🎖️காலையில⏰ 5 மணியிலிருந்து 🏆💡Night வர💥வெறித்தனமா 🔥படிச்சேன் 📖

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 457

  • @t.naveena9974
    @t.naveena9974 4 หลายเดือนก่อน +242

    ஒரு பொண்ணுக்கு அழகுன்றது தைரியமும் தன்னம்பிக்கையும் தான்.❤

  • @mymaipennmai8663
    @mymaipennmai8663 4 หลายเดือนก่อน +366

    நீ அழகில்லை என்று சொன்னவர்கள் தான் முட்டாள் தங்கையே you are looking so Cute

  • @ragulleka772
    @ragulleka772 4 หลายเดือนก่อน +353

    உங்களைப் போல் ஒருவர் இருக்கிறதால் தான் அக்கா எங்களைப் போல் மாணவர்கள் இன்னும் இந்த படிப்பு எல்லையை விட்டு வெளியேறாமல் உள்ளோம் தங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤

    • @srinivasan2889
      @srinivasan2889 2 หลายเดือนก่อน +1

      💯💯💯💯💯💯

  • @jananyak7647
    @jananyak7647 4 หลายเดือนก่อน +156

    பேரழகி நீங்கள்..☺️😍 லட்சமான அம்மன் போன்ற முகம்... சாதித்த பெண்மணியே.. வாழ்க வளமுடன்.. இனி எல்லாம் நன்மையே...😍

  • @praveens2915
    @praveens2915 3 หลายเดือนก่อน +62

    சிந்திய கண்ணீர் துளிகளுக்கு எப்போதும் மதிப்பு உண்டு👏வாழ்த்துகள் சகோதரி👏👏

  • @revathibalan5053
    @revathibalan5053 4 หลายเดือนก่อน +169

    Neenga romba azhaga irukeenga sis

  • @rmohan334
    @rmohan334 4 หลายเดือนก่อน +84

    அழகு என்றோ ஒருநாள் நம்மை விட்டு அழிந்து செல்லத்தான் போகிறது.
    ஆனால் நம்மிடம் இருக்கும் திறமையும் அறிவும் நம்மை விட்டு ஒருபோதும் போகாது.

  • @sivasvs____1322
    @sivasvs____1322 23 วันที่ผ่านมา +6

    சோதனை வேதனை வென்ற
    பேரழகி நீ..
    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @BSmani7490
    @BSmani7490 3 หลายเดือนก่อน +71

    நானும் அரசு வேலைக்கு முயற்சிக்கிறேன் பெண் பார்க்க வருபவர்கள் என்னை நிராகரிக்கிரர்கள் பவுன் அதிகம் இல்லை என்று அவர்கள் ஒரு நாள் சிந்திக்க வைப்பென் ஏண்டா இந்த பொண்ணை வேண்டாம் என்று சொன்னோம் என்று😢😢😢😢😢😢😢

    • @avinashb7356
      @avinashb7356 3 หลายเดือนก่อน +4

      Don't worry oneday achieve ur goal

    • @KarthikSixof
      @KarthikSixof หลายเดือนก่อน +2

      நல்ல இடம் நிறைய இருக்கு பெரிய கோடிஸ்வர மாப்ளய பாத்தா நகைய அதிகம் தான் கேப்பான்

    • @Sarupra123
      @Sarupra123 หลายเดือนก่อน +2

      Correct 💯 நம்ம தகுதிக்கு தகுந்த மாப்பிள்ளை மை தான் பார்க்க வேண்டும்😅​@@KarthikSixof

    • @KarthikSixof
      @KarthikSixof หลายเดือนก่อน +2

      @@Sarupra123 அதான் நண்பா இப்போ யாரும் அப்புடி பாக்குறது கிடைகாது கெடச்சுதுடா பெரிய இடம்னு வாய பொளந்துட்டு போராளுங்க இங்க TNPSC படிக்கிற பையனுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்க ஆனா TNPC படிக்கிற பொண்ண எங்க வேலை பாக்குற பையனா இருந்தாலும் கட்டிப்பான் but நாம வசதியா இருந்ததான் பொண்ணுங்களே நம்மள பாக்கும் இது தான் நிதர்சனமான உண்மை 💯💯

    • @muthupolice
      @muthupolice หลายเดือนก่อน

      Hello mani

  • @arunaelayaraja5685
    @arunaelayaraja5685 หลายเดือนก่อน +19

    நீங்கதான் பாரதி கண்ட புதுமை பெண் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rmohan334
    @rmohan334 4 หลายเดือนก่อน +51

    அறிவும் திறமையும் அழகை பார்த்து வருவதில்லை. ஒருவருடைய தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இதை வைத்தே வருகிறது.

