Canada Uruttu Proof | India Canada Dark Side | கனடாவுக்கு எதிராக இந்தியாவுடன் ரஷ்யா | Tamil | TP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 994

  • @genajames10
    @genajames10 5 วันที่ผ่านมา +70

    இங்கு மத பிரிவினை இருக்கலாம்...ஆனால் நாம் இந்தியர்கள் நம் நாட்டை கூரு போட நினைத்தால் நாம் ஒற்றுமையோடு எதிர்க்க வேண்டும்...நம் நாடு❤❤❤❤

  • @krishnamoorthisrinivasan4794
    @krishnamoorthisrinivasan4794 5 วันที่ผ่านมา +127

    வாழ்த்துக்கள் தோழரே இந்தியன் என்ற உணர்வோடு பயணிப்போம் உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவானது

    • @ranisankar2120
      @ranisankar2120 4 วันที่ผ่านมา

      பெரிய இராணுவ வீரன்😂😂😂

  • @pugazhendyram3743
    @pugazhendyram3743 5 วันที่ผ่านมา +158

    தேச பற்று உடையவர்களுக்கு மட்டுமே புரியும் காணொளி,தங்கள் efforts ku வாழ்த்துகள்

    • @kidogaming4857
      @kidogaming4857 5 วันที่ผ่านมา

      @@pugazhendyram3743 desa patra vechu nakkitu kida

    • @RGvathiyar
      @RGvathiyar 5 วันที่ผ่านมา +3

      தேச புற்று😅

    • @gururammgr4458
      @gururammgr4458 5 วันที่ผ่านมา +5

      ​@@RGvathiyarPakistan Badu eriya tha seium

    • @gururammgr4458
      @gururammgr4458 5 วันที่ผ่านมา +1

      ​@@RGvathiyar it seems burning for you 😂

    • @AVR.Kannan
      @AVR.Kannan 4 วันที่ผ่านมา

      One way thinking 🤔.

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 5 วันที่ผ่านมา +38

    உண்மைகளை பாடுபட்டு சேகரித்து என்னைப் போன்ற பாமரனுக்கும் தெளிவாக புரியும் படி விளக்கம் அளித்தற்கு நன்றி தம்பி. வாழ்க!!! வளர்க!!!

    • @RGvathiyar
      @RGvathiyar 5 วันที่ผ่านมา +1

      😅

    • @gururammgr4458
      @gururammgr4458 5 วันที่ผ่านมา

      ​@@RGvathiyarpalu pun#$@ katatha

  • @saravananbharathikandasamy6723
    @saravananbharathikandasamy6723 6 วันที่ผ่านมา +85

    We Stand for 🇮🇳 JaiHind

  • @sudhakark.v4979
    @sudhakark.v4979 5 วันที่ผ่านมา +18

    Super...vikki... Lovely speech.... உங்கள் பேச்சு கேட்க அழகாக் உள்ளது.....உலக சமாதானம் அமைய பாடு பட வாழ்த்துக்கள்...

  • @Kaezhil
    @Kaezhil 6 วันที่ผ่านมา +45

    True indians always support India and against terrorism in any form

    • @Kaverikondan
      @Kaverikondan 5 วันที่ผ่านมา

      INDIA UNION ALWAYS SUPPORT TRUTH😂

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran 6 วันที่ผ่านมา +58

    சதிகளை வெல்வோம் சாதனைகள் படைப்போம் ஜெய்ஹிந்த் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳

  • @sankarram.s7929
    @sankarram.s7929 6 วันที่ผ่านมา +121

    நான் இந்திய அரசாங்கத்துடன் இருக்கிறேன் இந்த விஷயத்தில் முழு ஆதரவை அளிக்கிறேன் இவன் உண்மையான திமுக காரன் நமக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கும் அதை நாம் பார்த்துக் கொள்வோம் வெளியே இருந்து வந்து எவனும் நாட்டாமை செய்யக்கூடாது அவ்வளவுதான்🎉❤

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 5 วันที่ผ่านมา +7

      கொத்தடிமை கூட்டமா நீங்க. திமுகவை தவிற மற்ற கட்சிகளை ஓரளவாவது நம்பலாம். ஆனால் திமுக கேடுகெட்ட கட்சி நண்பா

