்டேஸிருக்கிறார்கள்😊 மதுவிலக்கைப் பற்றி எவனுக்கும் அக்கறை கிடையாது..

    • @marymeldaosman172
      @marymeldaosman172 4 วันที่ผ่านมา +1

      😂😂😂இன்னுமா நீங்க...?

  • @perumalspreumal5750
    @perumalspreumal5750 7 วันที่ผ่านมา +10

    Agneeswaran mental hospital anuppunga

  • @mathavanmathan2019
    @mathavanmathan2019 วันที่ผ่านมา

    நீங்களா நீங்க இருக்க வேன்டிய இடம் இங்க இல்லை போய் கக்குஸ்குள நில்லுங்😮

  • @ammujsf788
    @ammujsf788 22 ชั่วโมงที่ผ่านมา

    கார்த்திகை செல்வன் பத்திரிகையாளர் கிடையாது அவன் திமுக புரோக்கர்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 5 วันที่ผ่านมา +1

    அனைத்து கட்சிகளையும் அடிமையாக்கும் செயல்

  • @RaviK-ks3mq
    @RaviK-ks3mq 7 วันที่ผ่านมา +1

    Emba agniwaran 10 years aatchil yean mathu vilkku illai.

  • @ramamurthyverygoodnicearum749
    @ramamurthyverygoodnicearum749 วันที่ผ่านมา

    பேமானி வைகை

  • @haroonrasheed551
    @haroonrasheed551 2 วันที่ผ่านมา

    AGNEESWARAN IS FULL SUPPORTER..OF BJP

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 7 วันที่ผ่านมา +3

    திமுக வின். நாடகம். இது. திருமா. தலைமையில்.

  • @raghunathanselvaraj6593
    @raghunathanselvaraj6593 7 วันที่ผ่านมา

    What. Title is this.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 5 วันที่ผ่านมา

    After jayalalitha, Admk chapter close. Bjp, Pmk, TTV ,Ops is a good combination in tamilnadu. Annamalai IPS should become the cm of tamilnadu. Two dravidian parties should be kicked out from power. Anbumani is going in the right directing by supporting Bjp

  • @PrabuGanesan-n4k
    @PrabuGanesan-n4k 6 วันที่ผ่านมา

    Elllaarum sema colour shirt...
    Light to dark...

  • @Jagan-zj8tp
    @Jagan-zj8tp 44 นาทีที่ผ่านมา

    Saraya owner all dmk so not closed

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 7 วันที่ผ่านมา

    Any PARTY comes in power cannot go against Drinks. It's current reality. But for the welfare of people, we have to mobilize people movement beyond politics and electoral benefits

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 7 วันที่ผ่านมา +3

    திருமாவளவன் அழைப்பு ஒரு நாடகம். பாமக, தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி போக கூடாது என்பதற்காக.

  • @johnsingh5500
    @johnsingh5500 7 วันที่ผ่านมา +11

    போடா அக்னி நடக்காது

  • @RamSr-n3j
    @RamSr-n3j 4 วันที่ผ่านมา

    அக்னி என்ன சொல்லவர இப்ப 😂😂😂😂

    • @senthilkumaran9732
      @senthilkumaran9732 4 วันที่ผ่านมา

      Epskita vaangna kaasuku mela koovaraar

  • @kitchakn3330
    @kitchakn3330 วันที่ผ่านมา

    Agneeswaran waste

  • @vasud4011
    @vasud4011 7 วันที่ผ่านมา +1

    EPS is only CM of TN ,we have to wait and see

  • @rajaindran1729
    @rajaindran1729 6 วันที่ผ่านมา

    Karthik. Selvan. Sir. Madhu. Olippu. Mandu. Thol. Thirumavuku. Ippa. Eappadi. Vandichi. Aduvum. Anna. D. M. K. Kallanthu. Kollam????????

  • @karthikeyankannan5234
    @karthikeyankannan5234 4 วันที่ผ่านมา +1

    மதுகடைகளை மூடுவதால் மட்டும் மதுவை ஒழிக்கக முடியாது மதுஉற்பத்தி ஆலைகளை மூடவேண்டும்

  • @sankaramoorthimoorthi
    @sankaramoorthimoorthi 5 วันที่ผ่านมา

    Ever d. m. k. il erunthu varamatar nadagam nadathukirar manaatukku d. m. K. i serthukalla arikkai anuppalam

  • @user-tc6rl2os8l
    @user-tc6rl2os8l 7 วันที่ผ่านมา +1

    கூட்டணி தர்மத்துக்காக கை எழுத்து போட்டு விட்டோம் என்று சொல்வதற்க்கு அவர்யென்ன எடப்பாடியா மிஸ்டர் அக்னிஸ்வரன்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 5 วันที่ผ่านมา

    Where sand and rocks smuggling money goes to and alcohol money. Use it for tamils education so tamil students no need wash the toilets and repair the schools and pay the teachers.