  • @jayachandran8187
    @jayachandran8187 23 วันที่ผ่านมา +7

    அழகு குள்ளமா நீ❤❤
    படிச்சு ஒரு மெய் எழுத்தில் இரு அதுதான் அவங்களுக்கு தர பதிலடி❤

  • @meeramohideen9822
    @meeramohideen9822 3 หลายเดือนก่อน +20

    I m crying while hearing her pain... couldn't control 😢..All the best da...you will achieve anything..

  • @shanthishanthi746
    @shanthishanthi746 4 หลายเดือนก่อน +41

    நானும் உங்களை போன்றுதான் sister. கண்டிப்பா உங்களை போன்று நானும் விரைவில் சாதிப்பேன்.

  • @NathiyaVijay
    @NathiyaVijay 4 หลายเดือนก่อน +52

    Alaga erukinga sister neenga❤❤

  • @sabais3267
    @sabais3267 4 หลายเดือนก่อน +47

    Super inspirational story for women with no family support.

  • @kowskowsalya9795
    @kowskowsalya9795 4 หลายเดือนก่อน +77

    Avanga ungala nallaa paathukitirunthaa ninga house wife ah ve irunthuruka chance iruku but ipo ninga govt officer so don't feel sis...... Ninga unmaiyaa pretty 🥰🥰🥰.... Ninga evlo periya struggle face pannirukinga really proud of u sister

  • @KarthiKeyan-g8z
    @KarthiKeyan-g8z 4 หลายเดือนก่อน +59

    This video is very emotional 😭

  • @dharaninsr3545
    @dharaninsr3545 4 หลายเดือนก่อน +25

    Ur last word is 💯 percentage true
    Don't judge anyone by their appearance....

  • @kirubanithy4806
    @kirubanithy4806 หลายเดือนก่อน +6

    உங்கள நினைச்சா பெருமையா இருக்கு.....❤

  • @AnithaDeepa-c1o
    @AnithaDeepa-c1o 4 หลายเดือนก่อน +11

    அழகு நம் செயல்களில் தான் தவிர நம் தோற்றத்தில் அல்ல. ஆனால் எப்போது புரிந்து கொள்வார்கள் நமது சமூகத்தினர்..

  • @asaranya1904
    @asaranya1904 4 หลายเดือนก่อน +16

    Ungala Mari neraya pengal irukanga pa ipdi adimaya vazhuthukitu avungaluku nenga oru periya inspiration pa.... Congratulations sister.....❤

  • @InduMathi-m1k
    @InduMathi-m1k 4 หลายเดือนก่อน +33

    Brave women....great....vere level sis....iron lady.... 🔥🔥🔥🔥🔥🔥

  • @thuppakijames07
    @thuppakijames07 27 วันที่ผ่านมา +6

    இறைவா இந்த மாதிரி குடும்பத்தை எப்போதும் கை விட்டுறாதீங்க ஆண்டவரே ஒரு steadya-ன life வாழ்வதற்கு இங்க ஒவ்வொருத்தரும் போராடி கொண்டு இருக்காங்க😢

  • @divm5321
    @divm5321 4 หลายเดือนก่อน +11

    Always Amma is only the greatest support behind all girls.

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 4 หลายเดือนก่อน +15

    Amma va vida entha ulagil periya sakthi yedhuvm illa❤❤

  • @AriDevendiran
    @AriDevendiran 14 วันที่ผ่านมา +1

    4:27 Goosebumps moments🥺❤

  • @mubsianwar2269
    @mubsianwar2269 2 หลายเดือนก่อน +4

    கண் கலங்கிடுச்சு அக்கா. வாழ்த்துக்கள்

  • @Kiruthikaramesh-ji4my
    @Kiruthikaramesh-ji4my วันที่ผ่านมา

    Vetrina edhudhanda vetri...vazhakana edhudhanda vazhka....vazhdha epdi dha vazhanum.....❤❤❤ Spr akka

  • @karthiganandhu7511
    @karthiganandhu7511 4 หลายเดือนก่อน +40

    Girija Unna ippadi pakka than da na Romba aasapaten ...Unnoda motivational speech kaga 5 years wait pannen..most beautiful Girl in the. World ma nee..purest soul..im always with you your bestie ever da❤Congratulations my dear