  • @kanimozhi8845
    @kanimozhi8845 6 วันที่ผ่านมา +8

    மிகவும் அருமையான பதிவு.
    நம் நாட்டில் நிலைபாடு ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் நகர்வுகள் மிக தெளிவாக
    எடுத்துக்காட்டாக உள்ளது.சில பல நாடுகளில் நிலைபாடு அவற்றின் நகர்வுகள் காண்பித்தது மிகவும் சிறப்பாக உள்ளது.
    சில புதிய தகவல்கள் அனைத்தும் அருமை.
    மேலும் உங்கள் பங்களிப்பு மகத்தானது தம்பி.
    தனிப்பட்ட முறையில் உங்களை நினைத்து பெருமிதம்மாக உள்ளது.
    நன்றிகள் வாழ்த்துகள் தம்பி.🎉❤❤

  • @rajivgandhi6664
    @rajivgandhi6664 6 วันที่ผ่านมา +37

    வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் பலமே எந்த ஒரு தீய சக்தியாலும் இந்தியாவை அழிக்க முடியாது.jai hind

    • @nathanarul5480
      @nathanarul5480 6 วันที่ผ่านมา +2

      வேற்றுமையில் எப்படி ஐயா ஒற்றுமை வரும்....ஒன்னாம் வகுப்பில் இதை சொல்லியே நம்மை முட்டாளாக்கிட்டாங்க!

    • @senthamizhanpathai8671
      @senthamizhanpathai8671 5 วันที่ผ่านมา

      @@nathanarul5480 👋👋👋

  • @shyam-uj7yp
    @shyam-uj7yp 6 วันที่ผ่านมา +13

    Don't blame some people who hate modi ji.. but if any insult happened to to our PM they will not be quite seeing that. India is our country we all should together always for compulsory.. jai hind. We all are a good citizen of our nation. Proud Indian 🎉🎉🎉

  • @rajram4357
    @rajram4357 6 วันที่ผ่านมา +16

    விக்கி எனக்கு ஒரு சந்தேகம்
    தமிழனாகிய நான் இந்த பிரச்சினையை புரிந்துகொண்டேன்
    ஆனால் இந்தியர்கள் அனைவரும் எப்படி புரிந்துகொள்வார்கள்
    இந்தியாவில் வெவ்வேறு மொழி பேசுகிறோம்
    இந்த பிரச்சினையை வேறு மொழியில் யார் மக்களுக்கு புரிய வைப்பார்கள்
    இந்திய மக்கள் புரிந்து கொண்டார்கள் என்றாள் அந்நிய சக்தியால் இந்தியாவை அசைக்கமுடியாது எனக்கு இந்த பிரச்சினையை புரியவைத்தற்க்காக உனக்கு நன்றி

    • @ramajayam-uv6kx
      @ramajayam-uv6kx 6 วันที่ผ่านมา +2

      நீங்க சொல்றது சரிதான் பாஸ் இது சரி செய்ய ஒரு வழி இருக்கு hello Indian youtubers அப்படின்னு ஒன்ன ஆரம்பிச்சு தமிழ்நாட்டில் இங்க என்ன நம்ம பேசணுமா அதையே மத்த எல்லா ஸ்டேட்ல இருக்க யூடியூபர் சேயும் பேச சொல்லுங்க முடிஞ்சு போச்சு அவ்வளவுதான் என்ன சொல்ற பங்கு

    • @geetharao3723
      @geetharao3723 5 วันที่ผ่านมา +2

      They watch Hindi channels which educates them in these matters. Only Tamil Nadu needs honest TH-camrs to educate us as the main stream media doesn’t tell us the truth.

    • @jagacreative
      @jagacreative 5 วันที่ผ่านมา +2

      அதுக்கு ஜெய்சங்கர் இருக்காரு bro

  • @TECHPLUSTAMIL7
    @TECHPLUSTAMIL7 6 วันที่ผ่านมา +173

    Enna bro A2D sh kalaichitta...😂

    • @prashanthk8755
      @prashanthk8755 6 วันที่ผ่านมา +4

      Wat time bro?

    • @TECHPLUSTAMIL7
      @TECHPLUSTAMIL7 6 วันที่ผ่านมา +6

      1.00 la paaru bro

    • @Iam_abnivesh
      @Iam_abnivesh 6 วันที่ผ่านมา +14

      He also said about that "A2D exposed " video,
      "Urrutu movie kae urrutu movie varudhu"😂 .

    • @prashanthk8755
      @prashanthk8755 6 วันที่ผ่านมา +1

      ​@@TECHPLUSTAMIL7parthen, puriyala uruttu movie?

    • @balajimk8439
      @balajimk8439 6 วันที่ผ่านมา +2

      What is a2d

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 6 วันที่ผ่านมา +14

    இந்தியா வட கொரியா உடன் கூட்டு இராணுவ பயிற்சி அறிவிக்க வேண்டும்.