  • @user-mh5tu6fk5i
    @user-mh5tu6fk5i 4 วันที่ผ่านมา

    என்னடா தலைப்பு? என்னடா அக்னீசுவரன் சொன்னார் எங்கேடா சிரிப்போ சிரிப்பு ? கடைசிவரைக்கும் ஒண்ணுமே இல்லை... ஏண்டா சோறு திங்கிறீங்களா வேறு ஏதாவது?

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t ชั่วโมงที่ผ่านมา

    Nadaaitatu arunanodoya thptsrtuadasiod arukindrszr dksta udayMidhitraomstsaaadava than taiinatI apatramudumeososttvaaaa maru aaat oraiyaefm

  • @Kkvraja7-pd8jd
    @Kkvraja7-pd8jd 6 วันที่ผ่านมา

    Kani. Ularal

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 4 วันที่ผ่านมา

    Agneeswaranukku varum varum bathroomil

  • @jayapal4554
    @jayapal4554 3 วันที่ผ่านมา

    Nipoievanpulisupudabadu

  • @jayapal4554
    @jayapal4554 3 วันที่ผ่านมา

    Dayaginisvarandaypotaipulasupuda

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r วันที่ผ่านมา

    உருட்டு

  • @Sivabalankanyakumari
    @Sivabalankanyakumari 3 วันที่ผ่านมา

    Sompu interview

  • @karounanidys6344
    @karounanidys6344 7 วันที่ผ่านมา +5

    நெறியாளர் என்ற போர்வையில் ஒரு கோபாலபுர கொத்தடிமையா😢😢😢

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 5 วันที่ผ่านมา

      Sssss

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 5 วันที่ผ่านมา

      கோபாலபுரம் கொத்தடிமை தான் இந்த நெறியாளன்

  • @jayapal4554
    @jayapal4554 3 วันที่ผ่านมา

    Daypotaipulupodabadu

  • @alicejustine9826
    @alicejustine9826 7 วันที่ผ่านมา +4

    அறிவாலய ஒட்டுத் திண்ணை
    அறிவாலய பிச்சைக்காரன்

  • @KalibullamktM
    @KalibullamktM 3 วันที่ผ่านมา

    அதிமுக ஆட்சி நடந்ததே சாராய காசில் தான் கெரானா காலத்தில் வட்டம் போட்டு சாராயம் விற்பனை செய்து விட்டு இப்போது யோக்கியவான் போன்று பேசி வருகின்றனர் முன்னாள் சாரய வியாபாரி அதிமுக. 🤣🤣🤣

  • @dasarathanad8002
    @dasarathanad8002 18 ชั่วโมงที่ผ่านมา

    🎉😢😮😅😊😂

  • @alicejustine9826
    @alicejustine9826 7 วันที่ผ่านมา +1

    திமுக என்கிற பூனை கண் மூடி பால் குடிக்கிறது உலகம் இருண்டு இறுக்கிறது

  • @sivakumarr1478
    @sivakumarr1478 3 วันที่ผ่านมา

    அக்னீஸ்வரன் அதிமுக செய்தித்தொடர்பாளர் கிடையாது😂அக்னீஸ்வரன் தரைப்பாடிக்காக கூலிக்கு மாறடிக்கிற ஒரு வேலைக்காரன் அவ்வளவுதான் 😂😂

  • @selvamselvam7727
    @selvamselvam7727 4 วันที่ผ่านมา

    கூவத்தூர் தற்குறி பழனிசாமி தூக்ள தொங்க போரான் அக்னி பார்க்க போரான்நாதாரி

  • @user-od4ow6wh1y
    @user-od4ow6wh1y 5 วันที่ผ่านมา

    Evana kooptu vanthu vivathathula ukkara vachirukkinga .adimuttal naay

  • @rpirunthan190
    @rpirunthan190 3 วันที่ผ่านมา

    வன்னி பம்முது

  • @benkinpeter5162
    @benkinpeter5162 3 วันที่ผ่านมา

    சொம்பு