    • @padma3731
      @padma3731 3 หลายเดือนก่อน +4

      Ivanga yantha ooru

    • @karthiganandhu7511
      @karthiganandhu7511 หลายเดือนก่อน

      ​@@padma3731Thoothukudi

  • @tamilkumarang
    @tamilkumarang 4 หลายเดือนก่อน +18

    That word melts me...first time I m getting congratulations...🎉🎉🎉

  • @spandura
    @spandura 2 วันที่ผ่านมา +1

    Singapenney 🎉🎉🎉🎉🎉 super 👏👏👏👏

  • @sangetha2696
    @sangetha2696 4 หลายเดือนก่อน +19

    Entha motivation video pathum na azhudhadhu illa intha speech ketu enake theriyama azhudhutan

  • @tamilkumarang
    @tamilkumarang 4 หลายเดือนก่อน +19

    Really inspired story for new aspirants...❤❤❤❤🎉🎉🎉🎉.. congratulations...be happy here after...

  • @kamarajk6584
    @kamarajk6584 3 หลายเดือนก่อน +4

    அக்கா நீங்கள் எப்போதும் நல்ல இருப்பீர்கள் வாழ்த்துக்கள்

  • @pradeebad2228
    @pradeebad2228 3 หลายเดือนก่อน +13

    கண் கலங்கியது அக்கா
    வாழ்த்துக்கள் வீரமங்கை 🎉🎉

  • @saranyanedumaran5538
    @saranyanedumaran5538 4 หลายเดือนก่อน +7

    Congratulations papa... don't worry...oru life partner kedaikum i ll pray for u...

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 29 วันที่ผ่านมา +3

    Namba life than kastam nu yoschito irunthan tangachi unoda kathaiya kekahura apo kan kalanguthu ene nalla irupinga ma🙏

  • @monishar7863
    @monishar7863 9 วันที่ผ่านมา +1

    Great Ur Confident Level ❤😊

  • @vijayakumarvijay5027
    @vijayakumarvijay5027 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @divyadivi1822
    @divyadivi1822 10 วันที่ผ่านมา

    Unga speech enaku kannirra tha kuduthichi sisy❤❤ neenga rombaa azhaga irukinga ❤❤🎉

  • @vennilavennila4791
    @vennilavennila4791 4 หลายเดือนก่อน +7

    U r real iron lady sister.... don't worry.. sister...

  • @kalaiyarasikalaiyarasi3746
    @kalaiyarasikalaiyarasi3746 หลายเดือนก่อน +2

    Neenga azhaga irukkinga♥️ akka

  • @Nivasan1
    @Nivasan1 3 หลายเดือนก่อน +3

    Neenga Romba azhaga irukinga akka ❤🎉

  • @moona1993august
    @moona1993august 3 หลายเดือนก่อน +3

    I got tears seeing this sister. I am very amazed by your strength and discipline. Thank you for the inspiration

  • @frilledsharkstartles2966
    @frilledsharkstartles2966 4 หลายเดือนก่อน +5

    U r the real achiever in life❤

  • @sharmilah12
    @sharmilah12 4 หลายเดือนก่อน +6

    Neenga avlo azhagu from the soul❤ vitama poradii ninnu jeijirkinga🎉

  • @evangelinevangelin9701
    @evangelinevangelin9701 10 วันที่ผ่านมา

    Sister actually na comment potadhey illa .....aana neenga peruradha kekurapa motivated ah iruku.....u have good life sis....be positive always....hats off sis....

  • @seisopriya
    @seisopriya 3 หลายเดือนก่อน +4

    Neenga romba alaga irukeenga....rasika theriyatha manithan ungal munal kanavan. . You will reach great heights... Your life will be filled with lots of happiness and success

  • @VaithekiMoorthi
    @VaithekiMoorthi 4 หลายเดือนก่อน +3

    How brave you are..🔥❤true inspiration

  • @amshaveni236
    @amshaveni236 29 วันที่ผ่านมา

    Sister you are great inspiration to every married women who want to achieve success in life ❤️❤️❤️

  • @abinayasundar8350
    @abinayasundar8350 3 หลายเดือนก่อน +1

    Neega alaga irukiga sister,ivlo kastathulayum nega padichu vetri petru irukiga.super sister.padipum ,thannambikaiyum, hardworkum irundhal kandippa munneralsm.