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 6 วันที่ผ่านมา +153

    பிஜேபி ஆட்சியில் நாடு முன்னேறுவது எதிர்க் கட்சிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் பிடிக்காத போது வெளிநாட்டினருக்கு மட்டும் எப்படி பிடிக்கும்? திராவிடக்கல்வி கற்றவர்களுக்கு இந்திய ஆங்கிலமே தெரியாத போது அமெரிக்க ஆங்கிலம் எப்படி புரியும்?

    • @Antisquad2
      @Antisquad2 6 วันที่ผ่านมา

      இந்தியாவை அழிப்பது தான் பாஜக வின் முக்கிய வேலை

    • @sivakrishnasivakrishna6878
      @sivakrishnasivakrishna6878 5 วันที่ผ่านมา +2

      Dei...sangiiii

    • @GVVALoading
      @GVVALoading 5 วันที่ผ่านมา +11

      ​@@sivakrishnasivakrishna6878enna bro why you are getting angry, are you against India

    • @sivakrishnasivakrishna6878
      @sivakrishnasivakrishna6878 5 วันที่ผ่านมา

      @@GVVALoading bro iam not against India.. I am just against the bjb

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 5 วันที่ผ่านมา

      @@sivakrishnasivakrishna6878 dei lungi

  • @ErEzhil04
    @ErEzhil04 6 วันที่ผ่านมา +22

    Uruttu movie ke neraiya uruttu movie release aaguthu 😅😂 vera level nov. A2d 😅

    • @balajimk8439
      @balajimk8439 5 วันที่ผ่านมา

      @@ErEzhil04 what is a2d?

  • @Nithish0096
    @Nithish0096 6 วันที่ผ่านมา +52

    1:25 இவனுக்கும்அந்த ட்ரூடோ விற்கும் அந்த காலிஸ்டணி தீவிரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல . பிஜேபி கிட்ட எனக்கு பிடித்தமானவை தேசப்பற்று வாய்ந்த அமைப்பு நம் கலாச்சாரத்தின் பெருமையையும்முக்கியத்துவத்தையும்முன்னிறுத்தும் .
    ஆனால் காங்கிரஸ்ஓட்டுக்காக என்ன வேணா பண்ணுவாங்க பிரிவினைவாதி அரசியலை சமத்துவம் என்னும் போர்வையைப் போர்த்திக்கொண்டு செய்றாங்கவிமானங்களுக்கும் காலேஜ் தனக்கும் எந்த வித்தியாசமும் .

  • @nithinbalaji4108
    @nithinbalaji4108 5 วันที่ผ่านมา +7

    India 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳

  • @ulagu9486
    @ulagu9486 6 วันที่ผ่านมา +59

    கனடாவுடன் எந்த சமரசமும் கூடாது. இந்தியா தன் நிலையில் இருந்து இறங்கக்கூடாது. என்ன ஆனாலும் பரவாயில்லை. சமாளிப்போம். ஏதோ தன் வசப்படுத்த மேலை நாடுகள் வலை விரித்து உள்ளது. இதில் சிக்கக்கூடாது. தவறே செய்யாமல் ஆம் ஐயா போடத்துடாது. நிமிர்ந்து நிற்போம்❤

    • @ibrahimmohammed6536
      @ibrahimmohammed6536 6 วันที่ผ่านมา

      😂😂

    • @anandlehanandleh8613
      @anandlehanandleh8613 6 วันที่ผ่านมา +1

      Super bro.

    • @ponkuna
      @ponkuna 6 วันที่ผ่านมา

      . இந்தியா உங்கள் தாய் நாடாக இருக்கலாம் அதற்காக இந்திய தூதுவலராலயம் செய்த பச்சைக் கொலையை கனடா பொறுத்துக் கொள்ள வேண்டுமா? உங்கள் செய்தியில் ஒரு ஊடகத்துக்கு இருக்க வேண்டிய அதனை நிலை இன்று தொலைந்து போய் விட்டது. இந்திய கேட்கும் ஆதாரங்களை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதாக டெல்லியில் வைத்து ஊடகவியலாளர்கள் மத்தியில் இந்தியாவில உள்ள கனடா தூதரக அதிகாரி ஸ்ரிவ் வில்சன் என்கின்ற அதிகாரி பகிரங்கமாக வீடியோவில் கூறுவதை 15ம் திகதி (நேற்றைய) BBC செய்தியில் பார்க்கலாம். அப்படியானால் கனடா தந்த ஆதாரங்களை வாங்கி வைத்துக் கொண்டு தரவில்லை, தரவில்லை என்று பச்சையாகப் பொய் பேசுவது இந்தியாதான். பல மில்லியன் இந்தியர்கள் கனடாவில் வாழ்ந்து உழைத்து கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவுக்குள் வருடா வருடம் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். பல லட்சம் இந்திய மாணவர்கள் கனடாவில் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு மக்களின் வாழ்க்கையும் இந்தியா செய்த ஒரு கொலையால் அம்போ ஆகப் போகின்றது

  • @lingeshduraisamy9810
    @lingeshduraisamy9810 5 วันที่ผ่านมา +4

    தெளிவான பதிவிக்க நன்றி விக்கி. Great effort 👍

  • @ManiKandan-hc7fx
    @ManiKandan-hc7fx 6 วันที่ผ่านมา +44

    i seen lot of of islamic brothers commenting against modi
    my dear Islamic brothers, taking against modi is not big issue
    but when its comes to india dont be against your mother country
    hope u feel india is your mother country
    everyone asking why india supporting israel
    please ask same questions to arab country because they are watching genocide in live telecast

    • @comman_man3890
      @comman_man3890 6 วันที่ผ่านมา

      For your kind information even hezbollah a terrorist group is attacking Israel military personal not people.. just think Israel bombed children hospital .. you want us to support Israel. No way..

    • @iambasha8586
      @iambasha8586 6 วันที่ผ่านมา +2

      Which muslim didn't support India? Did anyone say I love Us and hate india? Come on grow up bro. Sondha kaasula yenta mutaalavathu sooniyam vechipaana ? First of all why should any Muslim go against India?
      Muslims hate the BJP ? Because they do divide and rule and always against Muslims
      Why Muslims hate israil ? Because they do injustice to the poor Palastine PPL
      Why Muslims support Palastine ? It's our holy city after Makkah and madeena and we muslims will always stand for our brothers and sisters no matter which part of the world they belong to.
      Now tell me who hated India? We don't need a citizen certificate from anyone. We have history how much Muslims have contributed to this nation and how many sacrifices we had to get the freedom.
      (When we were (Indian muslims) offered with a separate country PAK still we loved our country and our forefathers decided to stay here. So understand that we are here not by chance but with the choice and we are proud of our nation and we are Indian muslims.

    • @ManiKandan-hc7fx
      @ManiKandan-hc7fx 6 วันที่ผ่านมา +13

      ​@@iambasha8586see all the comments, how many muslims taking against india and i never said all muslims against india
      and also dont get emotional i clearly mention which is genocide. iam not supporting modi i only taking stand against people's who against india with the frame of muslims..

    • @iambasha8586
      @iambasha8586 5 วันที่ผ่านมา

      @@ManiKandan-hc7fx i couldn't see Muslims commenting however if someone doing wrong then it's wrong but you need to know those could be fake profiles too !

    • @Invincible90876
      @Invincible90876 5 วันที่ผ่านมา +5

      ​@@iambasha8586I had so many muslims against India still residing in India only 10-20% are exception other 80% muslims are always against India you people are always religious first and not patriotic you always support your religion even if it is wrong and against the nation that's the truth you can't deny it

  • @vijaylondon8166
    @vijaylondon8166 5 วันที่ผ่านมา +5

    We all ways support India 🇮🇳

  • @sakthivelm2132
    @sakthivelm2132 5 วันที่ผ่านมา +15

    இந்த சூழ்நிலையில் ராகுல் சீக்கியர்கள் இந்தியவில் சுதந்திர மக வாழ முடியவில்லை என்று அமெரிக்காவில் கூறியதற்க்கும் தொடர்பு உண்டா? எதிர்கட்சி தலைவரே நம் இந்தியவிற்க்கு எதிரக பேசுவது சரிய?

    • @Soman.m
      @Soman.m 5 วันที่ผ่านมา

      நாட்டை அழிகனும்..அதன் மூலம் புதிய பாக்கிஸ்தான் உதயமாகும்

  • @usstar45000
    @usstar45000 6 วันที่ผ่านมา +101

    இது அமேரிக்கா மட்டும் செய்யவில்லை இங்கிருக்கும் காங்கிரசும் அதேதான் செய்கிறது.. கடந்த பல மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் பயணங்களை ஆராய்ந்தால் உண்மை புரியும்.. குறிப்பாக சுப்பிரமணியன் சாமி ராகுல் காந்தி இங்கிலாந்து குடியுரிமையுள்ளவர் என வழக்கு தொடர்ந்த பிறகு காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் நடவடிக்கைகளை கவனித்தால் புரியும்.. சு.சாமி யாருங்கிறது எல்லோரும் அறிந்ததே..
    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி உதவியோடு இந்தியாவை மீண்டும் அடிமையாக்க முயல்கின்றது அமேரிக்கா..