  • @user-mayakutty22
    @user-mayakutty22 6 วันที่ผ่านมา

    akka semma brave girl neenga congrats akka ❤

  • @ramji580
    @ramji580 4 หลายเดือนก่อน +5

    நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் உங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி ✒️ மகிழ்ச்சியாக உள்ளது அக்கா 😢🎉🎉🎉

  • @Arunkumar8073-d3v
    @Arunkumar8073-d3v 4 หลายเดือนก่อน +4

    விடாமுயற்சி❤

  • @flukemaran
    @flukemaran 4 หลายเดือนก่อน +6

    Womaaala idhanda comebackuh🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @helanpapa758
    @helanpapa758 4 หลายเดือนก่อน +7

    Akka nege really super akka
    I inspired to your speech unmaiya nega super

  • @archanac1383
    @archanac1383 4 หลายเดือนก่อน +9

    😢😢😢🎉வாழ்த்துகள் அக்கா

  • @selvarajias.
    @selvarajias. 4 หลายเดือนก่อน +2

    Naa parthathulaye one of the best motivation video 🎉🎉

  • @kayalrajan5727
    @kayalrajan5727 4 หลายเดือนก่อน +4

    Kandipa sis ....elloru munnadiyu vazthu kamikanu❤️‍🔥 last speech superrr

  • @SenbagaValli-v9m
    @SenbagaValli-v9m 4 หลายเดือนก่อน +9

    Super akka congratulations🎉

  • @Vedaranyam_Ponnu
    @Vedaranyam_Ponnu 4 หลายเดือนก่อน +2

    No words🥺.. congratulations sis

  • @kishorgaming3204
    @kishorgaming3204 3 วันที่ผ่านมา

    அக்கா வாழ்த்துக்க ❤❤❤❤❤❤

  • @rombayosikkavenam8563
    @rombayosikkavenam8563 หลายเดือนก่อน +1

    Beauty of 🎉Education

  • @MadhuMitha-k4k
    @MadhuMitha-k4k หลายเดือนก่อน +3

    உங்கள மாதிரிதான் நானும்.... நான் college படிக்கும் போது இப்படித்தான் ரொம்ப அசிங்கமா பேசுனாங்க 😔உன் முகத்தை பார்க்க பிடிக்கல 😔ரொம்ப அசிங்கமா பேசுனாங்க... College பாதிலே stop பண்ணிட்டேன் 😔.... படிக்கிற இடதுலதான் இப்படி இருக்குனா எங்க ஊர்ல எங்க அம்மா கிட்டே வந்து உங்க பொண்ணு எதுக்கு படிக்கணும் poi கல்யாணம் பண்ணிவைங்க சொல்லுவாங்க தெரியுமா.... ஆனா எங்க ஒன்னு சொல்லுவாங்க சொல்றவங்க சொல்லிட்டே இருப்பாங்க.... யாரு சொல்லறாங்களோ அவங்க முன்னாடி ஜெயிச்சு கட்டணும் சொல்லுவாங்க..... நானும் உங்கள மாதிரி ஒரு நாள் பேசுவேன் 🙋‍♀️🫡...... நீங்க பாக்க நல்லா தான் இருக்கீங்க 😊❤... உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 🥳🙃❤️❤️

  • @ragaviraj5268
    @ragaviraj5268 2 วันที่ผ่านมา

    Hats of you sister congrats

  • @geethat7397
    @geethat7397 3 หลายเดือนก่อน +1

    Good Decision Making Sis Every Women Space it Situation At Same Time Your Hardworking Is Successfully Sis

  • @ranjithranjithkumar559
    @ranjithranjithkumar559 4 หลายเดือนก่อน +3

    Unmaiyana success akka ❤️❤️❤️❤️ congratulations akka ❤❤❤❤❤❤❤❤

  • @neelamani8915
    @neelamani8915 หลายเดือนก่อน

    Super sister neenga oru role model

  • @nagaraj5511
    @nagaraj5511 2 หลายเดือนก่อน +1

    what a confidence women 💪🏻

  • @devi.official23
    @devi.official23 3 หลายเดือนก่อน +2

    Nenga pesurathu enaku nereya nabekai tharukerathu 🎉❤❤

  • @SathishKumark21
    @SathishKumark21 4 หลายเดือนก่อน +2

    Hearty Congratulations sister 👏🏼👏🏼🎉 really emotinal with proud moment 🥺🥺

  • @JIPMER36
    @JIPMER36 3 หลายเดือนก่อน +2

    Hatsoff akka 👍

  • @shrik393
    @shrik393 12 วันที่ผ่านมา

    Your dedication leads to your success

  • @vengadraja4346
    @vengadraja4346 3 หลายเดือนก่อน +2

    Real hero 🙏🙏

  • @arivukkodim9509
    @arivukkodim9509 3 หลายเดือนก่อน

    Congrats dr. U have given me 100% hope from ur open hearted speech. Keep moving... Saathika piranthavalukkana sariyana vutharanam.