    • @senthilsenthil1156
      @senthilsenthil1156 5 วันที่ผ่านมา +3

      Yes correct sir

    • @GunasekarM-ge6sb
      @GunasekarM-ge6sb 5 วันที่ผ่านมา +2

      Pappu expels

    • @IndianTamilan19
      @IndianTamilan19 5 วันที่ผ่านมา +2

      உண்மை - இங்கு நாம் ஒற்றுமை பட வேண்டும்.

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 5 วันที่ผ่านมา +4

      காங்கிரஸ் அளிக்கப்பட வேண்டிய கட்சி

    • @sakthishanmugam9008
      @sakthishanmugam9008 5 วันที่ผ่านมา +1

      ​@@மக்கள்மனம் அழிக்க

  • @kamalnathan0101
    @kamalnathan0101 6 วันที่ผ่านมา +23

    இந்தியாவை யாரும் அழிக்க முடியாது. ஜெய் ஹிந்த் 🇮🇳

    • @vinonadarajah3768
      @vinonadarajah3768 6 วันที่ผ่านมา +2

      But India India va alichidum 😂

    • @nathanarul5480
      @nathanarul5480 6 วันที่ผ่านมา

      ஒன்றிய அரசே அழித்துவிடும்

  • @forcmtbthsforcmtbths9147
    @forcmtbthsforcmtbths9147 6 วันที่ผ่านมา +5

    True vaathi Jaishankar sir salute sir💯🇮🇳👍

  • @BalaTSC
    @BalaTSC 6 วันที่ผ่านมา +30

    You're most underrated, Vicky.. your content is good. InTN, some youtubers read Wikipedia and new paper and post outdated news where getting good reception then yours.. but one day, you'll rock 😂

    • @ravi7264
      @ravi7264 5 วันที่ผ่านมา +1

      In his initial days he talked a lot of conspiracy theories. It takes a few videos to loose trust but a lot many gain it back. I just started watching this channel again recently and he seems to be genuine nowadays and no more stupid conspiracies

  • @மக்கள்மனம்
    @மக்கள்மனம் 6 วันที่ผ่านมา +48

    ஜஸ்டின் ட்ருடோ கட்சியை சேர்ந்த MP ஒருவரே , அவருக்கு எதிராக குரல் கொடுத்தார். கூடவே ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.😂

    • @hman384
      @hman384 6 วันที่ผ่านมา +4

      Justin Trudeau and their citizens should should vote in their country parliament to give a part CANADA country to become Khalistan country.

    • @மக்கள்மனம்
      @மக்கள்மனம் 5 วันที่ผ่านมา +1

      ​@@hman384 "That would be a favorable decision, but no country would permit the partition of its own territory while being willing to partition others." 😂

  • @dtube123
    @dtube123 6 วันที่ผ่านมา +3

    As usual clear explanation

  • @SenthilKumar-sp4vz
    @SenthilKumar-sp4vz 6 วันที่ผ่านมา +38

    மோடி ஜெய்சங்கர் இருக்கிற வரைக்கும் எந்த கொம்பனாலும் இந்தியாவை தொட முடியாது ஜெய்ஹிந்த்

    • @RGvathiyar
      @RGvathiyar 5 วันที่ผ่านมา

      அவங்க இல்லனா😅

    • @karuppayasekar6010
      @karuppayasekar6010 5 วันที่ผ่านมา +1

      ​@@RGvathiyariyyaa neengka yaaru?

    • @RGvathiyar
      @RGvathiyar 5 วันที่ผ่านมา

      @@karuppayasekar6010 ஆந்திரா காவல்துரை தமிழ்நாட்டில் என்கவுண்டர் செய்ய முடியுமா

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 5 วันที่ผ่านมา +3

    நல்ல தரமான தகவல்கள் நன்றிங்க விக்கி

  • @narma8110
    @narma8110 5 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு அண்ணா

  • @RajaRam-xd3lb
    @RajaRam-xd3lb 5 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு க்குநன்றி விக்கி

  • @DGSPrashanth25
    @DGSPrashanth25 5 วันที่ผ่านมา +1

    Yes proud of you Vicky
    Jai Hind, Bharath Matha Ki jai

  • @AlwinAnisha
    @AlwinAnisha 5 วันที่ผ่านมา +2

    அருமையான பதிவு விக்கி

  • @ganesanp8012
    @ganesanp8012 4 วันที่ผ่านมา

    Super, explained very well .
    We love our mother country, India,

  • @vinoth-vg3of
    @vinoth-vg3of 6 วันที่ผ่านมา +4

    We stand with India!

  • @patkasip4346
    @patkasip4346 6 วันที่ผ่านมา +5

    You are the patriotic Indian. This is a slap on the face to the anti Indians (traitors). God is great 👍. Truth will win.

  • @muraligovindaraj8999
    @muraligovindaraj8999 6 วันที่ผ่านมา +2

    Superb, Well said..! Great going..!

  • @k.ramakrishnanramki8675
    @k.ramakrishnanramki8675 5 วันที่ผ่านมา +2

    Super .
    Clearly explained about Trudo

  • @kannadasankd2349
    @kannadasankd2349 6 วันที่ผ่านมา +74

    A2D thakkapattar😆

  • @shanauditor
    @shanauditor 6 วันที่ผ่านมา +2

    Exceelnt effort Salute yiur EFFORT fir Our India's sake.

  • @tcpandiyaa
    @tcpandiyaa 6 วันที่ผ่านมา +16

    Brother I'm here in Canada, for vote , for election now this issue always in headline news every day , don't worry they will silent after Canada election

    • @divyamrathi299
      @divyamrathi299 6 วันที่ผ่านมา +1

      Brother, their opposition party is also supporting liberals in this.
      See this is not just Trudeau , liberals or canada problem.
      This khalistan issue is all made by US and otherr westerrn countries to pressurize India so no matter the govt in canada they all will do the same.

  • @ramachandranm3157
    @ramachandranm3157 6 วันที่ผ่านมา +2

    Good Information Vicky, hats off to you ❤😊❤

  • @balugounderbalu8991
    @balugounderbalu8991 6 วันที่ผ่านมา +2

    மிக சிறப்பு

  • @pspandiya
    @pspandiya 6 วันที่ผ่านมา +2

    சிறப்பான காணொளி❤❤❤

  • @jaichandran8233
    @jaichandran8233 6 วันที่ผ่านมา +3

    Really worth video bro... Thanks for your efforts.

  • @GokulRaj-bg7if
    @GokulRaj-bg7if 6 วันที่ผ่านมา +4

    Friendly fire to A2D 1:00 😂😂🔥& please listen to this carefully PPL 12:34 🗿💎🛐🇮🇳..you are so great Vicky anna 🔥✅

  • @ThiruThirumurthi
    @ThiruThirumurthi 6 วันที่ผ่านมา +10

    உங்களின் சேவை மகத்தானது விக்கி👏👏👏👍

  • @archana.b5452
    @archana.b5452 5 วันที่ผ่านมา +2

    🙏❤❤❤❤ விக்கி அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 6 วันที่ผ่านมา +4

    Meaningful collection dear.

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee 5 วันที่ผ่านมา +2

    Superb. Jai hind

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 5 วันที่ผ่านมา +2

    உண்மையான நாட்டுப்பற்று மிக்க பதிவு
    நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து ஏமாந்து கொண்டு இருக்கின்றோம் மேற்கத்திய நாடுகளால்
    இப்போது அப்படி இல்லை என்று நிரூபிக்க வேண்டிய காலம்
    மக்களின் நடைமுறையில் தான் தெரியும்

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 6 วันที่ผ่านมา +8

    🇮🇳 அருமையான தகவல் சார்
    The 🇮🇳 legend 🇮🇳 of 🇮🇳 Mr 🇮🇳 Modi 🇮🇳 ji
    🇮🇳 Jai 🇮🇳 Bharat 🇮🇳

  • @raamakrishnanraagi4343
    @raamakrishnanraagi4343 4 วันที่ผ่านมา

    இதுவும் கடந்து போகும். உண்மையே வெல்லும். வாழும் நாட்டையும் வந்துதித்த தாயின் வயிற்றையும் மதிக்காதவன் மனிதனாக இருக்கமுடியாது. உங்கள் பணி மகத்தானது சகோதரா!!

  • @laks7828
    @laks7828 5 วันที่ผ่านมา +2

    Exactly very nice

  • @sivaperuman7978
    @sivaperuman7978 5 วันที่ผ่านมา +2

    Super Explanation Weldon

  • @vijayakumarj2761
    @vijayakumarj2761 5 วันที่ผ่านมา +2

    ❤ Jai hind Vicky 🎉❤ keep it up 👍

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 5 วันที่ผ่านมา +2

    I Stand for India...

  • @Phyton-l8j
    @Phyton-l8j 6 วันที่ผ่านมา +9

    Mr.advocate Vignesh muthukumar ji where r u
    Un friend a2d????