  • @rajis3027
    @rajis3027 หลายเดือนก่อน +1

    Congratulations sis🎉🎉🎉🎉❤❤❤👍👍👍👍

  • @t.sangeethakavi5376
    @t.sangeethakavi5376 28 วันที่ผ่านมา +1

    Congratulation sister

  • @PriyaPriya-de8yt
    @PriyaPriya-de8yt หลายเดือนก่อน +1

    Super sister Congratulations 👏

  • @ksankarcibi2676
    @ksankarcibi2676 หลายเดือนก่อน +1

    Super pa ... Very good 👍👍👍

  • @PrabhuBhuva
    @PrabhuBhuva 3 หลายเดือนก่อน +1

    Neenga rombaaaa alazha irukinga sis realy❤

  • @subhashree3826
    @subhashree3826 3 หลายเดือนก่อน +1

    Wonderful👏👏😭😭😭😭wow she rocked !

  • @sadharajan1315
    @sadharajan1315 10 วันที่ผ่านมา

    அழகி பா நீ ❤️❤️

  • @Adiyen1974
    @Adiyen1974 4 หลายเดือนก่อน +1

    God bless you with long life and happiness sister.

  • @lalitharajesh432
    @lalitharajesh432 14 วันที่ผ่านมา

    Super sister most impressive to me, Thank you for your motivation speech.

  • @Govindkalai-vw7ut
    @Govindkalai-vw7ut 2 หลายเดือนก่อน +1

    Vaazthugal sister 🎉🎉🎉

  • @NimiNirmala-z1q
    @NimiNirmala-z1q หลายเดือนก่อน +1

    நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு கிடைத்த வெற்றிகள் 🎉🎉🎉🎉

  • @mport7754
    @mport7754 3 หลายเดือนก่อน +1

    En kankalil Eppozhuthum varatha kannir etti paarthathu🎉 vaazhthukkal❤

  • @ramyadevi1759
    @ramyadevi1759 3 หลายเดือนก่อน

    Such a great inspiration from a beautiful woman.

  • @kirubaramana8521
    @kirubaramana8521 หลายเดือนก่อน

    உங்கள் விடா முயற்சி 🎉வெற்றி

  • @ishwaryajudith6193
    @ishwaryajudith6193 หลายเดือนก่อน

    Perseverance is a great element of success. If u knock long enough and loud enough, you are sure to wake up somebody. Such an inspirational story. Congratulations sister. You will achieve great heights in life. Beauty is not the way someone looks, but the kindness that their soul reflects. The person who told this sister is not beautiful, is the ugliest person in this whole universe. I assure it!!

  • @English_Crown
    @English_Crown หลายเดือนก่อน

    Alaguu Devadhaii akka neenga❤

  • @Ghost12472
    @Ghost12472 4 หลายเดือนก่อน +1

    Great salute madam 👏👏👏👏👌

  • @dharshnamoorthy9086
    @dharshnamoorthy9086 18 วันที่ผ่านมา +2

    Super akka

  • @selvamg5278
    @selvamg5278 2 หลายเดือนก่อน

    Education is powerful weapon in the world

  • @suruthirajasekaran8858
    @suruthirajasekaran8858 วันที่ผ่านมา

    Motivational ❤

  • @g.nandhiniganesan
    @g.nandhiniganesan 4 หลายเดือนก่อน +2

    Really u r great inspiration ❤😊

  • @gunamary6393
    @gunamary6393 3 หลายเดือนก่อน +5

    அழகு என்பது முகத்தில் இல்லை மனசு தான் தைரியம் கம்பீரமான பெண்ணாக வாழ என் வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉

  • @madhukannanvijay839
    @madhukannanvijay839 หลายเดือนก่อน +9

    அகத்தின் அழகு உங்கள் முகத்தில் தெரிகிறது ❤Confidence is real beauty

  • @swethas5191
    @swethas5191 4 หลายเดือนก่อน +5

    Highly Inspiration❤akka....