  • @rajagopalanekanathan4962
    @rajagopalanekanathan4962 6 วันที่ผ่านมา +2

    Good.Indians should understand

  • @johnedison1010
    @johnedison1010 6 วันที่ผ่านมา +12

    Pora pokkula A2D ah Adichitegale thala 🤣🤣🤣

  • @rapravee1
    @rapravee1 6 วันที่ผ่านมา +2

    Nicely explained. Jai Hind

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 6 วันที่ผ่านมา +2

    Jai hind we are with india no can’t touch india 🇮🇳 🐎

  • @suresh-dv7he
    @suresh-dv7he 6 วันที่ผ่านมา +2

    Bless you patriotic son of India ❤

  • @kalidass1579
    @kalidass1579 6 วันที่ผ่านมา +3

    Sema detailed....

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 5 วันที่ผ่านมา +1

    ❤ 🇮🇳 ஐ லவ் இந்தியா🇮🇳❤️

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 6 วันที่ผ่านมา +4

    சூப்பர் தம்பி விக்கி அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள் பஹ்ரைனில் இருந்து உங்கள் சண்முகராஜ் ராமச்சந்திரன்

  • @appaiahpartheepan8175
    @appaiahpartheepan8175 6 วันที่ผ่านมา +2

    சரியான கணிப்பு நன்றி

  • @kirupavaithi8354
    @kirupavaithi8354 6 วันที่ผ่านมา +3

    Vicky bro Really true
    Everyday before I going to work I wach your news
    Super brother
    Kirupa from Canada 🇨🇦

  • @prashanthak85
    @prashanthak85 6 วันที่ผ่านมา +2

    Bro I understand and respect your perspective.. India being friendly with china cannot be accepted.. our Indian government is not taking any action for acquisition of Indian lands.. please talk about that too.. respect 🙏

  • @suralisuresh9632
    @suralisuresh9632 6 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு வாழ்த்துகள் விக்கி........ 🌹🌹🌹👍

  • @krnarayanan5986
    @krnarayanan5986 6 วันที่ผ่านมา +2

    Well informative

  • @muthuramn5567
    @muthuramn5567 6 วันที่ผ่านมา +8

    ஜெய் ஹிந்த் இந்தியா

  • @AshokKumar-qk3ih
    @AshokKumar-qk3ih 6 วันที่ผ่านมา +5

    அருமை அருமை அனைத்தும் உங்களுடைய தொகுப்பு அனைத்தும் அருமையாக இருக்கிறது தொடர்ந்து செய்யுங்கள் துபாயிலிருந்து அசோக்

  • @mahalakshmiramasamy5933
    @mahalakshmiramasamy5933 6 วันที่ผ่านมา +2

    Arumayana vilakkam yarum ivalavu points solly ivlo thelivaga sollala super 👌 son

  • @manobaskar3175
    @manobaskar3175 6 วันที่ผ่านมา +6

    அருமையான பதிவு விக்கி நன்றி

  • @thangeswaranperiyasamy1290
    @thangeswaranperiyasamy1290 4 วันที่ผ่านมา

    அருமை தம்பி பாரதத் தாயின் குழந்தைகளாக ஒன்றிணைவோம் என்றென்றும் நன்றி வாழ்க வாழ்க

  • @chefyuvaraj
    @chefyuvaraj 6 วันที่ผ่านมา +2

    Well said viki

  • @JessijessiJessi-xy1we
    @JessijessiJessi-xy1we 6 วันที่ผ่านมา +4

    யப்பா..இவன்..
    சொல்வதெல்லாம் உண்மை..யப்பா😂😂

  • @senthuransekaran6589
    @senthuransekaran6589 5 วันที่ผ่านมา

    Superb...As always with all supportive evidences. Thank you so much Vicky

  • @chanemougam325
    @chanemougam325 6 วันที่ผ่านมา +20

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து ❤❤❤❤

    • @shyam9416
      @shyam9416 6 วันที่ผ่านมา +2

      🙄🤔

    • @weeateverything3438
      @weeateverything3438 6 วันที่ผ่านมา

      @@chanemougam325 🤣

    • @velsen7777
      @velsen7777 6 วันที่ผ่านมา

      🤔🤔

    • @weeateverything3438
      @weeateverything3438 6 วันที่ผ่านมา +1

      @@chanemougam325 Perumai, British Aanda Madarasil erinthu ♥️♥️♥️♥️

    • @ramajayamSubramani310
      @ramajayamSubramani310 5 วันที่ผ่านมา +1

      Yarda neengalam

  • @forcmtbthsforcmtbths9147
    @forcmtbthsforcmtbths9147 6 วันที่ผ่านมา +2

    Semma 1:20 to 1:35. Romba kavalayana nilamai. Friends aana ipdithan irukaanga. Jaishankar sir ku matumilla....each street each house has same issues. Please be truthful and trustful and patriotic towards your own nation. If you are not patriotic it is like being unfaithful to own family.

  • @pspandiya
    @pspandiya 6 วันที่ผ่านมา +6

    We stand with Indian government.

  • @sowmiyasrinivasaalwar505
    @sowmiyasrinivasaalwar505 5 วันที่ผ่านมา +1

    Good efforts in gathering the true facts

  • @jeyapathyjeyaseelan5656
    @jeyapathyjeyaseelan5656 6 วันที่ผ่านมา +3

    Vicky
    I very disappointed with your news, I know your are Indian supporter but you should know actual situation,

  • @sundarshree20
    @sundarshree20 5 วันที่ผ่านมา +1

    Very good analysis, keep going ❤

  • @svishnukrithick7332
    @svishnukrithick7332 6 วันที่ผ่านมา +5

    I am Indian i support Indian govt

  • @thilaks5666
    @thilaks5666 5 วันที่ผ่านมา +1

    Very informative and well connected facts

  • @classictours3677
    @classictours3677 6 วันที่ผ่านมา +4

    நான் புதுச்சேரி தற்போது நியூயர்க் அமெரிக்கா வில் இருந்து

    • @akpredator5663
      @akpredator5663 6 วันที่ผ่านมา

      Bro anga vacant eruntha sollugalean

    • @velsen7777
      @velsen7777 6 วันที่ผ่านมา +1

      நான் நியூ ஜெர்சி

    • @velsen7777
      @velsen7777 6 วันที่ผ่านมา +2

      @@akpredator5663 அவரு அங்க டாய்லெட் கழுவுறாரு போறிங்களா 😡😡😡

    • @classictours3677
      @classictours3677 6 วันที่ผ่านมา

      @@akpredator5663 வேலை இருக்கு but விசா தான் problem ரொம்ப கஷ்டம் விசா தான்

  • @shivanarayanan.h6689
    @shivanarayanan.h6689 5 วันที่ผ่านมา

    அருமை விக்கி good information thank you

  • @theepanmuthulingam219
    @theepanmuthulingam219 6 วันที่ผ่านมา +4

    Hello vicky, I hope that Justin statement is true because in 1987 Indian army came into srilanka by saying peacekeeping forces and they placed a boom for innocent people in the camp ,the camp was arranged by Indian army .because of that I lost my dad and all myassets. Your video seems like India didn’t know anything and the other countries are exploiting .visualize that history what India did so everyone including young Indians comes to know.India didn’t in 1987 because I affected.

  • @Peace-pn8no
    @Peace-pn8no 5 วันที่ผ่านมา

    நல்லதை பகிர்ந்து இந்திய அரசியலில் நல்ல புரிதல் ஏற்படுத்தும் பதிவையும் பகிர்வோம்❤

  • @ulagu9486
    @ulagu9486 6 วันที่ผ่านมา +4

    Br. கானிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவை எதிரியாக பார்ப்பதற்கு என்ன காரணம்? ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை உள்ள நிலை குறித்து ஒரு வீடியோ போடுங்கள் Please

    • @prashanthk8755
      @prashanthk8755 6 วันที่ผ่านมา

      Check smitha prakash ani inyerview with lt gen kuldip Singh brar

  • @shaarveshd
    @shaarveshd 6 วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் விக்கி🎉

  • @Hk24022
    @Hk24022 6 วันที่ผ่านมา +4

    I don't know why India tamil muslims supporting Canada

    • @arunvenkatesh143
      @arunvenkatesh143 5 วันที่ผ่านมา

      Because they want to divide india....

    • @RizwanM-f2s
      @RizwanM-f2s 5 วันที่ผ่านมา

      தப்பு raw மேல.எதிரியுடன் யுத்தம் செய்யலாம். துரோகம் கூடாது. 2 million யனுக்கு மேற்பட்ட இந்தியர்களை தன் நாட்டிற்கு விட்டதுக்கு நீங்கள் செய்யும் பிரதி உபகாரம்??

    • @RizwanM-f2s
      @RizwanM-f2s 5 วันที่ผ่านมา

      கிணற்று தவளைகள்

  • @UmaMaheswari-k8g
    @UmaMaheswari-k8g 4 วันที่ผ่านมา

    Excellent Viki
    Very clearly explained.👍

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 6 วันที่ผ่านมา +4

    இந்திய ஒன்றியத்தின்
    வெளியுறவு கொள்கை
    இன்றும் Stupidityயாக
    இருக்கிறது (2024ல் கூட)

  • @DineshKumar-oj5mz
    @DineshKumar-oj5mz 6 วันที่ผ่านมา +1

    Excellent Vicky